Jump to content

வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

manan-data.jpg

வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை!

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது.

2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வியட்நாமில்-உருவாக்கப்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புத்தர் அப்படியே ஒரு சைவப் பழம் போல இருக்காரே. நெற்றில பொட்டு. நெஞ்சில பிள்ளையார் சுழி. கையில சூட்சும பிடி. கழுத்தில சால்வை. அப்படியே சித்தார்தனாகிய இந்துப் பையனில் இருந்து தோன்றிய.. புத்தரை இது அடையாளம் காட்டுகிறது. 

அதேன் சொறீலங்கா புத்தர் மட்டும் உதை எல்லாம் கழட்டிட்டு.. இனவாதியா மாறிட்டார்.

ஒருவேளை புத்தரிலும் பல அவதாரங்கள் இருந்திருக்குமோ..???! 😊🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழ்மையான நாடு... புத்தர் கேட்டாரா?

இந்த செலவுக்கு வீடுகளை கட்டியிருக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

ஏழ்மையான நாடு... புத்தர் கேட்டாரா?

இந்த செலவுக்கு வீடுகளை கட்டியிருக்கலாமே.

வெளில தான் சிலை. உள்ளுக்க.. மாடி தான். 

வெறும் சிலையா அமைக்கப்படவில்லை. ரூ இன் ஒன். 😂

ஆனா ஆக்கள் போகலாம் வரலாம்.. வாழ முடியாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புத்தர் இப்படி சிரித்திருக்க மாட்டார்
 
37/5000
 
 
 
புத்தர் இப்படி சிரித்திருக்க மாட்டார்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.