Sign in to follow this  
தமிழ் சிறி

"உயர் வள்ளுவம்". திருக்குறள் தொடர் சொற்பொழிவு.

Recommended Posts

"உயர் வள்ளுவம்".பற்றிய  இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை  வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

கம்பவாரிதி  ஜெயராஜ் ஐயா அவர்கள், தமிழ்நாட்டில் நடத்திய..... திருக்குறள் வகுப்புகள்.
"உயர் வள்ளுவம்" பகுதி 6.  கடவுள் வாழ்த்து.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

கடவுள் வாழ்த்து.

 

வான் சிறப்பு.

 

 

நீத்தார் பெருமை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி; பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்…! இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் சரிவை சந்தித்தமைக்கான பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் தொடர்பில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை எதிர்நோக்கி வருவது மற்றும் இது போன்ற நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகம் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு இது போன்ற நிதி மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.   https://newuthayan.com/நிதி-நிறுவனங்களின்-வீழ்ச/
  • கனடாவிலிருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் கனடாவில் இருந்து ஸ்ரீலங்கா சென்ற பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு கனடாவிலிருந்து குறித்த பெண் வந்துள்ளார். இதன்போது, புகைப்படம் எடுக்க வந்த கனேடிய பெண்ணுக்கு புகைப்படம் எடுக்க உதவுவது போன்று நடித்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் முறைபாடு செய்துள்ளார். அவரிடம் இருந்த புகைப்படம் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   https://www.ibctamil.com/srilanka/80/144606
  • கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவம்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு ஆற்றுநீரில் நின்றவாறு உயிரிழந்த பெண் யானை திருவனந்தபுரம் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சைலண்ட் பள்ளத்தாக்கு பகுதியில் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற வழக்கில் விசாரணை நடத்த வனவிலங்கு குற்றவிசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தசம்பவத்தில் முழுமையான அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானை தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யாைனயைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார் யானையைக் காப்பாற்ற இரு யானைகள் முயன்ற காட்சி இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “கேரளாவில் யானைக்கு அளிக்கப்பட்ட அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து அதை கொலை செய்த சம்பவம் கொடூரமானது. இந்த தவறைச் செய்வர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார் இதுகுறி்த்த மண்ணார்காடு வனச்சரகத்தின் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ வேளாண் பயிர்களை சேதம் செய்கிறது என்று எண்ணி விவசாயிகள் யாரேனும் இதுபோல் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானையைக் கொன்றிருக்கலாம். விசாரணை தொடங்கிவிட்டது விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்   https://www.hindutamil.in/news/india/557799-kerala-govt-orders-probe-into-wild-elephant-death-centre-seeks-report-1.html   எப்படிப்பட்ட கொடூரமானவர்கள்😡😡😡
  • கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள-அரச பயங்கரவாதத்துக்கு துணை போவதை தட்டிக்கேட்க வக்கில்லாத விந்தன் கனகரத்தினம் தமிழரசுக் கட்சி மீது பழியை சுமத்தி தப்புவது கோழைத்தனமான அரசியல். இந்த கோழைகள் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எடுக்காவிட்டால் வழமைபோல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு வழமை போலவே முண்டு கொடுப்பார்கள்.
  • ஐக்கிய தேசிய பயங்கரவாதக் கட்சியின் அரசில் நடந்த முறைகேடுகள்?