Sign in to follow this  
Rajesh

அன்றே விசாரணைகள் இடம்பெற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது

Recommended Posts

மட்டக்களப்பு - வவுணத்தீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை உரிய முறையில் விசாரணை செய்திருந்தால் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தவிர்த்திருக்க முடியும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா - கந்தப்பளை கொங்கோடியா நடுப்பிரிவு, கீழ்பிரிவு பகுதிக்கான பிரதான பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வவுணத்தீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் போராளியான அஜந்தன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரானின் சாரதி வெளியிட்ட தகவலின் படி குறித்த கொலையை ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தியுள்ளமை தெரியவந்தது.இதையடுத்து முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/119807

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this