• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

3 hours ago, காரணிகன் said:

தொடர் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலண்ட்டும் மோதமுடியாமல் மழை தடுத்துவிட்டது. ஆதலால் இரு அணியினரது பலம்பலவீனம் தெரியவரவில்லை .
லண்டன்வாழ் மக்களே அங்கு இன்றைய வானிலை நிலவரம் என்ன? மழை வருமா?

இன்று Old Trafford இல்  சூரியனை காணமுடியாத  காலநிலை. முகில் கூட்டம் அதிகம். மழை வர  30% வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 17-18C

வேக பந்து வீச்சாளர்களின் பக்கமே கால நிலை உள்ளது.  முதல் துடுப்பெடுத்தாடும் அணி  (260-280) ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம். கோலி அன்ட் கோ வில்லியம்சனின் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழையுமா என்று இன்னும் 8 மணித்தியாலங்களில் தெரிய வரும்.

Share this post


Link to post
Share on other sites

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

300 ஓட்ட‌த்த‌ தாண்டினா தான் இந்திய‌னை ம‌ட‌க்க‌லாம் , கார‌ண‌ம் அவ‌ங்க‌ளின் ம‌ட்டை வீர‌ர்க‌ள் அதிக‌ம் , நியுசிலாந் ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சை தான் வைச்சு இருக்கு , பொறுத்து இருந்து பாப்போம் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

ர‌ன் அடிக்க‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் தின‌ருகின‌ம் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites

மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

46.1 ஓவர் பந்து வீசப்பட்டுள்ளது

5 விக்கட் இழப்பிற்கு  211 ஓட்டங்கள்.

மழை தொடா;ந்து பெய்தால் இன்று ஆட்டம் நிறுத்தப்பட்டு
நாளை இதே நிலையில் இருந்து ஆட்டம் தொடரும் என சொல்லப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, Eppothum Thamizhan said:

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

ரொம் ல‌த்க‌ம் , ந‌ல்ல‌ திற‌மையான‌ வீர‌ர் , இந்த உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை , தொட‌க்க‌ வீர‌ரும் அதிர‌டி ஆட்ட‌க் கார‌னுமான‌ ( கொலின் முர்னொ ) இவ‌னை விளையாட‌ விட‌ வில்லை , கொஞ்ச‌ நேர‌ம் நின்று விளையாடினாலும் ர‌ன்ஸ் கூட‌ எடுப்பான் , ப‌ந்தை அடிச்சு ஆடும் திற‌மையான‌ ம‌ட்டை வீர‌ன் 😉😁

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

Share this post


Link to post
Share on other sites

விளையாடினால் என்ன? விளையாடாவிட்டால் என்ன? சரி
எங்கட புள்ளிகளுக்கு கதி என்ன?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, காரணிகன் said:

விளையாடினால் என்ன? விளையாடாவிட்டால் என்ன? சரி
எங்கட புள்ளிகளுக்கு கதி என்ன?

ம‌ழை நின்று விட்ட‌து , ஓவ‌ர‌ குறைப்பின‌ம் , வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்திய‌னுக்கு தான் , பின‌லுக்கு இந்தியா போவ‌து உறுதி 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை இதே நிலையிலிருந்து ஆரம்பமாகும்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

பள்ளிக்கூடத்து விளையாட்டு மாதிரி இருக்கு பையா.

Share this post


Link to post
Share on other sites

ம‌ழையால் விளையாட்டு நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு உள்ள‌து / போட்டி மீண்டும் நாளை தொட‌ங்கும் / ஓவ‌ர் ஒன்றும் குறை ப‌டாது / இரு அணிக‌ளும் 50 ஓவ‌ர் விளையாட‌லாம் 😉😁 /

Share this post


Link to post
Share on other sites

நாளைக்கும் மழை எனில் புள்ளி அடிப்படையில் முன்நிற்கும் இந்திய அணிக்கு வெற்றி கொடுக்கப்புடும்.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, காரணிகன் said:

மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை இதே நிலையிலிருந்து ஆரம்பமாகும்

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நாளைக்கு நியுஸிலாந்து மீதமிருக்கும் ஓவரும் பேட் செய்து பின் இந்தியா ஆடத்தொடங்க மழை குழ்ப்பக்கூடும். அநேகமாக டக்வத் லூயிசில்தான் முடியும்.

