Jump to content

கேட்டதில் பிடித்தவை


Recommended Posts

#1: ஒரு தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெரு வெற்றிக்கு பின்னால் ஆயிரம் தோல்விகள் இருந்திருக்கும் !

#2: இரண்டு விடயங்கள் நாம் யார் என்பதை நிர்ணயிக்கின்றன. ஒன்று, எம்மிடம் வசதிகள் குறைவாக இருந்த பொழுது நாம் முன்னேற  எடுத்த முயற்சிகள். இரண்டு, எம்மிடம் வசதிகள் அளவுக்கு அதிகமாக உள்ளபோது நாம் எமது உறவுகளுக்கு என்ன செய்தொம் என்பதில் !

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

#3: கல்வி : ஆங்கிலம் அறிவிற்கு தமிழ்  நமது  அடையாளத்திற்கு !

Link to comment
Share on other sites

  • 1 month later...

#4: வாதம் செய்பவனுடன் விவாதம் செய்யலாம். விதண்டாவாதம்  செய்பவனுடன் விவாதம் செய்ய முடியாது. 

Link to comment
Share on other sites

  • 1 month later...

#5 : நீங்கள் அழைக்கப்படும் எல்லா விவாதங்களுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும்  ஒன்றும் கட்டாயம்  அல்ல.

Image result for you do not have to attend every argument you are invited to

Link to comment
Share on other sites

#6:  ஒரு களியாட்ட விழாவுக்குள் நுழையும் பொழுதே கணித்துக்கொள்... எப்பொழுது அதை முடித்து வெளியேற வேண்டும் என்று   🙂 

 

Image result for a man should know when to leave the party

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.