• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

கனடிய தமிழ் பாடகியும் , தமிழ் திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ள கீத்தியா வர்மன் உடன் ஒரு சந்திப்பு

Recommended Posts

கனடிய தமிழ் பாடகியும் , தமிழ் திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ள கீத்தியா வர்மன் உடன் ஒரு சந்திப்பு

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஜப்பான் அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து "* *மைக்ரோவேவ் ஓவன்களையும்" அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.* *இந்த தடைக்கான காரணம்: செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளை விட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் "ரேடியோ அலைகள்" கடந்த 20 ஆண்டுகளில் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர்.* மைக்ரோவேவ் அடுப்புகளில் சூடேற்றப்பட்ட டேட் உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும் கதிர்வீச்சையும் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்தனர். ஜப்பானில் உள்ள "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. எஸ். கொரியா அனைத்து "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகளையும் 2021 ஆம் ஆண்டிலும், சீனா 2023 ஆம் ஆண்டிலும் மூடும் திட்டத்தை அறிவித்தது. புற்றுநோய் தடுப்பு குறித்த மாநாடு நடைபெற்றது @ காஷிரா புற்றுநோய் மையம் பரிந்துரைத்தது: 1. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இல்லை 2. விலங்கு தோற்றம் இல்லாத பால் (பரிந்துரைக்கப்பட்ட சோயா பால்) 3. உணவு க்யூப்ஸ் இல்லை (மேகி போன்ற கோழி குழம்பு மசாலா) 4. சோடா இல்லை (லிட்டருக்கு 32 சர்க்கரை துண்டுகள்) 5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லை 6. மைக்ரோவேவ் அடுப்புகள் இல்லை 7. எக்கோ கார்டியோகிராஃபி தவிர, மேமோகிராம் பி 4 பிறப்பு இல்லை 8. இல்லை மிகவும் குறுகிய உள்ளாடை மற்றும் ப்ரா 9. ஆல்கஹால் இல்லை 10. கரைந்த உணவை மீண்டும் உறைக்க வேண்டாம். 11. குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம். 12. பொதுவாக ஷேவிங் அல்லது குளித்த பிறகு பயன்படுத்தப்படும் டியோடரண்டுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. உங்கள் உணவில் இவற்றைச் சேர்க்க மாநாடு அறிவுறுத்துகிறது: 1. காய்கறிகள் 2. சர்க்கரைக்கு பதிலாக தேன் மிதமாக பயன்படுத்தப்படுகிறது 3. தாவர புரதங்கள் (இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ்) 4. பற்களைத் துலக்குவதற்கு முன்பு வெற்று வயிற்றில் உடல் வெப்பநிலையில் 2 கப் தண்ணீர் 5. உணவு சூடாக இருக்க வேண்டும், மிகவும் சூடாக இருக்கக்கூடாது 6. கற்றாழை சாறு + இஞ்சி + வோக்கோசு + செலரி + ப்ரோமலின் (வெறும் வயிற்றில் கலந்து குடிக்கவும்) 7. கேரட் ஜூஸ் தினமும் 8. தக்காளி, பூண்டு வெங்காயம் சாப்பாட்டுடன். குறிப்பு: அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் புற்றுநோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தது: 1. பிளாஸ்டிக் கோப்பையில் சூடாக எதையும் குடிக்க வேண்டாம் 2. காகிதம் அல்லது அட்டை அல்லது பிளாஸ்டிக் பையில் (எ.கா. வறுத்த உருளைக்கிழங்கு) போர்த்தப்பட்ட எதையும் சாப்பிட வேண்டாம். 