• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பிழம்பு

உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கப்பட்டது

Recommended Posts

DSC03617.jpg?zoom=1.1024999499320984&res

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவம் 2019  இற்கான உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு விளக்கேற்ற தீர்த்தம் எடுக்கும் உடசவம் இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கல் உற்சவம் எதிர்வரும் 20/05/2019 ம் திகதி திங்கள் கிழமை வழமை போன்று சிறப்பாக நடாத்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டள்ளது. எனவே அம்மன் அடியவர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை  நிறைவேற்ற முடியும் என் அறிவிக்கப்படடதோடு பொங்கல் கிரியைகள் சிறப்புற இடம்பெற்றதுவருகிறது

அந்தவகையில் 06.05.2019 அன்று பாக்குத்தெண்டல் உடசவம் சிறப்புற இடம்பெற்றது அதனை தொடர்ந்து 13/05/2019 இன்று மாலை 03:00 க்கு காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்தம் எடுக்கும் புனித நிகழ்விற்காக தீர்த்தக்குடம் புறப்பட்டு  மாலை 06:00 க்கு புனித தீர்த்தக்கரை கடலில் அன்னைக்கு உப்பு நீரில் விளக்கெரிக்கும் தீர்தமெடுக்கப்பட்ட்து

இதனை தொடர்ந்து 13/05/2019- இரவு 11:00 காட்டா விநாயகர் ஆலயத்தை தீர்த்தம் வந்தடைது 13/05/2019- நள்ளிரவு 12:00 அம்மன் சந்நிதானத்தில் மடை பரப்பி உப்பு நீரில் விளக்கெரித்தல் இடம்பெறும் அதனை தொடர்ந்து  15/05/2019- புதன் மடை 17/05/2019- வெள்ளி மடை 19/05/2019 – காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- அதிகாலை 03:00 மடை பண்டம் அம்மன் ஆலயம் எடுத்து செல்லப்பட்டு செல்லல் 20/05/2019 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் இடம்பெற்று  20/05/2019- நள்ளிரவு 12:00 வளர்ந்து வைத்து பொங்கல் இடம்பெறும்  25/05/2019- பக்தஞானி பொங்கல் ( பொங்கல் கிரியை நிறைவு) உடன் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை  கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் நிறைவடைய உள்ளது

ஆலய பொங்கல் உற்சவத்துக்காக பின்வரும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

 1. முப்படையினரின் மூவளைய பாதுகாப்பு
 2. பொலிஸாரின் முழுமையான உடல்,உடைமை சோதனை
 3. பிரதான வீதியுடன் மட்டுப்படுத்த பட்ட வாகன வசதிகள். ( ஆலய வளவினுள் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை)
 4. வியாபார நிலையங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி
 5. பறவை காவடிகளுக்கான அனுமதி பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட வில்லை                         (எனவே பறவை காவடி நேர்த்திக்கடன்களை அடுத்த வருடம் வழமை போல் நிறைவேற்ற முடியும்)
 6. தேவையற்ற பொதிகளுடன் ஆலய வளவிற்குள் பிரவேசிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
 7. கட்டாயமாக தங்களது தேசிய ஆள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள்
 8. ஆலய வளவிற்குள் பாதுகாப்பு சோதனைகள் எதுவும் கிடையாது
 9. முழுமையான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். என வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய_நிர்வாகம் அறிவித்துள்ளத

 #விளக்கேற்ற #தீர்த்தம்  #VattapalaiKannakiAmman #வற்றாப்பளைகண்ணகிஅம்மன்

DSC03604.jpg?zoom=1.1024999499320984&resDSC03605.jpg?zoom=1.1024999499320984&resDSC03610.jpg?zoom=1.1024999499320984&resDSC03614.jpg?zoom=1.1024999499320984&res 

http://globaltamilnews.net/2019/121716/

Share this post

Link to post
Share on other sites

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

பூசலார் நாயனார் மாதிரி, ஒரு இடத்தில் இருந்து , மனதால் அந்த கோயிலுக்கு போய், வழிபடலாம்.

அம்மன் எப்ப கூப்புடுவாவோ, தெரியாது தானே.:100_pray:

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

நான் என்ட வாழ்க்கையில் ஒரு தடவையாவது  இந்த திருவிழாவையும்,கோயிலையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்...பார்ப்பம் எப்ப அம்மன் வழி விடுவா என்று 🤔

தெய்வமே....அம்மாளாச்சியே தங்கச்சிக்கு ஒரு வழியை காட்டு தாயே......

