ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

7 hours ago, ஈழப்பிரியன் said:
இரண்டாவது போட்டி
Sat 06 July
08:30 (EDT) (YOUR TIME)
Old Trafford, Manchester 01:30PM UK
 
AUSTRALIA
SOUTH AFRICA

இரண்டாவது போட்டியில்
அவுஸ்திரேலியா வெல்லும் என்று 14 பேரும்

தென்னாபிரிக்கா வெல்லும் என்று
ஈழப்பிரியன்,சுவி,கிருபன்,கோசான் சே,ராசவன்னியன்,வாதவூரான்,மருதங்கேணி ,நீர்வேலியான்,கல்யாணி,கறுப்பி,நுணாவிலான் ஆகியோர் விடையளித்துள்ளனர்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

50 ஓவர் ஆட்ட முடிவில்  இலங்கை அணி 7 விக்கட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள்

இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி துடுப்பெடுத்து ஆடுகிறது

சிறப்பாக ஆடுகின்றார்கள்  19.1 ஓவாpல் 2 விக்கட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள்

2 hours ago, பையன்26 said:

இந்தியா இல‌ங்கை அணியை ஈசிய‌ வெல்ல‌ போகுது 😁😉

ஆமாம ரன் ரேட் 5.30 தான் தேவை
எனினும் கள நிலவரம் என்ன சொல்லும் என தெரியாது

இந்தியா  4 ஓவரில 28 ஓட்டங்கள

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, காரணிகன் said:

இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி துடுப்பெடுத்து ஆடுகிறது

சிறப்பாக ஆடுகின்றார்கள்  19.1 ஓவாpல் 2 விக்கட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள்

கடேசி போட்டியில்த் தான் திறமையைக் காட்டுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இண்டைக்கு எனக்கு நாலு புள்ளிகளும் வந்து சேரும் போலிருக்கு😁

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் ,போகேக்கு முன்னர் இந்தியாவுக்கு சாத்திட்டு போனால் எங்ககிட்ட  அடி  வாங்கின இரண்டு டீமும் செமி பைனலில் விளையாடும்😂...எப்படி🤣
நாங்கள் யாரு ரோசம் கெட்ட  சிங்கங்கள் அல்லவா 🦁

 

என்னடா தம்பி கதைகிறானுவள் சந்திவெளியில?

எப்படியாண்டா இண்டய அடி ஹெடிங்லீயில?

வாகரைப் போடியார் சொல்லிராரு அடிஎண்டா அடியாம்.

வழிசலுகள் கொண்ட கெத்து பொடியாம், பொடியாம்.

😂😂😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

1 எப்போதும் தமிழன் 64
2 கந்தப்பு 64
3 நீர்வேலியான் 62
4 கறுப்பி 60
5 ராசவன்னியன் 58
6 ரஞ்சித் 58
7 மருதங்கேணி 58
8 பகலவன் 58
9 கல்யாணி 58
10 வாத்தியார் 58
11 கிருபன் 56
12 எராளன் 56
13 புத்தன் 56
14 தமிழினி 56
15 சுவைப்பிரியன் 56
16 அகஸ்தியன் 54
17 ஈழப்பிரியன் 54
18 காரணிகன் 54
19 நுணாவிலான் 54
20 வாதவூரான் 52
21 ரதி 52
22 நந்தன் 50
23 குமாரசாமி 50
24 சுவி 46
25 கோசான் சே 46

முதலாவது போட்டி முடிவில்

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

என்னடா தம்பி கதைகிறானுவள் சந்திவெளியில?

எப்படியாண்டா இண்டய அடி ஹெடிங்லீயில?

வாகரைப் போடியார் சொல்லிராரு அடிஎண்டா அடியாம்.

வழிசலுகள் கொண்ட கெத்து பொடியாம், பொடியாம்.