3. பிளாஸ்டிக் அல்லது மைக்ரோவேவ் உணவுகளில் சாப்பிட வேண்டாம் குறிப்பு: பிளாஸ்டிக் வெப்பத்திற்கு வெளிப்படும் போது, 52 புற்றுநோய் வகைகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன. புற்றுநோய் சர்க்கரைக்கு உணவளிப்பதால் "கோலா, பெப்சி, அவ், ஃபாண்டா மற்றும் அனைத்து செறிவூட்டப்பட்ட பழச்சாறுகளையும் நீங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய அன்னாசிப்பழங்களை சாப்பிடுங்கள், அன்னாசி கலவையைத் தவிர்க்கவும். இரவு 7 மணிக்குப் பிறகு கனமான உணவை உண்ண வேண்டாம். காலையில் அதிக தண்ணீர் மற்றும் மாலை குறைவாக குடிக்கவும். சாப்பிட்ட உடனேயே கிடைமட்ட நிலையை (படுத்து / தூங்க) எடுக்க வேண்டாம். * இதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் *  
  • கோயிலைச் சுற்றிப் பார்க்க ஒரு அரை மணி நேரம் போதுமாக இருந்தது. பின்னால் சென்று வழிகாட்டிப் பலகை கூறியபடி வயல்வெளியின் அழகைப் பார்ப்பதற்காக சில இடங்களை இருக்கைகளுடன் அழகாக மரங்களின் கீழ் அமைத்திருந்தார்கள். அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு வள்ளத்தில் வயல்வெளியில் திரியலாம் என்றும் போட்டிருந்ததைக் கண்டு அதைத்தேடி சிறிதுதூரம் மரங்களால் சூழப்பட்ட இடத்தில் பதினைந்து நிமிடங்கள் தேடியும் இடம் அகப்படவில்லை. ஆங்காங்கே சில கறையான் புற்றுக்கள் காணப்பட பாம்பும் இருக்குமோ என்ற சந்தேகமும் வர , சன நடமாட்டமும் மிகச் சொற்பமாக இருக்க மீண்டும் எமது வாகன ஓட்டி நின்ற இடத்துக்கே வந்து சரி போவோம் என்றவுடன் எங்கு போவது என்றானவன்.முதலில் நீ சியாம் றிப்புக்கு போ. போகும்போது எங்கு போவது என்று முடிவெடுக்கலாம் என்கிறோம். மீண்டும் வயல்வெளிகள். மக்களோ வாகனங்களோ இல்லாத பெரிய வீதி. குறுக்கு வீதி ஒன்றின் உள்ளே விடும்படி ஓட்டுநரைக் கேட்க இங்கே ஒன்றுமே இல்லையே என்றான். நான் இந்த ஊரைப்பார்க்கப் போகிறேன் என்றதும் ஐயோ அம்மா. நீங்களும் உங்கள் ஆசையும் என்று சலிப்படைந்தாள் மகள். ஒரு பத்து நிமிடம் வயல் வெளிகளூடே ஓட்டோ ஓடுகிறது ஒன்று இரண்டு குடிசைபோன்ற வீடுகள்.சில கல்வீடுகள்.ஆனால் ஆட்கள் மட்டும் எங்கும் காணவில்லை. சரி திரும்புவோம் என்றதும் அவனும் மகிழ்வாகத் திருப்ப வீதியின் இருமருங்கையும் ஆவென்று பார்த்தபடி கிட்டதட்ட ஒருமணி நேரம் வந்துகொண்டிருக்க, மீண்டும் பெருமரங்களும் சிறு கடைகளும் சிறு கோவிலும் அங்கு நிறுத்தும்படி ஓட்டுனரைக் கேட்கிறோம். அங்கு நிறுத்தி சிறிது தூரம் நடக்க வரிசையாகப் பல கடைகள் விரிக்கப்பட்டு ஆடைகள், பழங்கள், உணவுப்பண்டங்கள்,  தண்ணீர் போத்தல்கள், திடீர் உணவுகள், நினைவுச் சின்னங்கள் என மனதுக்கு இதமளிப்பதாக இருந்தன. ஒருசில சிறுபிள்ளைகள் சில பொருட்களைக் கொண்டுவந்து வாங்குப்படி கரைச்சல்  தர பெரிய பெண்களோ ஆண்களோ தம்பாட்டுக்கு நின்றுகொண்டிருந்தனர். அதுவே நின்மதியாகவிருந்தது. அதன் பெயர் நிக் பீன். அது ஏழாம் சூரியவர்மனால் மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவமனை போன்று இது கடத்தப்பட்டதாம். இரு மருங்கும் ஆழம் குறைந்த நீரேரியின் நடுவே பலகையால் பாலம் அமைத்திருந்தனர். தனித்தீவு போல் ஓரிடம் தூரத்தே தெரிய வெய்யிலும் காற்றும் ஒருங்கே எம்மை வதைக்க நடந்து சென்றால் பெரு மரங்கள் சூழ அவ்விடம் அமைந்திருந்தது. பார்க்க மனதுக்கு மகிழ்வைத் தந்தாலும் நாம் எதிர்பார்த்ததுபோன்று பெரிய கோவில்கள் எதுவும் இல்லை. உள்ளே சென்றால் சிறிய ஒரு கோபுரம் போன்ற கட்டுமானம் தண்ணீருக்கு நடுவே இருந்தது. சுற்றிவர பல மரங்களின் வேர்கள் மண்ணரிப்பினால் வெளியே தெரிந்துகொண்டிருந்ததே அழகாகவுமிருந்தது. சில மரங்களில் இருந்து வேர் போன்ற விழுதுகள் தொங்கிக்கொண்டிருந்ததும் அழகாகக் காட்சி தந்தது. இந்த இடத்துக்கு வந்து குளித்தால் பல