விடுதலைப்புலிகள் நிலத்துக்காகவே போராடினார்கள்- உண்மையை ஒத்துக்கொள்கிறார் பதில் பாதுகாப்பு அமைச்சர்! ஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் போன்ற ஒன்றல்ல, விடுதலைப்புலிகள் நிலத்துக்காக போராடினார்கள். அவர்களுடன் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிந்தது என பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணிய முஸ்லீம் அரசியல்வாதிகளை பாதுகாத்து வ