Jump to content

தமிழகத்தில் யாருக்கு எவ்வளவு இடங்கள்: கருத்து கணிப்பு முடிவு வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே

திமுக கூட்டணி:  34- 38

அதிமுக கூட்டணி: 0- 4

மற்றவர்கள்: 1

என்டிடிவி

திமுக கூட்டணி:  25

அதிமுக கூட்டணி: 12

மற்றவர்கள்: 1

 

https://tamil.thehindu.com/tamilnadu/article27178418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸில் நடந்த மாதிரியும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நாம் தமிழர்?

இந்திய தேர்தல் ஆணையத்தையே நம்பமுடியாமல் இருக்கின்றது. இதற்குள் கருத்து கணிப்பை வைத்து கேள்விக்குறி ஏன்?
அவர்களுக்கு வெற்றியோ தோல்வியோ?
ஆனால் அவர்களின் தமிழ்நாடு சார்ந்த கொள்கை வரவேற்கத்தக்கது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இந்திய தேர்தல் ஆணையத்தையே நம்பமுடியாமல் இருக்கின்றது. இதற்குள் கருத்து கணிப்பை வைத்து கேள்விக்குறி ஏன்?
அவர்களுக்கு வெற்றியோ தோல்வியோ?
ஆனால் அவர்களின் தமிழ்நாடு சார்ந்த கொள்கை வரவேற்கத்தக்கது. 👍

அவர்கள் வெல்லவில்லை   ஆனால் நாம் தோற்று கொண்டு இருக்கிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வெல்லவில்லை   ஆனால் நாம் தோற்று கொண்டு இருக்கிறம் .

நாங்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு சின்னத்தையும் கட்சி அங்கீகாரத்தை தக்க வைத்தால் போதும்.. 50 ஆண்டுகால இரண்டு திராவிட கட்சிகளின் வாக்கு வங்கியை மெதுவாகத்தான் கரைக்க இயலும்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ரூபா ரோக்கன் ..

image.jpg

கதவு இலக்கம் / குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

20 ரூபா ரோக்கன் ..

image.jpg

கதவு இலக்கம் / குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை

இருந்தால் போல ஒரு ஐமிச்சம் , மகாத்மா காந்திக்கு தமிழ் தெரியுமோ , நாணய தாளில் தமிழையே காணவில்லை நம்மட தெமல லங்கா பரவாயில்லை  போல  !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சாமானியன் said:

இருந்தால் போல ஒரு ஐமிச்சம் , மகாத்மா காந்திக்கு தமிழ் தெரியுமோ , நாணய தாளில் தமிழையே காணவில்லை நம்மட தெமல லங்கா பரவாயில்லை  போல  !

 

20RupeeNoteBackSide.jpgஅவயள் பின்னாடி 13 ம் இடத்தில் வைச்சிருக்கினம் தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

20RupeeNoteBackSide.jpgஅவயள் பின்னாடி 13 ம் இடத்தில் வைச்சிருக்கினம் தோழர்..

அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் தோழர் । பத்து இருபது மொழிகள் இருக்கும் போது சற்று கடுமையான அலுவல் தான் உது  

அவுஸ்திரேலியாவிலே நாணயத் தாளிலேயே எழுத்துப் பிழை விட்டு அடிச்சு வைத்திருக்கிறாங்கள் । இவ்வளவத்துக்கும் ஒரேயொரு மொழி தான்

Link to comment
Share on other sites

On 5/20/2019 at 12:25 AM, குமாரசாமி said:

நாங்கள் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எமது பிரச்சணைகளுக்கு எம்மால் எம்மிடையே முதலில் தீர்வினைக் காண முயலாது பிறரின் தயவால் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் வரை நாம் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டேயிருப்போம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.