நோய்கள் தீரும் என்று முன்னர் நம்பிப் பலர் வந்து போனார்களாம். இப்போது சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வந்துபோகின்றனர் என்று ஒருவர் கூறிக்கொண்டிருந்தார். அரைவாசிப் பகுதியை மட்டுமே பார்வைக்கு விட்டுள்ளனர். தண்ணீருக்கும் யாரும் இறங்காதவாறு தடுப்பும் போட்டிருந்தனர். அதை பார்த்துவிட்டு வரும்போது பழங்கள் வைத்திருந்த கடையில் பழங்களை உடனே வெட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். நாம் அன்னாசிப் பழத்தையும் கொய்யாவையும் தெரிவு செய்தோம். அந்த வெய்யிலுக்கு அன்னாசியின் சுவை சொல்லமுடியாதிருந்தது. கொய்யா பெரிதாக எனக்குச் சுவைக்கவில்லை. வாகன ஊட்டியையும் உண்ணும்படி கூற முதலில் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பின் உண்ணத் தொடங்கினான். உண்டு முடிய மீண்டும் பயணத்தை ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடம் போயிருப்போம் ஒரு புல்வெளியில் திறந்தவெளி மேடையும் தற்காலிகக் கூடாரமும் அமைக்கப்பட்டு மேடையில் சிலர் நடனமாடுவது தெரிந்தது. உடனே வாகனத்தை நிறுத்தும்படி கூறி நான் இறங்க நான் வரவில்லை. நீங்கள் போய்விட்டு வாருங்கள் என்று மகள் ஓட்டோவிலேயே இருந்துவிட்டாள். போய் அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்டேன். பரதநாட்டிய ஆடையில் ஒரு பத்துப்பேர் மாறிமாறி நடனமாடியபடி இருந்தனர். பின்னாலிருந்து என்னருகில் ஒருவர் வந்தமர்ந்து நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். லண்டனில் இருந்து என்று கூறியதுதான் தாமதம் தான் தான் அங்கோர்வார்ட் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்றும் தன பெயர் நாகேஸ்வரராவ் என்றும் அறிமுகம் செய்தார். ராவ் தமிழ்ப் பெயர் அல்லவே என்று கூற வாய்வரை வந்த சொல்லை வெளியே வர விடாது விழுங்கிவிட்டு நீங்கள் இங்கே எத்தனை ஆண்டுகள் இருக்கிறீர்கள் என்றேன். இருப்பது ஆண்டுகளாக தான் குடும்பத்துடன் இருக்கிறாராம். உங்களுக்கு ஹாலிடே பக்கேச் ஏதாவது வேண்டுமென்றால் கூறுங்கள் நான் ஒழுங்கு செய்கிறேன் என்கிறார். நாங்கள் வந்து நான்கு நாட்களாகிவிட்டன. இன்னும் ஒரு நாள்த்தான் நிற்போம் என்றது எங்கே நிற்கிறீர்கள் என்கிறார். நான் கூறியவுடன் அதற்கு அண்மையில்த்தான் தனது உணவகம் உள்ளது. அங்கே சென்று உண்ணலாம் என்றவரின் முகத்தை முறிக்காது கட்டாயம் போகிறேன் என்றேன். இது என்ன நிகழ்வு என்றதற்கு தாம் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கலை நிகழ்வை நடத்துவதாகவும் தமிழர்களும் இந்நாட்டுக்கு உரித்துடையவர்கள் என்பதை இந்த அரசுக்கு நிரூபிக்கப் பாடுபடுவதாகவும் கூற தமிழர்களுக்கு எப்படி உரிமை வரும் அந்நிய நாட்டில் என்று நான் கேட்க, தமிழ் மன்னர்கள் இத்தனை ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இத்தனை கோவில்களைக் கட்டியுள்ளனர். நிட்சயம் ஒருநாள் இவர்கள் இது தமிழர்களின் சொத்து என்று அங்கீகரிப்பார்கள் என்கிறார். அவருடன் கதைத்துப் பயன் இல்லை என்று புரிய நான் வருகிறேன் என்றபடி எழுந்து வெளியே வந்து வாகனத்தில் ஏறினேன்.  
  • வட்டுக்கு மேல இன்னொரு பனை வளர்ந்த கதையளும் இருக்கு கண்டியளோ, மனுசன் அந்த நினைப்பில நிக்குது போல.
  • நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை. எல்லாரும் வாசலில மஞ்சள் வாங்கி கட்டுங்கோ.... ஒரு வைரசும் அண்டாது 😂 வைரஸ் பின்வாசல் வழியா வராதா? என்பதாக கேள்வி கேட்டால் - உங்கள் மீது எம் கலாச்சார, மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக வழக்குப் போடுவோம்.