Jump to content

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

M.A.Sumanthiran.jpg

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இனவாதிகளின்-பிடியில்-நேற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் சுமத்திரன், நீங்கள்  உங்கள் முஸ்லீம் சகோதரர்களுக்கு சொல்லுங்கோ...தமிழருக்கு பிரச்சனை வரேக்குள்ள தமிழ் பேசுபவர்களாகிய நீங்கள் எங்களோடு சேர்ந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை மாத்துங்கப்பா. எத்தனை நாளைக்கு தான் இந்த படத்தை போடப்போறீங்க. கையை காட்டி 36–29–38 என்று பிகருக்கு அளவு சொல்றமாதிரியிருக்கு.  வழக்கம்போலவே இவரு இராஜதந்திரமா பேச புறப்பட்டு கடைசியில் கதை கந்தலாகி புஸ்வாணம் விடுவாரு. பாத்துக்கிட்டே இருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vanangaamudi said:

படத்தை மாத்துங்கப்பா. எத்தனை நாளைக்கு தான் இந்த படத்தை போடப்போறீங்க. கையை காட்டி 36–29–38 என்று பிகருக்கு அளவு சொல்றமாதிரியிருக்கு. 

கையளவை வைச்சு, பிகர்அளவை கச்சிதமா சொல்லும் வித்தகன், அய்யா நீர்... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது 

நீங்கள் அரசியலுக்கு அடி எடுத்துவைத்த நாள் முதல் உங்களையும் அவர்களின் இடத்திலையே கணித்து வைத்திருந்தேன்.அதை நிரூபித்து விட்டீர்கள். இலங்கை தமிழினத்து வரலாறு தெரியாத முட்டாள்களா அல்லது சோரம் போன பரம்பரைக்குணமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளை விட தமிழனுக்கு கேடு விளைவித்த கூட்டம் ஒண்டு உண்டு அதன் பெயர் தமிழரசு கட்சி முதலில் இவர்களா எமக்கு விடிவை தருபவர்கள் ?

Link to comment
Share on other sites

வெளிநாடு போய்வந்த கையோடு சதிகார சுமந்திரன் தமிழினப் படுகொலைகார்களான சிங்களவனுக்கும் முஸ்லிம்களுக்கும் எடுபிடி அரசியல் செய்யும் தனது பாரம்பரிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கு தான்...

தமிழர்கள் தமக்கு கீழானவர்கள் போலவும், தாங்கள், சிங்களவர்கள் மடியில் விளையாடும் செல்லப் பிள்ளைகளாக நினைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு, தேள் கொட்டி விட்டது.

இப்போது, யதார்த்தம் என்ன என்பதும், சிங்கள பேரினவாதம் என்ன என்பதும் அவர்களுக்கு நன்கு புரியும்.

இனிமேலும், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிஷாட் அடாவடி அரசியல் எடுபடாது. அவர்களுக்கு பணம் வந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது. வந்த பணத்தினையும், து வாங்கிய சொத்துக்களையும் சிங்களம் பறித்து விடும்.

இனி, தான் நீங்கள் மார்க்கத்தால் தான் முஸ்லிம்கள், மொழியால் தமிழ் பேசும் மக்கள் என்பது சிங்களத்தால் புரிய வைக்கப்படும்.

இலங்கையில், 28 சதவீத மக்கள் சிங்களவர்கள் அல்ல என்று புரிந்து, சேர்ந்தால் மட்டுமே, நிம்மதியாக வாழமுடியும் என்பது அந்த 28% மக்களுக்கு புரியவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இலங்கையில், 28 சதவீத மக்கள் சிங்களவர்கள் அல்ல என்று புரிந்து, சேர்ந்தால் மட்டுமே, நிம்மதியாக வாழமுடியும் என்பது அந்த 28% மக்களுக்கு புரியவேண்டும்.

