பிழம்பு

ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Recommended Posts

 
April 30, 2019

Hisbulla-office.png?resize=507%2C316
கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை  விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMHizbullah

http://globaltamilnews.net/2019/120080/

Share this post


Link to post
Share on other sites

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை - ஹிஸ்புல்லாஹ்

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

hisbulla_minister.jpg

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது  ரி.56 ரக துப்பாக்கி ரவைகள்  மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், 

இன்று எனது காத்தான்குடி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி பொலிஸாரும், எனது காரியாலயத்தில் பின்னால் தங்கியிருந்த அறையிலிருந்து உத்தியோகபூர்வமாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். 

இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபடும் வரை காரியாலயத்திற்கு பொறுப்பான 2 சகோதரர்களையும் காத்தான்குடி பொலிஸில் தடுத்து வைத்துள்ளார்களே தவிர இந்த துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. 

இது உத்தியகோபூர்வமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான துப்பாக்கி ரவைகள் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

hisbulla2.jpg

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, பிழம்பு said:

கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அட அதுக்கிடையில துப்பாக்கிகளை மறைத்துப் போட்டாங்களா?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பிழம்பு said:

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எனக்குச் சம்பந்தம் இல்லை என்றால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்...! எங்களுக்கும் சந்தேகமில்லை என்பது எங்கோ இடிக்கிறதே....?? 

 

1 hour ago, பிழம்பு said:

எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும்

இவர்கள் யாரோடு சம்பந்தப்பட்டவர்கள்....??

Share this post


Link to post
Share on other sites

என்ன புலுடா இது?! பாதுகாப்பு பொலிசார் பணி முடிய துப்பாக்கியையும் தோட்டாக்கள் கொண்ட மகசீனையும் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள் அல்லவா?
தோட்டாக்கள் மட்டும் எதற்கு தனிய வைத்திருந்தவை?

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமியர்கள்.... இவ்வளவு உயரிய, கௌரவமான  பதவிகளில் இருந்து கொண்டு,
எண்ணிக்கையற்ற... பயங்கரவாத குற்றங்களை, ஸ்ரீலங்காவில்  செய்து வந்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரையும்.... உடனடியாக  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து...
நாலாம் மாடியில் வைத்து.... முறைப்படி விசாரித்தால்,  பல அதிர்ச்சியூட்டும்  உண்மைகள் வெளிவரும்.
இல்லையேல்...  ஸ்ரீலங்கா  நாசமாய் போவதை,  யாராலும் தடுக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, சுவைப்பிரியன் said:

இனி மெல்ல நடக்கும்.அதுக்காக நாம் மகிழ்ச்சி அடையக் குடாது.

சுவைப்பிரியன்....  மகிழ்ச்சி அடைகின்றேன்  என்று,  எந்த இடத்திலும்..  சொல்லவில்லை.
இந்த முஸ்லீம்கள்... தமிழருக்கு செய்த அநியாயங்கள், சிங்களவனை விட,  மிக மோசமானது.

இந்த அநியாயம்... வருங்காலத்திலும் நடக்கப் படாது. என்பதற்காகத்தான்...
ஸ்ரீலங்கா... அரச உயர் மட்டத்தில், ஊடுருவி இருக்கும்....
முஸ்லீம்  பயங்கரவாதத்துக்கு, துணை போகும்... அத்தனை பேரையும்...
வேரையும்... வேரடி மண்ணையும்... கிள்ளி எறிவது போல்....
அழித்து  விட வேண்டும். இல்லையேல்.... மீண்டும்... தமிழனே சாவான்.

அது, உங்களுக்கு... விருப்பமா?      

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆயிற்று...மறைக்க வேண்டியதெல்லாம் மறைச்சிருப்பார்கள் 
 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

 ஸ்ரீலங்கா  நாசமாய் போவதை,  யாராலும் தடுக்க முடியாது.

இதுதான் நடக்கப் போகிறது,  எனது ஆங்கிலேய நண்பர் சொன்னது, " உங்கள் சுற்றுலா துறை படு வீழ்ச்சி அடையும், சுற்றுலா  ஒரு பெரிய வருமானம் தரும் துறை."

சிங்களவன் இப்ப எங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கின்றான். இனி முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவான். சிங்களவனின் பிழைப்பு இந்த ரெண்டு சிறுபான்மை சமூகங்களில் தான் இருக்கும்.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

கிஸ்புல்லா மற்றும் நால்வரின் படங்கள் கொழும்பில் ஒட்டப்பட்டு இவர்களை கைது செய்யுமாறு எழுதப்பட்டிருந்தது.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, சுவைப்பிரியன் said:

இனி மெல்ல நடக்கும்.அதுக்காக நாம் மகிழ்ச்சி அடையக் குடாது.

 இன்றைய இலங்கை அரசியலில்........ சிங்களத்திற்கும் முஸ்லீம்களுக்கும் பொது எதிரி ஈழத்தமிழர் மட்டுமே.

