Jump to content

பலாலி இராணுவமுகாம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படையின் தாக்குதல் - குறைந்தது 6 அரசாங்கப்படையினர் மரணம், 13 பேர் காயம்

Recommended Posts

இனி ரம்புக்கல, இந்தியா வழங்கிய ராடர்கள் வேலை செய்யவில்லை என்று இந்தியா மீது குற்றம் சொன்னாலும் சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply

தமிழ் நெற்றின் மூன்றாவது இணைப்பு

Secondary explosions reported after Tiger planes hit Palaali

[TamilNet, Monday, 23 April 2007, 22:09 GMT]

Two attack aircraft of the Liberation Tigers bombed the Sri Lankan military’s main base complex in the Jaffna peninsula in the early hours of Tuesday morning, inflicting heavy damage and casualties, LTTE military spokesman Irasiah Ilanthirayan told TamilNet. Both planes returned safely to base, he said. Meanwhile sources said continuous explosions were heard from inside the High Security Zone for five hours after the air raid, fuelling speculation that a major ammunition dump had been hit.

The two Tamileealm Air Force (TAF) aircraft struck at 1.20 am and returned to their base in LTTE controlled Vanni, Mr. Ilanthirayan told TamilNet.

The air attack inflicted severe casualties amongst Sri Lankan security forces personnel at the base complex, Mr. Ilanthirayan added.

Power supply was shut down for more than 3 hours in Jaffna after the air raid, civilian sources said.

Cellphone links to the northern peninsula was also cut off following the air attack.

According to sources in Jaffna, clashes were also reported along the forward defence lines separating LTTE and government-controlled parts of the Jaffna peninsula.

Sri Lanka Army (SLA) artillery based in Palali fired artillery shells towards LTTE controlled territory, continuing a bombardment that has been ongoing for several days.

The air strike on the Palali base complex, the second claimed by the Tigers, comes a month after the two TAF planes attacked the military airbase at Katunayake causing severe damage to the Sri Lankan Air Force’s primary installation in the island.

--------------------------------------------------------------------------------------------------------------

Sri Lanka rebels say bombed air base

By Ranga Sirilal

COLOMBO (Reuters) - Two Tamil Tiger aircraft bombed a Sri Lankan military air base in the north of the country early on Tuesday, the second strike of its kind by the rebels, the group said.

The military denied that the air raid happened.

"Tamil Tigers air wing attacked Palaali airstrip and military storage," rebel military spokesman Ilanthirayan said by telephone. "Our aircraft returned safely."

He said the planes dropped eight bombs on the Jaffna peninsula, although the extent of the destruction was unknown. The pro-Tiger Web site Tamilnet reported the attack inflicted "heavy damage" to a military garrison. "Nothing like that happened," air force spokesman Group Captain Ajantha de Silva said.

A spokesman for the Media Centre for National Security said: "We totally deny the air strike, but there were some artillery rounds fired ... They also did not cause any damage".

Nearly a month ago Tamil Tiger light aircraft flew undetected from rebel-held territory in the north of the island to the capital on the southwestern coast and bombed an air base next to the international airport.

Analysts say the Tigers' mini-air force consists of just two to five light, propeller planes built by pieces smuggled in over time, but are a threat the military would be ill-advised to underestimate.

The rebels, known officially as the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, have been fighting for decades for an independent homeland on the north and east of the teardrop-shaped island in the Indian Ocean.

Since 1983 the war in Sri Lanka has killed some 68,000 people, including more than 4,000 in the past 16 months as violence has intensified and left a 2002 ceasefire agreement in tatters.

The government of President Mahinda Rajapaksa has vowed to destroy the Tigers, while the rebels have warned of a "bloodbath" if the international community fails to stop daily military attacks.

- Reuters (IDS)

http://www.swissinfo.org/eng/international...y=1177370560000

Link to comment
Share on other sites

பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்கூறிக்கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Web : neruppu.org

Monday, 23 Apr 2007

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதலை சிறீலங்கா இராணுவம் மறுத்தது

இன்று செவ்வாய்கிழமை விடுதலைப்புலிகள் பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடாத்தியதை சிறீலங்கா இராணுவத்தின் வான்படைப் பேச்சாளர் கப்டன் அஜந்த டி சில்வா மறுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் பூநகரிப் பகுதியில் இருந்து சில எறிகணைத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவை தமக்கு எதுவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வான்புலிகளின் வான்தாக்குகுதலை அடுத்து பலாலி கூட்டுப் படைத்தளத்தினுள் 5 மணிநேரம் பலத்த வெடியோசைகளை கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து யாழில் மின்சாரங்கள் தடைப்பட்டதோடு கைத்தொலை பேசிகளுளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன.

