• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கிருபன்

ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா?

Recommended Posts

ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா?

 

Asath-Saali-and-Rishad-Badiudheen-720x415.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக மேல் மாகாண அளுநர் அசாத் சாலி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல், ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா செய்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதினை அவரது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.

http://athavannews.com/கிழக்கு-ஆளுநர்-ஹிஸ்புல்ல/

Share this post


Link to post
Share on other sites

பொய் செய்தி 
 

Share this post


Link to post
Share on other sites

ஹிஸ்புல்லா இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன!

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

பொய் செய்தி 
 

 

Share this post


Link to post
Share on other sites

அசாத் சாலியின் பதவிக்கு பீலிக்ஸ் பெரேராவை நியமிக்க யோசனை!- மூத்த அரசியல்வாதிகள் எதிர்ப்பு

asath-shalli-720x450.jpg

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்குப் பதிலாக  முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவை நியமிக்க  யோசனையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் ரிஷாட்  பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும்  ஹிஸ்புல்லா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றது.

இந்நிலையில்  அசாத் சாலிக்குப் பதிலாக மேல் மாகாண ஆளுநராக பீலிக்ஸ் பெரேராவை நியமிக்குமாறு, ஜனாதிபதிக்கு முன்மொழியப்பட்ட குறித்த யோசனைக்கு மூத்த அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களே இதுவரைகாலமும் இருந்து வந்துள்ளனர் என்றும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

http://athavannews.com/அசாத்-சாலியின்-பதவிக்கு/

Share this post


Link to post
Share on other sites
27 minutes ago, கிருபன் said:

மேல் மாகாண ஆளுநராக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களே இதுவரைகாலமும் இருந்து வந்துள்ளனர் என்றும் அந்த வழக்கத்தை மாற்ற வேண்டாமென ஜனாதிபதியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உது நல்ல கதையா இருக்கு .....சிங்கள சகோதரஜாக்களுக்கு இல்லாத ஆளுனர் பதவி வேறு எவருக்கும் கிடைக்ககூடாது.....

Share this post


Link to post
Share on other sites

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்

ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். 

Risignation_mps.jpg

விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் குறித்த இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/57377

Share this post


Link to post
Share on other sites

ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். 

விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் குறித்த இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/57377

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த இராஜினாமா கடிதங்களை கொண்டு சென்று கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள். 😎

Share this post


Link to post
Share on other sites

Sirisena Sponsored Richtig athana Drama Escalates

Making it further clear that Athuraliye Rathana thera’s protest fast and subsequent actions are all part of a political drama staged by Sirisena, Presidential Media Division announced a short while ago that Governors M L A M Hizbullah and Azath Salley have resigned from their positions.

Athuraliye-Rathana-and-Maithripala-.jpg?

Although the handing in of resignations appears as if Rathana thera’s protest fast scored resulting in one of his demands to be realized, a closer look at the Constitution reveals this is part of a carefully thought out play staged by Sirisena to help him score brownie points among voters.

Constitutional provisions grant power to the President to appoint a Governor but does not authorize sacking one. If an ousting of the Governor is to happen, the President requires the backing of a ⅔ majority in the Provincial Council.

Term of Eastern Provincial Council ended on September 30, 2018 and term of Western Provincial Council ended on April 21, 2019, rendering it impossible for Sirisena to stage an ousting of the Governors.

Hence, before the growing unpopularity of the trio Bathiudeen, Hizbullah and Salley, it is clear that Rathana thera’s protest before the Kandy Temple of the Tooth is a cooked up political drama to help Sirisena achieve his political goals.

It should also be noted that both Hizbullah and Salley in recent weeks have publicly called for the Presidential pardon and release of BBS Galagoda Atte Gnanasara, who yesterday joined Rathana theraat the protest fast site and said, despite their ideological differences, he has united with Rathana thera in the face of the ‘Muslim issue’.

Meanwhile, these short sighted, power hungry moves of Sirisena might end up costing innocent civilians dearly, as anti-Muslim narratives appear to grow stronger. All shops in Kandy remain closed today in an expression of solidarity with Rathana thero’s protest and BBS Gnanasara is marching to Colombo with his goons, demanding the President and government immediately act on Rathana thera’s demands.

