Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து ரதிக்கு ஏறுமுகம் தான்🤣
இதெல்லாம் எனக்கு சாதாரணம் 😭வாழ்க்கை தனிய  வெற்றியை மட்டும் கொண்டு அமைய கூடாது அல்ல 🤕

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கும் எனக்கு ஆப்பு தான். கோசான் ரெடியா இருங்கோ போட்டிக்கு

இவங்களுக்கு எவ்வளவு தான் கூடாதா பந்து போட்டாலும் ஆட்டமிழக்க வழி வைச்சிருக்கிறாங்கள்

வாரும். வந்துதான் பாரும்😂

நாங்களும் இலங்கை வெல்லும் எண்டுதானே கணிச்சிருக்கம். எப்படியும் உங்களுக்கு ரெண்டு புள்ளி கீழதான்.

9 minutes ago, ரதி said:

இன்றிலிருந்து ரதிக்கு ஏறுமுகம் தான்🤣
இதெல்லாம் எனக்கு சாதாரணம் 😭வாழ்க்கை தனிய  வெற்றியை மட்டும் கொண்டு அமைய கூடாது அல்ல 🤕

தோல்வியும் தத்துவமும் இரெட்டை பிறவிகள்.

இது கண்ணன் கீதையில் சொன்னதல்ல

கோஷான் போதையில் சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

இன்றிலிருந்து ரதிக்கு ஏறுமுகம் தான்🤣
இதெல்லாம் எனக்கு சாதாரணம் 😭வாழ்க்கை தனிய  வெற்றியை மட்டும் கொண்டு அமைய கூடாது அல்ல 🤕

ரதி அக்கா எப்பிடி இப்பிடி 

50 ஓவரும் நிப்பாங்களா

203 /10 கட்டாயம் தோல்வி தான் மூட்டையை கட்ட வேண்டியதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாதவூரான் said:

ரதி அக்கா எப்பிடி இப்பிடி 

எனக்கு இங்கு மற்றாக்களுடன் வெல்லுவது,தோப்பது பிரச்சனை இல்லை...ஒருத்தருடனுன் மட்டும் தோக்க கூடாது என்று நினைத்தேன்...ஏற்கனவே இரு கேள்விகளில் ஒன்றுக்கு பதில் சொல்லவில்லை...மற்றதிற்கு மாறி பதில் கொடுத்து விட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எனக்கு இங்கு மற்றாக்களுடன் வெல்லுவது,தோப்பது பிரச்சனை இல்லை...ஒருத்தருடனுன் மட்டும் தோக்க கூடாது என்று நினைத்தேன்...ஏற்கனவே இரு கேள்விகளில் ஒன்றுக்கு பதில் சொல்லவில்லை...மற்றதிற்கு மாறி பதில் கொடுத்து விட்டேன் 

அக்கோய். நான் பிழையா கணிச்ச எல்லா பதிலுமே மாறிக் கொடுத்ததுதான் 😂

கோபம் வேண்டாம் சும்மா பகிடிக்கு.

ஆனால் 203 ஐ சேஸ் பண்ண முடியாம தோற்க தெ ஆலிரிக்காவால் முடியும். ஆகவே இப்பவே விரக்தி அடையத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,இந்த திரியில் வந்து மீண்டும் கலகலப்பாய் எழுதோணும்...இல்லாட்டில் ஈழப்பிரியன் அண்ணாவும்,உங்கள் ரசிகர்களும் என்னை மன்னிக்க மாட்டார்கள் 
 

15 minutes ago, goshan_che said:

அக்கோய். நான் பிழையா கணிச்ச எல்லா பதிலுமே மாறிக் கொடுத்ததுதான் 😂

கோபம் வேண்டாம் சும்மா பகிடிக்கு.

ஆனால் 203 ஐ சேஸ் பண்ண முடியாம தோற்க தெ ஆலிரிக்காவால் முடியும். ஆகவே இப்பவே விரக்தி அடையத்தேவையில்லை.

நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை வெண்டால் உங்கட வாய்க்கு சக்கரை போடுறன்...நீங்கள் இலங்கை வெல்லும் என்று சொல்லியிருப்பதால் தான் இரட்டிப்பு பயம் 🥰
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை வெண்டால் உங்கட வாய்க்கு சக்கரை போடுறன்...நீங்கள் இலங்கை வெல்லும் என்று சொல்லியிருப்பதால் தான் இரட்டிப்பு பயம் 🥰
 

அதுநடக்க சந்தர்ப்பம் இல்லை அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுவியண்ணா,இந்த திரியில் வந்து மீண்டும் கலகலப்பாய் எழுதோணும்...இல்லாட்டில் ஈழப்பிரியன் அண்ணாவும்,உங்கள் ரசிகர்களும் என்னை மன்னிக்க மாட்டார்கள் 
 

நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை வெண்டால் உங்கட வாய்க்கு சக்கரை போடுறன்...நீங்கள் இலங்கை வெல்லும் என்று சொல்லியிருப்பதால் தான் இரட்டிப்பு பயம் 🥰
 

அக்காச்சி என்னை மன்னிக்கோணும்.

அறியாத பிள்ளை தெரியாம சொல்லிப்போட்டேன். அநேகமா உங்க அணிட கதையை இன்னும் 10 ஓவர்ல முடிச்சிடுவாங்க. 

