-
Tell a friend
-
Topics
-
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
2
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
இவர் சிறையில் இருந்து தோட்ட வேலை செய்தாலும் நடைபயிற்சி செய்திருக்கிறார். அது போதாது என்று யோகாசனம், உடற்பயிற்சி, கடும் உணவு கட்டுப்பாடு என்று இருந்தவரையே கொரோனா விடவில்லை. வாரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை நடத்துவிட்டு நடைபயிற்ச்சி செய்கிறேன் என்கின்ற நம்மவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் 😟 -
By பிரபா சிதம்பரநாதன் · Posted
புலம்பெயர்தேசத்தவர்கள் பல உதவிகளை செய்து வருகிறார்கள்.. ஆனாலும் அவர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டிய சிலவற்றை இந்த சொற்சமர் கூறுகிறது.. இதில் பங்குபற்றியவர்கள் சிறுவயதினர் என்றாலும் அவர்கள் கூறும் கருத்துக்களைப்பற்றி யோசிக்கவேண்டும்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. -
By goshan_che · Posted
மேலே ஜஸ்டின், கமலா யாருக்கு ஜனாதிபதி, அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க கூடாது, எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக கூறி உள்ளார். அந்த தெளிவு தமக்கும் உள்ளது என்று சொல்லிவிட்டு அடுத்த பதிவில் நாம் ஏமாந்த சோணகிரிகள், சோத்து பெயரை கண்டால் குதூகலிப்போம் என்றால்? ஜஸ்டீன் சொன்ன தெளிவு உங்களுக்கு அறவே இல்லை என்பதா? கமலா 1. முதல் பெண் துணை ஜனாதிபதி 2. ஒரு குடியேறியின் மகள் 3. நிறவெறிக்கு எதிராக போரடிய ஒரு தமிழ் தாயின் மகள் 4. அவர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள தன் தமிழ் உறவுகளோடு நெருங்கிய தொடர்பை வைதுள்ளார் 5. தன் தமிழ் மரபுரிமையை நினைவுகூறுகிறார். எனக்கு இவ்வளவும் போதும் அவரை கொண்டாட. தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆட அல்ல. அவர் எமது இனத்துக்கு எதுவும் செய்வார் என்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லை. பிகு: கமலா யாழ் சைவ வேளாள மரபில் வராதபடியால் அவரை வாழ்த்த சிலருக்கு முடியாமல் இருக்க கூடும். -
By goshan_che · Posted
ஏற்கனவே DMK IT wing தாறகாசை எங்க வைக்கிறெண்டு தெரியாம நிக்கிறன், இதுக்க கமலா அக்காவோட grant வேறையா🤣. சாக்கிலதான் அள்ளோணும்🤣 -
By goshan_che · Posted
இதுவே நான் சந்தித்த வியாழேந்திரன், சந்திரகாந்தனுக்கு வாக்கு போட்ட பலரின் நிலைப்பாடு. ஆனால் ஞானம் அண்ணன் இந்த பிரதேசவாத புண்ணை நோண்டாமல் நேர்மறை விடயங்களில் கவனம் செலுத்தலாம். கூட்டமைப்பை விமர்சிப்பதற்கும் யாழ்பாணத்தவரை விமர்சிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. இரெண்டாவதை செய்வதால் நன்மை அடைய போவது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிரிகள் மட்டுமே. முடிந்தால் இந்த செய்தியை சேர்ப்பித்து விடுங்கள். நூற்றில் ஒரு வார்த்தை. வரும் வடக்கு மாகாண சபை தேர்தல் பலருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.