- பதிவு

Link to comment
Share on other sites

அடா..அடா..அடா. அஜந்த டி சில்வ பெரிய விண்ணன்தான். முழுப்பூசணிக்காயை 2 இட்டலிக்குள்ள மறைக்கப்பார்க்கிறாரே!

Link to comment
Share on other sites

விழுந்தாலும் மணொட்டவில்லை என்பதுதான் இலங்கையின் கதை நல்ல சேதம் போல கிடக்கு ஆனால் விமானத்தாக்குதலால் அது ஏற்பட்டது என சொல்ல விருப்பமில்லை போல தெரியுது அப்படி சொன்னால் சிங்கள மக்களும் காறி துப்புவார்கள் இனி கொஞ்ச நேரத்தில் இவர் பலி அவர் பலி என சிதைஞ்சதை கூட்டி அள்ளி அறிவிப்பீனம் ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தல் மூலம் தெரிவது என்னெVஎண்டால் யாரோ ஒரு முக்கிய புள்ளி காலி என்பதே

Link to comment
Share on other sites

இஸ்ரேலின் எண்டப்பே வானூர்தி நிலைய தாக்குதலைப் போன்றது புலிகளின் வான் தாக்குதல்: சிங்கள ஏடு

[திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2007, 19:51 ஈழம்] [ந.ரகுராம்]

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல், இஸ்ரேலிய அதிரடிப்படையினர் என்டப்பே வானூர்தி நிலையம் மீது நடத்திய தாக்குதலைப் போன்றது என்று 'திவயின' சிங்கள ஏட்டின் படைத்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதத்தை கக்கும் இந்த ஆய்வாளர், சிறிலங்கா வான்படைத் தளம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் எத்தகைய உத்தியைப் பயன்படுத்தி நடத்தினர் என்பது பற்றி எழுதிய ஆய்வில், என்டப்பே வானூர்தி நிலையத்தில் இஸ்ரேலிய அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலைப் போன்றே நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்டப்பேயில் இஸ்ரேலிய படையினர் இரகசியமாக வானூர்தி மூலம் சென்று தரையிறங்கி தாக்குதல் நடத்தினர். இங்கு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் இரகசியமாக ராடார்களுக்கு தெரியாமல் குண்டுகளை வீசிவிட்டுச்சென்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Link to comment
Share on other sites

புதினம் 3ம் இணைப்பு

(3 ஆம் இணைப்பு) பலாலி சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீது தமிழீழ வான்படை தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 04:33 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை திகைப்பூட்டும் வகையில் தமிழீழ வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன.

பலாலி வான்படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் இருந்து இயங்கும் யாழ். சிறிலங்கா படைத்துறை மையம் ஆகியவற்றின் மீது துணிகரமாக குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திய தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

இதில் பலாலி கூட்டுப்படைத்தளத்தில் உள்ள ஆயுதக்களஞ்சியம் மற்றும் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்கு சென்றிருந்த சிறிலங்கா படைத்தளபதிகள் ஆகியோருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காப் படைகளின் கட்டளை மையமாக உள்ள பலாலித்தளத்திற்குள் குண்டுகளை தமிழீழ வான்படையினரின் வானூர்திகள் குண்டுகளை வீசியுள்ளமையானது சிறிலங்காப் படைத்துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளத்திற்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்த நிலையில் என்ன தாக்குதல் நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பலாலி படைத்துறை மையம் திகைப்படைந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற வேளையில் பலாலிப் படைத்தள மையத்தில் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகள் கேட்டதனையும், தீப்பிழம்புகள் எழுந்துள்ளதனையும் நேரில் பார்த்த சான்றுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழீழ வான்படையினரின் தாக்குதல் நடத்தப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தின் மின் வழங்கல் உடனடியாக துண்டிக்கப்பட்டதுடன், பலாலி மையத்தில் இருந்து இருந்து இயங்கும் செல்லிடப்பேசி இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி படைத்துறையின் தலைமையக மையத்தில் ஆயுதக்களஞ்சியம், முதன்மை இராணுவ மருத்துவமனை, கவசப்படைப்பிரிவு மையம், உள்ளிட்டவையும் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானுர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா வான்படையினரின் வான் பொறியியல் பிரிவு ஒன்றும் இங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி வானூர்தி நிலையம் வான் வழியான சிறிலங்கா படைத்துறையின் முதன்மை வழங்கல் மையமாகவும் இருந்து வருகின்றது. படைத்துறையினர் காயமடையும் போது அவர்களை மேலதிக சிகிச்சைக்காக பலாலியிலிருந்தே வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழமையாகும்.

