• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஈழப்பிரியன்

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

ப‌ட்ல‌ர் , ஸ்ரொக்ஸ் , இர‌ண்டு பேரும் பொறுமையாய் விளையாடின‌ம் , ஏதாவ‌து ஒரு ஓவ‌ருக்கு சிக்ஸ் ம‌ழை பொழிந்தா வெற்றி இங்லாந்துக்கு தான் / 
இந்த‌ இர‌ண்டு வீர‌ர்க‌ளையும் நியுசிலாந் ப‌ந்து வீச்ச்ச‌ள‌ர்க‌ள் அவுட் ஆக்க‌னும் , வெற்றி நியுசிலாந்துக்கு தான் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, காரணிகன் said:
இங்கிலண்ட்      149/4
(37)

ப‌ட்ட‌ல‌ர்  ம‌ற்றும் ஸ்ரொக்ஸ் , இவ‌ர்க‌ளின் பாட்ட‌ சிப் சூப்ப‌ர் , 66 ப‌ந்துக்கு 80 ஓட்ட‌ம் எடுக்க‌னும் , 
இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அவுட் ஆகாம இருந்தா இங்லாந்துக்கு தான் வெற்றி 😁😉
 

Share this post


Link to post
Share on other sites

ப‌ட்ட‌ல‌ர் அவுட் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

ப‌த‌ட்ட‌மாய் போகுது விளையாட்டு  😁😉 /

Share this post


Link to post
Share on other sites

50 ஓவ‌ர் விளையாட்டில் ரோவில் முடிவ‌து , நூற்றில் ஒரு விளையாட்டில் தான் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

உல‌க‌ கோப்பை பின‌ல் வ‌ர‌லாற்றில் சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போவ‌து இது தான் முத‌ல் முறை என்று நினைக்கிறேன் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்துதான் வெல்லும். 16 ரன் அடிக்க நியூஸிலாந்தில் யார் இருக்கின்றார்கள்😂🤣

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, கிருபன் said:

இங்கிலாந்துதான் வெல்லும். 16 ரன் அடிக்க நியூஸிலாந்தில் யார் இருக்கின்றார்கள்😂🤣

ச‌ரியா சொன்னீங்க‌ள் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

3 பந்தில் 5 ரன்கள்😫😫😫😫

Share this post


Link to post
Share on other sites

வாவ்....இங்கிலாந்து.....

Share this post


Link to post
Share on other sites

சூப்ப‌ர் ஓவ‌ரிலும் விளையாட்டு ரோ ,ஒரு ஓட்ட‌த்தால் இங்லாந்து வெற்றி 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்து தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றி😀

என்ன விதிகளின்படி வெற்றி என்று இனித்தான் பார்க்கவேண்டும்😲

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்துக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் நியூசிலாந்தின் நேர்மையையும் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் மனங்களை வென்றுவிட்டார்கள்.

1 minute ago, கிருபன் said:

இங்கிலாந்து தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றி😀

என்ன விதிகளின்படி வெற்றி என்று இனித்தான் பார்க்கவேண்டும்😲

எல்லைகளை தாண்டிய பந்துகள் அடிப்படையில்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, பையன்26 said:

சூப்ப‌ர் ஓவ‌ரிலும் விளையாட்டு ரோ ,ஒரு ஓட்ட‌த்தால் இங்லாந்து வெற்றி 😁😉 /

ஒரு ஓட்டத்தால் அல்ல. ஒரு பவுண்டரி அதிகம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து வெற்றி.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பாவம் நியூஸ்லாந்து....வெற்றியின் விளிம்புக்கு வந்து தோற்றுவிட்டார்கள்.:38_worried:

Share this post


Link to post
Share on other sites

241 ஓட்ட‌த்தை இங்லாந்து ஈசியா அடிச்சு பிடிக்க‌ போகுது என்று தான் ப‌ல‌ரும் நினைத்த‌து , ஆனா க‌ட‌சி ப‌ந்து வர‌ விளையாட்டு விருவிருப்பாய் இருந்த‌து 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஓவத்துறோ தான் தோல்விக்கு காரணமோ?!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

