Jump to content

எல்லைகள் இல்லா உலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்..

இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக

“ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” 

” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” 

“இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது”  

“நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” 

“ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்”

இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அழகான பாடல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிலாமதி said:

 

அழகான பாடல் 

இரு பாடல்களிற்கும் இசை A R Rahman ஆனால் வித்தியாசமான கருத்துக்கள்...

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதியில் நான் விரும்பி கேட்கும் சில தமிழ் பாடல் இசை தொகுப்புக்களில் வெளிவந்த ஒன்று அல்லது இரண்டு பாடல்களையும் அதேபோல ஒன்று அல்லது இரண்டு வேற்று மொழி பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கேட்டு மகிழுங்கள் ..

இசைக்கும் எல்லைகள் இல்லாதமையால் இந்த எல்லைகள் இல்லா உலகத்தில் இந்த பாடல்களையும் இணைக்கிறேன்..

 

தீலீப் வர்மனின் ஒரு பாடல்.

மலேசியா பாடகர், பாடலாசிரியரான தீலீப் வர்மனின் சில பாடல்கள் இனிமையானவை. அவற்றில் ஒன்றை இங்கே இணைத்துள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளுக்கும் எல்லைகள் இல்லை.. தீலீப் வர்மனின் ..“கனவெல்லாம்”  பாடல் தொகுப்பிலிருந்து ஒரு பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு வகை தாலாட்டு ...

I've waited a hundred years
But I'd wait a million more for you
Nothing prepared me for
What the privilege of being yours would do
If I had only felt the warmth within your touch
If I had only seen how you smile when you blush
Or how you curl your lip when you concentrate enough
Well I would have known
What I was living for all along
What I've been living for
Your love is my turning page
Where only the sweetest words remain
Every kiss is a cursive line
Every touch is a redefining phrase
I surrender who I've been for who you are
For nothing makes me stronger than your fragile heart
If I had only felt how it feels to be yours
Well I would have known
What I've been living for all along
What I've been living for
Though we're tethered to the story we must tell
When I saw you, well I knew we'd tell it well
With a whisper we will tame the vicious seas
Like a feather bringing kingdoms to their knees
Source: LyricFind
Songwriters: Ryan Curtis O'neal
Turning Page lyrics © Reach Music Publishing
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Are we better off believing
What the ignorance suggests?
I wish living life was easy (life was easy, yeah)
But mine has been a mess
They say it comes with the seasons, mhm
But the seasons comes and go, they go
I go blurry when I'm thinking
Is it me or vertigo?
Criticized, who am I to give up?
And breathing, what's the reason to let up
Sympathize, who am I to give up?
Putting on my favorite record on
Are we alive?
Or are we dreaming?
After the ride
Are you leaving?
Are we alive? (Riding this, riding in this)
Or are we dreaming? (Riding this, riding in this)
After the ride
Are you leaving? (Riding this, riding in this)
I've been better off than broken
I've been battered, I've been beat
I wish I was more outspoken
But the words are out of reach
Hmm, thought I loved you in the moment
I was happy, I was not
I've been learning, I've been growing
But the worst is yet to come
Criticized, who am I to give up?
Breathing, what's the reason to let up
Sympathize, who am I to give up?
Putting on my favorite record on
Are we alive?
Or are we dreaming?
After the ride
Are you leaving?
Are we alive? (Riding this, riding in this)
Or are we dreaming? (Riding this, riding in this)
After the ride
Are you leaving? (Riding this, riding in this)
Eyes closed, eyes closed
I've been falling with my
Eyes low, eyes low
I've been falling with my
Eyes closed, eyes closed
I've been falling with my
Eyes low, eyes low
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low
I've been, I've been, I've been
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes closed, eyes closed (vertigo)
I've been falling with my (vertigo)
Eyes low, eyes low (vertigo)
I've been falling with my
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பே எந்தன்ஆருயிரே..

நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி

உன் கார் குழலும் அந்தமழைத்துளியும் என்னை தழுவிடும்போது உந்தன் ஞாபகமே

விழி மூடினால் நீயும் வருகிறாய் ................ விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால்பின்புஇணைகிறோம்

ஒரு கணநேரபிரிவையும் இங்கே ஒருயுகமாகவே கழிக்கின்றேன்...

