• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிழலி

வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:

Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

வீரவணக்கம்.

இவர் மட்டுமல்ல.. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேறிய போது... தமிழ் மக்களிடம் நெருங்கிப் பழகிய மக்கள்.. கோபமோ ஆத்திரமோ காட்டவில்லை. நிலைமையை புரிந்து கொண்டவர்களாகவே இருந்தனர். 

ஆனால்.. குறுகிய நோக்கம் கொண்டவர்களும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தில் ஊறித்திழைத்த அரசியல் கட்சிகளை சார்ந்தோருமே.. இதனை ஒரு மத விரோதமாக.. பயங்கரவாதமாக... சிங்களத்தினதும்.. தமது சொந்த நலனினதும் நோக்கம் கருதி.. பெரிய பிம்பமாக்கினர். 

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

வீர மரணம் அடைந்த முஸ்லீம் போராளி -இப்படியும் ஒரு காலம் எம் மண்ணில் இருந்தது:

 

இந்த  சூழ்நிலையையும்

தமிழர்கள் என்ற  ஒற்றை இனத்தையும்

இசுலாமிய சுயநல பணமதவெறி  கொண்ட  சிலரை  பயன்படுத்தி

சிங்களம்  சிதைத்தது

இனியாவது  மீண்டும்??????

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சுவிஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சம்பந்தமில்லை ; தமராவின் குற்றச்சாட்டுக்கள் அடியோடு நிரகாரிப்பு! பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை, அதன் பின்னர் இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத்துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிசர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தினை திசைதிருப்பும் நோக்கத்திலேயே தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என்று குறிப்பிட்ட ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம் அவ்வாறு திசைதிருப்பும் செயற்பாட்டில் அமெரிக்கா பின்னணியில் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார். இந் நிலையில் தமரா குணநாயகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி டேவிட் ஜேமெக்குவயாரிடத்தில் வினவியது. அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மைப்பொறுத்தவரையில் இந்தவிடயத்துடன் அமெரிக்கா எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.  சதி ஊகக் கருத்துக்களை உருவாக்குவதானது இந்த விடயத்தினை சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்ட வகையில் தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்றார். இதேவேளை ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது, சுவிஸ் தூரதர பெண் ஊழியர் கடத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக குறித்த உழியரிடத்தில் நமது நாட்டு விசாரணையாளர்களே கலந்துரையாடி விசாரணைகளை பெறவேண்டும். ஆனால் அவ்வாறில்லாது சுவிஸ் தூதரே கடத்தப்பட்ட பெண் ஊழியருடன் உரையாடுகின்றார். அது தவறான முன்னுதராணமாகும். அத்துடன் முறைப்பாடு இன்றி அவருடைய பெயர் வெளிப்படாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றனர்.  மேலும் கடத்தப்பட்டவர் எங்கிருக்கின்றார் என்றோ, பெயர் குறிப்பிடாதோ எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது. இது அவர்களின் நாடல்லவே. இந்த நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.  மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் சுவிஸ்தூதரக ஊழியரின் கடத்தல் சம்பந்தமாக சுவிஸ் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன.  இலங்கை அரசாங்கத்தின் வெளியீடுகள் எவையும் அங்கு உள்வாங்கப்படவில்லை. வெள்ளைவான் கலாசரத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷவே உள்ளார் என்றே சித்தரிக்கப்படுகின்றது.  ஆகவே அவ்வாறான கதையொன்றை மீண்டும் உருவாக்குவதற்கே முயற்சிக்கப்படுகின்றது. ஓரவரை கடத்தும் குற்றச்செயலை புரிவதென்றால் வெள்ளைவானைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லையே கறுப்பு, சிவப்பு நிறத்திலான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியுமல்லவா? சுவிஸ் தூதரகத்தின் அறிக்கையிலும் வெள்ளை வேன் என்று கூறப்பட்டிருக்கவில்லை. அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டள்ள நிலையில் ராஜித சேனாரத்ன மட்டுமே வெள்ளை வான் என்று கூறுகின்றார். அவருக்கு எவ்வாறு அந்த விடயம் தெரிந்துள்ளது. அப்படியென்றால் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது என்றார். அத்துடன், நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுவிஸ் தூதரகம் உரிய விசா நடைமுறையை பின்பற்றியுள்ளதா என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமரா, சனிக்கிழமையே விசா அனுமதி பெற்று மறுதினமான ஞாயிற்றுக்கிழமையே அவர் வெளியேறிவிட்டார்.  சதாரணமாக சுற்றுலா விசா பெறுவது என்றால் கூட எமக்கு ஆகக்குறைந்தது இருவாரங்கள் தேவைப்படும். வுங்கிக்கணக்கில் நிலுவை காண்பித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. அவ்வாறிருக்க ஒரேநாளில் நிஷாந்தவுக்கு விசா கிடைத்தமையானது ஆச்சரியமான விடயமாகும். அவ்வாறு அவசரமாக விசா வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை நாம் சிந்திக்க வேண்டும் என்றார். பலத்த சவாலுக்கு மத்தியில் நிஷாந்த சில்வாவை இந்த நாட்டிலிருந்து அனுப்புவதற்கு சுவிஸ் தூதரத்திற்குள்ள தேவைப்பாடு தொடர்பில் குறிப்பட்ட அவர், இந்த விடயத்தில் அமெரிக்காவும் பின்னணியில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது இராணுவத்தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது. ஏமது நாட்டிலிருந்து இந்தியா, சீனா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். ஏன் தாக்குதல்களை கூட நடத்தலாம். ரஷ்யாவையும் கட்டுப்படுத்தலாம். ஆதனைவிடவும் அமெரிக்காவிடத்தில் விண்வெளியில் முகாம் அமைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் உள்ளது. அதற்குரிய கனிமங்கள் எமது நாட்டின் பூமிக்கடியிலும், கரையோரத்திலும் காணப்படுகின்றது. அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவனது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிப்பதற்கு முனைகின்றது. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கத்தினால் அளிக்க முடியாது என்ற மனநிலை காணப்படுகின்றது. ஆகவே தான் சுவிஸ் போன்ற நடுநிலை நாடுகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா செயற்பட விளைகின்றது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிஷாந்த சில்வாவின் வெளியேற்றம், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் ஆகியவை தொடர்பில் இராதந்திரி என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்ட தமரா, போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் நாம் மனித கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.  ஆதற்கான சாட்சி ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் சேகரித்து வருகின்றார்கள். நிஷாந்த சில்வாவிடத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டமையால் மூலோபய ஆவணங்கள் அனைத்தும் அவரிடத்தில் உள்ளன. ஆதனைவிடவும் அவர் 1500இற்கும் மேற்பட்ட கைரேகை அடையாளங்களையும் விசாரணைகளின்போது பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார். ஆவர் எடுத்துச் சென்ற ஆவணங்களை எதிர்வரும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆகவே இந்த விடயங்களிலிருந்து எம்மை திசை திருப்பும் முகமாகவே ஊழியர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர் கடத்தல் விவகாரம் இடம்பெற்றதும் பாரதூரமான விடமான நிஷாந்த சில்வாவில் வெளியேற்ற நிகழ்விலிருந்து நாம் திசைதிருப்ப பட்டுள்ளோம்.  ஆகவே ஊழியர் விடயத்தினை விடவும் நிஷாந்த சில்வாவினால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71064
  • "கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது."  ஆம், தடைகளை தாண்டியும் பயணிப்போம். 
  • உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள். முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?
  • அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.  நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகாலமும் அலைக்கழிக்கப்படுகிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.    
  • யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது.   இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.   இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன.   இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது,   “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார்.   யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.   அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.   கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.   இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார்.   எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.   அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன.   ஆனால், பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ,  அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ  இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக  நனைந்து போகிறார்கள்.   கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது.   அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_189.html