Bildergebnis für hindu prayer hands

Share this post

Link to post
Share on other sites

Image result for vattapalai amman kovil

Image result for vattapalai amman kovil

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

61575252_10216957555882482_6751281078519Image may contain: sky, cloud and outdoorImage may contain: sky and outdoorImage may contain: sky and outdoorவற்றாப்பளை கண்ணகி அம்மன்

Share this post

Link to post
Share on other sites

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, tulpen said:

ஓம்...

கண்ணகி, மனிதப்பிறவி எண்டதை மறக்கப்படாது கண்டியளே.

தமிழ்நாட்டில, கிராமம்  ஒன்றில் எம்ஜியாருக்கு கோவில் கட்டின ஒருத்தர் மூன்று வேளை பூசை செய்வதாகவும், சனமும் வந்து, துனணூறு, பிரசாதம் வாங்கி போகுதாம் எண்டும் செய்தி வந்ததே.

இது தொடர்ந்தால், நூறுவருசத்துக்கு பொறகு, எம்ஜியார் சாமி கண் திறந்து பார்க்கேல்லையே எண்டு கஸ்டம் வந்தாக்கள் சொல்லிவினம், இல்லையா?

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

குசுப்புவை மறந்தது ஏனோ முனிவரே..... 🙏

2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, Paanch said:

இது ஏமாற்று வித்தை என்று தோன்றவில்லை....:rolleyes:

குஸ்பு அம்மன் எண்டு தொடங்க கிளம்பினவையள்....

அவரது மார்க்கம் வேறு, அம்மன் ஆக்க அலவுட் இல்லை என்று சொல்லப்பட்டதும் அடங்கிவிட்டார்கள். 

எண்ணைய் குறைந்தால், திரி ஊடுபத்தும்.

இதை தடுக்க, சேர்க்க  எண்ணைய் இல்லாவிடில், தண்ணீர் சேர்த்தால், மிதந்துவரும் எண்ணை, தண்ணீர் மேலே படிவதால், திரி தொடர்ந்து எரியும்.

தண்ணீரினால் தான் எரிகிறது என்பது, பூசாரிகளின் தொழில் ரகசியம். :grin: 

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 
Share this post

Link to post
Share on other sites
10 hours ago, tulpen said:

கொடுமைதான் 

Edited by பெருமாள்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

ஓம்.......அம்மாளின்ரை சக்தியை விட குண்டுவீச்சு விமானங்களும்  செல் தாக்குதல்களின்  சக்தி அதிகம் தான்......

இதையெல்லாம் செய்தது யார்?

நீங்களும் உங்கள் வருடிகளும் போற்றிப்பாடும் பகுத்தறிவு கொண்ட மேற்குலகம் அல்லவா?  அவர்கள் விண்ணை முட்டும் விஞ்ஞான சக்தியில் முன்னேறி விட்டார்கள் அல்லவா?

மனிதநேயம் கொண்டுதானே எம்மையெல்லாம் அகதிகளாக ஏற்றார்கள். அந்த ஆறறிவு உள்ளவர்களுக்கு மனிதம் அங்கே சாகின்றது தெரியவில்லையா? அல்லது ஆடு மாடு பன்றிகள் போன்று ஐந்தறிவு படைத்தவர்களா?

ஏன் அந்த அழிவுகளை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? 
 
நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

Share this post

Link to post
Share on other sites

கடலில் இருந்து குழாய் அடித்து 
அப்பிடியே எரிய விட்டு விட்டு 
மின்சாரம் தயாரிக்கலாம். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, tulpen said:

நான் சொன்ன கருத்துக்கு துளியவும் பொருத்தமில்லாமல் ஏதோ வருடிகள் மேற்குலகம் என்று சம்பந்தமே  இல்லாமல் உளறிக்கொட்டியுள்ளீர்கள். எப்படியோ  கடவுள் சக்தி என்பது பொய் என்பதை இப்போதாவது ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, குமாரசாமி said:

நான் உளறிக்கொட்டினான் எண்டால் பிறகு என்ன கோதாரிக்கு பதில் எழுதினீர்கள்? மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் மாரித்தவளை மாதிரி கத்திப்போட்டு அப்பிடியே போகவேண்டியதுதான்
ஓம் நமச்சிவாய

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

மத்திய காலப்பகுதி பதினொன்றாம்  நூறாண்டு முதல், பதிணைந்தாம் நூறாண்டு காலப்பகுதி.

மதவெறி மூடத்தனம் இன்றும் தொடர்கிறது.