என் கண்களில் வழியும் நீர்த்துளியில ஒர்துளித்துளியாய் உன்னைகாண்கின்றேன் நீ இல்லையென்றால் நானும் இல்லையிங்கே என்சுவாசமும்நீதானே

விழிமூடினால்நீயும்வருகிறாய்...விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்

பிரிவினால் நம்மை அறிகிறோம் ..அறிவதால் பின்பு இணைகிறோம்..

உன்பாடலில் என்னை மறந்தேன் அன்பேஉந்தன்வழிநடந்தேன்

வீணையின்நாதம்போல்நான்உனக்கு சங்கதிஇல்லாதசங்கீதம்எதற்க

இனிஉனதுவிழிஅதுஎனதுவழி...நாம் இருவரும் ஒருவரேன்றோ..

விழிமூடினால்நீயும்வருகிறாய்...விழி திறக்கையில் ஏனோமறைகிறாய்

பிரிவினால்நம்மைஅறிகிறோம்..அறிவதால் பின்புஇணைகிறோம்

நீயன்றோஇனிநீயன்றோ.. என்வாழ்க்கையும்இனிநீயன்றோ..

நீயன்றோஇனிநீயன்றோ.. என்சுவாசமும்இனிநீயன்றோ...

2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என் அன்பே எந்தன்ஆருயிரே..

 

Aashiqui 2 - Tum Hi Ho பாடலும் அதன். தமிழ் versionம்.

Link to comment
Share on other sites

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

ஹிந்தி பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்தவை Aashiqui 2 பட பாடல்கள்.

இது Palak Muchhal உடன் இணைந்து பாடும் Tum Hi Ho. (Meri Aashiqui).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Lara said:

ஹிந்தி பாடல்களில் எனக்கு அதிகம் பிடித்தவை Aashiqui 2 பட பாடல்கள்.

எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். Arijit Singhன் பாடல்களில் மிகவும்  பிடித்தது இந்த Tum Hi Ho.. தமிழிலும் இந்த பாடல் இனிமையானது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல Fanaa பட பாடலை அடிக்கடி விரும்பி கேட்பது உண்டு.. Sonu Nigamன் குரல் வசீகரமானது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Stay With Me... And Never Let Me Know
Just To Celebrate The Notion... Stay With Me, Don't Go
Cause The Truth In Your Eyes... Is The Light In The Darkness
You Are My Love... My Infinite Love
There's No... Other Way That We Can Go
Way That We Need Be... Here Is The Prophecy
There's So, Much There... More Towering

Need Discovering... Be Empowering
Once You... Keep Something In
Keep Giving In... Keep Winning In With
Infinite Love... Once You
Keep Something In... Keep Giving In
Keep Winning In With...
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me...
Infinite Love... Is The Rain Falling Into The Sea

Infinite Love... Is The Miracle Showering Me...

I Say The Blind, The Blind... I Say The Blind Will See
Me Say Now Heed The Words... And We're Gonna Split The Sea
What Say What... Say What What...
Light A Candle... Me Say Don't Curse The Darkness
Make A Wish... Send It To The Heartless
Taking It Back In Time 500 Bc...
Taking It To The Future Historically
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me
Infinite Love... Is The Rain Falling Into The Sea
Infinite Love... Is The Miracle Showering Me

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kalank (2019)- தழும்பு

பாடியவர்: Shreya Ghoshal 

தோல் வாத்தியகருவிகளில் மிருதங்கம் மற்றும் தபேலாவின் இசை ஒரு தனிரகம்..அப்படி அமைந்த பாடலில் இதுவும் ஒன்று..

பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளேன்..

I may not have blessed you..

But I never cursed you.

I never gotten angry with you..

Neither I have been unfaithful to you.

But why have you turned unfaithful and gotten angry with me?

Separation from you..has ruined my life.

O dear, come and lit up the flames of love in my eyes again.. 

Come back once..Even you are meant to leave me again.

You are someone’s else love now..

But after this separation .. has ruined my life..

While praying, I asked to God that May You always have a long/fulfilling life.

I used to forsake myself from seeing you..

