Jump to content

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

there was no aircraft flyed it was only seeni vedi(cracker) which fell on the ammunition

so palalay airport was blasted--it was not due to ltte's air strength it was due to our ammunition power--it shows the power of our militart strenght--military spokesman kemp rehuwalia

B. Raman: Another Pre-Emptive LTTE Air Strike

April 24, 2007 at 11:07 am · ~ Politics

By B. Raman

In an attempt to pre-empt an apprehended military offensive by the Sri Lankan Armed Forces on the territory controlled by the Lberation Tigers of Tamil Eelam (LTTE) in the Northern Province of Sri Lanka, the LTTE Air Force has carried out a successful air strike on the Palaly military base of the Sri Lankan Armed Forces in the Jaffna peninsula. The Palaly military base serves as the headquarters for operations against the LTTE in the north. It is also the supply base for the thousands of soldiers stationed in the region. Any serious damage to the base could hamper the military offensive on the LTTE-controlled areas in the Northern Province. In the past, the LTTE used to direct artillery fire at the base, but this is the first time it has resorted to an air strike by its newly-created air force called the Tamileelam Air Force (TAF).

2. Two planes of the TAF flew over the military base without being detected at 1-20 AM on April 24, 2007, dropped two bombs on an arms and ammunition storage area and returned safely to base. As in the case of the first air raid on the Katunayake air base near Colombo in March, 2007, this was again a well-planned and well-executed conventional air strike and not an act of air terrorism. As it did during last month’s attack on the Katunayake air base, the LTTE had taken precautions not to cause civilian casualties through wrong targeting.

3. Like the Katunayake air strike, the Palaly air strike too was carried out at night. The two planes of the TAF flew at very low altitude in order to evade radar detection and reportedly came not from the direction of the LTTE-controlled territory, but from the direction of Colombo in order to confuse the ground defence staff of the base into believing that these were planes of the Sri Lankan Air Force making a night strike on the LTTE positions in the Northern Province as a prelude to the planned military offensive. Since the Katunayake air strike by the LTTE, the Sri Lankan Air Force has been carrying out—-at least claiming to be carrying out—night air strikes on LTTE positions in order to remove impressions in the minds of the public that it does not have the same night operational capability as the LTTE.

4. After the LTTE’s Katunayake air strike, the Sri Lankan military authorities had strengthened their radar detection capability with the help of the Pakistan Air Force and set up ground watchers at all police stations to specially look out for suspicious-looking aircraft. The fact that despite all this, the TAF was able to carry out the night strike on a most well-defended military base, which functions as the nerve centre of the Sri Lankan military operations against the LTTE in the North, speaks well of the training and capability of the TAF pilots. Even if the air strike had not caused any damage, the very fact that the two planes were able to reach the base without being detected, drop two bombs and return unharmed would itself be considered an achievement for a fledgeling air force like the TAF. Independent reports from the military base say that at least one of the bombs struck a storage area causing moderate casualties and serious damage to the military holdings of arms and ammunition.

5. In keeping with its policy of exaggerating the results of its land and air strikes and playing down those of the LTTE, the Sri Lankan Government initially maintained a silence over the successful air strike by the LTTE. Subsequently, it admitted the air strike, but projected it as a failure due to timely detection and counter-action by its ground staff at the base. According to the official version, after being thwarted in their attempts to bomb the military base, the TAF aircraft while flying back dropped a bomb on a ground position of the army outside the base, which injured six soldiers.

[Courtesy: Saag.org]

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply

B.B.C தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே.

சின்ன புள்ள தனமால்ல இருக்கு :P :P :P

Link to comment
Share on other sites

டீ.டீ.ஊ தமிழோசையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மிக ஆக்ரோசத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். அரசு 100 தடவை தாக்குதல் நடத்தினால் புலிகள் இரு தடவை தாக்குதல் நடத்துவது பெரிய வேலையா? முடிந்தால் அவர்கள் பகலில் தாக்குதல் நடத்திப் பார்க்கட்டுமே. இவ்வாறெல்லாம் தெருச் சண்டியர் போல் உளறியிருக்கிறார். பகலிலும் இராணுவத்தை நிம்மதியில்லாமல் அலையவிடப் போகிறார். தமிழ்ச்செல்வனின் எச்சரிக்கையை இன்னமும் அறியவில்லை போலிருக்கிறது.

இது என்ன ரஐனிகாந்த் படமா?