ஜரோப்பா, மத்தியகிழக்கில் இருந்து, நீயுசீலாந்து, இலங்கை என மூர்க்கமாக நகர்கின்றது.

இந்தியாவில் இந்துத்துவா என்றும், இலங்கையில், மியான்மரில் பெளத்தவாதமாகவும் தொடர்கிறதே.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, tulpen said:

05 ம்  -15 ம் நூற்றாண்டில் மத்திய காலத்தில் (middle age period) இருந்த மதவெறியும் மூடத்தனமும் 20 ம் நூற்றாண்டில் இல்லை. அதற்கு காரணம்  மக்களின் அறிவு வளர்ச்சியே. நானும் நீங்களும் இப்போது நம் அன்றாட வாழ்வில் பாவிக்கும் அனைத்து கண்டு பிடிப்புக்களும் அந்த மத்தியகால மூடத்தனத்தை இருந்து மீண்டு வந்த மனிதர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டு, மதவெறியர்களின் எதிர்ப்புக்களை முறியடித்தே மனித குலத்திற்கு  அளிக்கப்பட்டது.   அது 25 ம் நூற்றாண்டில் நீச்சயம் மேலும்  வளரச்சிப் பாதையிலேயே இருக்கும்.  நீங்க அதுக்காக டென்சன் ஆகாதீங்க. இந்த யுகம் முடியும் வரை மனிதன் முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசை என்றால் அதற்கும் மனித அறிவு வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

இஞ்சை பாரடா 20ம் நூற்றாண்டே மூச்செடுக்கேலாமல் அவதிப்படுது.குடிதண்ணீர் இல்லாமல் தத்தளிக்குது......இதுக்கை 25ம் நூற்றாண்டாமெல்லே.....ஆசையை பாரு!!!!!!

இதே போல 15 ம் நூற்றாண்டிலும் ஒரு குமாரசாமி  அப்பாவித்தனமாக நினைச்சிருப்பார். 20 ம் நூற்றாண்டில் இன்னொரு குமாரசாமி பிறந்து  21ம்ஸ நூற்றாண்மாடில்ர ஸ்மார்ட் போனில்  நினைத்த உடனே உலகம் முழுவதும் உள்ள தனது நண்பர்களுடன் காட்சித்திரையில் உரையாடுவார் என்று அந்த குமாரசாமி நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, tulpen said:

குமாரசாமியும் குஞ்சரமும் ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆதிகாலத்தில் செயற்கை அழிவுகள் இல்லை.இப்போது எல்லா அழிவுகளும் கண்முன்னே நடக்கின்றது
இப்போது வாராவாரம் ஒருதடவையாவது வீட்டு ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்திருக்குமாறு மக்களை வானொலியில் எச்சரிக்கின்றார்கள்.அந்த அளவிற்கு இரசாயன தொழிற்சாலைகளின் நச்சு வாயுக்கள் அதிகமாகி விட்டது.
கண்பார்வையையையும் காது கேட்பதையும் கெடுக்கும் ஸ்மாட்போன் போன்ற கருவிகள் எத்தனை அழிவுகளை சமுதாயத்திற்கு விளைவிக்கின்றது என்பது தெரியாமல் அதை பெருமையாக நினைத்து உள்ளம் பூரிக்கும் உங்களுடன் கருத்தாடுவதை நினைத்து வெட்கி தலைகுனிகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

Share this post

Link to post
Share on other sites
On ‎5‎/‎30‎/‎2019 at 12:23 PM, tulpen said:

உப்பு நீரில் விளக்கெரிக்கும் அற்புதத்தை வருடாவருடம் புரியும் அம்மாளால் அந்த உப்பு நீர் கடற்கரையில் வானமே அதிரும் வண்ணம் கதறி அழுத மக்களை காப்பாற்ற சக்தி இல்லாமல் போனது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே. குண்டு வீச்சு விமானங்களுக்கும்  மோட்டார் ஷெல்களுக்கும் அம்மாளைவிட சக்தி அதிகமாகிருந்திருக்குமோ?

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது... 2009 இது பற்றி எழுதியிருக்கிறேன்...அந்த நேரம் இது பற்றி கோயிலுக்கு வரும் ஒரு அம்மாவிடம்  கேட்டதிற்கு அவ, அவரவர் செய்த கர்ம பலனை மாத்த முடியாது என்று சொன்னார்...எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் கடவுள் எதற்கு என்று கேட்டேன்..கொஞ்சம் நடப்பதை பின் போடலாம் அல்லது குறைக்கலாம் என்று சொன்னார்.

நாவுறையும்,கண் திட்டியையும் கடவுளால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லினம்...வன்னியில் புலிகளின் ஆட்சியையும்,மக்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் பார்த்து அம்மன் கண் வைச்சு விட்டாவோ ! இது நான்  சொல்றன் 
 
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, tulpen said:

இப்படி சொல்லிவிட்டு  அத்தனை நவீன சாதனங்களையும் (யாழ் இணையம் உட்பட) வெட்கமில்லாமல் பயன்படுத்தும் போது வராத வெட்கமா? 

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அது உங்களிடம் துளியேனும் இல்லை.
என்னுடனான பகிர்வுகளுக்கு நன்றி . வணக்கம்.

பொது வெளியில் நான் கேட்ட  யதார்ததமான கேள்வியை யதார்தத்திற்கு எந்தசம்பந்தமும் இல்லாமல் மேற்குலம் என்று ஏதோ உள்ளிக்கோட்டிய நீங்கள் யதார்ததைப்பற்று பேசுகின்றீர்கள்.  நமது முட்டாள்தனங்களை முன்னோர். கலாச்சாரம் என்று புனிதப்படுத்திவிட்டு எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது பழி போடுவது தான யதார்ததமோ? 

யதார்தமாக சிந்தித்து இருந்தால் எப்போதோ விடுதலை அடைந்திருப்போமே. 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
 
On 5/31/2019 at 9:52 AM, குமாரசாமி said:

 மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். இந்த யுகம் இருக்கும் வரைக்கும் மதமும் இருக்கும். 

மதம் தனிப்பட்ட விடயமாக வீட்டுக்குள் இருக்கு மட்டும் அதனால் எந்தப் பிரச்சணையும் இல்லை. அது வீட்டை விட்டு தெருவுக்கு வந்து சமூக பிரச்சணையாகி மக்களை அகதிகளாக்கி அல்லல் பட வைக்கும் போது அதனை 'தனிப்பட்ட' விடயம் என்று சொல்வது பொருத்தமானதா என்பது கேள்விக்குரியது.

ஈழத்தில் நாம் பட்ட துண்பங்களிற்கு மூலகாரணம் பெளத்த மதவாதமே. புலத்தில் எம்மை தங்க அனுமதித்திருக்கும் மேற்கத்தையம்  மதத்திற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கும் மிதவாதம். 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Posts

  • சீனாவின் கொரோனா வைரஸ் அமெரிக்கா வரை பரவியது: மருந்து இல்லாததால் சிக்கல் 22 ஜனவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைKEVIN FRAYER மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா திரும்பிய 30 வயதுகளில் இருக்கும் நபர் ஒருவர் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணம் சென்று திரும்பியவர்கள். வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது. சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம் சீனா கொன்ற 10 லட்சம் பன்றிகள்: பொருளாதார மந்தநிலை தீவிரமானது எப்படி? ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுகான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன. வைரஸ் பரவுவது எங்கு தொடங்கியது? 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த வைரஸ் பரவல் சீன நகரமான வுகானில் தொடங்கியது. 11 மில்லியன் (1.1 கோடி) மக்களைக் கொண்ட மத்திய சீன நகரமான வுகானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோல, இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று முடிவு செய்யவுள்ளது. சீன வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது உறுதி ஹெச்.ஐ.விக்கு வாரம் ஒரு மாத்திரை போதுமா? சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வைரஸ் குறித்து இதுவரை என்ன தெரியும்? 2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன. (கோப்புப்படம்) இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு என்ன சிகிச்சை? இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-51202463
  • காதலி ஏமாற்றியதால கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.
  • மருதர் உங்கட குணம் எனக்கு துப்பரவா பிடிக்கயில்ல. நாங்க கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்கிறதில ஏன் மண்ணள்ளி கொட்டுறீங்க ? நல்லா வாயில வருகுது ! ஒரு டொலர் குறையுது 😂
  • வணக்கம் வாத்தியார்......! பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்                   பள்ளியறை வர நேரமில்லையா  ஆண் :   ஓ....ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி                     உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா  பெண் : ஆசை பூவை தவிக்க விட்டு                      அமைச்சரோடு நகர்வலமோ  ஆண் : உனது கண்ணில் நீர் துடைத்தால்                   ஊர் குழாயில் நீர் வருமோ  பெண்: வேந்தனே ....வேந்தனே  உந்தன் வரம் வருமோ ........! ---முதல்வனே.... வனே.....வனே...---