Jump to content

ஏன்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு,

அன்புடையீர்!

நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக  வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.   

என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நட்பார்ந்த அன்புடன் 

நொச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் நொச்சி,
நீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா ?

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

அவரால் இதுக்கு பதிலெழுத முடியாதே.

நொச்சி பொறுப்பாளர்களுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.91CBD532-5C65-4F9C-8EDB-D9AF1449330C.jpeg.92dd905302682b4d9bb05815d4873baa.jpeg

Reply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

நொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா?

11 hours ago, nochchi said:

எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது.   

என்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும? மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.

Link to comment
Share on other sites

11 hours ago, nochchi said:

என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

இது புதிய விதமான பிரச்சனை நொச்சி.

இருக்கலாம்.

நன்றி ஈழப்பிரியன்.

12 hours ago, இணையவன் said:

வணக்கம் நொச்சி,
நீங்கள் வேறொரு கணணியில் அல்லது இன்னொரு உலாவியில் முயற்சித்துப் பார்த்தீர்களா ?

ஒவ்வொரு திரிகளுக்கும் கீழ் பதில் கருத்து எழுதும் பெட்டி எவ்வாறு தெரிகிறது ?

நன்றி  இணையவன்.

தற்போது நான் கூகிளைவிட்டு  MSN ஊடாக முயற்சித்தேன் .  சரியாகி உள்ளது. ஆனால் ஏன் கூகிளில்  செயற்படவில்லை என்று தெரியவில்லை. மீணடும் நன்றி.

11 hours ago, கிருபன் said:

large.91CBD532-5C65-4F9C-8EDB-D9AF1449330C.jpeg.92dd905302682b4d9bb05815d4873baa.jpeg

Reply to this topic... என்று காட்டும் பெட்டியில் கிளிக் செய்த பின்னர் பதிலை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

நன்றி  கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

நொச்சி எமது பக்கம் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டது போன்று வேறு ஒரு உலாவி மூலம் முயற்சித்துப்பார்த்தீர்களா?

என்ன காண்பிக்கின்றது என படமா எடுத்து அனுப்ப முடியும? மேலும் என்ன உலாவி பாவிக்கின்றீர்கள் என தனி மடலில் அல்லது மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்.

உண்மைதான். இந்த உலாவியிற் செயற்படுகிறது. மற்ற உலாவியூடாக மீண்டும் பார்க்கும் போது படம் எடுத்துப் போடுகின்றேன்.

நன்றி மோகன்.

1 hour ago, Paanch said:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

ம்.ம்.... வணக்கம் பாஞ்ச் . பாஞ்சவர்களின் "பாஞ்ச்" வார்த்தை உண்மைதான்போலும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.😍

கணணி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.🤩

ராசவன்னியருக்கு அமைவதெல்லாம் துபாய் சேக்குகள் கொடுக்கும் வரம். 🤣

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

அவர்களும் இப்போது உலகத்தோடு இணைந்துவிட்டார்களாக்கும் . (இந்த விடயத்தில் மட்டும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில  காலங்கள்  எழுதாவிட்டால்

அல்லது 

குறைவான கருத்துக்களை  எழுதுபவர்களுக்கு

இவ்வாறு  வர  வாய்ப்புள்ளதாக  முன்னர்   எங்கோ  வாசித்ததாக  ஞாபகம்???

(புது  விதிகளின் படி???)

Link to comment
Share on other sites

பதிவு தப்பென்றால் அதனைத் தூக்குவதில் தப்பில்லை.

தூக்கியதன் காரணம் தெரியத்தானே வேண்டும்..... 

மறுபடி அந்தத் தப்பு வராதிருக்க.

என் பதிவொன்றுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 5:02 AM, ராசவன்னியன் said:

நீங்க வேறை..! 'ஷேக்'குகள் மூக்கால அழுதுக்கிட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்..:)

அவர்களுக்கு திறமையுள்ள, அனுபவமிக்க பொறியாளர்கள் வேண்டும், ஆனால் சம்பளம் மட்டும் 'பியூன்' அளவிற்குதான் கொடுப்பேன் என்றால் எவன் கிடைப்பான்..? 😎

இளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.
உஸ்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இளைப்பாறும் வயதில் உங்களை வேலைக்கு வைத்திருக்கிறதே பெரிய காரியம்.
உஸ்ஸ்.

இங்குதான் தவறாக கணிக்கிறீர்கள்.

ஒரு தொழிலிற்குரிய நிபுணத்துவம், அவசர காலத்தில் உடனடியாக முடிவெடுத்து சீர்தூக்கும் தன்மை, படிப்பறிவிலும், அனுபவத்திலும் வருவது.

வேலை சந்தைகளில் உயரிய தொழிற்நுட்ப திறன் சிலவற்றுக்கு ஆட்கள் அரிதாகவே கிடைப்பார்கள். அம்மாதிரி திறமைகளுக்கு பொறியாளர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்தாக வேண்டிய தேவையை தவிர்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

உண்மை தான் .
ஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு.
அதை வைத்தே சொன்னேன்.மற்றும்படி உங்கள் கெட்டித்தனம் தெரியாததா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் .
ஆனாலும் வயது கூடினால் திரும்பவும் அதே சம்பளத்தில் வேலை எடுப்பது அமெரிக்காவைப் பொறுத்த வரை குதிரைக் கொம்பு..
...

பின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்..? 🤔

அலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும். 

புதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும்.

"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

பின் அங்கே எப்படிதான் சமாளிக்கிறீர்கள்..? 🤔

அலுவலக வேலையென்றால் அதில் நமக்கு ஒரு 'பிடிமானம்' வைத்துக்கொள்ள வேண்டும். 

புதுப்புது தொழில் உத்திகளை புகுத்த வேண்டும், நாம் இல்லையென்றால் அந்த துறையில் சமாளிக்க இயலாது என்ற வகையில் இருக்க வேண்டும், வேலையில் நமது பெறுமதி அப்பொழுதான் மேலிடத்திற்கு தெரியும்.

"என் ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" எனற வகையில் பத்தோடு பதினொன்றாக வேலையில் இருந்தால் நீங்கள் சொன்ன அறுபது வயதிற்கு மேல் வேலையில் நீடிக்க முடியாது. அதுவே இங்கேயும் நிலை..!

வன்னியர் செய்த வேலையை விட்டு  புதிய கம்பனிகள் தேடிப் போகும் போதே இப்படியான பிரச்சனை என்பதையே எழுதினேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.