அதுகளுக்கு புரிந்தால் முதலில் பயங்கரவாத தடை சட்டம் போன்றவைக்களுக்கு ஆதரவை விலக்கட்டும் அதன் பின் பார்ப்பம் உண்மை நிலவரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அதுகளுக்கு புரிந்தால் முதலில் பயங்கரவாத தடை சட்டம் போன்றவைக்களுக்கு ஆதரவை விலக்கட்டும் அதன் பின் பார்ப்பம் உண்மை நிலவரம் .

ஏப்ரல் 21 முதல் இன்றுவரை 558 இஸ்லாமியர்கள், பயங்கரவாத தடை சட்டத்தினால் உள்ள இருக்கிறார்கள்.

எப்படி இந்த தடை சட்ட நீக்கத்துக்கு ஆதரவு தராமல் இருக்க முடியும்?

இன்று ரமலான் பண்டிகைக்கு சாப்பிட போன மைத்திரி, 'சும்மா' சொல்லி வைத்திருக்கிறார்.... அப்பாவிகள் இருந்தால் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக.... எத்தனை தடவை தமிழர்கள், இந்த 'திருவாக்கினை' கேட்டு இருப்பார்கள்.

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

முஸ்லிம்களுக்கு ஒண்டு என்றவுடன் துடிக்கும் ஒரு சில  நம்மவர்கள், அவர்கள் முஸ்லீம்கள் இவ்வளவு பட்டும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் தமிழருடன் சேர்ந்து சிறுபான்மை இனத்தின் வலிமையை காட்டுவோம் என்று சொல்கிறார்களா ?  இல்லை எங்களுக்கு  அனுசாரனையா கதைக்கிறார்களா ? ஆனால் எங்கடை படித்த கூட்டம் மட்டும் அழுது புலம்புகிறனர் முள்ளிவாய்க்கால் பொழுதுகளில் கூட இப்படி அழுது ஒப்பாரி வைத்து இருக்க மாட்டினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

முஸ்லிம்களுக்கு ஒண்டு என்றவுடன் துடிக்கும் ஒரு சில  நம்மவர்கள், அவர்கள் முஸ்லீம்கள் இவ்வளவு பட்டும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் தமிழருடன் சேர்ந்து சிறுபான்மை இனத்தின் வலிமையை காட்டுவோம் என்று சொல்கிறார்களா ?  இல்லை எங்களுக்கு  அனுசாரனையா கதைக்கிறார்களா ? ஆனால் எங்கடை படித்த கூட்டம் மட்டும் அழுது புலம்புகிறனர் முள்ளிவாய்க்கால் பொழுதுகளில் கூட இப்படி அழுது ஒப்பாரி வைத்து இருக்க மாட்டினம் .

இல்லை பெருமாள்....

இப்ப தான்.... தேள் கொட்ட தொடங்கி இருக்கிறது.... 

நாம் 30 வருடங்களாக உணர்ந்த வலி அவர்கள் உணர சில மாதங்கள் ஆகும். அது வருடங்களாக இருக்காது, காரணம் இவர்கள், இலங்கை இஸ்லாமியர்களாக வெளியே எங்கும் ஓட முடியாத புறசூழல்.

நானும், எவ்வளவு காலம் தான் நோகவில்லை என்று நடிக்கிறது என்ற வடிவேலு சொல்வது போல, இவர்களும் வந்தே தீருவர்.

அப்போது, சிங்களவர்களின் பிரித்தாளும் விளையாட்டுக்கும் முடிவு வரும்.

இப்போது இருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் சகலரும் பணக்கொழுப்பு மிக்கவர்கள். 

முஸ்லீம் சாப்பாட்டு கடைகள், வியாபார நிலையங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. பொருளாதரீதியில் மோசமான எதிர்காலம் காத்திருக்கிறது. சாதாரண முஸ்லீம் மக்கள் தான் அவலத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்கள் படும் துன்பம் புரியாத இவர்களை தூக்கி எறிவார்கள்.

