• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
goshan_che

எனக்கு திண்ணை அனுமதி மறுக்கப் பட்டுளது

Recommended Posts

ஏன்?

யாருக்கும் காரணம் தெரியுமா?

🧐

Edited by goshan_che

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்கு மட்டும் அல்ல எதோ பிரச்சனை போல் உள்ளது mokan வந்து பார்ப்பார் 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

ஏன்?

யாருக்கும் காரணம் தெரியுமா?

🧐

இப்ப சரியாகி இருக்க வேண்டும்...

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிழலி.

கருத்துக்கு நன்றி பெருமாள்.

Share this post


Link to post
Share on other sites

திண்ணையில்  அதிகம்  உட்கார்ந்ததால்  இந்தப்பயம்   வந்ததா  சகோ...??😉

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

திண்ணைக்கு வந்தால் திண்ணை அலுவலை மட்டும் பார்க்கவேண்டும். இல்லையென்றால் இப்படித்தான்.🤣

 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

அதுதான் சொல்லுறது, திண்ணையில இருந்து புலம்பிக் கொண்டிருக்க கூடாது. ஒண்டு உள்ள வரவேணும் அல்லது, நித்திரையா போயிடனும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

திண்ணை...  என்றால், என்ன?
ஒரு நாளும்... அந்தப் பக்கம், எட்டியும் பார்க்கவில்லை. 💥 :grin:

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, விசுகு said:

திண்ணையில்  அதிகம்  உட்கார்ந்ததால்  இந்தப்பயம்   வந்ததா  சகோ...??😉

திண்ணையில் ஒரே உக்காந்ததால, உக்கார்ர இடத்தில கட்டி வந்திருச்சண்ணே. 

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவையாக பதிவிட முயற்சித்த அனைவருக்கும் நன்றி 😂. வழமையா திண்ணை facility disabled என்றுதான் சொல்லும். இண்டைக்கு you are on banned list எண்டது. அதுதான் என்னடா, குமாரசாமி அண்ணைய குசலம் விசாரிச்சது ஒரு குற்றமா? எண்டு யோசிக்க வச்சிட்டு.

டிஸ்கி: வாழ்கை தத்துவம் ஒன்னு. நானே பட்டறிஞ்சது. தம்மை விசயம் தெரிஞ்சவராக, ஞானஸ்தராக காட்டிக் கொள்ளும் எவரினதும்  வேட்டியை பொது வெளியில் வைத்து உருவப்படாது. அப்படி செய்தால் ஆண்டுகள் ஆனாலும், காத்திருந்து பதில் எழுதுவார்கள் 😂.

 

 

46 minutes ago, தமிழ் சிறி said:

திண்ணை...  என்றால், என்ன?
ஒரு நாளும்... அந்தப் பக்கம், எட்டியும் பார்க்கவில்லை. 💥 :grin:

வாராய் நீ(ங்கள்) வாராய் 😂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

களத்தில் எழுதாமல் திண்ணையில் மட்டும் குந்தியிருப்பவரை திண்ணையில் தடை செய்யோணும் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
53 minutes ago, ரதி said:

களத்தில் எழுதாமல் திண்ணையில் மட்டும் குந்தியிருப்பவரை திண்ணையில் தடை செய்யோணும் 

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

வாராய் நீ(ங்கள்) வாராய் 😂

roflphotos-dot-com-photo-comments-20190426193542.jpg

கோசானை .. மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 
கூப்பிட்டு,  வைத்து....  "கும்மி அடிப்பது",   தனி சுகம். :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நிர்வாகத்துக்கு நல்லகாலம் வேலை செய்யுது. :cool:

கோசானுக்கு திண்ணையிலை தடையெண்டால் ஒட்டுமொத்த யாழ்களமே ஒரு குலுங்கு குலுங்கியிருக்கும்.புரட்சி வெடிச்சிருக்கும்......இளைஞர் அணி சொல்லாமல் கொள்ளாமல் றோட்டுக்கு வந்து போராடியிருக்கும். tw_lol:

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, குமாரசாமி said:

நிர்வாகத்துக்கு நல்லகாலம் வேலை செய்யுது. :cool:

கோசானுக்கு திண்ணையிலை தடையெண்டால் ஒட்டுமொத்த யாழ்களமே ஒரு குலுங்கு குலுங்கியிருக்கும்.புரட்சி வெடிச்சிருக்கும்......இளைஞர் அணி சொல்லாமல் கொள்ளாமல் றோட்டுக்கு வந்து போராடியிருக்கும். tw_lol:

மகளிர் அணி?