😂😂😂

அறிவாளி /
பிரோ , இது என்ன‌ எங்க‌ட‌ தாய‌க‌ பாட‌லை யாழில் பாடுறீங்க‌ள் /
சிங்க‌ள‌ இராணுவ‌த்துக்கு நாம் அடிச்சு போட்டு இந்த‌ பாட‌ல் பாடின‌து ச‌ரி / 
இந்தியா இல‌ங்கை அணிக்கு அடிச்ச‌துக்கு இந்த‌ பாட‌லா /

இதுக்கு நான் யாழில் வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் 😁😉

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, பையன்26 said:

அறிவாளி /
பிரோ , இது என்ன‌ எங்க‌ட‌ தாய‌க‌ பாட‌லை யாழில் பாடுறீங்க‌ள் /
சிங்க‌ள‌ இராணுவ‌த்துக்கு நாம் அடிச்சு போட்டு இந்த‌ பாட‌ல் பாடின‌து ச‌ரி / 
இந்தியா இல‌ங்கை அணிக்கு அடிச்ச‌துக்கு இந்த‌ பாட‌லா /

இதுக்கு நான் யாழில் வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் 😁😉

போடும் முதல் நானும் யோச்சிசன் ப்ரோ.

ஆனா ஆர் அடிச்சாலும் அடி வாங்கிறது அவங்கள் எண்டதால போட்டுட்டன்😂

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, ரதி said:

எங்கடையாக்கள் ,போகேக்கு முன்னர் இந்தியாவுக்கு சாத்திட்டு போனால் எங்ககிட்ட  அடி  வாங்கின இரண்டு டீமும் செமி பைனலில் விளையாடும்😂...எப்படி🤣
நாங்கள் யாரு ரோசம் கெட்ட  சிங்கங்கள் அல்லவா 🦁

 

முன்னரே கூறினேன் "அங்கால போய் விளையாடுங்கள்" என்று....

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

1 எப்போதும் தமிழன் 64
2 கந்தப்பு 64
3 நீர்வேலியான் 62
4 கறுப்பி 60
5 ராசவன்னியன் 58
6 ரஞ்சித் 58
7 மருதங்கேணி 58
8 பகலவன் 58
9 கல்யாணி 58
10 வாத்தியார் 58
11 கிருபன் 56
12 எராளன் 56
13 புத்தன் 56
14 தமிழினி 56
15 சுவைப்பிரியன் 56
16 அகஸ்தியன் 54
17 ஈழப்பிரியன் 54
18 காரணிகன் 54
19 நுணாவிலான் 54
20 வாதவூரான் 52
21 ரதி 52
22 நந்தன் 50
23 குமாரசாமி 50
24 சுவி 46
25 கோசான் சே 46

முதலாவது போட்டி முடிவில்

  கோசன் சே யை ஒருவர் கூட தோற்கடிக்க வில்லை 
என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.

(probability Math)ப்ரோபாவிலிட்டி கணக்கு என்பது 
யாராலும் புரியப்பட்டு இன்னமும் லொட்டோ 
இலக்கங்களை அறியமுடியாது இருக்கிறது.

இதுக்குப்பிறகு ஒரு சின்ன முயற்சி செய்வோமா?
என்று ஒரு நப்பாசை வந்திருக்கு 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அவுசு வெல்லும் என்ற எங்களுக்கு எல்லாம் முட்டையா?

Share this post


Link to post
Share on other sites
25 minutes ago, காரணிகன் said:

அவுசு வெல்லும் என்ற எங்களுக்கு எல்லாம் முட்டையா?

அப்படி தெரியலையே.

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, காரணிகன் said:

அவுசு வெல்லும் என்ற எங்களுக்கு எல்லாம் முட்டையா?

டேவிட் வ‌ர்ன‌ர் ம‌ற்றும் அவுஸ்ரேலியா விக்கேட் கீப்ப‌ர் , இர‌ண்டு பேரும் அருமையாய் விளையாடின‌ம் / வெற்றி சில‌து அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்க‌லாம் , பொறுத்து இருந்து பாப்போம் 😁😉/

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, காரணிகன் said:

அவுசு வெல்லும் என்ற எங்களுக்கு எல்லாம் முட்டையா?

சரி சரி முட்டைக்கோப்பிக்கு தயாராகுங்கள்.