So that may not it not become evil eyes for you 

But I don’t know how I’ve become worthless to You now

Separation from you.. has ruined my life..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

And now, the end is near
And so I face the final curtain
My friend, I'll say it clear
I'll state my case, of which I'm certain

I've lived a life that's full
I've traveled each and every highway
But more, much more than this
I did it my way

Regrets, I've had a few
But then again, too few to mention
I did what I had to do
And saw it through without exemption

I planned each charted course
Each careful step along the byway
And more, much more than this
I did it my way

Yes, there were times, I'm sure you knew
When I bit off more than I could chew
But through it all, when there was doubt
I ate it up and spit it out
I faced it all and I stood tall
And did it my way

I've loved, I've laughed and cried
I've had my fill my share of losing
And now, as tears subside
I find it all so amusing

To think I did all that
And may I say - not in a shy way
Oh no, oh no, not me
I did it my way

For what is a man, what has he got
If not himself, then he has naught
To say the things he truly feels
And not the words of one who kneels
The record shows I took the blows
And did it my way

Yes, it was my way

ஒரு பழைய மென்மையான இசையோடு அமைந்த ஆங்கிலப் பாடல்.. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: கீதையின் ராதை - 2016 (மலேசிய பெண் ஷாலினி பாலசுந்தரம்  இயக்கி நடித்த படம்)

பாடியவர்கள்: குமரேஷ், கேஷினி

பாடலாசிரியர்கள்: Ztish/Yuwaji

இசை: Ztish

என்னை கொல்லாதே, தள்ளிப் போகாதே, நெஞ்சை கிள்ளாதே கண்மணி..

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள், ஏனோ கோபங்கள் சொல்லடி.

உன்னை தீண்டாமல், உன்னை பார்க்காமல்,  கொஞ்சிப் பேசாமல், கண்ணில் தூக்கமில்லை.

என்னுள் நீ வந்தாய், நெஞ்சில் வாழ்கின்றாய்,  விட்டு செல்லாதே இது நியாயமில்லை

கண்ணை மூடிக்கொண்டாலும் உன்னைக் கண்டேன்,                                                        மீண்டும் ஏனிந்த ஏக்கம்.

வெள்ளை மேகத்துண்டுக்குள் எழும் மின்னல் போல், எந்தன் வாழ்வெங்கும் இன்னல்

என் இதழ் மீது இன்று வாழும் மெளனங்கள்,  என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்.

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே.  

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே.

ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய், எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்.

என்னுள் நீ வந்தாய், இன்னும் வாழ்கின்றாய், உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய், 

என்னை தீண்டாதே, என்னைப் பார்க்காதே, ஒன்றும் பேசாதே, போதும் துன்பங்கள்.

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே, வேண்டும் உந்தன் காதல் ஒன்றே.

உன்னை மட்டும் நேசித்தேன், இது உண்மை, இன்னும் ஏனிந்த ஊடல்.

என் உயிர்காதலை, உந்தன் காதோரம் ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும் 

எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ, இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி, நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
When your heart is a stranger
And you know you didn't treat it right
When your love is in danger
And you know you're gonna need to fight
When you can't learn
When you can't learn
When you can't learn
When you can't learn
I've given enough
Now you're just turning the knife
I've given enough
Now you're just rolling the dice
I've given enough
Counting on doing it right
I've given enough
When your foot's on the tower
And you know you're gonna knock it down
When you change every hour
And you don't know who you are inside
When you can't learn
When you can't learn
I've given enough
Now you're just turning the knife
I've given enough
Now you're just rolling the dice
I've given enough
Counting on doing it right
I've given enough
I've given enough
I've given enough
Counting on doing it right
I've given enough
I've given enough
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: Edakkad Battalion 06 ( மலையாளம்)

மனதை கவரும் இயற்கையுடன் ஒரு பாடல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ee Mizhiyinayil Sadha
Pranayam Mashi Ezhuthunnitha
Shilayaayi Ninnidam
Ninney Nokki
Yugamere Enne
Kanchimmidaathe
En Jeevane…
 