#தகனக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 48
எப்போதும் தமிழன் 48
கந்தப்பு 48
கல்யாணி 46
ஈழப்பிரியன் 44
ரஞ்சித் 44
தமிழினி 44
பகலவன் 44
கறுப்பி 44
வாத்தியார் 44
அகஸ்தியன் 42
கிருபன் 42
ராசவன்னியன் 42
மருதங்கேணி 42
ரதி 42
காரணிகன் 42
நந்தன் 40
எராளன் 40
புத்தன் 40
சுவைப்பிரியன் 40
குமாரசாமி 40
நுணாவிலான் 40
வாதவூரான் 36
சுவி 34
கோசான் சே 32
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு இனி மீட்சி இல்லை😂🤣😜

கோஷான் சேயும் சுவி ஐயாவின் தயவோடுதான் முன்னேற்றம் காணலாம்!😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு எது வெல்லும் , அவுஸ்ரேலியா எதிர் நியுசிலாந் ,

நியுசிலாந் ஆர‌ம்ப‌ துடுப்பாட்ட‌ வீர‌ர்க‌ள் நிலைச்சு நின்று விளையாடின‌ம் இல்ல‌ / ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் நாளைக்கு நியுசிலாந்துக்கு அமைய‌னும் விளையாட்டு விருவிருப்பாய் இருக்கும் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:
கோசான் சே 32

 32...... இதெல்லாம் ஒரு பிழைப்பு....

Bildergebnis für Vadivelu Shocked GIF

🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 32...... இதெல்லாம் ஒரு பிழைப்பு....

Bildergebnis für Vadivelu Shocked GIF

🤣🤣🤣

முனியப்பா.....

இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் நீ கடவுளா இல்லை கல்லா?

சொல், சொல் முனியப்பா சொல்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதலாவது போட்டி

Sat 29 June
05:30 (EDT) (YOUR TIME)
Headingley, Leeds 10:30AM UK
 
PAKISTAN
AFGHANISTAN
இன்றைய முதலாவது போட்டியில்
பாகிஸ்தான் வெல்லும் என்று 21 பேரும்
ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று சுவி நந்தன்,குமாரசாமியும் சமநிலை என்று ரதியும் விடையளித்துள்ளனர்
இரண்டாவது போட்டி
Sat 29 June
08:30 (EDT) (YOUR TIME)
Lord's, London 01:30PM UK
 
NEW ZEALAND
AUSTRALIA
இன்றைய இரண்டாவது போட்டியில்
அவுஸ்திரேலியா வெல்லும் என்று 19 பேரும்
நியூசிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ஈழப்பிரியன்,ரஞ்சித் நீர்வேலியான்,கல்யாணி,காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

சுவியண்ணா,இந்த திரியில் வந்து மீண்டும் கலகலப்பாய் எழுதோணும்...இல்லாட்டில் ஈழப்பிரியன் அண்ணாவும்,உங்கள் ரசிகர்களும் என்னை மன்னிக்க மாட்டார்கள் 
 

ரதி
சுவி விடுமுறையில் எங்கோ போய்விட்டார் போல உள்ளது.
இல்லாவிட்டால் யார் கருத்தையும் பெரிதாக எடுத்து கருத்தெழுதாமல் இருக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆப்கானிஸ்தான் வெல்லும் என்று சுவி நந்தன்,குமாரசாமியும் சமநிலை என்று ரதியும் விடையளித்துள்ளனர்

பஜ கோவிந்தம்.. பஜ கோவிந்தம்.. பஜக்கு பஜக்கு பஜ கோவிந்தம்..🤡

கோவிந்தா.. கோவிந்தா..🤡🥶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாறகிழமை எனது வீட்டில் ஒரு விசேஷம் (மகனுக்கு திருமணம்). உறவினர்களுடன் மட்டும் செய்கின்றோம்.அதனால் பாரிஸில் நிக்கின்றேன்.வேலைகள் அதிகம்.அதுக்கிடையில் இடைக்கிடை இங்கு வந்து போகின்றேன்.வேறு ஒன்றுமில்லை.......!

பி.கு:   மாலிங்கா பாட் தூங்குவதும் ,கெய்லின் பாட் இறங்குவதும் அந்தந்த அணிக்கு நாசம்......!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து வெல்லும் என்று அகஸ்தியன்,ஈழப்பிரியன்,ரஞ்சித் நீர்வேலியான்,கல்யாணி,காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளர்.

அவுஸ்திரேலியா விளையாடும் விதத்தைப் பார்த்தால் நீர்வேலியான் காத்தாட இருக்கிற உயரமான புட்டியை 1000 கிலோ சக்கை வைச்சும் தகர்க்கேலாது போலிருக்கே!😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் இரும்பு தடுப்பை கையில் எடுத்து பரஸ்பரம் தாக்கி கொண்ட பாக்-ஆப்கான் கிரிகெட் ரசிகர்கள்!😡

https://www.dailymail.co.uk/news/article-7195455/Raging-Pakistan-Afghanistan-fans-fight-violence-erupts-World-Cup-clash.html 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

மைதானத்தில் இரும்பு தடுப்பை கையில் எடுத்து பரஸ்பரம் தாக்கி கொண்ட பாக்-ஆப்கான் கிரிகெட் ரசிகர்கள்!😡

https://www.dailymail.co.uk/news/article-7195455/Raging-Pakistan-Afghanistan-fans-fight-violence-erupts-World-Cup-clash.html 

ஆப்கானிஸ்தான் வெல்லும்போல இருக்கு!

கோஷான் சேயும் மேலே கிளம்ப வழியில்லை!!🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவுஸ்திரேலியா விளையாடும் விதத்தைப் பார்த்தால் நீர்வேலியான் காத்தாட இருக்கிற உயரமான புட்டியை 1000 கிலோ சக்கை வைச்சும் தகர்க்கேலாது போலிருக்கே!😡😡😡

அவுஸ்காரருக்கு முட்டை போல இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.