Jump to content

1983 - மூன்றாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1983 - மூன்றாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...

1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி கிரிக்கெட் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியது.

kapildev_1983.jpg

* இங்கிலாந்தின் 15 மைதானங்களில் 1983 ஜூன் 9 முதல் ஜூன் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது.

* முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத்தைப் போலவே இதிலும் 8 அணிகள் கலந்துகொண்டன. ( குழு 'A' யில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நிஸிலாந்து மற்றும் இலங்கையும், குழு 'B'யில் மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும்  சிம்பாப்வே)

* இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

* 16 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 27 போட்டிகளில் இடம்பெற்றது.

* முதலாவது, இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரைப் போன்று 60 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெற்றன.

* இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் (Prudential Cup '83) என அழைக்கப்பட்டது.

* வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற பந்தும் 

  • 1983 ஜூன் 9 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் முதல் லீக் போட்டி : இங்கிலாந்து - நியூஸிலாந்து

இங்கிலாந்து 322/6 (60 overs)

நியூஸிலாந்து 216 (59 overs)

இங்கிலாந்து 106 ஓட்டத்தனால் வெற்றி

குழு 'A' யின் இரண்டாவது லீக் போடி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 338/5 (60 overs)

இலங்கை 288/9 (60 overs)

பாகிஸ்தான் 50 ஓட்டங்களினால் வெற்றி

குழு 'B' யின் முதல் லீக் போட்டி : சிம்பாப்வே - அவுஸ்திரேலியா 

சிம்பாப்வே 239/6 (60 overs)

அவுஸ்திரேலியா 226/7 (60 overs)

சிம்பாவ்வே 13 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B' யின் இரண்டாவது லீக் போட்டி : இந்தியா - மே.இ.தீவுகள்

இந்தியா 262/8 (60 overs)

மே.இ.தீவுகள் 228 (54.1 overs)

இந்தியா 34 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 11 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A' யின் மூன்றாவது லீக் போட்டி : இங்கிலாந்து - இலங்கை

இங்கிலாந்து 333/9 (60 overs)

இலங்கை 286 (58 overs)

இங்கிலாந்து 47 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'A' யின் நான்காவது லீக் போட்டி : நியூஸிலாந்து - பாகிஸ்தான்

நியூஸிலாந்து 238/9 (60 overs)

பாகிஸ்தான் 186 (55.2 overs)

நியூஸிலாந்து வெற்றி 52 ஓட்டத்தினால்

குழு 'B' யின் மூன்றாவது லீக் போட்டி : மே.இ.தீவுகள் - ஆஸி.

மே.இ.தீவுகள் 252/9 (60 overs)

அவுஸ்திரேலியா 151 (30.3 overs)

மே.தீ.வுகள் 101 ஓட்டத்தினால் வெற்றி 

குழு 'B' யின் நான்காவது லீக் போட்டி : சிம்பாப்வே - இந்தியா

சிம்பாப்வே 155 (51.4 overs)

இந்தியா 157/5 (37.3 overs)

இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி

  • 1983 ஜூன் 13 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஐந்தாவது லீக் போட்டி - பாகிஸ்தான் - இங்கிலாந்து 

பாகிஸ்தான் 193/8 (60 overs)

இங்கிலாந்து 199/2 (50.4 overs)

இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் ஆறாவது லீக் போட்டி : இலங்கை - நியூஸிலாந்து

இலங்கை 206 (56.1 overs)

நியூஸிலாந்து 209/5 (39.2 overs)

நியூஸிலாந்து 5 விக்கெட்டுக்களினால் வெற்றி

குழு 'B' யின் ஐந்தாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - இந்தியா

அவுஸ்திரேலியா 320/9 (60 overs)

இந்தியா 158 (37.5 overs)

அவுஸ்திரேலியா 162 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B' யின் ஆறாவது லீக் போட்டி : சிம்பாப்வே - மே.இ.தீவுகள்

சிம்பாப்வே 217/7 (60 overs)

மே.இ.தீவுகள் 218/2 (48.3 overs)

மே.இ.தீவுகள் 8 விக்கெட்டுகளினால் வெற்றி

  • 1983 ஜூன் 15 ஆம் திகதி 1983 ஜூன் 13 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஏழாவாது லீக் போட்டி :  இங்கிலாந்து - நியூஸிலாந்து

இங்கிலாந்து 234 (55.2 overs)

நியூஸிலாந்து 238/8 (59.5 overs)

நியூஸிலாந்தது 8 விக்கெட்டுக்களினால் வெற்றி

குழு 'B' யின் ஏழாவது லீக் போட்டியில் மே.இ.தீவுகள் - இந்தியா

மே.இ.தீவுகள் 282/9 (60 overs)

இந்தியா 216 (53.1 overs)

மே.இ.தீவுகள் 66 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 16 ஆம் திகதி 1983 ஜூன் 16 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் தலா ஒவ்வொரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் எட்டாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இலங்கை

பாகிஸ்தான் 235/7 (60 overs)

இலங்கை 224 (58.3 overs)