கடந்த மாதம் 26 ஆம் நாள் தமிழீழ வான்படையினர் சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் பின்னர் சிறிலங்காவின் வான்படையினர் வான்புலிகளின் தளங்கள், வான்புலிகளின் இலக்குகள், விடுதலைப் புலிகளின் இலக்குகள் எனக்கூறிக்கொண்டு 150-க்கும் அதிகமான தடவைகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தமிழீழ வான்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலின் மூலம் மீண்டும் தமது வலிமையை நிரூபித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழீழ வான்படையினரால் பலாலி படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சிறிலங்கா படைத்தரப்பு மூடி மறைக்கின்றது.

கடந்த 1994 ஆம் ஆண்டு பலாலி படைத்தளம் ஓடுபாதைக்குள் கரும்புலிகள் அணி ஒன்று ஊடுருவி தாக்குதல் நடத்தி உலங்குவானூர்தி ஒன்றை அழித்திருந்தனர்.

இதன் பின்னர் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வானூர்தி ஓடுபாதையை சேதமாக்கியிருந்தனர்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காப் படையினர் நடத்திய வலிந்த தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு போக்குவரத்து உலங்குவானூர்தியும் சேதமடைந்திருந்தன.

இன்று தமிழீழ வான்படையினர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை மற்றும் பலாலி வான்படையினரின் ராடார்களின் இயக்கத்துக்கு மத்தியில் வெற்றிகரமாக சென்று அடர்ந்த இருள்வேளையில் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பியிருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

என்னதான் அங்கு நடக்கிறதெனத் தெரியாத நிலையில் அஜந்த டீ சில்வா இப்படித்தான் சொல்வார். விசாரணைகள் நடந்து விபரங்கள் அறிந்து கொண்ட பின்பும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்படித்தான் சொல்வார். என்னதான் செய்வது உண்மைகள் அவர்களுக்கும் இதுவரையில் தெரியாமல்தான் இருக்கிறது.

puthinam-3ed

Link to comment
Share on other sites

பாதுகாப்பு மகாநாட்டைக் கூட்டி இன்னும் ஏதாவது வாங்கச் சொல்லுங்கள். இப்போது பாவிக்கப்படும் ராடர்களை உருக்கி என்ன செய்யப் போகிறார்கள். ஸ்ரீலங்காவின் பிரதம மந்திரி விடை சொல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

புலிகளின் குரல் செய்தி

http://www.pulikalinkural.com/NTM-C/start_site.php

புலிகளின் குரலும் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனும் உறுதிப்படுத்திய பின்பும் இந்த அஜந்த டீ சில்வா தூக்கக் கலக்கத்தில் உள்ளாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வக்கில்லாதவன் கையில் ராடாரும் வெறும் இரும்புப் பெட்டி தான். வல்லவன் கையில் கிடைத்த துரும்பும் பொல்லாத இரும்பு தான்!

Link to comment
Share on other sites

Sri Lanka's Tamil Tigers bomb air base in north

COLOMBO (Reuters) - Tamil Tiger aircraft bombed a Sri Lankan military air base in the north of the country early on Tuesday, the second such strike by the rebel group.

"Tamil Tigers air wing attacked Palaali airstrip and military storage," rebel military spokesman Ilanthirayan said by telephone. "Our aircraft returned safely."

He said the extent of the damage was unknown, but the pro-Tiger Web site Tamilnet reported the attack inflicted "heavy damage" to a military garrison.

A government military spokesman could not be reached for a comment.

The attack on Tuesday came nearly a month after Tamil Tiger light aircraft flew undetected from rebel-held territory in the north of the island to the capital on the southwestern coast and bombed an air base next to the international airport.

Analysts say the Tigers' mini-air force consists of just two to five light, propeller planes built by pieces smuggled in over time, but are a threat the military would be ill-advised to underestimate.

The rebels, known officially as the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, have been fighting for decades for an independent homeland on the north and east of the teardrop-shaped island in the Indian Ocean.

