Jump to content

சாதித்துவிட்டீர்கள்... - மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “மரியாதைக்குரிய அன்பு நரேந்திர மோடி அவர்களே, மனமார்ந்த வாழ்த்துகள். சாதித்துவிட்டீர்கள்... இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காலை 11 மணியளவில் அவரது வீட்டில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article27217775.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கர்நாடக மாநிலம் பீஜபூரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிலில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 லட்சம் இயந்திரஙகளை காணவில்லையாம்! பிஜேபி இயந்திரங்களை மாற்றி இருக்கிறது, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க ஜனநாயகம் ......!   😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மை இல்லா தேர்த‌ல் , ப‌ல‌ பிராட்டு த‌னங்க‌ள் மோடின்ட‌ ஆட்க‌ள் ம‌ற்றும் தேர்த‌ல் ஆனைய‌ம் செய்து இருக்கு 

3 hours ago, suvy said:

வாழ்க ஜனநாயகம் ......!   😐

இந்தியாவில் எங்கை அண்ணா உந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ம் இருக்கு / 
நேரு , இந்திரா காந்தி , பெரும் த‌லைவ‌ர் காம‌ராச‌ர் , இவ‌ர்க‌ள் இருந்த‌ போது உந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ம் இருந்த‌து / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஏற்கனவே மக்கள் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார்கள், நாடு முழுக்க மக்களே கொந்தளிக்கும் நிலை வரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கிரிக்கெட்டில் இருந்து அங்க அமெரிக்க தேர்தல் மட்டும் எங்கேயேயும் மின்னியல் மோசடி , நாமளும் வில்லங்கமா புள்ளடி போட்டு மாத்தலாம் எண்டு பார்க்கிறோம் ।।ம் ।।ம் ,, முடியலைடா சாமி ।।।।।

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.