Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

என்னத்தை சொல்ல ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த சோகம்........பகிர்வுக்கு நன்றி சகோதரி........!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் 2018யில் எழுதியிருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உறவினர்கள், அநல்லவர்கள், இளவயது நண்பர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா ரதி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் உறவினர்கள், அநல்லவர்கள், இளவயது நண்பர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றனரா ரதி?

ஆம்...அவர்களுக்கு இது வரையில் ஒரு பிரச்சனையும் இல்லை...என்னத்தையோ எழுதி,வெட்டி இருக்கிறீங்கள் உல் குத்து ஒன்றும் இல்லைத் தானே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஆம்...அவர்களுக்கு இது வரையில் ஒரு பிரச்சனையும் இல்லை...என்னத்தையோ எழுதி,வெட்டி இருக்கிறீங்கள் உல் குத்து ஒன்றும் இல்லைத் தானே  

அவசரத்தில எழுதி இருப்பா அக்கா வீட்ட போனா எல்லாம் விலாவாரியா கதைச்சு இருக்கலாம் :)

Link to comment
Share on other sites

உண்மையில் மனதை  அழுத்தும் சோகம் இதை படித்ததும் வந்தது .பகிர்வுக்கு நன்றி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

ஆம்...அவர்களுக்கு இது வரையில் ஒரு பிரச்சனையும் இல்லை...என்னத்தையோ எழுதி,வெட்டி இருக்கிறீங்கள் உல் குத்து ஒன்றும் இல்லைத் தானே  

எழுத்துப்பிழை திருத்தினதப்பா🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.