Sign in to follow this  
nunavilan

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

Recommended Posts

Rajavarman Sivakumar 
Image may contain: 1 person
Image may contain: 1 person, smiling, hat and closeup
Tholar Balan
 

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம்
பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு.

“பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார்.

1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீராவை பயங்கரவாதி என்று இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அப்போது விஜயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் “ரோகன விஜயவீரா பயங்கரவாதி எனவே அவரது பிள்ளைகளும் பயங்கரவாதி” என்று ஒரு பிள்ளைகூட சுட்டுக் கொல்லப்படவில்லை.

மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய அனைத்து செலவுகளும் அரசே பொறுப்பேற்றது.

விஜயவீராவின் மகன் உபுன்டு விஜயவீரா படித்து பட்டம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்ல தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.

ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.

விஜயவீராவின் ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய இலங்கை அரசு பிரபாகரனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுள்ளது.

இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?

இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

Share this post


Link to post
Share on other sites

வியஜவீரவின் மகன் மட்டுமல்ல, சஹரானின் மகள், மனைவிக்கும் வேறு நியாயமே.

நான் இன்னொரு திரியில் சொன்னது போல யாரை எங்கே எப்படி தட்டி வைப்பது என்பதில் உண்மையிலேயே பேரினவதிகள் சூரர்கள்தான்.

நாங்கள்தான் இது புரியாமல் அசாத் சாலிக்கு அறுக்கிறோம் பார், ரிச்சாத்துக்கு இறுக்கிறோம் பார், ஹிஸ்புல்லாவை கிழிக்கிறோம் பார் எண்டு கதைச்சிகொண்டு திரியிறம்.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, goshan_che said:

வியஜவீரவின் மகன் மட்டுமல்ல, சஹரானின் மகள், மனைவிக்கும் வேறு நியாயமே.

நான் இன்னொரு திரியில் சொன்னது போல யாரை எங்கே எப்படி தட்டி வைப்பது என்பதில் உண்மையிலேயே பேரினவதிகள் சூரர்கள்தான்.

நாங்கள்தான் இது புரியாமல் அசாத் சாலிக்கு அறுக்கிறோம் பார், ரிச்சாத்துக்கு இறுக்கிறோம் பார், ஹிஸ்புல்லாவை கிழிக்கிறோம் பார் எண்டு கதைச்சிகொண்டு திரியிறம்.

ரோகணவின் மகனை சிங்களம் தன்ட கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்...தலைவரின் மகனை அப்படி வைத்திருக்க முடியுமா?...நீங்கள் சொன்ன மாதிரி யாரை எங்கே,எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதில் அவர்கள் சூரர்கள் தான்...இன்னமும் கூட பல தமிழர்கள் அவர்களை மோட்டு சிங்களவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...இவ்வளவு அடி  வாங்கியும் இப்படி எப்படி அவர்களால் கதைக்க முடியுது?...சிங்களவர்களது அதே குணங்கள் முஸ்லீம் மக்களிடமும் உள்ளது 

Share this post


Link to post
Share on other sites

டொன்யுவான் டொனாகதரீனா என்ற கோட்டே இராச்சிய இளவரசியையும் இளவரசனையும் வைத்திருந்தது போல 7 வயது பையன் பாலாவையும் வைத்திருக்கலாம்.

எனக்கும் இவர்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது எண்டு விளங்கவே இல்லை.

 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, goshan_che said:

டொன்யுவான் டொனாகதரீனா என்ற கோட்டே இராச்சிய இளவரசியையும் இளவரசனையும் வைத்திருந்தது போல 7 வயது பையன் பாலாவையும் வைத்திருக்கலாம்.

எனக்கும் இவர்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது எண்டு விளங்கவே இல்லை.

 

7 வயதா???

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் 13 வயது 

Share this post


Link to post
Share on other sites

சிங்களவனிடம் பேரினவாத வெறின்னா.. முஸ்லீம்களிடம்.. மத அடிப்படைவாத வெறி.

இவை இரண்டிலும் இருந்து தமிழ் மக்களை காத்த ஒரே கேடயம்.. விடுதலைப்புலிகள்.

அவர்கள் விட்ட தவறு வல்லாதிக்கங்களின் வால்களாக இருக்க மறுத்தது. மக்களின் நலனை.. மண்ணின் நலனை.. பிராந்திய ஊடுருவல்களுக்கு இடமளிக்காமல்.. பாதுக்காப்பது.

அதற்குச் செலுத்தப்பட்ட உயிர் விலை என்பது மனித இனம் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அமைந்திருக்கிறது.