35 minutes ago, பையன்26 said:

டேவிட் வ‌ர்ன‌ர் ம‌ற்றும் அவுஸ்ரேலியா விக்கேட் கீப்ப‌ர் , இர‌ண்டு பேரும் அருமையாய் விளையாடின‌ம் / வெற்றி சில‌து அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்க‌லாம் , பொறுத்து இருந்து பாப்போம் 😁😉/

நம்பிக்கை நட்சத்திரங்கள் எல்லாம் போட்டினம் பையா.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு அள்ளு கொள்ளையா புள்ளிகள் வரப்போகிறது💪🏽💪🏽💪🏽

Share this post


Link to post
Share on other sites

தென் ஆபிரிக்காட‌ ப‌ந்து வீச்சு ச‌ரியே இல்லை / முன்ன‌னி வீர‌ர் யாராவ‌து ஒரு வீர‌ர் நினைத்து நின்று இருக்க‌னும் வெற்றி அவுஸ்ரேலியாவுக்கு தான் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

மட்சே முடிஞ்சுது பையன்!😅😂

large.B3ADA663-59FA-45E1-9944-67D91E6CC341.jpeg.60c5b99cf06781998c954fe4d751a10a.jpeg

இந்தியா முதலாவதாக வந்திருக்கு. நியூஸிலாந்துடன் விளையாடி இறுதிப்போட்டிக்கு போகும்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை வென்றால் இங்கிலாந்து இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு போகலாம்! நடக்குமா!!!

Share this post


Link to post
Share on other sites

இன்றைய இரண்டாவது போட்டியும் குழுக்களுக்கிடையிலான கடைசி போட்டியில்

1 நீர்வேலியான் 64
2 எப்போதும் தமிழன் 64
3 கந்தப்பு 64
4 கறுப்பி 62
5 ராசவன்னியன் 60
6 மருதங்கேணி 60
7 கல்யாணி 60
8 கிருபன் 58
9 ரஞ்சித் 58
10 பகலவன் 58
11 வாத்தியார் 58
12 ஈழப்பிரியன் 56
13 எராளன் 56
14 புத்தன் 56
15 தமிழினி 56
16 சுவைப்பிரியன் 56
17 நுணாவிலான் 56
18 அகஸ்தியன் 54
19 வாதவூரான் 54
20 காரணிகன் 54
21 ரதி 52
22 நந்தன் 50
23 குமாரசாமி 50
24 சுவி 48
25 கோசான் சே 48
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

20ம் இடத்திற்குப் பின்னால் usual suspects எல்லாம் பதுங்கியிருக்கிறாங்கள்!!

ஈழப்பிரியன் அண்ணா,

46, 47, 48 கேள்விகளுக்கும் புள்ளிகளை கொடுத்தால் ஏணியும் பாம்பும் கதையாகிவிடும்😀

Edited by கிருபன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, கிருபன் said:

மட்சே முடிஞ்சுது பையன்!😅😂

large.B3ADA663-59FA-45E1-9944-67D91E6CC341.jpeg.60c5b99cf06781998c954fe4d751a10a.jpeg

இந்தியா முதலாவதாக வந்திருக்கு. நியூஸிலாந்துடன் விளையாடி இறுதிப்போட்டிக்கு போகும்.

இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை வென்றால் இங்கிலாந்து இந்தியாவுடன் இறுதிப்போட்டிக்கு போகலாம்! நடக்குமா!!!

இன்னும் ஒரு கிழ‌மை தானே இருக்கு / இங்லாந்து கோப்பை தூக்கினா ந‌ல்ல‌ம் / அவுஸ்ரேலியாவும் இனி இல்லை என்ற‌ ப‌ல‌த்துட‌ன் , இந்தியாவை எடுத்தா வுவ‌ர்மா இவ‌ரின் ப‌ந்து வீச்சு தான் அந்த‌ அணிக்கு ப‌ல‌ம் / 
நியுசிலாந் அணியை ப‌ற்றி சொல்ல‌ ஒன்றும் இல்லை / 
கோப்பை இந்தியா தூக்காம‌ விட்டா ம‌கிழ்ச்சி 😉😁

