• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

மருத்துவர் ரி.வரதராஜாவையும், திருமதி கந்தசாமியையும் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமையடைகிறேன்."

Recommended Posts

A standing ovation by MPs to welcome Dr Varatharajah and Mrs Kandasamy to the House of Commons in Ottawa.

10 years ago our government wouldn't even acknowledge the protesters outside!

Gary said it aptly - to whoever was willing to listen - our Canadian Conservative Government wasn't among those listening.

சபாநாயகர் அவர்களே,

இந்த மே மாதம் பதினெட்டாந் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டை நாம் நினைவு கூருகிறோம்.

எழுபதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், மூன்று லட்சம் பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள், எண்ணிலடங்காதோர் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

உயிரிழந்தவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், தப்பியோரையும் நினைவுகூர்ந்து கௌரவிக்க நான் விரும்புகிறேன்.

இலங்கை அரசு அறிவித்த தாக்குதல் தவிர்ப்பு வலயத்தினுள் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனை மீது இலங்கைப் படைகள் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தின. இறுதியாக எஞ்சியிருந்த மருத்துவ குழு ஏராளமானோர் உயிர் தப்புவதற்கு உதவியது.

இந்தக் குழுவினர் மிக மோசமான சூழலில், தமது உயிர்களைப் பணயம் வைத்துப் பணியாற்றி ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதேவேளை, தாம் கூறுவதைக் கேட்கத் தயாராக இருந்தவர்களின் ஊடாக, அட்டூழியங்கள் குறித்த தகவல்களை உலகத்திற்குத் தெரிவித்தார்கள்.

முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப்பரப்பில் இருந்தவர்களை மனித இனம் மறந்துவிட்டிருந்த நேரத்தில் இவர்கள் மனிதாபிமானத்தின் வடிவமாக விளங்கினார்கள்.

இந்த மருத்துவ குழுவினரின் துணிவு, தைரியம், வீரம் என்பனவற்றுக்காக தமிழ்த் தேசமும், மனித இனம் முழுவதும் என்றென்றும் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளன. இந்த மருத்துவ குழுவின் உறுப்பினர்களான மருத்துவர் ரி.வரதராஜாவையும், திருமதி கந்தசாமியையும் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமையடைகிறேன்."

மருத்துவர் ரி.வரதராஜாவையும், திருமதி கந்தசாமியையும் இன்று நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் நான் பெருமையடைகிறேன்."

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • HOLDING BACK TEARS West Indies legend Michael Holding fights back tears as he delivers passionate anti-racism speech before England clash He's always been a legend in our house growing up. Even more so now. The part I understood and felt the most was the SIGH of sadness at the end. . I can relate.  
  • ஒரு பின்னூட்டம்😄   அங்கு பப்பு இங்கு தத்தி. . ரெண்டு பேர் வாயில் லத்தி ரெண்டுக்கும் இல்லை புத்தி உளறு வானுங்க கத்தி தேர்தல் வந்தது முந்தி தோல்வி வந்தது பிந்தி இதுங்க ரெண்டும் மந்தி ஊர் சிரிக்குது சந்தி
  • கொரோனா தொற்றாளி பஸ்களில் பயணித்தார்! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் பஸ்களில் பயணித்துள்ளார் என்று தொற்று நோய் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/கொரோனா-தொற்றாளி-பஸ்களில்/
  • குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே.... அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே. இருளே நீங்க இறைவனை ஏந்தி இன்னருள் தருவாளே- மாதா இன்னருள் தருவாளே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ***************** ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே... ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே ஜயமே தருவாள் பயமே வேண்டாம் ஜகத்தின் இராக்கினியே- இந்த ஜகத்தின் இராக்கினியே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே!  
  • வடக்கில் ‘மாஸ்க்’ அணியாதோர் மீது இனி கடும் நடவடிக்கை!   “வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும், “நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போதும், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பொது இடங்களில் நடமாடும்போது கட்டாயமாக முககவசம் அணிவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்களையும் தங்கள் சமூகத்தினையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது. https://newuthayan.com/வட-மாகாணத்தில்-மாஸ்க்/