கிருபன்

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்

Recommended Posts

4 hours ago, விசுகு said:

 

கண்டபடி சாபம் இட்டு விடுவேன் என்று பயமா இருக்கு போங்க தங்கச்சி ஓரமாக போய் விளையாடுங்க 

முதலில மகிந்தா, மைத்திரியை சபியுங்கோ அண்ணா...பிறகு என்னை சபிக்கலாம் 
 

Share this post


Link to post
Share on other sites

இந்தப்போராட்டம் ஜனாதிபதிக்கு எதிரானது
ஜனாதிபதிக்கு எதிரான அணிக்கு ஆதரவளிக்கும் வியாழேந்திரன்
இப்படியான செயல்களில் ஈடுபடாவிட்டால் தான் குறை கூற வேண்டும்

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

ஆனால் இங்கிருப்பவர்கள் அவரை எதிர்க்க காரணம் மட்டக்களப்பான் தங்களுக்கு அடிமையாய் இருக்கோணும் அல்லது தங்களுக்கு கீழ் இருக்கோணும் என்ட நல்லெண்ணம் தான்

ஒரே இனத்தவரிடம் பிரதேசவாதம் என்ற நச்சு மனோநிலையும் அடிமைத்தனம் என்ற தாழ்வுச் சிக்கலும் உருவாகுவது உங்களைப் போன்றவர்களின் மனத்திலிருந்து தான்  தவிர, இவை நிச்சயமாக யாழ்பாணத்தார் மனதில் இருந்து அல்ல என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது.

கருணாவும் தனது ஒழுக்கக்கேடான செயல்களை மற்றும் பலவீனங்களை மறைக்கவும், உண்மையை திசை திருப்பி தன்னை நியாயப்படுத்தவும் எடுத்துக்கொண்ட ஆயுதங்கள் பிரதேசவாதமும் மேலாதிக்க-அடிமைத்தன தாழ்வுமன வாதமும் தான்.

சம்மந்தன் போன்ற அடிமைத்தன மனோநிலையில் அரசியல் செய்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரதேசவாத மனோநிலையின் உந்துதலில் கிழக்கு திருகோணமலை மக்கள் தமது காணிகளை யாழ்பாணத்தாருக்கு விற்கக்கூடாது என்ற பிரதேசவாதத்தில் ஊறி அதை சிங்களவனுக்கும் முஸ்லிம்களுக்கும் விற்று இன்று அனைத்தையும் இழக்கும் நிலையில் உள்ளனர்.

இது போன்ற உண்மைகள் கசப்பானவை. இருப்பினும் இவற்றை பகிரங்கமாக கூறவேண்டியது நிலைமைகளை சீர்செய்ய அவசியமாகின்றது. புத்தியுள்ளவர்கள் விளங்கி திருந்திக்கொள்வார்கள்.

 

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, போல் said:

.

சம்மந்தன் போன்ற அடிமைத்தன மனோநிலையில் அரசியல் செய்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரதேசவாத மனோநிலையின் உந்துதலில் கிழக்கு திருகோணமலை மக்கள் தமது காணிகளை யாழ்பாணத்தாருக்கு விற்கக்கூடாது என்ற பிரதேசவாதத்தில் ஊறி அதை சிங்களவனுக்கும் முஸ்லிம்களுக்கும் விற்று இன்று அனைத்தையும் இழக்கும் நிலையில் உள்ளனர்.

 

இது எப்பவில இருந்து.......?????

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, Dash said:

இது எப்பவில இருந்து.......?????

இது 1960 களிலிருந்து நடந்த விடயம்.

சம்மந்தன் தங்கதுரை போன்றவர்களும் இந்த பிரதேசவாதம் வலுபெற உதவியவர்கள் பின்னணியில் இருந்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, போல் said:

இது 1960 களிலிருந்து நடந்த விடயம்.

சம்மந்தன் தங்கதுரை போன்றவர்களும் இந்த பிரதேசவாதம் வலுபெற உதவியவர்கள் பின்னணியில் இருந்தார்கள்.

உங்கள் நினைவலைகளுக்கு நன்றி. 👍

 

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, nedukkalapoovan said:

புட்டும் தேங்காய் பூவும் என்று சொந்தம் கொண்டாடிய தமிழர்களைக் கூட இருந்தே சிங்களவனோடும் அரேபியர்களோடும் பாகிஸ்தானியர்களோடும்.. கூட்டு நின்று.. கருவறுத்த.. கருவறுக்கும்.. முஸ்லீம்களை விட... எதிரியாக தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக நின்ற சிங்களவன் எவ்வளவோ மேல்.

சம் சும் கும்பல்.. சொறீலங்கா சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்து.. இனப்படுகொலை சிங்கள இராணுவ அணிவகுப்பை பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிந்ததை விட..

தமிழ் மக்களுக்கு எதிரான இன்னொரு காட்டிக்கொடுப்பு எதிரியை.. அவர்களின் முன்னை நாள் நண்பர்களோடு நின்று எதிர்ப்பது நல்லது. அப்போது தான் இரு தரப்பும் தமிழர்களுக்கு தாம் செய்த துரோகத்தை அடையாளம் கண்டுகொள்ளும். 

வியாழேந்திரன் முஸ்லிம்களுக்கு எதிராக கதைத்து வருபவர். 

ஆனால் இவர் அதுரலிய ரத்ன தேரரை ஆதரித்து தானும் அடையாள உண்ணாவிரதமிருந்தது இவரை மைத்திரி-மகிந்த கூட்டணி பின்னணியில் இயங்குபவராக தான் சிங்களவர்கள் முன்னிலையிலும் காட்டும். ஏற்கனவே சிங்களவர்கள் இது பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

பிக்குகள் உண்ணாவிரதமிருக்கலாம். இவர் அதை ஆதரித்து அடையாள உண்ணாவிரதமிருந்தது தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை. தீமையை மட்டுமே கொண்டு வரும்.

அதுரலிய ரத்ன தேரரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளாமல் வேறு விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை என்பது என் கருத்து. 

இது சிங்களவர்கள் வியாழேந்திரனை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.

Although this act may seem like the merging of strange bedfellows on the surface – the mystery solves itself when taking a look at political events during the Constitutional coup in October – November, 2018.

Viyalendiran was among the MPs who pledged support to the Maithripala Sirisena – Mahinda Rajapaksa nexus during the Constitutional Coup along with Rathana thera. He was even sworn in as the Minister of Regional Development for the Eastern Province.

If there was ever a doubt on Rathana thera’s motivations for this protest fast, it has now been made clear.

https://www.colombotelegraph.com/index.php/political-hand-behind-rathanas-protest-fast-comes-to-light/

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.