Jump to content

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.


Recommended Posts

குணமடைந்து மீண்டும் யாழ் வந்தது மகிழ்ச்சி 

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 7:08 PM, nochchi said:

நட்புடன் பையனுக்கு வணக்கம். 

கனவுமெய்ப்படும் காலமொன்று மலரும். எங்கள் காவற்தெய்வங்கள் வானிருந்து வாழ்த்தவர். 

ஓம் ஜ‌யா /
காவ‌ல் தெய்வ‌ங்க‌ளை நினைத்து த‌னிமையில் இருந்து யோசிச்ச‌ நாட்க‌ள் ப‌ல‌ / 
க‌ண்க‌ளும் க‌ல‌ங்கும் அவ‌ர்க‌ளை நினைக்கையில் 😓/

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • திருத்தம்  https://tied.verbix.com/archive/etrus1.html https://tied.verbix.com/archive/etrus2.html
  • பண்டைய ரோமானியர்களின் மூதாதையர் மொழியான ETRUSCAN, உண்மையில் திராவிட மொழிகளின் குடும்பத்தில் உறுப்பினராக உள்ளது, என்று Brazil நாட் டு ஆய்வாளர் Arysio Nunes dos Santos வெளியிட்டுள்ளார். ETRUSCAN, A DRAVIDIAN TONGUE? https://tied.verbix.com/archive/etrus2.html  இதை முழுவதும் வாசித்து விட்டு கருத்து கூறலாம். Etruscans என்பவர்கள் ஆதியில் குடியேறிய தமிழர்களே. Latin மொழியில் பெருமளவிலான தமிழ்ச் சொற்கள் உள்ளன. இத்தாலியில் அநேகமான ஊர்ப்பெய்ர்கள், கட்டிடப்பெயர்கள், மனிதப்பெயெர்கள், தத்துவச்சொற்கள் எல்லாவற்றிலும் தமிழ்ச் சொல்லே வேர்ச்சொல்லாக உள்ளது. இந்தியாவில் சம்ஸ்கிர்தம் எப்படி வந்ததோ, அவ்வாறே இத்தாலியில் லத்தினும். பம்பை என்று கேரளாவில் ஒரு ஆறும், இடமும் இருக்கிறது.
  • புலம்பெயர்ந்து வாழும் அரசியல் விமர்சகர்களின் பந்திகளை வாசித்து வாசித்தே புரையேறிப்போய்விட்டது. புலத்திலுள்ளவன் எதுவுமே செய்யவில்லையென்று மிக இலகுவாகப் பழியினைப் போடும் இவர்கள், தாயகத்திலுள்ளவர்களின் அரசியலை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டுமே ஒழிய, புலத்திலுள்ளவர்கள் அல்ல என்று பேரினவாதமும் அதன் நிகழ்ச்சிநிரலின் கீழ் வேலைசெய்பவர்களும், சில தமிழ் அரசியல்வாதிகளும் பேசும்போது எங்கே போனார்கள்? புலத்துத் தமிழன் என்ன செய்தாலும் குற்றம், செய்யவில்லையென்றாலும் குற்றம்.  இந்த மைய நாடுகளில் அரசியலில் ஒரு குறிப்பிடத் தக்களவு தாக்கத்தினைக் கொடுக்கக் கூடிய பிரதிநித்துவம் வரும்வரை புலத்துத் தமிழன் செய்யும் வேலையின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். நீதியின் பால் இயங்காத உலக ஒழுங்கில் பலத்தின்மூலம்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசுக்கும், அவ்வரசிற்குச் சார்பான பிராந்திய , சர்வதேச சக்திகளுக்கும் எதிராக தோல்வியடைந்த, நண்பர்கள் எவருமேயில்லாத , பலவீனமான ஒரு இனத்தினால் செய்யக்கூடிய எதிர்வினையென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டது.  ஐரோப்பாவின் குளிருக்குள் சாராயத்தை ஊற்றிக்கொண்டு கட்டுரை எழுதுவதுபோல நிதர்சனம் இலகுவானதல்ல. 
  • த‌னிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாய‌க‌ப் பாட‌ல்க‌ளை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாத‌னை செய்து விட்டு க‌ண் மூடி தூங்கும் க‌ரும்புலிம‌ற‌வ‌ர்க‌ள் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் நினைவுக‌ள் அதிக‌ம் வ‌ரும் ? இவ‌ள‌வு தியாக‌ம் செய்த‌து இந்த‌ நிலையில் வாழாவா என்று ப‌ல‌த‌ட‌வை யோசித்த‌தும் உண்டு ? ஏதோ விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று எம் த‌மிழீழ‌ ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து ? எல்லாம் அவ‌ர் கையில் 🙏
  • 1. காலம்பிறை, படுக்கையாளை எழுப்ப முன்னம், அரை நித்திரையிலே இருக்கேக்கை, ஜெல்லை பூசி, சேவ் எடுத்து விடவேணும். 2. வெள்ளிக்கிழமை பின்னேரம், வழக்கமான பிராண்ட் விஸ்கி, பக்கோடா, மசாலை வடையோடை மேசையில் இருக்க வேணும். 3. சாரி வாங்கி தாங்கோ, பிளவுஸ் வாங்கித்தாங்கோ எண்டு அரியண்டம் தரப்படாது. 4. ஞாயிறு எண்ணெயை பூசி, குளிப்பாட்ட வேணும். (தமிழ்நாட்டின் வளைகாப்பு செய்யலாம் எண்டால், உதுவும் செய்யலாம் தானே) 5. இவ்வளவும் சொன்னா பிறகு, முதுகிலை அன்பா, நாலு போடு போடக்கூடாது.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.