Share this post


Link to post
Share on other sites
On 4/29/2019 at 5:02 PM, ஈழப்பிரியன் said:

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

1 எப்போதும் தமிழன் 72
2 கந்தப்பு 72
3 நீர்வேலியான் 70
4 கறுப்பி 68
5 ரஞ்சித் 66
6 கல்யாணி 66
7 கிருபன் 64
8 ராசவன்னியன் 64
9 புத்தன் 64
10 மருதங்கேணி 64
11 பகலவன் 64
12 வாத்தியார் 64
13 அகஸ்தியன் 62
14 எராளன் 62
15 தமிழினி 62
16 நுணாவிலான் 62
17 ஈழப்பிரியன் 60
18 சுவைப்பிரியன் 60
19 காரணிகன் 60
20 வாதவூரான் 58
21 ரதி 58
22 நந்தன் 56
23 குமாரசாமி 56
24 சுவி 52
25 கோசான் சே 52


 

Share this post


Link to post
Share on other sites

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

1 கறுப்பி 72
2 எப்போதும் தமிழன் 72
3 கந்தப்பு 72
4 நீர்வேலியான் 70
5 கிருபன் 67
6 ரஞ்சித் 66
7 கல்யாணி 66
8 காரணிகன் 66
9 அகஸ்தியன் 64
10 ராசவன்னியன் 64
11 புத்தன் 64
12 மருதங்கேணி 64
13 பகலவன் 64
14 வாத்தியார் 64
15 எராளன் 62
16 தமிழினி 62
17 நுணாவிலான் 62
18 வாதவூரான் 61
19 ஈழப்பிரியன் 60
20 சுவைப்பிரியன் 60
21 ரதி 58
22 நந்தன் 56
23 குமாரசாமி 56
24 சுவி 55
25 கோசான் சே 55

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

1 கறுப்பி 74
2 எப்போதும் தமிழன் 74
3 கந்தப்பு 74
4 நீர்வேலியான் 72
5 கிருபன் 69
6 புத்தன் 66
7 ரஞ்சித் 66
8 கல்யாணி 66
9 காரணிகன் 66
10 அகஸ்தியன் 64
11 ராசவன்னியன் 64
12 தமிழினி 64
13 மருதங்கேணி 64
14 பகலவன் 64
15 வாத்தியார் 64
16 நுணாவிலான் 64
17 வாதவூரான் 63
18 எராளன் 62
19 சுவைப்பிரியன் 62
20 ஈழப்பிரியன் 60
21 ரதி 60
22 நந்தன் 56
23 குமாரசாமி 56
24 சுவி 55
25 கோசான் சே 55
Edited by ஈழப்பிரியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

அவுஸ்ரேலியாவை லோர்ட்ஸ்சில் சந்திப்பதை விட எட்ஜ்பாஸ்டனில் சந்திக்கவே இங்கிலாந்து விரும்பும். இங்கிலாந்துடனா போட்டிகளில் லோர்ட்சில் அவுஸ் வெல்வதே அதிகம்.

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்)
#2 - ? (2 புள்ளிகள்)
#3 - ? (1 புள்ளி)
#4 - ? (0)

 

1 கறுப்பி 72
2 எப்போதும் தமிழன் 72
3 கந்தப்பு 72
4 நீர்வேலியான் 70
5 கிருபன் 67
6 ரஞ்சித் 66
7 கல்யாணி 66
8 காரணிகன் 66
9 அகஸ்தியன் 64
10 ராசவன்னியன் 64
11 புத்தன் 64
12 மருதங்கேணி 64
13 பகலவன் 64
14 வாத்தியார் 64
15 எராளன் 62
16 தமிழினி 62
17 நுணாவிலான் 62
18 வாதவூரான் 61
19 ஈழப்பிரியன் 60
20 சுவைப்பிரியன் 60
21 ரதி 58
22 நந்தன் 56
23 குமாரசாமி 56
24 சுவி 55
25 கோசான் சே 55

 