பாகிஸ்தான் 11 ஓட்டத்தினால் வெற்றி

குழு 'B'யின் எட்டாவது லீக் போட்டி : அவுஸ்திரேலியா - சிம்பாப்வே

அவுஸ்திரேலியா 272/7 (60 overs)

சிம்பாப்வே 240 (59.5 overs)

அவுஸ்திரேலியா 32 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 18 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் ஒன்பதாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - இங்கிலாந்து

பாகிஸ்தான் 232/8 (60 overs)

இங்கிலாந்து 233/3 (57.2 overs)

இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் பத்தாவது லீக் போட்டி : நியூஸிலாந்து - இலங்கை

நியூஸிலாந்து 181 (58.2 overs)

இலங்கை 184/7 (52.5 overs)

இலங்கை 3 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'B'யின் ஒன்பதாவது லீக் போட்டி : ஆஸி. - மே.இ.தீவுகள்

அவுஸ்திரேலியா 273/6 (60 overs)

மே.இ.தீவுகள் 276/3 (57.5 overs)

மே.இ.தீவுகள் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'B'யின் பத்தாவது லீக் போட்டி : இந்தியா - சிம்பாப்வே

இந்தியா   266/8 (60 overs)

சிம்பாப்வே 235 (57 overs)

இந்தியா 31 ஓட்டத்தினால் வெற்றி

  • 1983 ஜூன் 20 ஆம் திகதி குழு 'A', குழு 'B' யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன.

குழு 'A'யின் பதினொறாவது லீக் போட்டி : இலங்கை - இங்கிலாந்து

இலங்கை 136 (50.4 overs)

இங்கிலாந்து 137/1 (24.1 overs)

இங்கிலாந்து 9 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு 'A'யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : பாகிஸ்தான் - நியூ.

பாகிஸ்தான் 261/3 (60 overs)

நியூஸிலாந்து 250 (59.1 overs)

பாகிஸ்தான் 11 ஓட்டத்தால் வெற்றி

குழு 'B'யின் பதினொறாவது லீக் போட்டி : இந்தியா - ஆஸி.

இந்தியா 247 (55.5 overs)

அவுஸ்திரேலியா 129 (38.2 overs)

இந்தியா 118 ஓட்டத்தால் வெற்றி

குழு 'B'யின் பன்னிரெண்டாவது லீக் போட்டி : சிம்பாப்வே - மே.இ.தீவுகள்

சிம்பாப்வே 171 (60 overs)

மே.இ.தீவுகள் 172/0 (45.1 overs)

மே.இ.தீ.வுகள் 10 விக்கெட்டுகளால் வெற்றி

லீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு 'A' யில் இங்கிலந்து, இந்திய அணியும், குழு 'B'யில் மேற்கிந்தியத்  தீவுகள், பாகிஸ்தான் அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.

a.JPG

b.JPG

  • 1983 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி இரு அரையிறுதிப் போட்டிகளும் இடம்பெற்றன.

முதலாவது அரையிறுதிப் போட்டி : இங்கிலாந்து - இந்தியா

இங்கிலாந்து 213 (60 overs)

இந்தியா 217/4 (54.4 overs)

இந்தியா 6 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று முதல் தடவையாக இறுதிச் சுற்றில் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி : பாகிஸ்தான் - மே.இ.தீவுகள்

பாகிஸ்தான் 184/8 (60 overs)

மே.இ.தீ.வுகள் 188/2 (48.4 overs)

மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகவும் இறுதிச் சுற்றில் நுழைந்தது.

  • 1983 ஜூன் 25 ஆம் லோட்ஸ் மைதானத்தில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணிக்கும் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ஓட்டங்களை எடுத்தார். 

வெற்றி இலக்கு ஓட்டம் குறைவு என்பதால் முதல் பாதி ஆட்டம் முடிந்ததுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் இந்திய அணித் தலைவர் அணி வீரர்களுக்கு அளித்த ஊக்கம் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கும் என மே.இ.தீவுகள் அணியினர் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 

கபில்தேவ் ஊக்குவித்த படி இந்திய அணியினர் சிறப்பக களத்தடுப்பை மேற்கொண்டு மே.இ.தீவுகள் அணியை 52 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்குள் ஆல்அவுட் ஆக்கினார்கள். 

இதனால் இந்திய அணி 43 ஓட்டத்தனால் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியதுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அணியின் ஹெட்ரிக் கனவையும் கலைத்தது, கிரிக்கெட் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

semi.JPG

cricket-world-cup-1983.jpg

இந்திய அணி தரப்பில் மொகிந்தர் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

* போட்டியின் ஆட்டநாயகனான இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் 

* தொடரில் அதிக ஓட்டம் - இங்கிலாந்து அணியின் டேவிட் கவர் ( 7 போட்டிகள் 384 ஓட்டம்)

* தொடரில் அதிக விக்கெட்டுக்கள் - இந்திய அணியின் ரொஜர் பின்னி  (8 போட்டிகள் 18 விக்கெட்)

(தொகுப்பு : ஜெ.அனோஜன்)

 

http://www.virakesari.lk/article/56258

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.