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, goshan_che said:

மகளிர் அணி?

இஞ்சை பாரடா கூத்தை....... பாவத்துக்கு தண்ணி குடுத்தால் பாயாசமெல்லே கேக்கிறாரு...

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று; ஒருவர் குணமடைந்தார்       இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில்  256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்தவர்கள் என்பதுடன், மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த இருவர் மற்றும் கடற்படை வீரர் ஒருவர் ஆகியோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை 2350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது,  359பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/24-மணநரததல-256-பரகக-தறற-ஒரவர-கணமடநதர/175-253015  
  • சிங்கள நீதிபதிகளும் சளைத்தவர்கள் அல்ல. பாரிய குற்றசெயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கும்போது நன்னடத்தை நிலையங்கள் சீர்திருத்தப்பள்ளிகள் போன்ற புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பாமல் நேரடியாகவே கட்டாய சமுதாய சேவை (Compulsory community service) என்ற போர்வையில் அவர்களை துறவிகளுக்கான புத்த மடாலயங்களுக்கு அனுப்பிவைக்கும்படி தீர்ப்பு வழங்குகிறார்கள்.
  • குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்!   மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், தனது பெண் குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது. உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார். உசைன் போல்ட் – காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் சூட்டியுள்ளார் போல்ட். குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். http://kisukisu.lk/?p=38124
  • சர்தாரே நாகூர் பதிக்கரசே... பாரும் என் முகம்    
  • விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன   திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கே இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒப்புக்கொள்கின்றது என்பதையும் சைவ மகா சபை வெளிப்படுத்தியுள்ளது. மூத்த சிவனின் மகனாகிய தேவநம்பியதீசன் கி.மு 243 இல் பௌத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இலங்கை முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்ற வரலாற்று உண்மையை எல்லாவெல மேதானந்த தேரர் மனங்கொள்வது நல்லது எனவும் சைவ மகா சபை தெரிவித்துள்ளது. கிழக்கு தொல்லியல் செயலணிக்கு நியமிக்கப்பட்ட மேதானந்த தேரர் சமீப காலமாக சைவ ஆலயங்கள் தொடர்பாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அகில இலங்கை சைவ மகா சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, தமிழர்களுடையதும் இலங்கையினுடையதும் பூர்வீக புராதன சமயமான சைவத்தினுடைய ஆதி வழிபாட்டு இடமும் பாடல் பெற்ற தலமும் மாமன்னன் இராவணனுடைய காலத்திலேயே இருந்த ஈச்சரமுமான திருக்கோணேச்சரத்தை விகாரை அமைந்திருந்த இடம் எனவும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாகவும் மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துகள் சைவத் தமிழர்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளது. இராவணன் வெட்டு போன்ற மிகப் பண்டைய அடையாளங்களையும், பின்னர் குளக்கோட்ட மன்னனுடைய திருப்பணி செய்திகளை கொண்டதும் 1500 ஆண்டுகளிற்கு முன்னரே தாய் தமிழகத்திலேயே பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்ட திருக்கோவிலாக இருந்தமையால் அங்கிருந்தே திருஞான சம்பந்த நாயனாரால் பாடல் பெற்ற தலமாகவும் திருக்கோணேச்சரம் விளங்குகின்றது. திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இந்த நாட்டில் ஒரு காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே எங்கும் பரந்து வியாபித்து இருந்தது. பின்னர் காலத்திற்கு காலம் அந்நியர் வருகைகளால் ஏற்பட்ட மத மாற்றங்கள் காரணமாக பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டு சைவத்தின் பல புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டன. இதேபோன்று சைவத்தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. இத்தனை அநீதிகள் நடைபெற்ற போதிலும் அவற்றை மீள உரிமை கோரி மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் குழுமத்தை மீண்டும் மீண்டும் அனைவரும் சீண்டிப் பார்ப்பது எம் மக்களின் மனங்களில் ஆறாத் துயரை தோற்றுவிக்கின்றது. எனவே, இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்துவதை மேதானந்த தேரர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். மேலும், உண்மையையும் மத நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அனைவரும் நாட்டின் பூர்வீக குடிகளான சைவத் தமிழர்களின் வழிபாட்டு தொன்மங்களை பாதுகாக்க உரத்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   -யாழ். நிருபர் பிரதீபன்- http://tamil.adaderana.lk/news.php?nid=130753