ஒருக்கா எறிஞ்சா நூறு தரம் எறிஞ்சமாதிரி என்று சொல்வதற்கு.

இவங்களைச்சொல்லி குற்றமில்லை

இவங்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருக்கின்றாரே

அந்த முட்டாளை அடிக்கணும் செருப்பால.....

குகதாசன் நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டிலும் அது அப்படித்தான் முட்டாள் புலிகள் ஒரு தடவை விமானத்தில் போய் குண்டு போட்டா அது இராணுவன் 100 தரம் வந்து குண்டு போட்டத போலத்தான், பனிப்பிடிச்ச புல்லே ஜெயராஜுக்கு பகலில வந்து குண்டு போட உங்கள பொல மொக்கன்னா குனாவா புலிகள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியே பி.பி.சி. சந்தேஸ்யவிலும் சிங்கன் ஏதாவது பினாத்திறாரா என்று பார்த்ததில்:

"விமானங்களை சுடுவது கஸ்டம். அது மரத்தில் கஜூவை கட்டபோளையால் அடித்து புடுங்குவதை போல இலகுவானதல்ல. இவை ஒன்றும் மரத்தில் துங்கின்ற பழங்களில்லை - மணிக்கு 150 வேகத்தில் போகும் விமானங்கள். ஏறத்தாள 300 இலிருந்து 400 வரையான படையினர் ஒன்றாக குவிந்து நின்று வானை நோக்கி சுட்டு கலைத்து விட்டோம்" :rolleyes:

"நாங்கள் பல தடைவை அவர்களை தாக்கி இருக்கிறோம். அவர்கள் ஒன்றுமே செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கட்டாயம் தாக்குவார்கள். தாக்கயே ஆகவேண்டும்!..அவர்கள் தாக்கவேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோம்" :lol::lol:

சிங்கன் நல்லா தான் உளறி இருக்கான். இதை கேட்டுட்டு மகிந்த செவிட்ட பொத்தி குடுத்திருக்கும் என்று நம்பலாம் :)

source: sandeshya

Link to comment
Share on other sites

வான் தாக்குதல் சேதங்களை மதிப்பிட

அமைச்சர்கள் குழு பலாலிக்கு விரைவு

கொழும்பு, ஏப். 25

வடக்கில் அரச படைகளின் விமானத் தளத்தை உள்ளடக்கிய பலாலி கூட்டுப் படைத் தளப் பிரதேசம் மீது விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிவதற்காக நேற்று கொழும்பிலிருந்து அமைச்சர்கள் குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது.

புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பான உண்மையான நிலையைக் கண்டறிந்து வரும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே அமைச்சர்கள் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு குடாநாட்டுக்குச் சென்றது.

ஊடகத்துறை பிரதி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தலைமையில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஜெய ராஜ் பெர்னாண்டோ புள்ளே, பிரதி அமைச் சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் ஊடகவியலாளர்கள் சகிதம் நேற்றுக் காலை அங்கு சென்றனர்.

விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்திய இடங்களைப் பார்வையிட்ட இக்குழுவினர் பலாலி படைத்தளத்தில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையிலான படை அதிகாரிகளைச் சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கேட்டறிந்தனர் என்று கூறப்பட்டது.

நேற்று மாலை இக்குழுவினர் கொழும்பு திரும்பினர்.

அதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஊடகத்துறை

பிரதி அமைச்சர் ""புலிகளின் விமானங்கள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்தபோது அதனைப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துவிட்டனர். பலாலி படைத்தளத்திற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. மயிலிட்டிப் பகுதியிலுள்ள படையினரின் முன்னரங்க நிலைகள் மீது மூன்று குண்டுகளைப் போட்டுள்ளனர்.

பதுங்கு குழிகளில் இருந்த படையினர் வெளியே வந்து புலிகளின் விமானங்களை நோக்கி தாக்குதல் நடத்தியவேளை அவர்கள் மீது புலிகளின் விமானங்கள் குண்டு வீசின. அதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார். (அசி)

உதயன்

Link to comment
Share on other sites

நானும் கேட்டேன் இப்படி ஒரு உளருவாயை நான் பார்த்தது இல்லை அதுவும் அவர் புலிகள் பலம் மிக்க ஒரு படை என ஒத்து கொள்கிறார் அதன் பின் அறிவிப்பாளர் கேட்கிறார் நீங்கள் சொல்லிய அந்த பலம் பொருந்திய படை என கேள்வி கேட்க தொடங்க இவர் சொல்லுறார் அது படையல்ல பயங்கரவாதிகள் என என்ன கொடுமையப்பா இவரை நம்பியா பேச்சுவார்த்தைக்கெல்லாம் மகிந்த அனுப்பினவர்