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

அவரின் நாள்தான்🤡 14 பந்துகளில் ஒரு ரண் எடுத்து அவுட்டாவது அவ்வளவு ஈஸியில்லை😂🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

நாளைக்கு மழை வரமுன்னரே விளையாட்டு முடிந்துவிடும்😁

Share this post


Link to post
Share on other sites

முன்ன‌னி இர‌ண்டு விக்கேட்ட‌ இழ‌ந்து விட்ட‌து இந்தியா  😉😁 /

Share this post


Link to post
Share on other sites

13/3 8.4 ovr

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

9-1546921594.jpg

24/4 ☺️

சுவீட் எடு ; கொண்டாடு..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தியா 10 ஓவரில் 4 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்கள்......😲😀

Share this post


Link to post
Share on other sites
43/4
(15)
mlXOOB9HXxLpoeS2dHSgGA_96x96.png
India

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வழங்கப்பட்டது பொருளாதாரதிற்கான நோபல் நினைவு பரிசு. இது நோபல் பரிசு அல்ல. நோபல் பரிசு என்பது மறைந்த அல்பிரட் நோபல் அவர்கள் 1985 இல் தனது உயிலில் எழுதி வைத்தபடி 1901 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும் பரிசுகள். பொருளாதாரத்துக்கு தனது பரிசை வழங்கும்படி நோபல் தனது உயிலில் எங்கும்  குறிப்பிடவில்லை. சமாதானம், இலக்கியம், இரசாயனம், பெளதிகம், விஞ்ஞானம் அல்லது மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளுக்குமே நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று அவரது உயிலில் கூறப்பட்டிருந்தது.  பொருளாதரத்திற்கான நோபல் நினைவு பரிசு என்பது சுவீடன் நாட்டின் தேசிய  வங்கியால் நோபல் நிறுவனத்தின் அனுசரணையுடன் பிற்காலத்தில் (1968) தான் உருவாக்கப்பட்டது. இதற்கான பரிசு தொகையை சுவீடன் நாட்டின் தேசிய வங்கியே  நோபல் நிறுவனத்திற்கு வழங்கிவருகிறது. இவ்வாண்டு பொருளாதரத்திற்கான நோபல் நினைவு பரிசை வெல்பவர்களில் ஒருவர் திரு அபிஜித் பனர்ஜியின் துணைவியார் எஸ்தர் டூப்லோ பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டு பின் அமெரிக்காவில் குடியேறியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  • 1. பொதுவாக புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல் விழிப்புணர்வு, அரசியல் ஈடுபாடுகளை வைத்திருக்க வேண்டும். இது தாயக உறவுகளுக்கு உதவாவிட்டாலும்  தலைமுறைக்கு தேவையானது. 2. இன்றைய உலகில் வாக்குப்பலம் பண பலம் இரண்டும் கொள்கைகளை வகுக்கும் பலம் கொண்டவை. எனவே, பிரித்தானியா தமிழர்கள் முன்னணி வகிக்கும் இரண்டு கட்சிகளிலும் இணைந்து தாயக உறவுகளுக்குமாக, சில நேரங்களில் மௌனமாகவும் பயணிக்கவேண்டும்.
  • பறவைகளிற்கு சிறு ஆபத்து என்பதை தவிர, இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி யாருக்கும் மேலதிகமாகத் தெரியுமா? காற்றின் திசையை இது மாற்றிவிடுமா?
  • வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல்.  இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda924905da587992a064ba_Conservative%202019%20Manifesto.pdf) 53ம் பக்கத்தில் காணப்படும் கீழ்காணும் விபரமே இவ்வாறான தவறான செய்திக்குக் காரணமாக அமைந்தது. “”We will continue to support international initiatives to achieve reconciliation, stability and justice across the world, and in current or former conflict zones such as Cyprus, Sri Lanka and the Middle East, where we maintain our support for a two-state solution.” இதன் தமிழாக்கம் இவ்வாறு அமைகிறது. “உலகின் எல்லா பகுதிகளிலும், தற்போதும் முன்னரும் முரண்பாடுகள் கொண்ட வலயங்களாக இருக்கும் சைப்பிரஸ், சிறிலங்கா மற்றும் மத்திய கிழக்கு, அங்கு நாம் இரண்டு நாடுகள் என்ற நிலைப்பாட்டைக் பேணிவருகிறோம், ஸ்திரத்தன்மையும் நீதியும் நிலவுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.”  ஆங்கிலத்தில் இந்தவிடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும். இதில் இரண்டுநாடுகள் என்ற நிலைப்பாட்டை நாம் பேணி வருகிறோம் எனக்குறிப்பிடப்பட்டிருப்பது மத்திய கிழக்கு பிரதேசத்தை மாத்திரமே.  ஆங்கில மூலமான இந்த ஆவணத்தில் “Middle East, where we maintain our support for a two-state solution”  எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கில இலக்கணப்படி, இவ்வரியில் கொடுக்கப்பட்டள்ள காற்புள்ளி பின்வரும் விடயத்தை அந்த ஒரு பிரதேசத்திற்கு என மட்டுப்படுத்துகிறது.  