1 எப்போதும் தமிழன் 79
2 கந்தப்பு 78
3 நீர்வேலியான் 77
4 கறுப்பி 74
5 கிருபன் 73
6 ரஞ்சித் 71
7 புத்தன் 70
8 அகஸ்தியன் 69
9 தமிழினி 69
10 வாத்தியார் 69
11 எராளன் 67
12 வாதவூரான் 67
13 கல்யாணி 66
14 காரணிகன் 66
15 ஈழப்பிரியன் 65
16 கோசான் சே 64
17 ராசவன்னியன் 64
18 மருதங்கேணி 64
19 பகலவன் 64
20 நுணாவிலான் 64
21 சுவைப்பிரியன் 62
22 நந்தன் 60
23 ரதி 60
24 குமாரசாமி 60
25 சுவி 55

Share this post


Link to post
Share on other sites

தொடரின் சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்தின் பென் ஸ்ரோக்ஸ் என்றுதான் நினைக்கின்றேன். அதுதான் யாழ் களப் போட்டியை தீர்மானிக்கும். 😀

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 7/10/2019 at 7:07 PM, பையன்26 said:

இங்கிலாந்துக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் நியூசிலாந்தின் நேர்மையையும் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் மனங்களை வென்றுவிட்டார்கள்

 

இங்கிலாந்துக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் நியூசிலாந்தின் நேர்மையையும் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் மனங்களை வென்றுவிட்டார்கள்.

Edited by சுவைப்பிரியன்

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ஏராளன் said:

ஒரு ஓவத்துறோ தான் தோல்விக்கு காரணமோ?!

அதுதான்! ஆனால் அதைப் பற்றி யார் இனிக் கதைக்கப்போகின்றார்கள்😂🤣

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, ஈழப்பிரியன் said:
24 குமாரசாமி 60
25 சுவி 55

