Jump to content

தமிழ் வணக்கம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோவின் 
யாழ்களத்திற்கான உங்கள் வரவு நல்வரவாகுக. 🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோவின் வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ.உங்களைப் பற்றி சொல்லுங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கோ ....வின்     சென்று  வென்று    வருக 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோவின் !

                                           வாருங்கள், வாருங்கள்.

Link to post
Share on other sites

வரவேற்று வாழ்த்திய ஈழத்து தமிழ் ஜெஞ்சங்களுக்கு நன்றிகள்!

GOWIN எனும் பெயருக்கு என் மனதில் கொண்டிருந்த கருத்தை கண்டுபிடித்த நிலாமதி அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.

Link to post
Share on other sites
On 6/2/2019 at 8:28 PM, நீர்வேலியான் said:

வணக்கம் வாருங்கள்

வரவேற்புக்கு நன்றி நீர்வேலியான்!

நீர்வேலி என்றா ஞாபகத்துக்கு வாறது வாழைப்பழங்கள் தான்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவும் ஆபத்து இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது, “இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் B.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, B1617 வம்சத்தை சேர்ந்தது. இந்த வைரஸ், E484Q, L452R என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு அருகில் உள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தை கொண்டுள்ளது. குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது. இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் கூறினாா்   https://www.meenagam.com/இநேந்தியாவில்-உருமாறிய-க/
  • Starring: Sivaji Ganesan, Vijayakumari, Muthuraman, Sivakumar, Lakshmi, M. N. Nambiar Director: A. P. Nagarajan Music: Kunnakudi Vaidyanathan Year: 1973   நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க!    
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவை – மன்னார் மறைமாவட்ட ஆயர் பல காலமாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவர்கள்தான் எமக்கு தேவையென மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறை தண்டனை அனுபவிப்போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றவர்களையே அதிகளவு சமூகத்தில் காண்கின்றோம். ஆகவே மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்கின்றவர்களே தற்போது எமக்கு தேவைப்படுகின்றனர் என மன்னார் நகர மண்டபத்தில் துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜாவை வரவேற்கும் நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா, தனது இளம் வயதில் மக்களுக்காக குரல் கொடுத்தமையினால்தான், துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார்.அவர் மக்களுக்காக குரல் கொடுத்து மக்களின் உரிமைகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றமையை எண்ணி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.(15)   http://www.samakalam.com/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-5/
  • நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.