முள்ளிவாய்க்கால் அவல பொழுதுகளில் பால் சோறு உண்டு மகிழ்ந்தவர்கள்.

கொழும்பில் எனது உறவினர் வீட்டுக்கு, பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் பெண்மணி பால்சோறு கொண்டு வந்திருக்கிறார். வேண்டுமென்று அல்ல... அப்பாவித்தனமாக.

அன்றிலிருந்து உறவினர் பேசுவதை விட்டு விட்டார். வேறு எங்கோ வீடு மாறி சென்ற அந்த பெண், 10 வருடத்துக்கு பிறகு, இப்பொது வந்து, தான் புரியாமல் செய்தது தவறு... இப்போது தான் புரிகிறது, வருந்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதைத்தான் சொன்னேன், தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.
 

Link to comment
Share on other sites

20 hours ago, கிருபன் said:

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை ஒருமுறை சும்மா விட்டுப்பார்த்தால் உண்மை புலப்படலாம். 🤣

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு ஒன்று என்றால் கோபப்படாமல் அமைதி காக்கும் சுமந்திரன் முஸ்லிம்கள் என்றதும் முந்திக்கொண்டு வந்து அறிக்கை விடுகிறார்.

முஸ்லிம் மக்கள் இப்பவும் சமூக வலைத்தளங்களில் தமிழர்களுக்கு எதிராக தான் எழுதுகிறார்கள். நீங்கள் மட்டும் ஒற்றுமை பற்றி கதையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

முஸ்லிம் மக்கள் இப்பவும் சமூக வலைத்தளங்களில் தமிழர்களுக்கு எதிராக தான் எழுதுகிறார்கள். நீங்கள் மட்டும் ஒற்றுமை பற்றி கதையுங்கோ.

தமிழருக்கு எதிராக எழுதி கிளிக்க ஏதுமில்லை.

அடிப்பது சிங்களவர்.போங்க, போய், வாங்குங்கு எண்டு சொல்லவேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ba007d.jpg

ஒரு பழமொழிக்கு தானும் "மூஞ்சுறு" என ரைப் செய்து இணையத்தில் தேடினால் முழுதும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின்ர படமே வருகுது.. 😢 ஒருவழியா கண்டுபிடித்தாகி விட்டது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனாக்கள் எல்லாம் ஒற்றுமை, எல்லோரும் சேர்ந்து பதவி விலகீற்றினம் எண்டு யாரோ சொல்லிச்சினம்.

இண்டைக்கு முசாமில், மேல்மாகாண கவனராகிட்டார்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

தமிழருக்கு எதிராக எழுதி கிளிக்க ஏதுமில்லை.

அடிப்பது சிங்களவர்.போங்க, போய், வாங்குங்கு எண்டு சொல்லவேண்டியது தானே.

😀😀

நான் அவர்களுக்கு பதில் எழுதுவதில்லை.

அவர்கள் இப்பவும் தாம் பயங்கரவாதிகளை அழிக்க உதவியவர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள், இப்ப முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சிங்களவர்கள் சொல்லித்திரியும் நிலையிலும். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

என்னப்பா  இந்தாளுக்கு  என்னாச்சு??

இனவாதிகளா??

அதனால்  தமிழர்கள்  பாதிக்கப்பட்டார்களா??

ஆதாரம்  இருக்கா?

கொடுப்பதை  ஐநா நம்புற  அளவுக்கு  ஒன்றுமே  இல்லையே  எம்மிடம்???

அறளை  பேந்திட்டுதோ???

Link to comment
Share on other sites

55 minutes ago, விசுகு said:

என்னப்பா  இந்தாளுக்கு  என்னாச்சு??

இனவாதிகளா??

அதனால்  தமிழர்கள்  பாதிக்கப்பட்டார்களா??

