Sign in to follow this  
ampanai

பனை அரசியல்

Recommended Posts

தொன்மைக் காலத்திலிருந்து தமிழர் வாழ்வில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கும் பனை மரம் சமீப காலத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. 

மனிதர்களை அடிமையாக விற்கும் நடை முறை தமிழ்நாட்டில் இருந்ததை “ஆள் ஓலை”, “அடிமை ஓலை” என்றும், நிலம், வீடு போல மனிதர்களும் ஒத்தி வைக்கப்பட்டதை “பண்ணை யாள் ஒத்திச்சீட்டு” - என ஓலைச்சுவடிகள் கூறும் சமூக அவலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதனீரும், கள்ளும் மெல்ல மெல்ல சிலரால் தீண்டத்தகாத பொருளாக ஆனதை “பரிபாடலும், சிலப்பதிகாரமும் அந்தப் பட்டியலில் தேனையும் சேர்ந்ததை” சொல்லி சைவ, வைணவக் கோயில் களில் படைக்கும் பொருளாக இருந்த ‘கருப்பட்டி’ சமண மதத் தாக்கத்தில் கோயில்களிலிருந்து விலக்கப் பட்டதையும், ‘பனை ஏறி’ என்று இழிவுக்கு ஆளாக்கப்பட்டதையும், இந்திய நாட்டின் முதல் கிறித்துவ பேராயராக நியமிக்கப்பட்ட அசரியா என்பவர் பனைத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட தால் அவமானப்படுத்தப்பட்டதையும், 1973 ஆம் ஆண்டில் ‘ஆராய்ச்சி’ இதழில் கட்டுரை எழுதிய ஒருவரை கேலி செய்ய, “ஒன்றும் தெரியாதவர்கள் பாளையங்கோட்டைப் பனை மரங்களில் நொங்கு எடுக்கப் போகலாம்” என இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இழிவுபடுத்தியதையும் பட்டியலிட்டு பனைத்தொழிலை இழிவுபடுத்திய வரலாற்றை சான்றுகளுடன் நிறுவுகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வடக்கு கிழக்கு  அபிவிருத்தி  பணிகளுக்காக இந்த வருடத்தின் முதலீட்டு செலவாக  5000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பனை அபிவிருத்தி நிதியத்துக்கு மேலதிகமாக  வடக்கு மற்றும்  கிழக்கு  அபிவிருத்தி பிரதேசங்களுக்கென  கம்பெரலிய வேலைத்திட்டதினூடாக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பனை மரத்தில்.. 34 வகையானவை இருக்கின்றன.

 

இவ்வாறான பனைகள் ஏன் அழிக்கப்படுகின்றன ? இந்த காணொளியில் காணலாம். 

 

Share this post


Link to post
Share on other sites

உயர் படிப்பு படித்த இளையவர் - பனை சதிஸ் 
இவ்வாறு இவருக்கு ஜல்லிக்கட்டு புரட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ? 

இந்த பனை மர காதலன் பற்றி காணலாம் இதில் ...

பனை சம்பந்தப்பட்ட பொருளாதாரம், அரசியல் ... 

 


பனை மரத்தின் அருமை புரிந்து கொள்ள வேண்டும் - பேராசிரியர் ஞானசம்பந்தன்

 

 

 

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணத்துக் கள்ளு கனடாவுக்குப் போனது எவ்வாறு?

பனை உற்பத்திகள், விநியோகம் தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் பனை ஆர்வலரும், VSS Distributers இன் உரிமையாளருமான சண்முகநாதன் சுகந்தன். யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(04-05-2019) முற்பகல்-11 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

https://www.vssdistributors.com/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this