Since 1983 the war in Sri Lanka has killed some 68,000 people, including more than 4,000 in the past 16 months as violence has intensified and left a 2002 ceasefire agreement in tatters.

The government of President Mahinda Rajapaksa has vowed to destroy the Tigers, while the rebels have warned of a "bloodbath" if the international community fails to stop daily military attacks.

http://news.yahoo.com/s/nm/20070423/wl_nm/...ka_airraid_dc_1

சங்கதியின் 2ம் இணைப்பு

பலாலி இராணுவ முகாம் மீது வான்புலிகள் பாரிய தாக்குதல் (இரண்டாம் இணைப்பு)

தமிழீழ விடுதலைப்புலிகளின் இரு வான்படைக்கலன்கள் பலாலி இராணுவ முகாம் மீது பாரிய குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள் ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இம் முகாமில் இருந்த படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் பற்றி ரொயட்டர் செய்தி ஸ்தாபனமும் தனது ஆரம்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. இத் தகவலின் படி விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் கடந்த மாதம் கட்டுநாயக்க விமானத் தளம் மீதான வான்புலிகளின் வான் தாக்குதலுக்கடுத்ததான இரண்டாவது பாரிய வான் தாக்குதல் என தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலை அடுத்து பலமணிநேரம் பலத்த வெடிச்சத்தங்கள் பலாலி படைத்தல பகுதியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தமையானது வான்புலிகளின் தாக்குதலுக்கு பாரிய ஆயுதக்கிடங்கும் அகப்பட்டுருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து யாழில் மின்சாரங்கள் தடைப்பட்டதோடு கைத்தொலை பேசிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதலை சிறீலங்கா இராணுவத்தின் வான்படைப் பேச்சாளர் கப்டன் அஜந்த டி சில்வா வழமைபோல் இத்தாக்குதல் செய்தியை மறுத்துரைத்ததோடு பூநகரிப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளால் சில எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவை தமக்கு எதுவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அஜந்த டி சில்வா மேலும் சிங்கள ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

6 பேர் பலியாகியுள்ளதாக சி.என்.என் இல் தெரிவிகிறார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

Tamil rebel air strike kills 6 at Sri Lankan army camp

COLOMBO, Sri Lanka (CNN) -- Tamil Tiger rebels conducted an air raid on a government army camp in northern Sri Lanka Tuesday, leaving six dead and 13 wounded, Sri Lankan military sources told CNN.

The incident took place shortly after 1:20 a.m Tuesday (3:20 p.m. ET Monday) at the Myliddy Army Camp located in the troubled northern Jaffna peninsula. The camp, located only a few kilometres away from the main military garrison at Palaly, houses engineering units of the army.

It was the second air attack carried out by Tamil Tiger rebels within just a month. On March 26, two aircraft dropped bombs at the Sri Lanka Air Force main base in Katunayake, adjoining the Colombo International Airport, killing three and wounding 16 airmen.

The Tamil Tigers have been fighting since 1983 for a separate homeland for the Tamil minority in the north and east, citing decades of discrimination by the majority Sinhalese. (Posted 9:04 p.m.)

http://www.cnn.com/2007/WORLD/europe/04/23/monday/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலையில சுயாதின தொலைக்காட்சியில தோன்றின சரத்து பொன்சேகா, பலாலியில் பாதுகாப்பான பங்கர் எல்லாம் இருப்பதாகவும், புலிகளின்ர தாக்குதல் ஒன்றும் செய்யாது என்று மார்தட்டினார். ஆனால் மனுசன் சங்கடத்தில் தான் இருந்தவர் போல, ஒருபக்கம் இழுத்து வைச்சுக் கொண்டு தான் இருந்தவர். ஏதும் அரிப்போ தெரியவில்லை.

தாக்குதலில் மட்டும் சந்தோசப்படமால், தேவையான நேரங்களில போராளிகளுக்கு ஊக்கத்தையும் கொடுங்கோ. எங்களுக்கு போராடுறதைத் தவிர வேற வழியில்லை கண்டியளோ!

Link to comment
Share on other sites

From Iqbal Athas

CNN

Adjust font size:

COLOMBO, Sri Lanka (CNN) -- Tamil Tiger rebels conducted an air raid on a government army camp in northern Sri Lanka Tuesday, leaving six dead and 13 wounded, Sri Lankan military sources told CNN.