இங்கு சிலர் மெச்சி மகிழ்வது போலன்று..! சிங்களவனை விட.. தமிழனை அழித்தது.. தமிழனின் சுயநலமும்.. தான் தான் பெரிய ஆள் என்ற ஏட்டிக்குப் போட்டியான வெட்டி மமதைகளும்... எஜமான விசுவாசமும்... காட்டிக் கொடுப்பும்.. தான். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • வேற வழி இருக்கா என்ன??? சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டியதுதான்.😀
    • Sri Lanka apparel industry to lose US$1.5bn as Coronavirus cripple buyers By Mahadiya Hamza | Tuesday March 31, 2020 14:56:42 ECONOMYNEXT – Sri Lanka’s apparel industry is expecting to lose 1.5 billion US dollars’ worth of revenue between March to June as the Coronavirus from Wuhan sweeps through western markets, battering economies. “Finally, the impact we feared would come from our customers has hit us very badly,” Rehan Lakhany, President of Sri Lanka Apparel Exporters Association told EconomyNext. “The impact has been quite massive; we are estimating the loss to be in the region of about 1.5 billion dollars which accounts to the revenue from March to June (almost a quarter). Initially, the industry expected the loss of orders to be around 200-500 million US dollars. Sri Lanka’s apparel industry accounts for almost 40 percent of the total exports and 52 percent of merchandise exports while contributing 6 percent to the GDP. Buyers Crippled As a high revenue export industry, it brought in 5.5 billion US dollars out of the total 11.9 billion dollars of foreign revenue in 2019. The US and Europe are Sri Lanka’s largest apparel export markets accounting for almost 90 percent of the turnover. With the COVID-19’s disruption on Chinese supply easing, Sri Lankan manufacturers were faced with massive hits on the demand side when Italy became the new hotbed for the novel Coronavirus sickness in Early March. “A lot of factories have got orders which were running in their production were suddenly cancelled, almost all customers have said to stop production and shipments of the products that have been already produced,” Lakhany said. “They are considering it as cancelled without any liabilities due to the corona issue”. Apparel industry works on long calendars, the manufactures produce garments six to four months ahead of entering retail stores. The products which are being cancelled went into production in January, when COVID-19 was at its initial stage. “Our members are also hit by the fact that product that is ready to be shipped cannot be moved due to the lockdowns,” said Lakhany. “Even if cargo could be moved the reduction in flights has meant a huge reduction in air freight volumes and a consequent increase in freight rates.” Sri Lanka imposed strict curfews Island wide from the second week of March, after the first domestic patient, a tour guide was identified. Cash flow constraints As the order cancellations take place, buyers in the export markets have also requested an extension in the credit period from 30 days to 120-180 days for already exported goods. “All of the above will mean a massive hit on the cash flow of companies in the next 4 months,” Lakhany said. “In the absence of any revenue for the minimum of the next 3 to 4 months, the ability of companies to pay even basic salaries will be constrained. This will threaten the very future of the industry in Sri Lanka. “So, we have to wait till the situation to settle down to find out what the status of the payments are. It looks like there won’t be any production for at least for the next three-months.” Medium Term Prospects The industry is worried that even after the coronavirus is settled, there won’t be enough business like in the past. “Western markets are not going to back in full swing. We expect it would take about 1-2 years for their economies to come back to normal as those economies will almost surely be in recession themselves,” said Lakhany. “Therefore, there has to be some layoffs as well in the industry. That’s the way the industry is thinking, they know they can’t pay salaries; there are no orders, there’s no money, massive losses are happening for the industry and if they don’t lay off then the industry will get wiped out.” Sri Lanka’s apparel industry workforce consists more than 990,000 workers, in other terms 15 percent of the country’s total workforce. Lakhany said the survival of the industry itself is in big question looking at the way things are at this moment. However, he said “the government has made available details of a relief package for the industry and we are working closely with the authorities on the implementing of these relief measures.” Globally the virus has infected more than 650,000 people and killing more than 30,000. Western countries are in lockdown as the infection cases surge. The US alone has 100,000 active infection cases meanwhile the death toll in Italy stands at 9000. Sri Lanka has been aggressively contact chasing quarantining arrivals. (SB-Colombo/Mar31/2020) Editor's Picks Opinion & Analysis https://economynext.com/sri-lanka-apparel-industry-to-lose-us1-5bn-as-coronavirus-cripple-buyers-63205/  
    • மக்க்கா மற்றும் மதீனாவிற்கு அப்பால் இங்கு பயணிக்க விரும்புகிறார்கள்.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு  மற்றையவர்களை மதம் மாறும் நோக்கம் இல்லை  
    • முருங்கையை வெய்யிலில் உலர்த்தக் கூடாது. நிழலில் வீட்டினுள்ளேதான் உலர்த்த வேண்டும். அதிக காய் காய்த்தால் வடகமும் செய்யலாம். ஒரு வீடியோ பார்த்தேன். இலைகளை ஓடித்தபின்னர் தண்டுகளை வெங்காயம், தக்காளி உப்பு கடலைப்பருப்பு போட்டு அவித்து சூப் போல் செய்தது.
    • ஐரோப்பாவில் இறந்த 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், 60 வயதுக்கு மேற்பட்டர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 203 நாடுகளுக்கு பரவி உள்ளது. 9.65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக பலி 50 ஆயிரத்தை நெருங்குகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். ஐரோப்பாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், 'ஐரோப்பாவில் கொரோனாவால் இறந்த 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 10% முதல் 15% வரை மிதமான அல்லது கடுமையாக கொரோனா பாதிக்கிறது' எனத் தெரிவித்துள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2514022