Jump to content

தவிக்கும் உல்லாசப் பயணத்துறை


Recommended Posts

Tourist arrivals dip 9.5% in November

image_62eb80e6cc.jpg

Tourist arrivals in November were down 9.5% and in the first 11 months by 19.6% from a year earlier, confirming a continuing downturn following the Easter Sunday terror attacks.

According to limited data released by the Sri Lanka Tourism Development Authority (SLTDA) yesterday, November arrivals were 176,984 as against 195,582 a year earlier.

The cumulative 11 months haul was almost 1.7 million compared to 2.08 million in the corresponding period of 2018.

http://www.ft.lk/front-page/Tourist-arrivals-dip-9-5-in-November/44-691012

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நெதர்லாந்து சுற்றுலாப் பயணகளின் முறைப்பாடு தொடர்பில் அறிக்கை கோரிய அமைச்சர்!

நெதர்லாந்து சுற்றுலாப்பயணிகள் மூவர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறு அமைச்சர பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். 

prasana_ranathuga.jpg

குறித்த நெதர்லாந்து பிரஜைகள் தங்கியிருந்த தம்புள்ளை பகுதியிலுள்ள ஹோட்டல் துர்நாற்றம் வீசுவதாகவும், அசுத்தமாக உள்ளதாகவும் கூறி பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந் நிலையிலேயே அமைச்சர் மேற்கண்ட உத்தரவை விடுத்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களை தடுக்க உயர்ந்தபட்ச நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுற்றுலாப்பயணிகள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை முடிந்தளவு குறைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/72042

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடந்த வருடம் 11 மாதங்களில் 16 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை

2019 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் பல்வேறு நாடு களிலிருந்து இலங்கைக்கு 16 இலட்சத்து 72 ஆயிரத்து 39 (16,72,039) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2018 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து 20 இலட்சத்து 80 ஆயிரத்து 627 (20,80,627) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதனடிப்படையில் பார்க்கின்ற போது கடந்த வருடம் 2018 முதல் 11 மாதங்களில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையைவிட 2019 முதல் 11 மாதங்களில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின்  வருகை 4,08,588 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 19.6 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/72681

As per the first 11 months data of 2019, Russian tourist arrivals were 68,990, up by 29.6%. In November, the figure jumped 79.7% to 14,537 and in December it hit a record of 17,559. 

image_a556afe461.jpg

http://www.ft.lk/front-page/Tourist-arrivals-from-Russia-hit-all-time-high/44-693203

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சீனாவால் உலகம் முழுவதற்கும் ஆன உல்லாசத்துறைக்கு கொரோனா வைரஸால் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், இதில் இருந்து இலங்கை தப்பினாலும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்வதில் பயணிகள் தயக்கம் காட்டலாம் 

சகல விமான நிலையங்களிலும் மூக்கையும் வாயையும் பொத்திய பணியாளர்கள், காவல் அதிகாரிகள் கூட மூக்கையும் வாயையும் பொத்திய படியே பணி செய்கிறார்கள்.

இது இலங்கை உல்லாசத்துறையை பாதிக்கவே செய்யும். வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை கூட மாற்றும் நிலைமை உள்ளது.

Sri Lanka hotels on alert against coronavirus

Hoteliers have been alerted on necessary precautions to be adopted in light of the coronavirus outbreak, according to the Tourist Hotels Association of Sri Lanka (THASL) last week. 

They have cautioned on the increase awareness of personal hygiene, particularly hand washing considered critical every 30 minutes.
In addition, THASL states there should be “careful monitoring of employees and guests’ wellness including contractors”.  Hoteliers are to monitor temperatures should the situation worsen.

http://www.sundaytimes.lk/article/1114143/sri-lanka-hotels-on-alert-against-coronavirus

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Tourist arrivals fall 7.4% in Jan.

  • Chinese visitors drop 15% to 22,363; Tourism officials fear February dip will be bigger
  • Sri Lanka Tourism Chief to speak with stakeholders on new strategy to pitch China

Sri Lanka’s tourist arrivals fell by 7.4% to 226,094 in January from a year earlier, largely influenced by the sharp drop in visitors from China with the outbreak of the novel coronavirus.

