• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

யார் இந்த ஹிஸ்புல்லா ?

Recommended Posts

தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகிய கிஸ்புல்லாவின் இனவாதப் பேச்சைப் பாருங்கள்!

கிழக்கை முழுவதுமாக கைப்பற்றி கிழக்கிஸ்தான் அமைத்து தமிழர்களை அழிப்பதே தனது நோக்காமாம்!

இந்த பெருமை கூட்டமைப்பையே சாரும்

11பேரை கொண்ட தமிழத்தேசிய கூட்டமைப்பு 7பேரை கொண்ட ஒரு கட்சியிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கொடுத்தது -வரலாறு.

?t=147

 

கிஸ்புல்லா தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை அவரே ஒத்துக் கொள்கிறார்!

அன்று அவர் தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் அடக்குமுறைகளுக்கான தண்டனையைத் தான் இன்று அல்லா அவரிற்கு கொடுத்திருக்கிறார்!

கிழக்கில் தமிழர்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படை நடாத்திய கொலைகளில் சிலதை பட்டியல் படுத்துகின்றோம்

காத்தான்குடி...காத்தான்குடி என்று கடையை விரிக்கிற யாரும் இதுபற்றி பேசத் தயாரில்லை.

6ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்

9செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்

20யூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்

யூன் ஆகஸ்டு 1990 - வீரமுனை தொடர் படுகொலைகள் – 163 தமிழர்கள்

ஆகஸ்டு 1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்

கிழக்குப்பல்கலைக்கழகப் படுகொலைகள்:1990.செப்.5 (கப்டன் முனாஸ் +மஜித் +ஏறாவூர் முஸ்லிம் ஊர்காவல் படை தலமை வகித்தது)

கல்முனை நகர் தமிழர் படுகொலை 10.07.1990

கொக்ககட்டிச்சோலை படுகொலை
இறால் பண்ணையில் 28.01.1987

UzpfSTg3ODc2ODIwNTU2Njc5MjoyMDY1NzkwOTcz

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

தமிழினம் பெருந்தன்மையுடன் முஸ்லீம் மக்களுடன் பெரும்பால இடங்களில்  நடந்துள்ளார்கள். ஆனால், அதற்காக ஒருவரின் கடந்தகால தமிழ் - முஸ்லீம் உறவை பிரித்த சரித்திரத்தை முஸ்லீம்களும் தமிழர்களும் மீளாய்வு செய்வதற்கு தயங்க கூடாது. தயங்கினால், மீண்டும் அதே தவறை செய்வோம். செய்தால், கடைசி சந்தர்ப்பமும் போய்விடும். 

இதை தமிழர் மற்றும் முஸ்லீம் தலமைகள் உணர  வேண்டும்.

பந்து இப்பொழுது முஸ்லீம் தலமைகள் பக்கத்தில் தான் உள்ளது. 

 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, nunavilan said:

 

இரண்டு நிமிடம் நின்று இந்த இணைப்பை கேளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

இரண்டு நிமிடம் நின்று இந்த இணைப்பை கேளுங்கள்.

அவர் அப்படி பேசியிருக்க மாட்டார் இது யாரோ டப்பிங் செய்தது என்று கொண்டு ஒரு அறிவாளிக்கூட்டம் வரும் பாருங்கோ!!

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, nunavilan said:

 

இதை சொன்னவுடன் மொட்டு சிங்களவன் உவையளுக்கு ஆளுனர் பதவியை கொடுத்தான் .....ஆனால் நானாமார் அவங்களுக்கே ஆப்பு வைச்சிட்டாங்கள் ...

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, வாத்தியார் said:

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

ஏன் இப்படி கூறுகிறீர்கள் ?

தமிழர்கள் வேறு சோனகர்கள் வேறு. சோனகர் தனி இனம், 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 6/5/2019 at 11:26 PM, வாத்தியார் said:

தற்சமயம் இது தேவையில்லாத விடையம்
மதத்தால் நாம் வேறுபட்டாலும் இனத்தால் ஒன்று தான்
அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டிய  நேரத்தில்  புரிந்தால்
நாம் தமிழர்களாக வாழலாம்

இது தற்சமயம் நமக்குத் தேவையில்லாத விடயம்.   அவர்கள்  மதத்தாலும் இனத்தாலும் வேறுபட்டவர்கள்.   அவர்களது இனம் சோனகர் என்றே எல்லா ஆவணங்களிலும் குறிக்கப்படுகின்றது.    எவ்வளவு பரிதல் ஏற்பட்டாலும் தக்க சந்தர்ப்பத்தில் அவர்கள் எமக்கு எதிான நிலைப்பாட்டையே எடுப்பார்கள்.  எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதன்மையான எதிரிகளாக அவர்களேயிருந்தனர்.   நமது தோல்விக்குப் பிரதான காரணம் அவர்களது எதிர்ப்பே.  அல்லாவிடில் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபையொன்றைப் பெற்றிருக்கலாம்.  இலங்கையில் சமாதானமும் தோன்றியிருக்கும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.