It was also reported that three individuals who were at the site of Rathana thero’s protest fast, who were unable to confirm their identity and were later revealed to be Muslims, were attacked by a mob while the military attempted to remove them from the location.

https://www.colombotelegraph.com/index.php/sirisena-sponsored-rathana-drama-escalates/

Share this post


Link to post
Share on other sites

இதெல்லாம் திட்டமிட்ட நாடகம்...இன்னொரு தேர்தல் வைச்சால் திரும்ப பதவிக்கு வந்திட்டு போவினம் அல்லது கொஞ்ச காலத்தில் வேறு பதவி கொடுப்பினம் 
 

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, ரதி said:


 

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

பெண்களுக்கு மனமே இல்லாமல் மரத்துவிடச் செய்துள்ள ஒரு சமூகம் உலகில் வளர்ந்து, விசுவரூபம் எடுத்துள்ளதே...?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Paanch said:

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

பெண்களுக்கு மனமே இல்லாமல் மரத்துவிடச் செய்துள்ள ஒரு சமூகம் உலகில் வளர்ந்து, விசுவரூபம் எடுத்துள்ளதே...?

தேர்தலில் ஒருத்தரும் பெரும்பான்மை எடுக்க மாட்டார்கள்...இவர்களது மக்கள்,இவர்கள் செய்தது பிழை தான் என்று தெரிந்தாலும் விட்டிக் கொடுக்க மாட்டார்கள்..கட்டாயாம் சிங்கள கட் சிகள் ஆட்சி அமைக்க இவர்களது உதவி தேவை ...மக்களாவது,மண்ணாவது பதவி முக்கியம் அமைச்சரே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • பச்சை தீர்ந்துவிட்டது நண்பா! (மேலுள்ள இரண்டு  கருத்தாடல்களும்)
    • சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய பாஸ்போட்டுக்கு அவர் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். வார இறுதியில் வெளியுறவு துறை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில், நித்யானந்தா பற்றி ரவீஷ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நித்யானந்தா பல வழக்குகளில் தேடப்படுவதால், வெளிநாடுகளிடமும், தூதரகங்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்திருக்கிறோம் என்று ரவீஷ் குமார் கூறினார். "எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முதலாக கொண்டே நாங்கள் செயல்பட முடியும். இதுவரை நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று எங்களுக்கு தெரிய வரவில்லை. அவ்வாறு தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்றும் அவர் கூறினார். முன்னதாக, தன்னை இந்து சாமியார் என அழைத்து கொள்ளும் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/india-50687382     நித்யானந்தா தேடப்படுவது ஏன்? குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத, உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும், இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நித்தியானந்தா தனித்தீவு வாங்க உதவவில்லை: ஈக்குவடோர் அரசாங்கம்  A fugitive guru and self-anointed “godman” who is facing charges of abduction and rape in India has established his own island nation, reportedly off the coast of Ecuador. Nithyananda, who built up a huge spiritual following in India, is on the run from the Gujarat police over multiple allegations that he abducted and confined children to collect donations for his ashram and that he raped one of his disciples. While Nithyananda’s whereabouts are unknown, on Wednesday he announced he was establishing the sovereign “Republic of Kailaasa”, which would be the “world’s greatest and purest Hindu nation”. https://www.theguardian.com/world/2019/dec/05/fugitive-indian-guru-establishes-island-nation-off-ecuador
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...
    • நுணா, லண்டன் சம்பவன் இவ்வாறான ஒன்றல்ல. லண்டனில் சாதாரணப் பொலிசார் துப்பாக்கிகளை வைத்திருப்பது இல்லை. இந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தில் விசேட பொலிசார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களால் பிடித்து வைத்திருக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முனையும் போது அவரது உடலில் தற்கொலை அங்கியை கண்ட பின் தான் சுட்டு இருக்கின்றார்கள். ஆள் இறந்த பின் தான் அவர் அணிந்து இருந்த தற்கொலை அங்கி போலியானது என தெரிந்தது. அமெரிக்கா எப்பவும் இப்படித்தா - ஆனால் குற்றவாளிகளாக கருதப்படுகின்றவர்கள் கருப்பர் என்றால் மாத்திரமே (ஹைதரபாத் சம்பவத்தில் ஏழைகள் என்பதால் போன்றது)