According to Sri Lanka Tourism Development Authority (SLTDA), Chinese tourist arrivals fell 15% from 22,363 in January compared to 26,414 same period last year. 

image_933fb5dd82.jpg
Sri Lanka Tourism Chairperson Kimarli Fernando 

 

Noting that the Chinese account to a significant portion of the global tourism, SLTDA Chairperson Kimarli Fernando said Sri Lanka too will be impacted negatively.

“Considering the arrival numbers, there is a drop in overall tourists received in January. It is difficult to predict the drop in numbers, but February will be bigger,” she feared.

http://www.ft.lk/front-page/Tourist-arrivals-fall-7-4-in-Jan/44-695007

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மீண்டும் சரிந்த உல்லாசத்துறை

மேலதிக சலுகைகளை வழங்கும் சிங்கள அரசு

கைகொடுக்குமா ??????

  • Tour operators, travel agents say coronavirus global epidemic triggers cancellations; forward bookings bleak
  • Govt. to reduce costs to attract airlines to call at Mattala, Ratmalana

  • Embarkation tax at Mattala to be suspended for two years, cut by 50% at Ratmalana

  • Landing and parking charges waived off; aviation fuel to be issued at concessionary rates

  • Airlines meet Tourism Minister to seek support at BIA whilst welcoming concessions at new airports

  • Industry experts say concessions at BIA critical to sustain aviation and tourism sectors

  • Moot discounts or waive-off charges to encourage new airlines to call Colombo during off-peak hours as capacity idling at BIA

China is among the top three tourist sources for Sri Lanka, according to the Sri Lanka Tourism Development Authority (SLTDA), with 167,863 visitors – 9% of the total – holidaying in 2019. In January alone, Sri Lanka received 22,363 Chinese tourists, which accounted for 10% of the total traffic. In 2019, Sri Lanka received 217,477 tourists from North-East Asia and 68,904 from South-East Asia.

http://www.ft.lk/top-story/Govt-offers-sops-to-airlines-as-crises-hit-tourism-slumps/26-696723

Italian groups are cancelling most of their bookings, while with other source markets, such as the UK and Germany, we see a slowness. Bookings for European summer holidays have also declined due to the spread of the virus in their own regions,” they said.

Europe became the largest source of tourist traffic to Sri Lanka with 50% of the total traffic received in January. Asia and Pacific accounted for 40% of the total traffic, Americas 6%, and the Middle East, 3%.

Link to comment
Share on other sites

 

TA022020.jpg

Mar 05, Colombo: The number of international tourist arrivals to Sri Lanka declined for the eleventh straight month in February 2020 by 17.7 percent in comparison to a year ago as the tourism industry is hit by the coronavirus outbreak, heavily limiting the arrival of Chinese tourists.

The total number of international tourist arrivals to Sri Lanka during February 2020 was 207,507. In comparison to February last year, there was a decline of 17.7 % when the arrivals were 252,033.

http://www.colombopage.com/archive_20A/Mar05_1583422200CH.php

Link to comment
Share on other sites

சுற்றுலாத்துறையில் பாரிய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க திட்டம்

prasanna-ranatunga-travel-voice.jpg?itok

சுற்றுலாத்துறையில் பாரிய முதலீடுகளை உள்ளீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகளை இந்த ஆண்டுக்குள் ஈர்ப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30இற்கும் அதிகமான முதலீடுகள் உள்ளீர்க்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 122 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நேரடி முதலீடுகளை எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை முதலீட்டு சபை உட்பட துறைசார் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

நாட்டின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாத்துறைக்கு மீள புத்துயிர் கொடுக்கும் விதத்தில் பல சலுகைகளையும் அரசாங்கம் வழங்கிவருகிறது. இலங்கை முதலீட்டு சபையுடன் இணைந்ததான பல முதலீடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 30 முதலீடுகள் வரை சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்படும். அவற்றின் பெறுமதி 122 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும். 