இந்த குண்டு வெடிப்பு ஞாபகங்கள்....நாடகங்கள் மறைய அவர்கள்  மீண்டும் சகோதரர்களாகவே இருப்பார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, குமாரசாமி said:

 இன்றைய இலங்கை அரசியலில்........ சிங்களத்திற்கும் முஸ்லீம்களுக்கும் பொது எதிரி ஈழத்தமிழர் மட்டுமே.

இந்த குண்டு வெடிப்பு ஞாபகங்கள்....நாடகங்கள் மறைய அவர்கள்  மீண்டும் சகோதரர்களாகவே இருப்பார்கள்.

இப்போது கூட முஸ்லிம்களை தமிழர்களை நடாத்தியது போல் நடாத்த மாட்டார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, nunavilan said:

இப்போது கூட முஸ்லிம்களை தமிழர்களை நடாத்தியது போல் நடாத்த மாட்டார்கள்.

அண்மைய தேவாலய மற்றும் வெளிநாட்டு உல்லாசபயணிகள் மீதான தாக்குதல் போன்று......... சிங்கள பொது மக்களை நோக்கி எமது தமிழ்விடுதலை இயக்கங்கள் தாக்கியிருந்தால் சிங்கள அரசு தமிழ் பிரதேசங்கள் மீது அணுகுண்டு வீசித்தான் அழித்திருப்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

பொய்களைச் சொல்லி, ஏமாற்றி, கள்ளக்காணிகளை பிடித்து முஸ்லீம் காடையர்கள் செய்யும் அக்கிரமங்கள் நீண்டகாலம் நீடிக்காது!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு? உடன் விசாரிக்கப்பட வேண்டும்

 

 

