யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

Just now, ஏராளன் said:

இதுவரை கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்தோ நியூசிலாந்தோ வென்றால் மகிழ்ச்சியே.

அவுஸ்திரேலியா ஆபத்தான அணி அரையிறுதி இறுதிப்போட்டிகளில்.

நாளைக்கு , இங்லாந்து அவுஸ்ரேலியாவை தோக்க‌டிச்சு பின‌லுக்கு போவ‌து உறுதி /
உங்க‌ளின் ம‌ன‌ நிலை தான் என‌க்கும் / இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் கோப்பை தூக்க‌ வில்லை யாராவ‌து ஒரு அணி தூக்கினா ம‌கிழ்ச்சி / 

நியுசிலாந் தூக்கினா இன்னும் ம‌கிழ்ச்சி 😁 😉💪/

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

யார் வென்றாலும் நம்ம கறுப்பியை யாழில் வெல்ல எவருமில்லை😬

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

அப்ப‌ அவாக்கு இப்ப‌வே ஒரு முட்டை கோப்பியை குடிக்க‌ குடுப்போம் 😁😉 /

  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

ம‌ற்ற‌ போட்டி புள்ளி விப‌ர‌த்தில் க‌றுப்பி முத‌ல் இட‌ம் பிடிக்க‌லாம் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ஓட்ட‌ம் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் , அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று ப‌ல‌ கேள்விக‌ளுக்கு இனி தானே புள்ளிக‌ள் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா / 

ஒரு விளையாட்டில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் ( பாகிஸ்தான் வீர‌ர் அப்ரிட்டி 6 விக்கேட் )

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுத்த‌து அவுஸ்ரேலியா வீர‌ர் ( மிஸ்சில் ஸ்ராக் )

அதிக‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்
ஒரு போட்டியில் கூட‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்

இப்ப‌டி புள்ளி ப‌ட்டிய‌ல் இன்னும் இருக்கு என்று நினைக்கிறேன் 😁😉 /

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

41 minutes ago, பையன்26 said:

பையா இவை தான் இனி உள்ள கேள்விகள்.

Edited by ஈழப்பிரியன்

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, ஈழப்பிரியன் said:

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

பையா இவை தான் இனி உள்ள கேள்விகள்.

ஞாயிற்று கிழ‌மை தெரிந்து விடும் யாழ் க‌ள‌ உற‌வுக‌ளில் யார் முத‌லாவ‌து இட‌ம் என்று 💪😉😁 /

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டியில் எவருக்கும் புள்ளிகள் இல்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லம்தான்🥴

4 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

4 hours ago, பையன்26 said:

அவ‌ருக்கு இன்று வ‌யித்தில் கோலாறு , ஆனா ப‌டியால் க‌க்கூசை விட்டு வெளியில் வ‌ர‌ மாட்டார் 😁😉 /

3 hours ago, நிழலி said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

3 hours ago, நந்தன் said:

சாத்திரியார்  ரொம்ப பிசி

நான் வேலை செய்யும் இடத்தில் எல்லோருக்கும் முன்னால் உள்ள டிஸ்பிளே மொனிரர்களிலும், திரும்பும் திசை எங்கும் உள்ள பெரிய ஸ்கீரீன்களிலும் ஸ்போர்ட்ஸ்தான் போகும். 

இன்று 11 மணியிலிருந்து 3 மணிவரை வேலை யாரும் உருப்படியாகச் செய்தமாதிரி இல்லை. டோனியின் ரண் அவுட் ஆகுமட்டும் நம்பிக்கை போகவில்லை. ஆனால் நியூஸிலாந்தின் பந்துவீச்சும், களத்தடுப்பும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டன என்பது உண்மைதான்.

நாளை   இங்கிலாந்து விளையாடும்போது ஒரு வேலையும் நடக்காது! அவ்வளவு கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள இடம்😎 இனி எல்லோரும் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்வதையே  விரும்புவார்கள்! 😀

இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்துக்கு இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா செமையாகக் கொடுத்து அனுப்பும்போது நானும் அதைக் கொண்டாடுவேன்😁

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, கிருபன் said:

இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்துக்கு இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா செமையாகக் கொடுத்து அனுப்பும்போது நானும் அதைக் கொண்டாடுவேன்😁

இங்லாந் எதிர் நியுசிலாந் தான் பின‌ல் / 
இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஏதாவ‌து ஒரு அணி வெண்டாலே ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சி / 
அவுஸ்ரேலியா நாளைக்கு த‌ங்க‌ளின் நாட்டுக்கு கில‌ம்ப‌ போகின‌ம் / 

தென் ஆபிரிக்கா அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ விட‌ இங்லாந் அத‌ விட‌ கூட‌ அடிச்சா , இங்லாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளிட‌ம் இருந்து அவுஸ்ரேலியா த‌ப்ப‌ முடியாது 😁💪😉

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

ந‌ல்ல‌  க‌ப்ட‌ன் வில்லிய‌ம்ஸ் , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , கோலிய‌ மாதிரி முரைப்ப‌து துள்ளி குதிப்ப‌து இது போன்ர‌ ப‌ழ‌க்க‌ம் நியுசிலாந் க‌ப்ட‌னிட‌ம் இல்லை , பொறுமையை கையாள‌ கூடிய‌ அற்புத‌ வீர‌ன் நியுசிலாந் க‌ப்ட‌ன் 😁😉💪 /
 
Share this post

Link to post
Share on other sites

66386299_10162000582890298_3976361111539

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
Thu 11 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
AUSTRALIA
ENGLAND

இன்றைய அரையிறுதிப் போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று நந்தன் ,கிருபன்,கோசான் சே,புத்தன்,வாதவூரான் ,குமாரசாமி,கந்தப்பு ஆகியோரும் 

அவுஸ்திரேலியா வெல்லும் என்று காரணிகனும் விடையளித்துள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites

இன்றைக்கு அவுஸ் தான் வெல்லும்... இந்த உலக கிண்ணம் அவுசுக்கு தான்...அவர்களுக்கு திறமையை விட அதிஷ்டம் அதிகமாய் உள்ளது 

On ‎7‎/‎6‎/‎2019 at 5:41 PM, goshan_che said:

என்னடா தம்பி கதைகிறானுவள் சந்திவெளியில?