நாங்க யாழ்பானம் வன்னிமேல 100 தரம் ஒரு மாசத்துக்கு பொழியிரம் என பெருமை யாக சொல்லி அவமானப்பட்டுட்டார் அண்ணாச்சி அதில் அதிகமாக தாக்கியது வயல் வெளிகளையும் கடற்கரையையும்தான் அவர்றி அதிகமானவை சிவிலியன் இலக்கு ஆக இவரின் 100 தடவை தாக்குதலின் இராணுவ ரீதியிலான பலன் பூச்சீயம் ஆனால் புலிகளின் தக்குதல் முற்று முழுக்க இரனுவ இலக்கை நோக்கியதாகவே இருந்திருகின்றது இதன் மூலம் யாழில் நிலை கொண்டிருக்கும் படையினருக்கு மனதளவில் கிலி கொள்ளசெய்திருக்கும் இது அவர்களின் போராட்ட குணத்தை மனதளவில் நிச்சயம் பாதித்திருக்கும்

அரசு 100 தரம் அடிச்சா பூச்சியம் விளைவு ஆனால் புலி 1 குண்டு போட்டாலும் அதன் பலன் 100%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெயிட்ட மினிட்!!!

தாக்குதலுக்கு 5 நிமிடத்துக்கு முதல் தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் பருத்தித்துறையிலுள்ள முகாமிலிருந்து கிடைத்ததாகவும், பாக்கு நீரிணை கடலில் ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினரால் கண்டுபிடிக்கபட்டு அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது...

எங்கயோ இடிக்குதே!!! :rolleyes:

தென்னிந்தியாவுக்கு அண்மையில் நகர்த்தப்பட்ட ராடர்களில் விமானம் அவதானிக்கப்பட்டு அது இலங்கை ராணுவத்துக்கு போட்டு குடுக்கப்பட்டிருக்கலாம். :lol:

சிங்கள பேரினவாதிகள் வாய்திறந்தாலே பல உண்மைகள் அறியலாம் போல இருக்கே..

Link to comment
Share on other sites

ஈழவன்

இதைவிட கோத்தபாயவும் கேகலியவும் பரவாயில்லை

கொஞ்சம் கத்தவாவது தெரியும் அதுகளுக்கு

இதுபாவம் தமிழே ஓழுங்காத் தெரியாது அதுக்குள் பகல்ல வரட்டும் சொல்லிப்போட்டடு வரட்டும் எண்டு புலம்புது . செம்மரியையும் வைச்சிருக்காங்கள் அமைச்சர் எண்டு.மகிந்த தன்ர கோவத்தில கோமணத்ததான் தூக்கி காட்டியிருப்பான்.

Link to comment
Share on other sites

;;

தற்பொழுது நடந்த விமான தாக்குதலை அடுத்து மீண்டும் நிலை குளம்பி போயுள்ள படைகள்

தாம் ஆக்கிரமித்த நில வளங்களை எவ்வாறு தக்க வைத்து கொள்வதென திண்டாடி வருகின்றன.

பலத்த உசார் நிலையில் படைகள் வைக்கப்பட்டு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட நிலையிலும்

புலிகள் தீரமிகு தாக்குதலை நடத்தியிருப்பதானது.

அரச மட்டத்திலிருந்து சாதரண படை சிப்பாய் வரை கிலி கொள்ள வைத்துள்ளது.

புலிகளது ஏனைய பிரதேசங்களை ஆக்கரமிக்கும் நோக்கோடு வந்த படையினருக்கு

இந்த தாக்குதலானது உளவியல் hPதியில் பலத்த பின்னடைமவை கொடுத்துள்ளது.

இதனால் அந்த படைகள்pன் போரிடும் நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கட்டு நாயக்கா அதிர்வில் இருந்து தெளிய முன் அடுத்த பெரிய இடி

அவர்களின் இதயத்தில் விழுந்துள்ளது.

பல நவின போரியல் தளபாடங்களை வேண்டி குவித்தாவாறு முன்னய தோல்விகளை

சமன் செய்ய அவர்கள் எடுத்த முயற்சியி படு தோல்வியில் முடிந்துள்ளது.

