• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • பிரான்ஸில் இந்த வரு­டத்தில் இது­ வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 109 இற்கும் மேற்­பட்ட பெண்கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வரும் அவர்­க­ளது கணவன் மற்றும் காத­லர்­களால் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்­கப்­படு­கின்­றது. பெரும்­பாலும் குடும்ப வன்­மு­றைகள் கார­ண­மா­கவே இந்தப் படு­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மேலும் 4 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் குடும்ப வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் தெரிவிக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/65315
    • பேயன் 26 கடந்த 20 வருடங்களாக உயர் கல்வித்தரம் உள்ள நாட்டில் வாழும் உங்களின் maturity உங்கள் எழுத்துக்களிலும் செயலிலும்  தொனிக்கவில்லை. நாம் எல்லோருமே உங்களைப் போல் பையனாக  இருந்து வளர்ந்தவர்கள் தான். இங்கு வாழும் உங்களை விட மிக வயதில்  குறைந்த 20 வயது பிள்ளைகளின் maturity ஐ பார்தது நாம் 20 வயதில் இப்படி இல்லையே என்று நான் வியந்ததுண்டு.  ஒவ்வோருவரும் தமது தனித திறமைகளை வளர்ததுக்கொள்வதன் மூலமே தனது நாட்டுக்கு உதவ முடியும் என்று  தலைவர் பிரபகரனே தனது போராளிகளுக்கு சொன்னதாக வாசித்தேன்.   
    • குற்றவியல் வழக்கு  நபர் அ நபர் ஆ மீது குற்றவியல் வழக்கை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை ஒரு மிகவும் சிக்கலை சந்தித்திவிட்டதாகி விடும். வழக்கை திருப்பி வாங்க நபர் அ மீது வற்புத்தல்கள் வரலாம். ஆனால், இலவச சட்டஆலோசனை, சட்டத்தரணி மற்றும் இலவசங்கள் தரப்படும். இந்த குற்றவியல் வழக்கை வெல்ல வேண்டிய ஒரு அவசியம் அரச சட்டத்தரணிக்கு இருக்கலாம். அவர், வழக்கையும் அந்த சமூகத்தையும் பார்த்து நபர் அ  வின் பாதுகாப்பு பற்றியும் ஒரு அறிக்கை சமர்பிற்க்கலாம். அதன் அடிப்படையில் நபர் அ விற்கு ஒரு பாதுகாப்பான இடம் காவல்துறையால் தரப்படலாம். நபர் ஆ கைது செய்யப்படலாம் அவரை யாராவது ஒருவர் பிணை எடுக்கும் தேவை வரலாம். அத்துடன் நபர் அ வுடன் எந்த நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்த கூடாது என காவல்துறை கூறும்.  நபர் அ பெண்ணாகவும் பிள்ளைகளுடன் இருந்தால் நபர் ஆ வினை வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படலாம். மனைவிற்கும் பிள்ளைகளுக்கும்   தொடர்ந்து வருமானத்திற்கு ஏற்ப வாழ்வாதார கொடுப்பனவுகளை செலுத்த நிர்ப்பந்திப்படுவார்.  குற்றவியல் வழக்கில் 'அடித்தார் ' மற்றும் 'பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ' என்ற கூற்றை தெரிவித்தால் குற்றங்கள் பாரதூரமானதாக இருக்கும். பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றத்தின் அடிப்படையில் அவர் ஒரு குற்றவியல் கோப்பில் பெயர் இடப்படும். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அவர் மேற்கொண்டு ஒரு வேலையை எடுப்பதில் இது  பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதைவிட பாதிக்கப்பட்டவர்  ' மன ரீதியான உளைச்சல்களை தந்தார்' ; 'பண  ரீதியான உளைச்சல்களை தந்தார்' எனவும் கூறலாம், அதற்கான ஆலேசனைகளும் தரப்படலாம்.  வழக்கு இரு ஆண்டுகள் சென்று நீதிமன்றம் செல்லலாம். வழக்கிற்கு பெரிய தொகையை குற்றவியல்  சட்டத்தரணிகள் கேட்பதுண்டு. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனை என தீர்க்கப்பட்டால் அதை நீதியாக ஏற்கவே வேண்டும். நிரப்பராதி என தீர்க்கப்பட்டால் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டாதாக பார்த்து வாழலாம்.  
    • கீழடி தொல்பொருட்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க 19/20 நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார் அதில் இல்லை என்று சந்தோசம் என்று கூறுமளவுக்கு உங்கள் நிலமை  இருக்கும் போது  கேள்விகளை கண்டு பயந்து ஓடுவது சகஜம் தானே.  நான் நினைக்கிறேன் மதங்கள் அற்று வாழ் என்ற தமிழர் தொன்மையை தான் பெரியாரும் வலியுறுத்தி உள்ளாரோ.