Edited by போல்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • " நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும்.  அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது. முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  
  • ஏன் பிரான்ஸ் நாட்டில் காட் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் , காட் இல்லா உற‌வுக‌ளுக்கு அவ‌ர்க‌ளின் காட்டில் வேலை எடுத்து குடுத்துட்டு வார‌ ச‌ம்ப‌ள‌த்தில் காட் வைச்சு இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு மாச‌ க‌ட‌சியில் காசு குடுக்க‌னும் / எங்க‌டைய‌ளின் ந‌ரி புத்தியை பார்த்திங்க‌ளா 😉 /  த‌னி காட்டு ராஜா எம் நாட்டுக்கு வ‌ந்தா , அந்த‌ உற‌வை எப்ப‌டி வ‌ழி ந‌ட‌த்த‌னும் இந்த‌ நாட்டு அனுகுமுறையை சொல்லி குடுத்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்க‌ வைக்க‌லாம் ந‌ல்ல‌ வேலையோட‌  👏/ அசூல் அடிச்சு போட்டு ,  க‌ள‌வாய் வேலையில் இற‌ங்க‌ வேண்டிய‌து தான் , அசூல் காசும் வ‌ரும் , வேலைக் காசு மாச‌க் க‌ட‌சியில் கையில் கிடைக்கும் , இப்ப‌டி ஒரு 4வ‌ருட‌ம் செய்தாலே , வ‌ந்த‌ க‌ட‌ன் ஒரு வ‌ருட‌த்தில் முடிந்துடும் , மீத‌ம் உழைச்சு எடுக்கிர‌ காசை கொண்டு போய் ஊரில் குடும்ப‌த்தோட‌ வாழுற‌து 👏/ திற‌மை இருந்தா எதையும் செய்ய‌லாம் /  க‌ள‌வாய் வேலை குடுக்கும் போது ஒரு சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு , அத‌ன் ப‌டி செய்தா ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை வேலை செய்த‌ மாதிரியும் இருக்கும் காசு ச‌ம்பாதிச்ச‌ மாதிரியும் இருக்கும் 👏 /
  • ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார். சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் அளித்தார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2348340
  • எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம்.   குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வோகிக். வேட்டைக்காரர்களின் குண்டுகள் அந்தப் பறவையின் சிறகுகளில் ஆழமாகத் துளைத்திருந்தது. எனவே, அந்தப் பறவையால் இனி பறக்க முடியாது. பறவையின் காயத்துக்கு மருந்து வைத்த வோகிக், அதைப் பறவைகள் மீட்பு குழுவிடம் கொடுத்துவிடலாம் என நினைத்தார். ஆனால், பறக்க முடியாத நிலையில் இருக்கும் அந்த நாரையைக் கொடுக்க வோகிக்கு மனம் வரவில்லை. தன் வீட்டிலேயே வைத்து வளர்க்க முடிவெடுத்தார். அந்த நாரைக்கு மலேனா என்று பெயர் வைத்தார். தன் வீட்டின் கூரையின் மீது இரண்டு விதமான கூடுகள் அமைத்தார். ஒன்று கோடைக்காலத்துக்கு மற்றொன்று பனிக்காலத்துக்கு. இப்படி தான் மலேனா வோகிக்கின் வாழ்வில் வந்தது. மலேனாவுக்காக வோகிக் மீன்கள் பிடித்து வருவார். இலை தழைகளைக் கொண்டு வருவார். தன் 4 பிள்ளைகளைவிடவும் பாசமாகப் பார்த்துக்கொண்டார். 10 ஆண்டுகள் இப்படியாகக் கழிந்தன. ஒரு நாள் காலை வோகிக் தன் வீட்டின் கூரையின் மீது வேறொரு நாரையைப் பார்த்தார். அந்த நாரை தொடர்ந்து வந்து வந்து செல்வதைப் பார்த்த வோகிக்கு விஷயம் புரிந்துவிட்டது. மலேனாவை நோக்கி காதல் அம்புகள் விட்டுக்கொண்டிருந்த அந்த நாரைக்கும் மீன்கள் வைத்தார். சில நாள்கள் ஓகே சொல்லாமல் அலைக்கழித்த மலேனா, பின்னர் அந்த நாரையை தன் கூட்டுக்குள் அனுமதித்தது. வோகிக்கு தாங்க முடியாதா சந்தோஷம். பறக்க முடியாத தன் மலேனாவுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார்.   மலேனாவுடன் காதல் கொண்ட அந்த நாரைக்கு க்லெப்டன் என்று பேர் வைத்தார். க்லெப்டன் திடீரென ஒருநாள் மலேனாவை விட்டு எங்கோ சென்றுவிட்டது. வோகிக் மனமுடைந்துப் போனார். ஆனால், மலேனா எந்த வித தவிப்புமின்றி இருந்தது. இப்படியாக சில காலம் கடந்தது. பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியது. மலேனாவின் கூட்டில் இருந்து கீச் கீச் ஒலி வழக்கத்தைவிட உற்சாகமாகக் கேட்டது. க்லெப்டன் இஸ் பேக். ஆம் க்லெப்டன் கூடுத் திரும்பிவிட்டது. அப்போதுதான் வோகிக் புரிந்துகொண்டார். பனிக்காலம் முழுவதும் க்லெப்டன் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிடும். வெயில் காலம் தொடங்கியதும் தன் அன்பு காதலி மலேனாவின் கூடுக்கு வந்துவிடும். ஒவ்வொரு முறையும் கோடைக்காலம் தொடங்கியதும், க்லெப்டன் வரும் வரை வோகிக் பதற்றத்துடனேயே இருப்பார். காரணம், 5,000 மைல்கள் தாண்டி வரும் க்லெப்டன் வழியில் வேடர்களின் குண்டுகளுக்கு இறையாகிவிடக் கூடாது என்ற அச்சம். ஒரு கோடையின்போது வேறு ஏதோ ஆண் நாரை மலேனாவின் கூட்டுக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான் கோவத்தில் மலேனா தன் கூட்டுக்குள் இருந்த அத்தனை உணவையும் எட்டி உதைத்து நாசம் செய்து அந்த நாரையை துரத்திவிட்டது. சில நாள்களுக்கு பின் க்லெப்டன் மீண்டும் வந்த பின்புதான் மலேனா இயல்பு நிலைக்குத் திரும்பியது. இவர்களின் ரியூனியனை பார்க்கவே ஒவ்வொரு கோடைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவை காதலர்கள் வோகிக்கின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். 15 வருட காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இதுவரை 62 குஞ்சிகளை ஈன்றெடுத்துள்ளது மலேனா. ஒவ்வொரு குஞ்சும் சற்று வளர்ந்தவுடன் சுதந்திரமாக வானத்தில் பறக்க கிளம்பிவிடும். இன்றையளவில் மலேனாவும் க்லெப்டனும் குரோசியாவில் செலிபிரிட்டி Couple. இவர்களை பற்றிய அப்டேட்ஸ்க்காகவே வோகிக்கை பலர் முகநூலில் பின் தொடர்கின்றனர். பறக்க முடியாத காதலியைப் பார்க்க கடந்த 15 ஆண்டுகளாக, தன் உயிரைப் பணயம் வைத்து 5,000 மைல்கள் தாண்டி வருகிறது ஒரு பறவை. காதலால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது. https://www.vikatan.com/living-things/animals/rescued-stork-malenas-love-story
  • சரி மதம் ஒரு திசை மாறக்கூடிய ஒரு விவாதப்பொருள்.  எங்கள் பலமான கல்விக்கு செல்வோம். ஒரு நடக்கும் திட்டத்தை எடுத்து அமுல்படுத்தலாம், அதன் மூலம் அடுத்த தலைமுறையை தாமாக சிந்தித்து தமது காலில் தமக்காக நிற்கும் சமூகமாக மாற்றலாமா?  - சகல தமிழ் குழந்தைகளும் ஆரம்ப கல்வியை, அதாவது ஐந்தாம் வகுப்பு வரை படித்து முடிக்க வேண்டும்  - அதற்கு என்ன தேவை ? என்ன செய்யலாம்? இவ்வரசு செய்யலாம்? .....  - இல்லை சகல பெண்களும் பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்று முடிக்க  என்ன செய்யலாம்?