Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபனை கனநேரமா காணேலை.மைதானத்தில இலங்கை கொடியுடன் நின்ற மாதிரி இருக்கு.

இலங்கைக் கொடி கோமணமாகப் பாய்ச்சிக்கொண்டுதான் போகத்தான் லாயக்கு🤬

இரண்டு மணித்தியாலம் மோட்டர்வேயில் ஊர்ந்து வந்தாலும் கிரிக்கெட் கொமென்ரறியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பூரன் அடித்து முடிக்கப்போகின்றான் என்று பார்த்தால் பூரான் கடிச்சவன் மாதிரி மத்தியூஸின் வைட் போலை தட்டிவிட்டான்!😫 எல்லாம் போச்சு! ரண்டு புள்ளியும் போச்சு!😡

 • Haha 1
Link to post
Share on other sites
 • Replies 1.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இத

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன. அவையாவன: இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளா

1    நீர்வேலியான்         44 2    எப்போதும் தமிழன்    44 3    கந்தப்பு                   44 4    கல்யாணி           42 5    கறுப்பி                  42 6    ஈழப்பிரியன்           40 7    ரா

 • கருத்துக்கள உறவுகள்
Tue 02 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
BANGLADESH
INDIA
இன்றைய போட்டியில் 25 பேருமே இந்தியா தான் வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் விளையாடைப் பற்றி துல்லியமான அறிவும் ஒவ்வொரு டீமையும் அணு அணுவாக புரிந்திருப்பது மட்டுமல்ல விளையாடும் வீரர்களின் ஸ்கோர்களையும் முழுதுமாக ஆராய்ச்சி செய்து பதிவிடும் ஒருவரால்தான் இந்தப் போட்டியில் 4ம் இடத்துக்கு வரமுடியும்..... அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!  👍 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

கிரிக்கட் விளையாடைப் பற்றி துல்லியமான அறிவும் ஒவ்வொரு டீமையும் அணு அணுவாக புரிந்திருப்பது மட்டுமல்ல விளையாடும் வீரர்களின் ஸ்கோர்களையும் முழுதுமாக ஆராய்ச்சி செய்து பதிவிடும் ஒருவரால்தான் இந்தப் போட்டியில் 4ம் இடத்துக்கு வரமுடியும்..... அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!  👍 

ஆ..ஆ..ஆ...!  என்ன சோதனை இது..?

wtf_reaction_gif.gif

 

குருட்டாம்போக்கில் எழுதினால் இப்படியா..?

 

27 minutes ago, suvy said:

அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!

ஆனாலும் தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி சுவி..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் உற‌வுக‌ளுக்கு இண்டைக்கு முட்டை கோப்பி கிடைக்க‌ல‌ என்று நினைக்கும் போது ஹி ஹி 😍😁😍😁😍 /

வங்ளாதேஸ் வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு திரும்பி போர‌துக்கு த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்தி கொண்டு இருக்கின‌ம் 😁😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓட்ட‌ம் 400 தாண்டும் போல‌ இருக்கு / என்ன‌ வேக‌மாய் ர‌ன்ன‌ குவிக்கிராங்க‌ 😁😉

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

இந்தியா  வங்கப் புலிகளுக்கு வெளுக்கிற வெளுவையைப் பார்த்தால் இந்தப்பக்கம் நாலு நாளுக்கு தலைகாட்டமாட்டாமல் இருப்பீங்கள் போலிருக்கே😂🤣🤣😜

8 minutes ago, பையன்26 said:

ஓட்ட‌ம் 400 தாண்டும் போல‌ இருக்கு / என்ன‌ வேக‌மாய் ர‌ன்ன‌ குவிக்கிராங்க‌ 😁😉

30 ஓவரில் எடுக்கும் ரண்களின் இரண்டு மடங்காவது கட்டாயம் இருக்கும்💪🏽💪🏽💪🏽

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இளித்தவாயன் ரீம் என்டால் பாய்ந்து பாய்ந்து அடிப்பினம்..😢

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இலங்கைக் கொடி கோமணமாகப் பாய்ச்சிக்கொண்டுதான் போகத்தான் லாயக்கு🤬

அந்த சிங்கம் பிடிச்சிருக்கிற வாளை முறையான இடத்தில வாறமாரி கட்டிப் போடாதேங்கோ😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

314/9 மடக்கிப்போட்டாங்கள்

இந்தியா தோற்றாலும் தோற்கலாம்.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இளித்தவாயன் ரீம் என்டால் பாய்ந்து பாய்ந்து அடிப்பினம்..😢

பாய்ந்து பாய்ந்து அடித்த மாதிரி தெரியல்ல.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோகித் சர்மா அடித்த பந்தினை தமிம் இக்பால் பிடித்திருந்தால் இந்தியா 300ப் பிடித்திருக்குமா?   வங்கதேசம் 3 முறை 300த் தாண்டியிருக்கிறார்கள். இன்றும் 300த் தாண்டுவார்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

யாழ் உற‌வுக‌ளுக்கு இண்டைக்கு முட்டை கோப்பி கிடைக்க‌ல‌ என்று நினைக்கும் போது ஹி ஹி 😍

இன்றைக்கு 25 பேருக்கும் முட்டையோ தெரியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம் போகப் போக துடுப்பாட்டத்துக்கு கடினமாக இருக்குமாம் பாப்பம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு 25 பேருக்கும் முட்டையோ தெரியாது.

இந்திய‌ன் வீர‌ர்க‌ள் ம‌ட‌க்கி போடுவின‌ம் /

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பையன்26 said:

இந்திய‌ன் வீர‌ர்க‌ள் ம‌ட‌க்கி போடுவின‌ம் /

பங்காளதேஸ் அடிக்கும் போல தெரிகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பங்காளதேஸ் அடிக்கும் போல தெரிகிறது.

வுவ‌ர்மான்ட‌ ஓவ‌ர் இன்னும் நிறைய‌ இருக்கு / முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து / இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து / மேல‌ எழுதின‌து போல‌ இந்தியா ம‌ட‌க்கி போடுவாங்க‌ 😉😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

வுவ‌ர்மான்ட‌ ஓவ‌ர் இன்னும் நிறைய‌ இருக்கு / முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து / இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து / மேல‌ எழுதின‌து போல‌ இந்தியா ம‌ட‌க்கி போடுவாங்க‌ 😉😁

உண்மைதான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பும்ரா காயம்.. இன்று 4 விக்கெட் கீப்பர்களை ( டோனி ,ராகுல்,பாண்ட் ,தினேஷ்)வச்சு விளையாடினம் .. பவுலிங் போட ஆள் லேது..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பும்ரா காயம்.. இன்று 4 விக்கெட் கீப்பர்களை ( டோனி ,ராகுல்,பாண்ட் ,தினேஷ்)வச்சு விளையாடினம் .. பவுலிங் போட ஆள் லேது..👍

ஏன் கோழி போடுவார் தானே

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

ஏன் கோழி போடுவார் தானே

என்ன முட்டையா?😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

அங்கால போய் விளையாடுங்க.....😆

😜😜😜😜

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.