ஆனால் அக்காற்புள்ளி அவ்விடத்தில் தரப்படாவிடத்து அது ஏனைய இரண்டு நாடுகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாக அமையும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடயத்தில் மயக்கமான நிலைக்கு காரணமாக அமைந்த இன்னொருவிடயம். இலங்கைத் தீவிலும் சைப்பிரசிலும் தனிநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் என்று இருநாட்டுக் கோரிக்கை உள்ளதுபோலவே, கிரேக்கர்களும் துருக்கியரும் வாழும் சைப்பிரசில், கிரேக்க – சைப்பிரஸ், துருக்கி – சைப்பிரஸ் என இருநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் உள்ளது.  இஸ்ரேல் – பாலஸ்தீன நாட்டினையே இவ் விஞ்ஞாபனத்தில் மத்திய கிழக்கு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பிரதேசத்தில் வேறும் நாடுகள் உள்ளபோதும் இஸ்ரேல் – பாலஸ்தீனத்தை மத்திய கிழக்கு எனக்குறிப்பிடுவதன் மூலம் யூத மக்களை ஆத்திரப்படுத்தாமலும், பாலஸ்தீன மக்களை அரவணைப்பது போன்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொன்சவேர்ட்டிவ் கட்சியினர் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்ததில்லை. ஈழத்தமிழ் மக்களை ஒரு தேசமாகவோ அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ அக்கட்சி இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. அக்கட்சியில் அதிகாரமற்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரிருவர் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்  இருநாட்டுக் கொள்கை, இனவழிப்பு போன்ற விடயங்ககளைக் குறிப்பிட்டிருந்தாலும், கட்சியின் தலைமை அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில்லை.  அதுபோல் சைப்பிரஸ் விடயத்திலும் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன விடயத்தில்கூட ஒரு நழுவலான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. மேற்படி விஞ்ஞாபனத்தில் இலங்கைத்தீவு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும், கொன்சவேர்ட்டிவ் கட்சியின் உபதலைவருமான போல் ஸ்கலியிடம் (Paul Scully) எழுத்து மூலம் கேட்டிருந்தது.  அதற்குப் பதிலளித்த போல் ஸ்கலி, தனித்து மத்தியகிழக்கு விவகாரத்தில் மாத்திரமே இரண்டு நாடுகள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியிருப்பதாகவும். இலங்கைத் தீவு விடயத்தில், பிளவு பட்ட சமூகங்களுக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுவதே தமது கொள்கை என எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ரூவிற்றர் பதிவுகளிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லண்டனிலுள்ள சிறிலங்கா தூதுவர் எழுதிய கடிதத்திற்கும் இவ்வாறான பதிலே வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெயிலி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  இதுபோன்ற விடயங்களில் அறிக்கை வெளியிடும் நடைமுறை இல்லாததால் கொன்சவேர்ட்டிவ் கட்சி உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. கொன்சவேர்ட்டிவ் கட்சி இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இல்லை என்பதனை அதனை ஆதரிக்கும் தமிழர்கள் நன்கறிவர். அதேபோல் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும் என்ற வகையில் போல் ஸ்கலியுடன் இவர்கள் தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இவ்வியடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கொன்சவேர்ட்டிவ் கட்சியை ஆதரிக்கும் தமிழர்களில் ஒரு சாரார், ஆகக்குறைந்தது இலங்கைத் தீவில் பிளவுபட்ட சமூகங்கள் இருப்பதனை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு சாராரோ கொன்சவேர்ட்டிவ் கட்சி தனிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதாக தவறான பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் தாம் விரும்பிய கட்சியை ஆதரிப்பது அவர்களது சுதந்திரம். ஆனால் தவறான பரப்புரைகள் மூலம் அவர்களது வாக்குகளை தாம் விரும்பும் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க முனையும் சில நபர்களையிட்டு தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். https://www.thaarakam.com/news/102289?fbclid=IwAR1VoZKmk-8EkNNqr-LSHNntEZZlY-lLHa7dzkFNZFEUl4s_A_YPS1_liAo
  • மிகமுக்கிய காரணம் எல்லாம் சொல்லிக்கொடுத்த பள்ளிகளில் சமூக ஒற்றுமை பற்றி சொல்லி கொடுக்கபடவில்லை எடுத்துக்காட்டுக்கு வடகிழக்கின்  புகழ் பெற்ற கல்லூரிகளில் தற்போது உள்ள பழைய மாணவர் சங்கம்கள். ஏதாவது ஒரு கல்லூரி ஒரே ஒரு பழைய மாணவர் சங்கம் உண்டா ?