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ரூபா 66,250 மில்லியன் (370 மில்லியன் அமெரிக்க டொலர்) வரை முதலீடுகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டங்களின் கீழ் 550 சுற்றுலா அறைகள் அமைக்கப்பட்டு, வாடி வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

அதேபோன்று மேலும் 4,140 மில்லியன் பெறுமதியான சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து முதலீட்டு சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.thinakaran.lk/2020/03/05/உள்நாடு/49170/சுற்றுலாத்துறையில்-பாரிய-உள்நாட்டு-வெளிநாட்டு-முதலீடுகளை-ஈர்க்க-திட்டம்

Link to comment
Share on other sites

மலையக மக்களுக்கு 1000 ரூபாவை கூடிக்கொடுக்காத சிங்கள, பொருளாதார முதுகெலும்பாக உள்ள உல்லாசத்துறையை வளப்படுத்த முனைகின்றது. காரணம், அதில் அதிகம் இலாபம் பெறுபவர்கள் பெரும்பான்மை சமூகத்தினர்.

என்ன செய்தாலும் உல்லாசத்துறையை  'கோமா; விற்கு செல்வதை தடுக்கவே முடியாது.

இலங்கை பொருளாதாரம் ஒரு பலத்த சிக்கலுக்குள் செல்லலாம். தவிர்க்க மீண்டும் கையேந்தலை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

உலகில் சுற்றுலா தளங்கள்,பூட்டுப்போட்ட  கொவிட் 19 தொற்று

சுற்றுலா தளங்கள் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா பயணிகளின் வருகையினால் நிரம்பி இருக்கும், ஆனால் தற்போது கொவிட் 19  தொற்று காரணமாக உலகம் முவழுதும் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதிக சுற்றுலா (Over-tourism) என்பது கடந்த சில ஆண்டுகளில், அதிக சுற்றுலாப் பயணிகளின்  வருகையினால் சுற்றுலாத் தளங்களில் நெரிசல் அல்லது கூட்டம் அதிகமாக இருப்பதால், உள்ளூர் மக்களுடன் மோதல்கள் ஏற்படுவதை குறிக்கிறது.  குறித்த  இச்சொல் 2015 முதல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இப்போது சீனாவின் வுஹானில் தோன்றிய கொவிட் 19  தொற்றின் காரணமாக சுற்றுலாபயணிகளின் வருகை பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.The-International-Tourism-Exchange.jpg

சர்வதேச சுற்றுலா பரிமாற்றம்: 2020 ஆம் ஆண்டில் பேர்லினில் திட்டமிடப்பட்ட மிகப்பெரிய வருடாந்திர சுற்றுலாத் துறை நிகழ்வு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டது.

குறித்த கொரோனா வைரஸ் ஜப்பான்,இத்தாலி முதல் அமெரிக்கா வரை உலகம் முழுவதும் பரவியுள்ளது.

சில தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ்  உலகளாவிய சுற்றுலாத் துறையில் ;மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பயணச் சந்தையாக விளங்கும் சீனாவிலிருந்து வரும் பயணிகளை பல நாடுகள் தடைசெய்துள்ளன, இதனால் சுற்றுலா பயணிகள் வருகை சரிந்துள்ளது.

பல விமான சேவைகள் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதால், ஊதியம் பெறாத விடுப்பு எடுக்குமாறு ஊழியர்களிடம் விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன, மேலும் சுற்றுலா ஈர்ப்பு இடங்களலும், ஹோட்டல்களிலும் முன்பதிவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளன.

Beijing-Daxing-International-Airport.jpg

பீஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம்: செப்டம்பர் 2019 இல் திறக்கப்பட்ட சீனாவின் புதிய விமான நிலையம்


Hong-Kong-International-Airport.jpg

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம்


ஷங்காய் மற்றும் ஹொங்கொங்கில் உள்ள டிஸ்னி பூங்காக்கள் உட்பட உலகின் புகழ்பெற்ற பல இடங்கள் பார்வையாளர்களின் வருகையை தடை செய்துள்ளன.