எப்படியாண்டா இண்டய அடி ஹெடிங்லீயில?

வாகரைப் போடியார் சொல்லிராரு அடிஎண்டா அடியாம்.

வழிசலுகள் கொண்ட கெத்து பொடியாம், பொடியாம்.

😂😂😂

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 

அதை விடுங்கோ 😀எனக்கு இந்தியாவுக்கு கொஞ்சம் சாறி கொடுத்து விடோணும்...உங்கட ஆட்கள் பிளைட் ஏறிட்டினமோ 

Share this post

Link to post
Share on other sites

என்ர கொண்ணர் கறுப்பி, கறுப்பி என்று பின்னாலே திரிவார்...உதில நந்தனுக்கு பின்னால திரிஞ்சதிற்கு கறுப்பிக்கு பின்னால வால் பிடித்திருக்கலாம்...இரண்டாம் இடதத்தில் இருந்திருப்பார்😎

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, ரதி said:

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 

அவ‌ரின் பதிவுக்கு நான் கேள்வி கேட்டு விட்டு தான் , சிரிச்ச‌ ப‌ச்சையை போட்ட‌ நான் / அவர் போட்ட‌ ப‌திவுக்கு நான் என்ன‌ ப‌திவு போட்டேன் என்ப‌த‌ வ‌டிவாய் வாசித்து போட்டு , உங்க‌ளில் போலி குற்ற‌ சாட்டை வையுங்கோ 😠 😉 /

ஏன் எங்க‌ட‌ தாய‌க‌ பாட‌லை இதுக்கை எழுதுறீங்க‌ள் என்று ( கோசான் சே ) அவ‌ரிட‌ம் நேரா கேட்டு எழுதி நான் 😁😉 /

Share this post

Link to post
Share on other sites

நாண்ய‌த்தில் வின் ப‌ண்ணி அவுஸ்ரேலியா ம‌ட்டையை தெரிவு செய்து இருக்கின‌ம் 😉😁 /

Share this post

Link to post
Share on other sites

11 ஓட்ட‌த்துக்கு , இர‌ண்டு விக்கேட்ட‌ அவுஸ்ரேலியா இழ‌ந்து விட்ட‌து / வெற்றி இங்லாந்துக்கு என்று நேற்றே சொன்னேன் 😉😁 /

Share this post

Link to post
Share on other sites
jSgw5z0EPOLzdUi-Aomq7Q_96x96.png
Australia
14/3
(6.1)
Yet to bat
 
DTqIL8Ba3KIuxGkpXw5ayA_96x96.png
England
AUS chose to bat · CRR: 2.27
Semi-final · ODI 47 of 48

Share this post

Link to post
Share on other sites

மூன்றாவ‌து விக்கேட்டையும் அவுஸ் இழ‌ந்து விட்ட‌து / இன்னும் இர‌ண்டு வீர‌ர்க‌ளை அவுட் ஆக்கினா , 230  ஓட்ட‌த்துக்கை அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்க‌லாம் 😉😁 /

Share this post

Link to post
Share on other sites

5 விக்கேட்டை இழ‌ந்த‌து அவுஸ்ரேலியா 😉😁

அடில் ர‌சித் ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்டை இழ‌ந்த‌து அவுஸ்ரேலியா அணி /

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

என்ர கொண்ணர் கறுப்பி, கறுப்பி என்று பின்னாலே திரிவார்...உதில நந்தனுக்கு பின்னால திரிஞ்சதிற்கு கறுப்பிக்கு பின்னால வால் பிடித்திருக்கலாம்...இரண்டாம் இடதத்தில் இருந்திருப்பார்😎

நானும் யோசிச்சனான் தான்......  கறுப்பி ஏற்கனவே என்னிலை கடுப்பிலை இருக்கிறாவு....இதிலை கறுப்பியை கொப்பி பண்ணினால் ......வழக்கு போட்டாலும் போடுவா எண்ட பயம் தான் :cool:

  • Haha 3

Share this post

Link to post
Share on other sites

கபால வைரவரின் அனுக்கிரகத்தோடு எனக்கு நாலு புள்ளிகள் இன்று வந்து சேரும்!😎

கந்தப்புவுக்கும் நாலு கிடைப்பதுதான் கடுப்பாக உள்ளது😡

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, கிருபன் said:

கபால வைரவரின் அனுக்கிரகத்தோடு எனக்கு நாலு புள்ளிகள் இன்று வந்து சேரும்!😎

கந்தப்புவுக்கும் நாலு கிடைப்பதுதான் கடுப்பாக உள்ளது😡

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, கந்தப்பு said:

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

இந்திய இராணுவத்திட்டயா?
எங்கட அப்பரும் துப்பாக்கி பிடியளால அடிவேண்டினவர், ஆனால் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு