யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
கிருபன்

இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

Recommended Posts

9 minutes ago, குமாரசாமி said:

லண்டன் கதை இஞ்சை வேண்டாம்.......ஜேர்மனியிலை டாக்குத்தருக்கு படிக்கிறதைப்பற்றி இதுக்கை நிண்டு கதைப்பம்.😎

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

Share this post


Link to post
Share on other sites
On 5/18/2019 at 1:00 PM, கிருபன் said:

ஜெர்மனி அதிபரின் பாராட்டு 

போரிலிருந்து ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன்

தங்கள்  அகதி அரசியலுக்காக இவரை பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவுதான்.

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் இருந்த Hagen இல் என் பெற்றோரிடம் தமிழ் படித்த மூன்று மாணவர்கள் மருத்துவர்கள். அதில் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் பற்றியும் யேர்மன் செய்தித் தாள்களின் வந்தது.   😎

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

ஓகே நல்லவிசயம்...அதுக்காக டாக்குத்தருக்கு படிக்கிறது வலு சிம்பிள் எண்ட ரேஞ்சிலை அடிச்சு விடக்கூடாது. :cool:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

லண்டனிலை எங்கடை பிள்ளையள் கூடுதலாய் டாக்குத்தர்....எஞ்ஜினியர்.....எக்கவுண்டன்......இல்லையோ ஓமோ?

Share this post


Link to post
Share on other sites

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

Share this post


Link to post
Share on other sites

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை எனக்கு தெரிந்து வைத்தியருக்கு படிப்பது என்றால் சரியான கஷ்டம். எனக்கு தெரிய படித்து அரைவாசியில் வேறு துறையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் நினைத்துப் பயப்படும் அளவுக்கு கஷ்டம் இல்லை. அதோட நான் இங்க இருக்கிறபடியால் இங்கத்தேக் கதை தான் கதைக்கலாம். :innocent:

3A அல்லது A* எடுக்கிறது எல்லாம் சிம்பிள் என்றால் medicine படிக்க ஆசைப்பட்டவர்கள் எல்லாம் doctor ஆக வந்திடலாம்! வெறும் academic results ஐ வைத்து மட்டும் medicine படிக்கமுடியாது. Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

தமிழ்ப் பிள்ளைகள் medicine க்குப் போவது திறமையால்தான். இலகுவானது என்பதால் அல்ல.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஸ்டப்பட்டு படிக்குதுகள் பெரும்பாலான பெற்றோர் கஸ்டத்தோடும் பெரும் கனவுகளோடும் படிப்பிக்குதுகள். இவையின்ர கதையைப் பார்த்தால் ஏதோ கடைத்தெருவில் போய் வாங்கிக் கொண்டு வாறமாதிரி இருக்கு...

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குத் தெரிய மருத்துவர்கள் ஆனபின்னும் அம்மா எண்டு சொல்லுற கேரளா பொம்பிளை பின்னால் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டுத் திரியிற முத்தின வைத்தியர்கள் கூட இருக்கினம். 

அது வேறை பிரச்சனை.

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யேர்மனியில் வெளிநாட்டவையை ஓரங்கட்டுற  நிலை பலஇடங்களில இன்னும் இருக்கே

ஓம்...உண்மைதான். ஆனால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல. காலம் மாறிக்கொண்டே போகின்றது. எனது நண்பன் ஒரு அரச அலுவலகத்தில் முதன்மையாளன்.தனது முயற்சியால் தன் படிப்பு சார்ந்து டாக்டர் பட்டமும் எடுத்தவன். நாம் இருவரும் ஒரே அகதி முகாமில் இருந்தவர்கள் தான்....இன்னுமொரு யாழ் உறவும் அரசியல் ரீதியாக பிரபல்யமானவர்..அவரும் அகதி மேடையேறி வந்தவர்தான்.....எனவே ஓரங்கட்டல் வேறு....தரப்படுத்தல் வேறு.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nedukkalapoovan said:

அதாவது தான் தமிழன் இல்லையாம். தோல் தானாம் அப்படி. மற்றும்படி.. ஜேர்மன் பாரம்பரியத்தின் வாரிசாம்.  அசூர் அடிக்க மட்டும் தமிழன் என்ற அடையாளம் முழுமையாக வேண்டும். அடிச்சாப் பிறகு.. ஜேர்மன். கொடுமை. 

வந்திட்டாங்கையா வந்திட்டாங்க. கொடுமை பாருங்க.. மாற்றான் வேடம் போடுவதில் தமிழனுக்கு இருக்கிற பெருமை போல வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் தமிழன் நாடோடி. மற்றவன் எல்லாம் அவன் நாட்டை ஆளுறான். 😂

 

 

Schöne Erinnerung ♥️ தமிழன்டா

Image may contain: 2 people, including Umeswaran Arunagirinathan, people smiling, people standing and indoor

 

உங்களுக்காக போடடாரோ என்னமோ 
இன்று இதை போட்டு இருக்கிறார் தனது முகநூலில் 
தமிழேண்டா! 
என்று பெருமையோடு போட்டிருக்கிறர்.

அவர் என்ன சொல்ல எமது ஊடக அவியல்வாதிகள் 
என்ன எழுதினார்கள் என்பது எமக்கு தெரியாது.

நானும் என்னை (தமிழ்) அமெரிக்கனாகவே உனர்கிறேன் 
எனது நாட்டில் கூட நான் இரண்டாம் பிரைஜை மட்டுமல்ல 
யாரும் கேட்க நாதி அற்று அடிவாங்கும் ஒருவனாக இருந்தேன் 
இங்கு நான் ஜனாதிபதி ஆக முடியாது மற்ற எல்லா சலுகையும் எனக்கு 
உண்டு. இவ்வளவு உப்பையும் அள்ளி கொட்டிய வீட்டுக்கு உள் மனதால்  நினைவது 
ஒரு குற்றம் என்று நான் எண்ணவில்லை. 

Share this post


Link to post
Share on other sites

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

Share this post


Link to post
Share on other sites
On ‎5‎/‎20‎/‎2019 at 12:31 AM, Maruthankerny said:

இந்த நாலு ஆங்கில வார்த்தையையும் 
யாழில் இருந்த ஆறு ஏழு கல்லூரியில் ஒன்றில் 8-9 படித்தார்கள் 
என்ற தகுதியை வைத்துக்கொண்டு இங்கு யாழிலேயே 
அடுத்தவனை படிக்காதவன் என்று மட்டம் தட்டும் எததனையோ பதிவுகள் 
எழுத்து வடிவில் இருக்கு.
இந்த அரைவேக்காடுகள் நிரம்பிய சமூகத்தில் 

இப்படியும் நிறைகுடங்கள் இருப்பின் 
பாராட்டி போவது பணிவு என்று எண்ணுகிறேன். 

Image may contain: Umeswaran Arunagirinathan, smiling, standing and outdoor

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

எங்கட பிள்ளைகள் சாப்பிட கோப்பையைக் கூட கழுவி வைக்குதுகளில்லை , இவரின் சிறப்பு அதிலிருந்து தான் பெறப்படுகிறது      

 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

அவற்ற வீட்டு முற்றத்தை அவர் கூட்டுகிறார்...அதில் என்ன சிறப்பு?

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

2 hours ago, புங்கையூரன் said:

மருத்துவர் கூட்டிறாராம்....!

அது தான் சிறப்புப் போல கிடக்குது....!

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

உண்மை தான் மருதர்!

எல்லாம் காலம் தான்!

ஒரு நாள் எனது அப்பா......மீன் குழம்பு வைச்சார்!  அதுவும் நிறையத் தண்ணியும் விட்டு.....சட்டி  நிறையக் குழம்பாய் இருந்தது!

அப்ப  அது ஊரெல்லாம்....ஒரு செய்தி....!

இப்பவெல்லாம்......என்னைத் தவிர.....வேற யாராவது.....வீட்டில குழம்பு வைச்சால்.....அது  செய்தி..!😪

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

பனிரெண்டு வயதில மேற்கு நாடொன்றிற்கு போய் ஒரு இருபது வருடங்கள் அங்கே வாழ்ந்து டாக்குத்தராக வந்திருக்கும் எங்கட பிள்ளைகளில எத்தனை பேரப்பா  தும்புத் தடியும் விளக்கு மாறும் பிடிச்சு வீடு வளவு கூட்டுகினம்.

இங்கினைக்குள்ள  ஒரு விதமான காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிற மாதிரியெல்லோ இருக்கு.

 யாழ் ஆசுப்பத்திரி எழுபது எண்பது வயது டாக்குத்தர் மார் வீடு அப்ப கூட்டினதையும் இதையும் காம்பயர் பண்ணவும் மனம் வந்ததுவோ        

இது ஒரு சிறிசு கண்டியளோ

  

ஒரு வேளை யாழில் பெரும்பகுதி முப்பது அல்லது குறைய இருக்கும் சிறுசுகள் தானோ 

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 5/19/2019 at 10:45 PM, கிருபன் said:

Interview இல் போய் retire பண்ணும்வரை doctor ஆக இருப்பேன் என்று நம்பிக்கை வருமாறு கதைக்கவேண்டும். Interview செய்பவர்கள் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள். அவர்களுக்கு எந்தப் பிள்ளை doctor ஆக வரும் என்று தெரியும். 6 வருடப் படிப்புக்கு குறைந்தது வருடத்திற்கு 25, 000 பவுண்ஸ் செலவழியும் ஒரு doctor ஐ உருவாக்க. இதில் 9, 300 பவுண்ஸ்தான் படிப்பவர் கட்டுவது. மிச்சம் பல்கலைக்கழகம்தான்.

எனது நண்பன் interview panel இல் பங்கெடுப்பவர்.

அதிலும் ஓர் விதமான வர்க்க பாகுபாடு இருப்பதாக எனது நண்பனின்  அவதானம்.

உ.ம்.  வெள்ளையர் அல்லாத interviewee சொல்லும் பதிலை, உழைக்கும் (ஒர்கிங் கிளாஸ்) வரகத்தில் உள்ள வெள்ளைஇன interviewee தனது accent இல் சொல்வதை, வெள்ளையரான interviewer ஏ குறைத்து மதிப்பிடுவதாக.

Interviewers உம் மனிதர்கள் தான், மனிதரை விட பல மடங்கு விவேகம் படைத்த வேற்று கிரக வாசிகள் அல்ல.
இந்த interview இற்கு coach பண்ணும் பல சேவைகள் உண்டு.

ஏனெனில், நான் தொழில் செய்த நிறுவனகனங்ளில், வைத்திய படிப்பை முடித்து, மருத்துவ துறையை  விட்டு பணத்திற்காக குறிப்பிட்ட துறையை  (investment banking) நாடி வந்தவர்களை கண்டிருகிறேன்.

பயிற்றுவிக்கப்பட்ட Interviewers கூட ஏய்க்கப்படலாம். 

ஓர் doctor ஐ முழுமையாக பயிற்றுவிப்பதற்கு, 2010 அல்லது 2015 தரவு என்றே நினைவு, ஏறத்தாள £400,000.

ஆனாலும், முழுமையான பயிற்சியின் பின்பும், ஒருவர் முழுமையான டாக்டர் அல்ல, மேற்ப்பார்வை இன்றி மருத்துவத் தொழில் செய்வதற்கு. 

 

     

Edited by Kadancha
add info.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முதலில் திரு.உமேஷ்வரன் அருணகிரிநாதனுக்கு வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்கள் பகுதியாக்கும் என்று ஆறுதலா இன்னிக்கு வந்தால் இங்கு bbc தமிழ் செய்தியை வைத்து கொள்ளுப்பாடு இந்த கேடுகெட்ட மூன்சூருகூட்டம் bbcதமிழ் மொழிபெயர்ப்பில் செய்த சேட்டை இவங்கள் எங்கடை வரிபனத்தில் சம்பளம் எடுத்துகொண்டு ஹிந்தியத்துக்கு சார்பா செய்திகள் போடுகினம்  .

வாத்தியார்க்கு மீண்டும் நன்றி .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On ‎5‎/‎22‎/‎2019 at 4:16 AM, Maruthankerny said:

உண்மைதான் உலகத்தில் இதில்  சிறக்க ஏதுமில்லை ...
யாழ்ப்பாணத்தில் நிறைய இருக்கிறது. 

இப்படி இங்கிருந்துதான் வந்தேன் என்பதில் அவருக்கு பெருமை இருக்கிறது 

இங்கு யாழ் களத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள் 
சிலரை யாழில் இருந்து வந்தது எதோ சிட்னி நீயோர்க்கில் இருந்து வந்தது 
போலவும் மற்றவன் எல்லாம் எதோ மூன்றாம் உலகில் (அவர்களுக்கு தெரியாத)
வந்ததுபோலவும் மமதை கொள்வதை.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுற ஆட்களை  
லண்டனில் வீதிக்கு வீதிக்கு சந்திக்கலாம் 
நீங்களே இப்படி கேட்க்கிறீர்கள்? 

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் வேலை பார்க்கும் எத்தனை 
மருத்துவர்கள் இப்படி தமது முற்றம் கூட்டுகிறார்கள்? 
எதோ வானத்தில் இருந்து குதிச்ச மாதிரி பீலா விடுபவர்களைதான் 
நாம் கடந்து வந்திருக்கிறோம். 

நீங்கள் சொல்வது உண்மை தான் இதே யாழில் நானும் அவர்களை பார்த்திருக்கிறேன்...உப்ப அவர்கள் எல்லாம் எங்க?...இந்த டொக்டரை பற்றி எனக்குத் தெரியாது..ஆனால் இவர் இப்படியான படங்களை தன்ட மு.புத்தகத்தில் போட்டதும் ஒரு வித அரசியலுக்காய் இருக்கலாம் அல்லவா?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜப்பான் நிதியுதவியுடன் கண்ணிவெடியகற்றும் பணி துரித கதியில் முன்னெடுப்பு இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன்  மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையில், இலங்கையின் வடபகுதியில் ஜப்பானின் நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனம் செய்பட்டு வந்தது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 யூலை மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் எட்டு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு  சதுரமீற்றர் பரப்பளவில் (848,168Sqm) இருந்து பத்தொன்பதாயிரத்து  அறுபத்து நான்கு (19,064)  அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி அழிக்கப்பட்டுள்ளது என ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார். தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலையின் பல பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/61073
  • ''நீண்டகாலம் இடம்பெயர்ந்த திட்டத்திற்குள் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவு உள்வாங்கப்படும்'' முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் நீண்டகால இடப்பெயர்வுத் திட்டத்திற்குள் இவ்வருடம் உள்வாங்கப்படுவார்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் உமாமகள் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களான கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் போன்ற கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது வாழிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் இம்மக்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்தினுள் கடந்த 1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களான நீராவிப்பிட்டி, ஹிச்சிராபுரம் போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களே உள்வாங்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் என்னும் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, இத் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சின் அமைச்சரான, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதுடன், விசேடமான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கி.சிவலிங்கம் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார். இந் நிலையில் அதற்குப் பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மணிவண்ணன் உமாமகள், இவ்வருடம் குறித்த கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் என்று தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/61071
  • விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது - சித்தார்த்தன் எம்.பி முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலையிலான  கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி அதன் செயலாளர் கஜேந்திரன் அடிக்கடி  பத்திரிகைகளில் விக்கினேஸ்வரன் ஐயா றோ என்று சொல்கின்றார். அதன் பின் தலைவர் பேசுகிறார். இந்த நிலையில் இது எப்படியான கூட்டணியாக அமையப் போகிறது. கஜேந்திரகுமார் அதற்குள் செல்ல மாட்டேன் எனக் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.  இதனால் அது பலமான கூட்டணியாக வர வாய்ப்பில்லை. தற்போது விக்கினேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும் தான் அந்த கூட்டணி. வேறு எந்தக் கட்சியும் சேரும் என்று தெரியவில்லை.  ஆனால்  தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக்  கூட்டமைப்பில் மனக்கசப்பு இருந்தாலும் கூட, ஒரு மாற்றீடு இல்லை என்ற எண்ணப்பாடு உள்ளது. அந்த மாற்றைக் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த கூட்டு உருவாகுமா என்ற கேள்வி இருக்கின்றது. அப்படியொரு பலமான கூட்டு உருவாகுமாக இருந்தால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பலமான ஜனநாயக ரீதியான போட்டியாக அமையும். அதை அவர்கள் செய்வார்களா என்பது கேள்வியே? எனத் தெரிவித்தார்.    https://www.virakesari.lk/article/61069  
  • புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நீர்­மூழ்கிக் கப்பல் வடகொரியத் தலை­வரால் பரி­சோ­தனை   வடகொரியத் தலைவர் கிம் யொங் உன்  தனது நாட்டால்  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப ட்ட நீர்­மூழ்கிக் கப்­ப­லொன்றை பார்­வை­யிட்டு அதன் தந்­தி­ரோ­பாய ஆற்­றல்கள்  மற் றும்  ஆயுத முறை­மை­களை பரி­சோ­தனை செய்­த­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம்  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.அந்த நீர்­மூழ்கிக் கப்­பலை கிம் யொங் உன் பரி­சோ­தனை செய்யும்போது  அவ­ரது உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ர­ருகே நடந்து சென்று  அவரால் வழங்­க­ப்­பட்ட குறிப்­பு­களை எழு­து­வதில் ஈடு­பட்­டனர். கிம் யொங் உன்னின் விசேட மேற்­பார்­வையின் கீழ்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட  அந்த நீர்­மூழ்கிக் கப்பல்  ஜப்­பா­னிய கடல் என அழைக்­கப்­படும் கிழக்கு கடலில் செயற்­ப­ட­வுள்­ள­தாக  வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சிஎன்.ஏ. தெரி­விக்­கி­றது. ஆனால் அந்த நீர்­மூழ்கிக் கப்­பலில் எத்­த­கைய ஆயு­தங்கள் உள்­ளன என்­பது தொடர் பில் அந்த ஊடகம் விபரம் எத­னையும் வெளியி­ட­வில்லை. இதன்­போது கிம் யொங் உன்  மேற்­படி நீர்­மூழ்கிக் கப்பல் அமைக்­கப்­பட்­டுள்ள விதம்  குறித்து  பெரும் திருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. கிழக்கு மற்­றும் மேற்குப் பிராந்­தி­யங்கள்  கடலால் சூழப்­பட்ட நிலை­யி­லுள்ள  நாடு என்ற வகையில் தேசிய பாது­காப்பில்   செயற்­ பாட்டுத் திறனும் நீர் மூழ்கிக் கப்­பல்­களும் முக்­கி­யத்­துவம் வகிப்­ப­தாக கிம் யொங் உன் தெரி­வித்தார். வடகொரி­யா­வா­னது  நீர்­மூழ்கிக் கப்­பல் கள் உள்ளடங்கலான கடற்படை  ஆயுத வசதிகளை அபிவிருத்தி செய்வதில் தொட ர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.     https://www.virakesari.lk/article/61091