Disneyland-Hong-Kong-Resort.jpgடிஸ்னிலேண்ட் ஹொங்கொங் ரிசார்ட்

 

லண்டன் புத்தக கண்காட்சி மற்றும் வெனிஸ் பின்னேல் கட்டிடக்கலை கண்காட்சி போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் ஆசியா முழுவதும் சந்திர புத்தாண்டு நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டன.

The-Louvre-Museum-Paris.jpgலூவர் அருங்காட்சியகம், பாரிஸ்: உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம்

 

hypatia-h_11543cf553203a88df5b420a111c4aபியாஸ்ஸா டெல் டியோமோ சதுக்கம் சுற்றுலாப் பயணிகளை விட அதிகமான பறவைகள் உள்ளன

 

பலர் கொரோனா அச்சம் காரணமாக வீட்டிலே இருத்தல், பயணங்களை ரத்த செய்தல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்றவற்றால் நகரங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

 

 

St.-Peters-Square-Italy.jpgஇத்தாலி சென் பீட்டர்ஸ் சதுக்கம்

 

 

Yuanshen-Sports-Centre-Stadium.jpg
ஷாங்காய் யுவான்ஷென் விளையாட்டரங்கு

 

 

https://www.virakesari.lk/article/77228

Link to comment
Share on other sites

முதல் 10 நாடுகள் பட்டியலிலிருந்து வெளியேறியது சீனா : சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி

2019 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் தொகையானது 17.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்று சர்வதேச நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனாவின் தாக்கமே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

2019 ஜனவரியில் 244,239 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும் 2020 ஜனவரியில் 228,434 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

இது 6.5 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
 

அதேபோல் 2019 பெப்ரவரியில் 252,033 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். எனினும் 2020 ஜனவரியில் 207,507 பேர் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

இது 17.7 வீத வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து 41,448 பேரும் சீனாவிலிருந்து 22,363 பேரும் பிரிட்டனிலிருந்து 21,138 பேரும் ரஷ்யாவிலிருந்து 19,616 பேரும் ஜேர்மனிலிருந்து 11,494 பேரும் பிரான்ஸிலிருந்து 9,352 பேரும் உக்ரேனலிருந்து 8,549 பேரும் அவுஸ்திரேலியா 8,115, அமெரிக்கா 7,494, பொலாந்திலிருந்து 5,577 பேரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்கலாக ஏனைய நாடுகளிலிருந்து மொத்தமாக 228,434 பேர் இலங்கை வந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து 35,309, பிரிட்டனிலிருந்து 26,348, ரஷ்யாவிலிருந்து 20,948, ஜேர்மனிலிருந்து 16,405, பிரான்ஸ் 11,430, அவுஸ்திரேலியா 9,578, அமெரிக்காவிலிருந்து 7,803, உக்ரேனிலிருந்து 6,072, கனடாவிலிருந்த 5,482, பொலாந்திலிருந்து 4,693 சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்கலாக மொத்தம் 207,507 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் சீனாவிலிருந்து 2,058 சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

இதனால் கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுலா வரும் முதல்தர 10 நாடுகள் பட்டியலில் சீனா இடம்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/77339

Link to comment
Share on other sites

பிரதமரை சந்தித்த விடுதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்

இலங்கை சுற்றுலாத்துறை விடுதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோகா வைரஸினால் சுற்றுலா துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/business/236279/பிரதமரை-சந்தித்த-விடுதிகள்-சங்கத்தின்-பிரதிநிதிகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி ; 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிப்பு : 319 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் 

கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியில் ஐந்து இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது.