Akame… Vaanvillinezhu Varnamaay
Dhinamey… Poovidunnu Nin Mukham
Akale… Maanjidaathe Chernithennil Nee
Ennomale…
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Nin Uyirine
Anudhinam Nizhalupol
Pinthudaruvaan Njan Alanjidume
En Veyilinum
Mukilinum Aliyuvaan
Nin Manamithaa
Vennilaa Vaanamaay
Ore Vazhiyiliraavolam
Ozhuki Naam
Kedaatheriyane Nammalil
Nammal Ennennum
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ven Shishirame
Pathiye Nee Thazhukave
En Ilakale Peythu
Njaanaardhramaay
 
Ner Nerukayil
Njodiyil Nee Mukarave
Njaan Vidarumae
Vaarmayil Peelipol
Ore Chirakumaay
Aayiram Janmavum
Kedathunarane Nammalil
Nammal Aavolam
 
Nee Himamazhayayi Varu
Hridhayam Aniviralaal Thodu
Ee Mizhiyinayil Sadha
Pranayam Mashi Ezhuthunnitha
Shilayaayi Ninnidam
Ninney Nokki
Yugamere Enne
Kanchimmidaathe
En Jeevane…
 
Akame… Vaanvillinezhu Varnamaay
Dhinamey… Poovidunnu Nin Mukham
Akale… Maanjidaathe Chernithennil Nee
Ennomale
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
படம்: Dear Comrade (தெலுங்கு) - சமீபத்தில் நான் விரும்பிப்பார்த்த படங்களில் ஒன்று. 
பாடியவர்: சித் சிறீராம் 
 
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
நனையாத நிழலை போலே...
நனையாத நிழலை போலே
ஏங்கும் ஏங்கும் காதல்
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே
உன் இதழை என் இதழும் போர்த்தி விடும்
உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும்
நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும்
தீராமல் தூறுதே(தீராமல் தூறுதே)
காமத்தின் மேகங்கள்(காமத்தின் மேகங்கள்)
மழைக்காடு பூக்குமே
நம்மோடு இனி இனி
புலரா காதலே
புணரும் காதலே
அலராய் காதலே
அலறும் காதலே
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
புலராத காலைதனிலே
நிலவோடு பேசும் மழையில்
கண்ணே கண்ணே கீச்சொலியே (கீச்சொலியே)
நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே
உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே
ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ள சிரிப்பும்
இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும்
காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும்
பேசாத பாஷையாய் (பேசாத பாஷையாய்)
உன் தீண்டல் ஆகுதே (உன் தீண்டல் ஆகுதே)
தானாக பேசுமே
என் மௌனம் இனி இனி
Translate to English
Source: Musixmatch
Songwriters: Justin Prabhakaran / KARTHICK NETHA 
Pularaadha lyrics © T-Series, LAHARI MUSIC
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாட்டை மேலே இணைத்து

தெலுங்கை கீழே இணைத்திருந்தால் 

இன்னும் நன்றாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் தெலுங்குப் பாட்டை  மேலே இணைத்திருந்தீர்கள். பாடல் புரியாததால்தான் அந்த இளைமைக் காதலின்  நுட்பமான அசைவுகளையம் நளினங்களையும் ரசித்து அனுபவிக்க முடிந்தது.........!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
 
இந்தப்பாடல் முதலில் உருவாகியது தெலுங்கு மொழியில், அதன் டப்பிங்தான் தமிழ் மொழிப்பாடல். அதனால் வழமை போல உருவாக்கியவர்களை முதலாவதாக இணைத்தேன், அவ்வளவுதான். 
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Take Me Home, Country Roads...

Almost heaven, West Virginia
Blue Ridge Mountains, Shenandoah River
Life is old there, older than the trees
Younger than the mountains, growing like a breeze
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
All my memories gather 'round her
Miner's lady, stranger to blue water
Dark and dusty, painted on the sky
Misty taste of moonshine, teardrop in my eye
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
I hear her voice, in the morning hour she calls me
The radio reminds me of my home far away
Driving down the road, I get a feeling
That I should have been home yesterday, yesterday
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
Country roads, take me home
To the place I belong
West Virginia, mountain mama
Take me home, country roads
Take me home, down country roads
Take me home, down country roadslarge.15A3E1B9-9F07-4BB5-A8DA-FA3058920713.jpeg.2dc71d630cb49281a97c997f885ccb04.jpeg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.