The incident took place shortly after 1:20 a.m. Tuesday (1520 GMT Monday) at the Myliddy Army Camp in the troubled northern Jaffna peninsula. The camp houses engineering units of the army, just a few kilometers away from the main military garrison at Palaly.

Two "Tamil Eelam Air Force (planes) have bombed Palaly military base inflicting heavy damage," Liberation Tigers of Tamil Eelam (LTTE) military spokesman Irasiah Ilanthiriyan told the pro-LTTE Web site Tamilnet.

Military sources disputed the damage at Palaly, saying the bombs fell on Myliddy.

It was the second air attack by Tamil Tiger rebels in a month.

On March 26 two aircraft dropped bombs at the Sri Lanka Air Force's main base in Katunayake, adjoining the Colombo International Airport. The attack killed three and wounded 16 airmen.

The Tamil Tigers have been fighting since 1983 for a separate homeland for the Tamil minority in the north and east, citing decades of discrimination by the majority Sinhalese. The government has vowed to dislodge the rebels from their eastern stronghold.

About 65,000 people were killed before a 2002 cease-fire, which has become frayed by recent fighting between Tamil Tigers and the military

http://www.cnn.com/2007/WORLD/asiapcf/04/2...rike/index.html

Link to comment
Share on other sites

மயிலிட்டி இராணுவமுகாமில் (பலாலி இராணுவ விஸ்தரிப்பினுள் மயிலிட்டியும் அடங்குகிறது) வான்புலிகளின் தாக்குதலின் போது 6 பேர் கொல்லப்பட்டு, 13 காயப்பட்டதாக இராணுவத்தகவளை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது

Link to comment
Share on other sites

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மழுப்பல்

LTTE artillery attack thwarted; 'No damages to Palali military base'

The Sri Lanka Air Force denied the statement of the Liberation Tigers of Tamil Eelam(LTTE) that the Tamil Tiger air planes bombed the Palali air strip by using their propeller driven two fixed winged air craft and called it a complete fabrication.

But military sources said by artillery fire six soldiers died at Myladdi , away from Palali air strip.

Military officials said that SL security forces were successful in repulsing an LTTE attempt to breach the High Security Air Zone in Palali. The security forces acted promptly, alerted through the air defence systems, and launched a counter air offensive at a suspected aircraft, detected in the skies off Tondamannar, forcing it to change course immediately. Observation units in the Point Pedro area confirmed that the fleeing aircraft had dropped two bombs in the Myladdi area. Unable to make-through the anti-air gunfire support from the SL security forces, the suspected aircraft had immediately altered course and headed to the un-liberated Mullattivu area.

Meanwhile, military officials in Jaffna said that LTTE terrorists launched a series of artillery fire towards the Palali general area from Pooneryn in the un-cleared Killinochchi district following the unsuccessful air attack. According to the Jaffna military officials, the LTTE artillery mounts were silenced in successive retaliatory heavy gunfire from the security forces. No damages were caused to the Palali military base, the officials further added.

According to civilian sources, tension has mounted in the Tellippalai area as LTTE launched artillery shells fell well within the civilian settlements, forcing the majority Tamil community to take shelter under the protection of the security forces. Military officials said that the damages caused to civilian lives and property were not yet accessed due to the LTTE artillery attack.

The exposed bogus reporting is another incident of the LTTE misleading the world community; an effort of the LTTE to gain undue propaganda mileage to their terrorist activities.

The discrepancies in the reporting of Pro-LTTE websites have become a phenomenal error in their cause of mediation.

This type of "Untruth", is resorted to win the confidence of people else where in the world.

The terrorists built military airstrips and smuggled in about five aircraft into the country, taking advantage of the lax security measures imposed by the Ranil Wickremesinghe administration immediately after he signed a Norway led peace accord.

-defence.lk-

These people are really a big liers. I laughed when I read this news. They don't even have a logic in their news. First they try to hide it by saying it was an artillery attack. But the news started to leak thru the jaffna residents. Then SLAF trying to hide it by saying that these bombs were dropped somewhere close to Palaly. I think if we wait some more time, they will say, yes we got damages in the Palaly camp, so what? The government is really stupid in hiding news. I think SL government will rank number one in the stupidest government in the world.

Link to comment
Share on other sites

பலாலி வான் படைத்தளம்

20070424001xx6.jpg

நவீன வசதிகள் கொண்ட படைத்தள இராணுவ மருத்துவமனை

20070424002jc6.jpg

- படங்கள் புதினம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.