அத்துடன் நாட்டின் சுற்றுலாத்துறையின் முழுமையான முடக்கத்தினால் முதல் காலாண்டில் மாத்திரம் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறுகின்றது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாரிய சரிவினை கண்டுள்ள நிலையில் அதன் தாக்கம் இலங்கையை மிகவும் மோசமாக பாதித்துள்ள இந்த நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியின் விளைவுகள் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி பேராசிரியர் சந்தன அமரதாச கூறுகையில்,

அபிவிருத்தி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை முற்றுமுழுதாக பாதித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் முடக்கம் காரணமாக நாட்டிற்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாது சுற்றுலாத்துறையின் பாதிப்பினால் தேசிய ரீதியில் நேரடியாகும், மறைமுகமாகவும் ஐந்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இவ்வாறான பேரழிவு ஒன்றினை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட சுற்றுலா விடுதிகள், போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டிகளின் தொழில் மற்றும் ஏனைய துறைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வாடி வீடுகள், ஹோட்டல்கள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தினால் நிலைமைகள் வெகு சீக்கிரம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு கொண்டுவர குறைந்தது இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும்.

ஆகவே இதனால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். ஆகவே அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது சவாலான விடயமாக அமைந்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றாக இணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார்.

இந்நிலையில் சுற்றுலா அபிவிருத்தி அதிரசபையின் கடந்த வார தரவுகளுக்கு அமைய தற்போது இலங்கையின் சுற்றுலாதுறையின் முழுமையான முடக்கம் காரணமாக முதல் காலாண்டில் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய பல சலுகைகளை வழங்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் இப்போதுள்ள "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறை கண்டுள்ள வீழ்ச்சி காரணமாக எந்தவித மாற்று நடவடிக்கைகளையும் இதுவரை சிந்திக்க முடியாதுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றன

https://www.virakesari.lk/article/79936

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உல்லாசப் பயணத்துறையைக் கட்டியெழுப்ப ஊக்குவிப்பு வேலைத்திட்டம்’
Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 02:00 - 0      - 3


கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள உல்லாசப் பயணத்துறையை, பல படிமுறைகளின் கீழ் கட்டியெழுப்புவதற்கான, ஐந்தாண்டுகால உலகளாவிய ஊக்குவிப்பு வெலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக, இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி கிர்மாலி பெர்ணான்டோ, நேற்று (23) தெரிவித்துள்ளார்.

உல்லாசப் பயணத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ள 11,071 நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கும் 39,253 அறைகள் அடங்கிய சுமார் 2,669 தங்குமிடங்களுக்கு, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரணங்கள் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தர மதிப்பீடு, தாக்க மதிப்பீடு மற்றும் அமைவிடத்துக்கான பாதைகளைக் குறித்தல் என்ற மூன்று படிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உதவி கிடைக்கவுள்ளதாகவும் இதற்கு, அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதென்றும், அவர் தெரிவித்தார்.

உல்லாசப் பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தவர்களில் 12 ஆயிரத்து 329 பேர், தொடர்ந்தும் இலங்கையிலேயே தங்கியுள்ளனர் என்றும் இவர்களுக்குத் தேவையான வசதிகளை, அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதென்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக, நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சமூக இடைவெளி காரணமாக, உல்லாசப் பயணத்துறையானது, சர்வதேச ரீதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும் உள்நாட்டில் அதை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அழகான சுற்றுலா அனுபவம், ஆயுர்வேதம், உள்நாட்டு ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வமான மசாலா, மூலிகைகள் மற்றும் பல விடயங்கள், கலாசார மரபுகள் ஊடாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உல்லாசப்-பயணத்துறையைக்-கட்டியெழுப்ப-ஊக்குவிப்பு-வேலைத்திட்டம்/175-249167

Link to comment
Share on other sites

5,000 பேர் தொழிலை இழக்கும் நிலை

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, பேருவளை- பெந்தோட்டை சுற்றுலா வலயத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய 5,000 பேர், எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புகளை இழக்க நேரிடுமென, பெந்தோட்டை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ரொஹான் கமகே தெரிவித்தார். 

இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது எதர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஹோட்டல்துறை பணியாளர்களின் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், எமது சங்கத்திலுள்ள 8,000 பேருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படவில்லையென, அவர் தெரிவித்தார்.  

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/5-000-பர-தழல-இழககம-நல/95-249178

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.