தமது நிலங்களை ஆகச்கிரமிக்க படைகள் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு சில மணித்துளிகளில் இந்த விமான

தாக்குதல் நடந்துள்ளது. எங்கேயும் எந்த வேளையிலும் தாம் தாக்குதல்நடத்த கூடிய வல்லமையில் உள்ளோம்

என்பதை மீண்டும் புலிகள் நிருபித்துள்ளார்கள்.

இந்த புதிய புலிகள் இராணுவ பரிமாற்றம் இலங்கை அரசை பலத்த அதிர்சிக்கும் தலைவலிக்கும் உள்ளாக்கியுள்ளது.

தற்போது தமது ஆளுகைக்குள் உள்ள நிலப் பரப்புகளை எதிர் காலத்தில் தக்கவைத்து கொள்வதென்பதும்

அதன் விநியோக வளிகள் தடையின்றி காத்து கொள்வதிலும் பாரிய சிக்கல் அபயாம் எழுந்துள்ளது.

இதுவரை தாமே இராணுவ சம நிலையில் மேம்பட்டுள்ளோம் என காட்டி வந்த படைகளுக்கு தற்போது

அதன் தோல்விகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ளனர். இது புலிகளுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

இந்த உளவியல் தாக்கத்தை இன்னும் படைகள் மத்தியில் அழியாது அதனை சிதைக்க வேறு பல தாக்குதலை தரையிலோ அல்லது கடலிலோ புலிகள் நடாத்துவார்கள் என்பது தெளிவு.

இவ்வாறான தாக்குதல் நடந்த வேளைகளில் எல்லாம் புலிகள் தரை. கடல் ஊடாகவும் பல அதிர்ச்சி தாக்குதலை

நடத்தியதை நாம் இந்த இடத்தில் சுட்டி காட்ட விளைகிறோம்.

முன்னுக்கு பின் முரணாண அறிக்கைகளை விட்ட அரசு தற்போது நேரடியாக புலிகளின் இலகு ரக

விமானங்கள் தாக்குதலை நடத்தின என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

உலக அரங்கிலும் புலிகளின் பலம் திறன் சாதுரியம் என்பவை புடமிட்டு காட்டப் படுகிறது

இது பலிகளிற்கு கிடைத்த பிரச்ச வெற்றியாகும்.

தாங'கள் சென்று உண்மையை சொல்லாமாலே இவ்வாறான தாக்குல் ஊடாக சொல்வதென்பது

புலிகளிற்கு கிடைத்துள்ள அரசியல் வெற்றியாகும். சோர்வு நிலையில் இருந்த தமிழினமும்

இந்த தாக்குதலால் மீண்டும் தமது தலைமை மீது திடகாத்திரமான நம்பிக்கையை ஊட்ட வைத்துள்ளது.

இது புலிகளிற்கு கிடைத்த அரசியல் வெற்றியும். இராணுவ வெற்றியுமாகும்.

இது அரசிற்கு தலை குணிவையும் அவமானத்தையும் புலிகளிற்கு அளவில்லா

உற்சாகத்தையும் வெற்pயையும் தேடி கொடுத்துள்ளது.

ஒரு வான் தாக்குதலால் உயர்ந்த புலிகளின் இராணுவ சம நிலையும்

அரசியல் வெற்றியும்.

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் வியூகத்தைத் தகர்த்தெறிந்த வான்புலிகள்.

தமிழீழ வான் புலிகளின் பறப்பைக் கட்டுப்படுத்தவும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கவும் சிறிலங்கா அரசாங்கப் படைகள் செயற்படுத்தி வந்த திட்டங்களை வான்புலிகள் முற்றாக முறியடித்துள்ளனர்.

வான்புலிகள் மீண்டுமொரு தாக்குதல் நடத்தினால் சிங்களப் படைகளினதும், சிங்கள மக்களினதும் மனோநிலை மாற்றமடைந்து விடும் என்ற காரணத்தினாலும், அனைத்துலக மட்டத்தில் விடுதலைப் புலிகளிற்கான பலமான பிரச்சாரமாக அமைந்து விடும் என்ற காரணத்தினாலும், வான்புலிகளின் வானூர்திகள், அவற்றின் தளங்களிலிருந்து இரவு நேரங்களில் பறப்புக்களை மேற்கொள்ள விடாது பல முற்காப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பை ஒட்டிய பகுதிகள் எங்கும் நவீன ராடார் கண்காணிப்பு நிலைகளை ஏற்படுத்தியதுடன், சிறிலங்காவின் குண்டுவீச்சு வானூர்திகள், இரவு நேரங்களில் தொடர்ச்சியான பறப்புக்களை வன்னி பெருநிலப்பரப்பின் மீது மேற்கொண்டு வந்தன.