ஆதாரம்  ஆதாரம்  இருக்கா?இருக்கா?😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😆😁😆😁😆😆

கொடுப்பதை  ஐநா நம்புற  அளவுக்கு  ஒன்றுமே  இல்லையே  எம்மிடம்???😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அறளை  பேந்திட்டுதோ???

இவர் இனிமேல் ஆதாரம் இல்லை என்றால்; இதை ஆதாரமாகக் காட்டலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" எமது வரலாற்றில் எட்டப்பன் , காக்கைவன்னியன் , கருணா என்று பலர் உள்ளனர் இதற்கு விதி விலக்காக, ஆனால் எல்லாம் முடிந்த விடயங்கள் , வரும் காலங்களிலாவது சிறுபான்மையினர் ஒற்றுமையாக இருந்தால்தான் உண்டு அல்லது " வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும் முதற்தடவை துன்பியல்நிகழ்வாகவும் மறுமுறை கேலிக்கூத்தாகும்" என்பதற்கு நாங்களே நல்ல உதாரணமாவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2019 at 8:10 PM, கிருபன் said:

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

M.A.Sumanthiran.jpg

 

 

 

 “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இனவாதிகளின்-பிடியில்-நேற/

பகையாளிகளாக இருந்தாலும் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும்
எங்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் எப்படிச் செய்தார்கள் என்பது தெரியும்.
இருந்தாலும் அவர்களுடைய துன்பத்தில் நாங்களும் பங்கு  கொள்வது மனித இயல்பு என்று சொல்ல வருகின்றார்

ஆனாலும் பங்காளிகள் துரோகம் செய்வது மனித இயல்பு இல்லை என்பதைச் சொல்ல மறந்து விட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஏப்ரல் 21 முதல் இன்றுவரை 558 இஸ்லாமியர்கள், பயங்கரவாத தடை சட்டத்தினால் உள்ள இருக்கிறார்கள்.

எப்படி இந்த தடை சட்ட நீக்கத்துக்கு ஆதரவு தராமல் இருக்க முடியும்?

இன்று ரமலான் பண்டிகைக்கு சாப்பிட போன மைத்திரி, 'சும்மா' சொல்லி வைத்திருக்கிறார்.... அப்பாவிகள் இருந்தால் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக.... எத்தனை தடவை தமிழர்கள், இந்த 'திருவாக்கினை' கேட்டு இருப்பார்கள்.

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது உண்மையில் ஒரு பயங்கரவாத சட்டம் , சட்டத்தின் அடிப்படையே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது ஆனால் இந்த பயங்கரவாதச்சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஒரு சட்டமாகும் இதனை எதிர்க்க மறுக்கும் அரசியல்வாதிகள் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு நடத்தும் அரசியல்வாதிகள் உண்மையன பயங்கரவாதிகள் , ஒரு நாட்டை ஆள்வது அரசு அல்ல சட்டம் ஆகும் அதனை இயற்றுபவர்கள்(அரசு) சட்டத்தை அமுல்படுத்துவர்கள் (காவல்) எல்லோரும் இலங்கயின் உண்மையான பயங்கரவாதிகளாக உள்ளார்கள் ஒவ்வொருதடவையும் சிறுபான்மையினர் தாக்கப்படும்போதும் அரசும் சட்ட அமாலாக்கப்பிரிவும் தாம் இயற்றிய சட்டத்தை மதித்திருந்தால் சிறுபான்மையினர் தமக்கான நியாயத்தை நித்தியானந்த்தவிடம் போய் தேடியிருக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரு.. குடும்பம் குடும்பமா.. கொழும்பில் வாழ்ந்து கொண்டு.. இப்படி கதைப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல. 

Link to comment
Share on other sites

சுமந்திரன் போன்ற எடுபிடிகளின் கைகளில் இன்று தமிழர் சிக்கியுள்ளனர்!
நாளை முஸ்ஸாமில் போன்ற எடுபிடிகளின் கைகளில் முஸ்லிம்கள் சிக்குவார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.