இதில் நண்டுக்கு மூன்று புள்ளிகள் கூட வந்திருக்கவேண்டும். முதலாவதாக இந்தியா வரும் என்று கணித்திருந்தார்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஐயோ சிறிசேன ஒரு நாளும் சொல்வதின்படி செய்வதில்லை। இவர் இந்த பதவிக்கு வரு முன்னரும் , வந்த பின்னரும் சொல்லியவகையாளை ஆராய்ந்து பார்த்தல் விளங்கும்। இதைவிட சொல்வதட்கு ஒன்றுமில்லை।
  • கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம் லாரன் டர்னர்பிபிசி நியூஸ், வாஷிங்டன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றலாம் அல்லது நீங்கள் திருப்தியாக உணரலாம்…ஆனால் நீங்கள் கருணையாக இருப்பது இதைக் காட்டிலும் உங்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் அராய்ச்சியாளர்கள். ஆம், புதிய ஆய்வு ஒன்று அது உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கலாம் என்கிறது. கருணை குறித்த ஒரு கருத்து சமீபத்தில் தலைப்புச் செய்தியானது. அமெரிக்க அரசியல்வாதியான லிசா க்யூமிங்க்ஸ் கடந்த மாதம் உயிரிழந்த சமயத்தில் அவர் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பேசியது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. "நீங்கள் வலிமையான மனிதர் என்றால் அதில் கருணையும் அடங்கும். நீங்கள் கருணையானவராகவும், இரக்கமானவராகவும் இருப்பதால் நீங்கள் வலிமையற்றவர் என கருத முடியாது." என அவர் தெரிவித்தார். எனவே உலக கருணை தினமான இன்று, கருணையாக இருப்பது என்றால் என்ன? அது ஏன் முக்கியம் என்று பார்ப்போம்? கருணை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியான டேனியல் ஃபெஸ்லர், மக்களை கருணையாக நடந்துகொள்ள வைப்பது எவ்வாறு என்று ஆராய்ந்தார். பெரும்பாலும் அடுத்தவர்கள் கருணையுடன் நடந்து கொள்வதை பார்த்தால் நாமும் கருணையுடன் நடந்துகொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார். வந்தாரை வாழவைத்த ஐரோப்பாவில் வெளிநாட்டவர் குடியேற அதிகமாகும் எதிர்ப்பு கிராமப்புற மாணவர்களை அறிவியல் நிபுணர்களாக்க உழைக்கும் பெண் #iamthechange "தற்போது நாம் ஒரு கருணையற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது துரதிஷ்டவசமானது. அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி. பல தரப்பட்ட அரசியல் கருத்துக்கள் உள்ளவர்கள், வேறு வேறு மதங்களை சார்ந்தவர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கலாம்," என்கிறார் அவர். கருணை என்பது என்ன? கருணை என்பது, ஒரு எண்ணம், உணர்வு, நம்பிக்கை. அதனால் பிறருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கிறது. கருணையில்லாமல் நடந்துகொள்வது என்பது, பிறரின் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது. ஒரு நம்பிக்கையற்ற தன்மை அது. சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானவர்களுக்கு அதன் அனுபவம் அதிகம் இருக்கும். "கருணை என்பது இந்த நவீன உலகத்தில் மிகவும் பற்றாக்குறையான ஒன்றாக உள்ளது," என கருணை குறித்து ஆராய கல்வி நிறுவனம் தொடங்க உதவிபுரிந்த மாத்யூ ஹாரிஸ் தெரிவிக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES "பொதுவாக நன்மை தரக்கூடிய மன அழுத்ததைக் காட்டிலும், எதுவே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் நம்மை தள்ளக்கூடிய கெட்ட மன அழுத்தம் நாம் அனைவருக்கும் ஆபத்தானது." நல்ல மன அழுத்தம் என்பது நமக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் என்கிறார் டேனியல் ஃபெஸ்லெர். "உங்கள் மீது அக்கறையில்லாமலும், விரோதமனப்பான்மையுடனும் இருப்பவருடன் நீங்கள் வாழ்ந்தால் உங்கள் ஆயுள் குறையலாம். ஆனால் அதுவே உங்கள் மீது ஒருவர் கருணையாக உள்ளார். நீங்கள் பிறரிடம் கருணையாக உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு நன்மை அளிக்கும்." என்கிறார் ஃபெஸ்லெர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES புன்கையுடன் ஒருவரைப் பார்த்து நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அக்கறையுடன் கேட்டால் அதுகூட ஒருவரின் மனநிலையை நேர்மறையானதாக மாற்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `உலகிற்கான அவசர செய்தி` `தி ராபிட் எஃபக்ட்`, என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெலி ஹார்டிங், "கருணையாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு நல்லது. அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும், இதை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையான ஒன்று," என்று கூறுகிறார். அந்த புத்தகத்தின் தலைப்பு குறித்து பேசிய அவர், முயல்கள் குறித்த இந்த ஆய்வை நான் 1970களில் கேள்வி பட்டிருக்கிறேன். மிகவும் இரக்க குணமுடைய ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் இருந்த முயல்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்தன என அவர் தெரிவித்துள்ளார். உள்ளே அழுகை; வெளியில் சிரிப்பு: கால்பந்து வீரருக்கு வந்த விநோத நோய் குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள் "ஒரு மருத்துவராக இந்த உலகத்திற்கு நான் ஒரு அவசர செய்தியை சொல்ல விரும்புகிறேன். அது, கருணையாகவும், இரக்கமுடனும் நடந்து கொள்ளுங்கள் என்பதுதான்." என்கிறார் அவர். ஆனால் சில சமயங்களில் பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வதைக் காட்டிலும் நமக்கு நாமே கருணையுடன் நடந்து கொள்வதுதான் கடினம் என்கிறார் அவர். நீங்கள் கருணையுடன் நடந்த கொள்ள என்ன செய்ய வேண்டும்? கருணை குறித்த வல்லுநர் கேப்பியல்லா வான் ரிஜ்சொல்கிறார்: ஒருவர் சொல்வதை உண்மையாக காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னரே உங்கள் மூளையில் பதில்களை யோசித்து வைக்காதீர்கள். உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறிவிடும். பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள். நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான விஷயம் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில நிமிடங்கள் பொறுமையாக யோசியுங்கள். https://www.bbc.com/tamil/global-50395518
  • இவருக்கு கிடைக்கக்கூடாத பதவி கிடைத்துவிட்ட்து। எனவே அவர் என்ன செய்கிறார் எண்டு அவருக்கே விளங்குவதில்லை। அந்த மனுஷனுடன் உள்ளவர்களும் சரியான ஆலோசனை சொல்வதில்। எந்த காரியம் செய்தாலும் மூக்குடைபடுவதுதான் வழக்கமாகிவிட்ட்து। இனி வேறு வழி இல்லை , மனுஷன் விடைபெறுமட்டும் பொறுமை காக்க வேண்டியதுதான்। நல்ல காலம் இந்த பதவியை ஒரு வருடத்தால் குறைத்தார்கள்। ஜனகன் கவலைப்படுவதிலும் நியாயம் உண்டு। என்ன செய்வது। Blood is thicker than water ।
  • நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாத்தப்போகிறீர்கள். இனவாதிகள் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள். இருந்தாலும் ராஜபக்ஷே பக்கம்தான் மோசமான இனவாதிகள் இருக்கிறார்கள். ரணில் எதாவது தீர்வு திடடத்தை கொண்டு வந்தால் இவர்கள் தடுத்து விடுவார்கள். ராஜபக்ஷே தீர்வை கொண்டுவர தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவு தரவில்லை எண்டு கூறுகிறார்கள். ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுத்ததுபோல இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? யுத்தம் முடிந்தபின்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன? இதட்கு முன்னர் இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இது எனது தனிப்படட அபிப்பிராயம். இல்லாவிட்ட்தால் இதட்கு ஒரு முடிவு varum எண்டு நான் நினைக்கவில்லை.