கலோ சுவியர்! கவ் ஆர் யூ? 😂

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • அதெல்லாம் ஓக்கே நித்தி கண்ணா, ஆனா அத ஒரு சிறுவர் துஸ்பிரயோகம் செய்றதுக்கா வெளிநாட்டுக்காரனுக்கு இந்திய சிறுவர்களை சப்ளை செய்யும் மாமா சார் சொல்லக்கூடாது.
    • தொண்டை கிழிய கத்தி போட்டு ..4,5 லொ பாயின்ட் , 1981 ரூ 2009 வரை கதை அளந்து போட்டு தண்ணியை குடித்து விட்டு கிளம்புவினம்..👍
    • மட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள்  அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி நிலை ஏற்படும் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாங்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில். நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் கடைசி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான செயலை அதிகாரிகள் செய்துள்ளனர். என்னுடைய பல தவறுகளையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.  அதனை நான் வரவேற்றுள்ளேன். ஊடகவியலாளர்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதனை நாம் திருத்திக் கொள்ளலாம். அதை விட ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் தேவை ஏனென்றால்  பல அதிகாரிகளின்  ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு ஊடகவியலாளர்கள் தேவை. எனவே ஊடகவியலாளர்களை தன்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இதைவிட ஊடகவியலாளர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்றால் பல அதிகாரிகள் உள்ளே செல்லவேண்டி வரும். ஏனென்றால் அதிகாரிகள் மீது அவ்வளவு பெரிய பிரச்சினைகள் உண்டு. எனவே ஊடகவியலாளர்களை தன்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/71061
    • பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக     படத்தின் காப்புரிமை Getty Images வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா. இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் இரவில் ஒரு கடையிலும் வேலை செய்து தினசரி 3 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர். பலர் வெளிநாடுகளுக்கு சென்று பரோட்டா மாஸ்டராக வேலை செய்கின்றனர். இப்படி பரோட்டா மாஸ்டர்களுக்கு உலகெங்கும் தேவை உள்ளதால் மதுரையை சேர்ந்த முகமது காசிம் என்பவர் மதுரை நகரில் பரோட்டா தயாரிப்பதற்கு என்று பிரத்தியேமாக செல்பி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். 30 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில் தினமும் காலையும் ,மாலையும் பரோட்டா தயாரிக்க செய்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மைதா மாவை தட்டி, வீசுவதுதான் பிரதான பயிற்சி. சாதாரண பரோட்டா, சிலோன் பரோட்டா, வீச்சு பரோட்டா என அனைத்து வகையாக பரோட்டாகள் தயாரிக்கவும் சால்னா தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொறியியல் படித்தவர்கள் உள்பட வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்கள் பலரும் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கின்றனர். பரோட்டா மாஸ்டர்களுக்கு ஒரு நாளுக்கு 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதால் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே வேளையில் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். புரோட்டா எதிர்ப்பு இயக்கமும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. பட்டதாரி சகோதர்கள் மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மகன்களான பெரிய மருது மற்றும் லெனின் ஆகிய இரண்டு பட்டதாரி சகோதரர்கள் பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பெரிய மருது ஹோட்டல் மேலாண்மை படிப்பும், லெனின் பொறியியல் படிப்பும் முடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவருக்கும் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் பேஸ்புக்கில் பரோட்டா மாஸ்டர் கோச்சிங் சென்டர் குறித்து தெரிந்து பயிற்சி மையத்தில் சேர்ந்து பரோட்டா மாஸ்டர் பயிற்சி பெற்று வருகின்றனர். இது குறித்து பட்டதாரி இளைஞர் லெனின் பிபிசி தமிழிடம் பேசுகையில் "நான் பொறியியல் படிப்பு முடித்து விட்டு ஓராண்டாக வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு இருந்தேன். பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பை விட பரோட்டா மாஸ்டருக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது அதே போல் உள்ளுர் மற்றும் வெளி நாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றேன்" என்றார் லெனின். பரோட்டா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் பட்டதாரி இளைஞர் ராஜசேகர் பிபிசி தமிழிடம் பேசுகையில் 'நான் பி.எஸ்.சி விலங்கியல் படித்துள்ளேன். லேப் டெக்னீசியனாக பணியாற்றினேன். பின்னர் அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிந்துள்ளேன். சரியான வேலை கிடைக்காததால் தற்போது ஒரு உணவகத்தில் காசளர் வேலை செய்து வருகிறேன்'.'மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் ஆனால் நான் வேலை செய்யும் ஹோட்டல் பரோட்டா மாஸ்டருக்கு என்னை விட அதிக சம்பளம். நான் வாங்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியவில்லை என்பதால் நான் பணிபுரியும் உணவகத்தில் பரோட்டா போட கற்று தரும்படி கேட்டேன் ஆனால் அவர்கள் கற்றுத் தர மறுத்ததால் நான் இந்த பயற்சி மையத்தில் சேர்ந்து படிக்கிறேன்" என்றார். பரோட்டா பயிற்சி மையம் குறித்து ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''முதலில் நான் இந்த பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் போது பொது மக்கள் நகைச்சுவையாக பார்தார்கள். சிலர் கேலி, கிண்டல் செய்தனர். அது எனக்கு வருத்தத்தை தந்தது. ஆனால், என் மீது நான் வைத்த நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி அளிக்க தொடங்கினேன்'' என்றார் "பரோட்டா மாஸ்டர்களுக்கு உள்ளூரிலும், வெளியூரிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதன் தேவையறிந்து பயிற்சி அளித்து வருகிறேன். 60 கிலோ மீட்டர் பயணம் செய்துகூட இங்கே பயிற்சி பெறுகிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கியும் இங்கே பயிற்சி எடுக்கிறார்கள். ஓராண்டில் 200 பேருக்கும் மேல் பயிற்சி அளித்துள்ளோம்" என்றார். https://www.bbc.com/tamil/india-50744283
    • பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக     ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் நாட்டுப்படகு, விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், தூண்டில் மூலம் மீன்பிடித்தல், கரைவலை மூலம் மீன்பிடித்தல் உள்ளிட்ட முறைகளில் மீன் பிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலையை பயன்படுத்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடித்து வருகின்றனர். பழமை மாறாமல் மீன்பிடித்து வரும் தனுஷ்கோடி மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கி வருவது மீன் பிடி தொழில். அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி பகுதியில் வசித்து வரும் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகு,விசைப் படகுகள் இன்றி இன்றும் பழமை மாறாமல் கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சேர்ந்து குடும்பத்தோடு மீன்பிடிக்கின்றனர். கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ந் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ஆழிபேரலை காரணமாக தனுஷ்கோடி நகரம் அழிந்து போனது. ஆனால், இன்றும் தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் ஓலைக் குடிசைகளில் வசித்து வருகின்றன. இந்த மீனவக் குடும்பங்களின் பிரதான தொழில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையான கரைவலை மீன்பிடிப்பில் மீன் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். கரைவலை மீன்பிடிப்பு என்றால் என்ன? தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் கரை வலை மீன் பிடிப்பும் ஒன்று. இந்தக் கரைவலை மீன்பிடி முறை இலங்கையிலும், தமிழகத்தின் சில கடலோர பகுதிகளிலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முதலில் கடற்கரையிலிருந்து கடலில் குறிப்பிட்ட தொலைவுக்கு சிறிய படகில் (எஞ்சின் பொருத்தப்படாத) சென்று ஆங்கில 'யு' வடிவில் கரை வலையை அமைப்பார்கள்.பின்னர் வலையின் இரு புறமும் கயிறு கட்டி இரண்டு குழுக்களாக கரையில் நின்று ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து இழுப்பார்கள். பின்னர் பிடிக்கின்ற மீன்களை மீனவர்கள் மூன்று பங்காக பிரித்து கொள்வார்கள். அதாவது, வலைக்கும், படகுக்கும் ஒரு பங்கு. மற்ற இரண்டு பங்குகளை எத்தனை பேர் கரை வலையை இழுக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சம பங்குகளாக பிரித்து கொள்வார்கள்.வருடத்தில் 6 மாதங்கள் தனுஷ்கோடிக்கு வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிப்பார்கள்,அதே போல் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தெற்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலை முறையை பயன்படுத்தி மீன் பிடிப்பார்கள். இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கரைவலை மீன்பிடி முறை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவ பெண் செல்வி பேசும் போது: 'விவசாயிகளுக்கு எப்படி வெள்ளாமை (சாகுபடி) விளைச்சல் போலவோ, எங்களுக்கு கடலில் தான் விவசாயம்.ஒரு சில நாட்கள் 100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் ஒரு நாள் வருமானம் இல்லாமல் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் ஆனாலும் சூறைக்காற்று, கன மழை என எது வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லாமல் இங்கு தான் இருப்போம்.' அரசு அதிகாரிகள் எங்களை இங்கு இருந்து போக சொன்னாலும் இந்த கடலை விட்டு எங்கும் செல்ல மாட்டோம் என்றார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய 63 வயதான இலங்கைமுத்து, 'எனக்கு நினைவு தெரிந்து, சுமார் 5 வயதில் இருந்து இங்கு தான் வாழ்ந்து வருகிறேன். இந்த கடலில் பாரம்பரிய கரைவலை முறையில் மீன் பிடித்து மார்கெட்டில் விற்று தான் வாழ்க்கை நடத்தி வருகிறேன். 'எங்களுக்கு கடல் தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது.என் பிள்ளைகளும் கடலில் மீன் பிடி தொழில் செய்து தான் வாழ்ந்து வருகின்றனர்.புயலே வந்தாலும் நாங்கள் கடற்கரையை விட்டு செல்லமாட்டோம்' என உறுதியுடன் கூறினார். கடல் வாழ் உயிரினங்களில் எதை மீனவர்கள் கடலில் பிடிக்க கூடாது என்பது குறித்து மீனவ பெண் முத்துக்காளி கூறுகையில் 'எங்கள் பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக மீன் பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகிறோம்.வருடம் முழுவதும் இந்த கடலை நம்பி தான் உள்ளோம்'. 'நாங்கள் பிடிக்கும் மீன்கள் 5 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகும்.நாங்கள் கடலில் கஷ்டப்பட்டால் தான் எங்களுக்கு சோறு. எங்களது வலைகளில் அரிய வகையான கடல் ஆமை,கடல்அட்டை,கடல் பல்லி, கடல் குதிரை ஆகியவைகள் வந்தால் கடலில் விட்டு விடுவோம் எங்களுக்கு தேவைப்படும் மீன்களை மட்டும்மே நாங்கள் கடலில் இருந்து எடுத்து கொள்வோம்' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மீனவர் பாலு: " எங்கள் குடும்பத்தில் இரண்டு தலை முறையாக மீன் பிடி தொழில் செய்கிறோம். நான் 60 ஆண்டுகளாக கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன். என் தாத்தா காலத்தில் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் நாறுகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர்.என் அப்பா காலத்தில் பருத்தி,பட்டு நூல் ஆகியவைகளை கொண்டு தயாரித்த வலைகளால் மீன் பிடித்தனர். "தற்போது என் காலத்தில் நைலான் (NYLON) வலைகளை பயன்படுத்தி கரைவலை முறையில் மீன் பிடித்து வருகிறேன்.என் தாத்தா அப்பா காலத்தில் வலைகளில் அதிகளவு மீன்கள் கிடைக்கும் ஆனால் அப்போது மீன்களுக்கு விலையில்லை இப்போது மீன்களுக்கு விலை உண்டு ஆனால் கடலில் மீன்கள் இல்லை" என்றார். https://www.bbc.com/tamil/india-50780491