Jump to content

அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பு இருந்ததே !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு காணொளி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தமிழில் வழிபாடு கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக உள்ளது.இந்த பாடல் போல் ஒரு லட்டசத்தி 12 ஆயிரம் பாடல்கள் உள்ளனவாம். இவையெல்லாம் திட்டமிட்டே மறைக்கப்படுகிறன.

351709002363625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

தமிழில் வழிபாடு கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக உள்ளது.இந்த பாடல் போல் ஒரு லட்டசத்தி 12 ஆயிரம் பாடல்கள் உள்ளனவாம். இவையெல்லாம் திட்டமிட்டே மறைக்கப்படுகிறன.

351709002363625

நல்வழி காட்டும் தெய்வீக பாடல் அருமை.
அதிக பிரசங்கித்தனமான செலவீனங்கள் இல்லாத கடவுள் வழிபாடு மற்றவர்களும் சிறக்க வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக்கும் மகோன்னதமான பாடல்கள்.  பகிர்வுக்கு நன்றி அம்பனை.....!   👍

Link to comment
Share on other sites

  • 1 month later...

சீ சீன் சாங் என்ற சீனப் பாடகர் திருவாசகத்தை அருமையாக பாடுகிறார்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.