Jump to content

இன்றைய உலகின் உலக யுத்தம் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

US ஏன் சீனாவை பார்த்து அதன் வரலாற்றில் இல்லாத கிலி கொள்கிறது என்பதற்கு ஓர் சிறு சான்று.

 

Link to comment
Share on other sites

1995இல் நுழைந்த சீனாவின் வளர்ச்சி - அதிரவைக்கின்றது !

நாளைக்கே சீன மொழியை கற்பதை ஆரம்பிப்பது நன்று !

Link to comment
Share on other sites

இன்னும் முப்பது ஆண்டுகளில் சீனா தான் உலகின் பொருளாதார வல்லரசு? 
அதை தடுக்க முயலும் அமேரிக்கா ?? 

 

Link to comment
Share on other sites

இந்த நான்கு தரவுகளும், எவ்வாறு தொடரும் வர்த்தக சண்டை உலக வர்த்தகத்தினை பாதிக்கின்றது என பார்க்கலாம். 

USChinaTariffs.1568625437731.png

USChinaTrade.1568625455138.PNG

USChinaIndustries.1568625470184.PNG

USChinaSoybeans.1568625485996.PNG

Link to comment
Share on other sites

 

'வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும்' - ஐ.நா.வில் சீனாவை விளாசிய ட்ரம்ப்!

 

சீனாவின் வர்த்தக மோசடியை பொறுத்ததெல்லாம் போதும், இனி அதற்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஐ.நா.சபையில் பேசியுள்ளார். 

வல்லரசு நாடுகளான அமெரிக்கா - சீனா இடையே, வர்த்தகப் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அரசு கூடுதலாக 10 சதவீத வரியை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்தது. 

இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தி வருவதாலும், பொருட்களுக்கு தடை விதிப்பதாலும் மற்ற நாடுகளின் சந்தைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. 

இந்த நிலையில் ஐ.நா.சபையில் உரையாற்றிய ட்ரம்ப் சீனாவை விளாசித் தள்ளினார். ஐ.நா.வில் அவர் பேசியதாவது-

கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகத்தில் சீனா செய்து வந்த மோசடியை பொறுத்துக் கொண்டோம். அதனை கண்டுகொள்ளவில்லை; அல்லது அதனை ஊக்கப்படுத்தினோம் என்றே வைத்துக்கொள்ளலாம்.

உலகமயமாக்கல் காரணமாக உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது சொந்த நாடுகளின் நலன்களை சற்று கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரையில் அந்த நாட்கள் எல்லாம் முடிந்து விட்டன. ஹாங்காங் விவகாரத்தில் சீனாவை மிகுந்த கவனத்துடன் கண்காணிப்போம். ஹாங்காங்கின் ஜனநாயகத்தை அமெரிக்கா பாதுகாக்கும்.

இவ்வாறு ட்ரம்ப் கூறினார். 

https://www.ndtv.com/tamil/us-china-trade-war-donald-trump-at-un-on-us-china-trade-says-time-for-tolerating-chinas-trade-abuses-2106583?pfrom=home-topscroll

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமெரிக்கா-சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 10ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீன துணை பிரதமர் லியு ஹீ  அமெரிக்கா செல்ல உள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்க தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சீனாவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும், ஆனால் நிச்சயம் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தம்முடைய வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24  டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=531840

Link to comment
Share on other sites

Trump tweets he will meet with Chinese vice premier on Friday

In a tweet, Trump said: “Big day of negotiations with China. They want to make a deal, but do I? I meet with the Vice Premier tomorrow at The White House.”

Trump’s tweet was the latest headline after a slew of conflicting reports overnight sent investors for a wild ride.

https://www.cnbc.com/2019/10/09/us-futures-drop-after-chinese-media-reports-that-us-and-china-have-made-no-progress-in-trade-talks.html

Link to comment
Share on other sites

US and China reached a partial trade deal - Report

Bloomberg News reported the two sides struck a partial trade deal, adding this could set up a truce to the ongoing U.S.-China trade war. China would agree to some agricultural concessions while the U.S. would agree to some tariff relief.

To be sure, the two countries have been close to reaching a deal before and then failed to strike an accord. Talks broke down in May, which resulted in China letting its currency weaken versus the dollar.

https://www.cnbc.com/2019/10/10/stock-futures-open-higher-after-optimistic-trump-comments-on-us-china-trade.html

Link to comment
Share on other sites

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.


நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6 சதவீதமாக குறைந்துள்ளது. சீனா நடப்பு நிதியாண்டுக்கு 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவுக்கே பொருளாதார வளர்ச்சி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இருப்பினும், மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவு, 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் மிகக்குறைவான காலாண்டு பொருளாதார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடர்ப்பாடுகளும், சவால்களும் உள்ளன என்றும், இருப்பினும் தேசிய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நிலைத்தன்மையோடு இருப்பதோடு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாகவும் சீனாவின் தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/85374/அமெரிக்காவுடனான-வர்த்தகப்போரின்-விளைவாக-சீனாவின்பொருளாதார-வளர்ச்சி-6சதவீதமாக-சரிவு

  • China released third-quarter GDP figures on Friday showing the economy grew 6.0% from a year ago.
  • Analysts polled by Reuters had expected China’s third-quarter GDP to grow 6.1%.
  • The third-quarter GDP growth was the slowest since the first quarter of 1992, according to Reuters.

China’s economy is likely to slow further, say experts

Economists are pessimistic about the immediate outlook for China even though there were some bright spots in the September data released on Friday, with retail sales up 7.8% from a year ago and industrial output rising 5.8%. Fixed asset investment rose 5.4% from January to September.

https://www.cnbc.com/2019/10/18/china-q3-gdp-beijing-posts-economic-data-amid-trade-war-with-us.html

Link to comment
Share on other sites

 

14 hours ago, ampanai said:

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6 சதவீதமாக சுருங்கியுள்ளது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு புதிய இடம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன் பின்னர் இந்த இடம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தேர்வு செய்ய சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

https://www.polimernews.com/dnews/86970/சீனாவுடனான-வர்த்தகஒப்பந்தத்திற்கு-புதிய-இடம்-அதிபர்-டிரம்ப்-அறிவிப்பு

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை குறைக்க ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரியைக் குறைக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வரியைக் குறைக்கவேண்டும் என சீனா விரும்புவதாகவும், அதற்கு தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார். சிறிதளவாவது வரியைக் குறைக்குமாறு சீனா எரிர்பார்ப்பதாகவும், அது நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

https://www.polimernews.com/dnews/88114/சீனாவின்-இறக்குமதிப்பொருட்களுக்கான-வரிகுறைக்கப்பட்டதாக-வெளியானதகவலுக்கு-அதிபர்-டிரம்ப்மறுப்பு

Link to comment
Share on other sites

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுறுமா?

பரஸ்பரம் இறக்குமதி வரிகளை குறைப்பது தொடர்பாக, அமெரிக்காவோடு, உள்ளார்ந்த ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக, சீனா தெரிவித்திருக்கிறது.

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும், போட்டிப்போட்டுக் கொண்டு, பரஸ்பரம் இறக்குமதி வரிகளை உயர்த்தியதால், இருநாடுகளிடையே வர்த்தகப் போர் மூண்டது. இதனால், இருநாடுகளின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீன வர்த்தகத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங்((Gao Feng)), முதற்கட்டமாக, பரஸ்பரம் விதித்துள்ள கூடுதல் வரிகளை திரும்ப பெறுவது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவும், சீனாவும் இணைந்து, இறக்குமதி வரிகளை, யாருக்கும் பாதகமின்றி நிர்ணயிப்பதுத் தொடர்பாக, உள்ளார்ந்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாகவும், சீன வர்த்தகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

https://www.polimernews.com/dnews/88771/அமெரிக்கா-சீனா-இடையிலானவர்த்தகப்-போர்-முடிவுறுமா?

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில சோயாபீன்ஸ் வகைகள், பன்றி இறைச்சிக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.
உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்கா -சீனா இடையே கடந்த ஒரு ஆண்டாக வர்த்தக போர் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக இரு நாடுகளும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு பொருட்களுக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதர்களுக்கு கட்டுப்பாடு கடந்த அக்டோபரில் சீன தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோன்ற நடவடிக்கையை தற்போது சீனா மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாக ஹூவா சுனிங் கூறுகையில், “சீனாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடந்த அக்டோபரில் சீன தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட வாஷிங்டன்னின் முடிவுக்கான எதிர்நடவடிக்கையாகும். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்யவும், அது தொடர்பான விதிகளை திரும்ப பெறவும் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்றார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=546696

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம்

சீனாவுடன் அமெரிக்கா வரும் 15ஆம் தேதி முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.

வர்த்தக போர்  பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாடுகளும் அண்மையில் பேச்சு நடத்தின. இதன்பின்னர் பிரச்னைக்கு தீர்வு காண முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதென முடிவு எடுத்தன.

இதன்படி வெள்ளை மாளிகையில்  வரும் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சீனாவுடனான முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட இருப்பதாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், 2ஆவது கட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த சீனாவுக்கு தாம் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

https://www.polimernews.com/dnews/95212/சீனாவுடன்-அமெரிக்கா-வரும்15ஆம்-தேதி-முதற்கட்ட-வர்த்தகஒப்பந்தம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.