• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அமெரிக்க அரசு தனது நட்பு நாடுகளுக்கு அவ்வாறான 'கேட்க்கும்' சேவையை வழங்கி வருகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னராக அவ்வாறான ஒரு தகவல் அடைப்படையில் கனடா நாட்டின் தேசிய காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி நாட்டின் இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளார். இவர் எந்த நாட்டிற்கு உளவு பார்த்தார் என கூறப்படவில்லை.    A senior RCMP official arrested in a case that sent shockwaves through Canada’s national security community on Friday was uncovered by U.S. authorities who tipped off Ottawa, a source told Global News. Cameron Ortis faces seven counts dating as far back as 2015, including breach of trust, communicating “special operational information,” and obtaining information in order to pass it to a “foreign entity.” The charges did not specify which foreign entity or what type of information, but a source said he had amassed “terabytes of information,” including a list of undercover operatives, when he was arrested in Ottawa on Thursday. https://globalnews.ca/news/5899146/senior-rcmp-arrested-charged/
    • 🥴 எனக்கு சிரிப்பை அடக்குறதா அழுகையை அடக்குறதா என்றே விளங்கேல்ல! "என்ன சட்டச் சிக்கல்?" எண்டு வேற கேக்கிறார் பாருங்களன் அப்பாவித் தனமா!  அது சரி, ஊரில சாதாரண உடையில் சிலர் இருக்கிறார்களாம். உங்களுக்கு யுனிபோம் வேற இருக்கா? கொடுமை சரவணா! 
    • உயிலும் நன்கொடையும்  பொதுவாக நன்கொடையாக கிடைக்கும் சொத்துக்கள் ஒரு குடும்பம் புலம்பெயர் தேசத்தில் பிரியும் பொழுது அது நூறு வீதம் அதற்கு உரித்தானவர்க்கே கிடைக்கும்.  நபர் அ ஒரு வீட்டை நன்கொடையாக பெறுகிறார். பத்து வருடங்கள் அந்த வீட்டில் வசித்து பின்னர் பிரிக்கிறார். இந்த பத்து வருடத்தில் எவ்வளவு பணம் அதிகரித்ததோ அதில் ஐம்பது வீதம் நபர் ஆக்கு செல்லும். நபர் அ  ஒரு குடியிருந்த, ஆனால் சொந்தமில்லாத வீட்டிக்கும் இது பொருந்தும்.  அதுபோன்று வீடல்லதா சொத்துக்களையும் நன்கொடையாக பெறலாம். நகைகள், கோடைகால வீடுகள் மற்றும் வேறு பெறுமதிமிக்க பொருட்கள்.     
    • ஒரு அரச உத்தியோக பெற்றோரின் மகனான எட் ஸ்னோடன் பற்றி அறிந்திருப்பீர்கள். இவருடன் விக்கி லீக்சின்  இணைக்கப்பட்டு செய்திகளும் வந்தன. இவர் தற்பொழுது உருசியாவில் வாழ்கிறார். அமெரிக்காவிற்கு வர முடியாத நிலை, காரணம் அமெரிக்காவின் மூன்றாம் தர உளவில் வேலைசெய்த இவரும் ஒரு 'விசில்' ஊதியவர்.  தான் வேலை செய்த என்.எஸ்.ஏ. அமைப்பானது சாதாரண அமெரிக்கர்களின் மீதும் உளவு பார்க்கின்றது என்பதை உறுதிப்படுத்தியமையே. இவர் இன்றும் கூறுவது, உங்கள் கணனியில் நீங்கள் உலகில் எங்கிருந்து அதை செய்தாலும் அதை இந்த அமெரிக்க அமைப்பும் செய்யும் வலிமை கொண்டது.  அமெரிக்க அரசு இவருக்கு புகலிடம் அளிக்க எண்ணும் அரசுகளை மிரட்டி வருகின்றது. ஸ்னோடன் அண்மையில் பிரான்ஸ் நாட்டடையும் புகலிடம் அளிக்க கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன,   
    • இங்கு ஏனைய கள உறவுகள் சில நல்ல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்கள். அவை தவிர நாமெல்லாம் கவனிக்கத்தவறும் இன்னொரு விடயமும் உள்ளது; மன அழுத்தம் அதிகமானால் நமது உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு இருக்காது. அளவுக்கதிகமாக உணவை உண்பது சாதாரணமாகிவிடும். எனவே, நமது மனநலத்திலும் அதிக கவனமெடுத்தல் வேண்டும்; அதற்கான உதவிகளை நண்பர்கள், உறவினர்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் பெறுவதும் நல்லது.  இவ்வாறு நமது மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது, இங்கே குறிப்பிடப்பட்ட உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் நல்ல பலனைத்தரும்.  நாமே அறியாமல் நாம் எதிர்கொள்ளும் பல வியாதிகளுக்கு நமது மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் மூலகாரணமாக இருக்கலாம்! 😊