பரா வெளிச்சப் பாய்ச்சல்கள் மூலமான தினசரி ஓரிரண்டு குண்டு வீச்சுக்களை அந்த வானூர்திகள் நடத்தினாலும், அவை தொடர்ச்சியாக வன்னி வான்பரப்பில் பறப்பதன் மூலம் வான்புலிகளின் வானூர்திகள் மீண்டும் வான்பரப்பில் மேல் எழாத வகையிலான பாதுகாப்பு வலையையே பேணி வந்தன.

இருந்தபோதும், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த யுத்தி மற்றும் ராடர்களின் கண்காணிப்பு ஆகியவற்றை மீறி பறப்பில் ஈடுபட்ட வான்புலிகளின் வானூர்திகள், துல்லியமான தாக்குதல்களை நடத்திவிட்டுத் தளம் திரும்பியமையானது வான்புலிகள் வலுவான வானூர்த்திகளையும் தொழில்நுட்பப் புலமை மற்றும் துல்லிய தொலைத்தொடர்பு பேணும் அனுபவம்மிக்க வானோடிகளைக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகத் தன்னைக் காட்டிச் சென்றுள்ளது.

-Puthinam-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை எந்த ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்கவில்லை. அட ஒரு கண்டனம் கூட இல்லை என கெகலிய அழுகிறான்

Link to comment
Share on other sites

புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதே இலங்கை விமான படையின் முதல் இலக்கு

விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானம் ஒன்று யாழ் குடாநாட்டின் மயிலிட்டி பகுதியில் எட்டு நிமிடங்கள் மட்டுமே தாக்குதல் நடத்தியது.எனினும் படையினர் மேற்கொண்ட எதிர் தாக்குதல்களினால் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை புலிகள் வசமுள்ள இலகு ரக விமானங்களைத்தாக்கியழிப்தே இலங்கை விமானப்படையின் முதல் இலக்காகும் என்று இலங்கை விமான படையின் பேச்சாளர் குரூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான

ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதவது ;

இலங்கை விமான படையினர் வசமுள்ள ஆயுதங்களை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் விரைவில் கொள்வனவு செய்யப்படும். விமானத்தின் விளக்குகளை அணைத்துக்கொண்டே புலிகளின் இலகு ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்துவதற்கு முற்பட்டன எனினும் அந்த விமானத்தின் சத்தத்தை கேட்டே படையினர் விமானத்தின் மீது எதிர் தாக்குதல்களை மேற்கொண்டனர். வெளிச்சமின்றி புலிகளின் விமானம் வந்தமையாலேயே அதனை தாக்கியழிக்க முடியவில்லை.

புலிகளின் விமானம் நாகர் கோவில், முகமாலை பகுதியூடாக தாழ பறந்து சென்றமை குறித்து முன்னரங்குகளில் காவல் கடமைகளில் இருந்த படையினர் பலாலி படைப்பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குறித்த அந்த இலகு ரக விமானம் 100 அல்லது 200 மீற்றர் தூரத்தில் மிகவும் தாழ பறந்து சென்றே பலாலி விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளது. அதன்போது பலாலி விமானத்தள பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட எதிர் தாக்குதல்களில் குறித்த விமானம் தொண்டமானாறு பகுதிக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தே மயிலிட்டி பகுதியில் மூன்று குண்டுகளை வீசிவிட்டு 13 கிலோமீற்ற கடல் பக்கமாக பறந்து சென்று மீண்டும் வெற்றிலை கேணிப்பகுதிக்கு திரும்பி விட்டது.

புலிகளின் இவ்வாறான விமானங்களை தாக்கியழிப்பதே இலங்கை விமான படையினரின் முதல் இலக்காகும். புலிகள் பலாலி விமான படை தளத்தை நோக்கி மேற்கொண்ட பீரங்கி தாக்குதல் மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களினால் இராணுவ பொறியியல் பிரவைச்சேர்ந்த ஐந்து வீரர்களே பலியாகியுள்ளனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.