Jump to content

என‌து தேர்த‌ல் ப‌ணி , பைய‌ன்26

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

பையா உங்கள் சேவை மனப் பான்மைக்கு தலை வணங்கும் அதே நேரம் உங்களை நினைச்சு பரிதாபபட மட்டுமே என்னால் முடியும் 

ந‌ன்றி /

நான் கால‌ முன்னுக்கு வைக்க‌ முத‌ல் ப‌ல‌ த‌ட‌வை யோசிச்சு போட்டு தான் வைப்பேன் , கிறுக்கு த‌ன‌மா ஒன்றும் செய்வ‌து இல்லை  😉

ஆத‌ர‌வு என்றால் அதில் ஒரு போதும் மாற்ற‌ம் இருக்காது 
தொட‌ர்ந்து ஆத‌ர‌வு தான் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

தமிழ் நாட்டு மக்கள் தாம் இந்தியர்கள் அதன் பின்னர் திராவிடர்கள் என்ற நிலையிலிருந்து மாறி நாம் தமிழர்கள் என்ற நிலைக்கு வரும்வரை சீமானால் இந்திய தமிழ் நாட்டு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான்  பதில் சொல்ல வேண்டும்

மற்றும்படி உங்கள் கொள்கைப்பற்றுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, வாத்தியார் said:

தமிழ் நாட்டு மக்கள் தாம் இந்தியர்கள் அதன் பின்னர் திராவிடர்கள் என்ற நிலையிலிருந்து மாறி நாம் தமிழர்கள் என்ற நிலைக்கு வரும்வரை சீமானால் இந்திய தமிழ் நாட்டு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான்  பதில் சொல்ல வேண்டும்

மற்றும்படி உங்கள் கொள்கைப்பற்றுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்🙏

வ‌ண‌க்க‌ம் வாத்தியார் அண்ணா / 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல‌ எடுத்து பார்த்தா ,
விஜேப்பி ம‌ற்றும் காங்கிர‌ஸ் , இந்த‌ இர‌ண்டு க‌ட்சிக‌ளில் உள்ள‌ தொண்ட‌ர்க‌ள் தான் அதிக‌ இந்தியா நாட்டின் மேல் ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் ,

நாம் த‌மிழ‌ர் கட்சியில் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் ப‌டித்த‌ அறிவான‌ 
இளைஞ‌ர்க‌ள் , பிரிவினை வாத‌ம் பேசாம‌ மெள‌வுன‌மா இருந்து ப‌ல‌த‌ சாதிச்சு வ‌ருகின‌ம் , திராவிட‌ம் என்ர‌ போதைக்குள் இருந்து மெது மெதுவாய் த‌மிழ‌ர்க‌ள் வெளியில் வ‌ருகின‌ம் , இது இர‌ட்டை நாக்கு உடைய‌ வைக்கோ போன்ர‌ எச்சைக‌ளுக்கு பெருத்த‌ கோவ‌த்தை உண்டு ப‌ண்ணுது/  
வைக்கோவிட‌ம் கேலுங்க‌ள் உங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் பெரிசா
திராவிட‌ம் பெரிசா என்று , திராவிட‌ம் தான் பெரிசு என்று சொல்லுவார் வைக்கோ

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌ எதையும் செய்ய‌ கூடிய‌வ‌ர்க‌ள் ,

என்ன‌ தான் இந்தியா த‌ங்க‌ளின்
நாடு என்று சொன்னாலும் ,
அதுங்க‌ள் ம‌ன‌சில் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் , அதுக்கு
பிற‌க்கு அவ‌ர்க‌ள் பெரிதும் ம‌திக்கும் அவ‌ர்க‌ளின் வ‌ழி காட்டியான‌ அண்ண‌ன் சீமான் தான் / 

எப்ப‌டியாவ‌து த‌மிழீழ‌ம் அடைஞ்சிட‌ வேணும் என்று துடிப்பாய் இருக்கிறார்க‌ள் /

2009ம் ஆண்டு இப்ப‌டி ஒரு க‌ட்சி த‌மிழ் நாட்டில் இருந்து இருக்க‌னும் நில‌மை வேர‌ மாதிரி போய் இருக்கும் , 

நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி வாத்தியார் , என் ம‌ன‌சிலும் அது
தான் , அண்ண‌ன் சீமான் ப‌ய‌ணிக்க‌ இன்னும் நீண்ட‌ தூர‌ம் 
இருக்கு அதில் மாற்று க‌ருத்து இல்லை , ஆனால் தேர்த‌ல் க‌ள‌த்தில் அண்ண‌ன் சீமான் சோர்ந்து போக‌ மாட்டார் , 

ஆனால் ஓய்வு இல்லாம‌ எல்லா தொகுதிக்கும் போய் கூட்ட‌ம் போட்டு ப‌ல‌ ம‌னி நேர‌ம் பேசி ம‌க்க‌ளை த‌ன் கொள்கை பேச்சு மூல‌ம் க‌வ‌ர்ந்து 16 ல‌ச்ச‌ம் ஓட்டு என்ப‌து பாராட்ட‌ த‌க்க‌து / 2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் இத‌ விட‌ ஓட்டு என்னிக்கை ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம் ஆகும் / 

எங்க‌ளின் ந‌டை ப‌ய‌ண‌ம்
தேர்த‌ல் நேர‌ம் மிக‌ நீண்ட‌ தூர‌ம் வாத்தியார் ,
நாங்க‌ளும் சோர்ந்து போகாம‌ 
தேர்த‌ல் ப‌ணிய‌ ச‌ரியா செய்து முடிச்சோம் , ஒற்றுமை தான் பெரிய‌ வெற்றியை தேடி த‌ரும் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

ச‌கோ , சீமான் பிரிவினை வாதி என்று ப‌ல‌ கும்ப‌ல்க‌ள் முத்திரை குத்த‌ வெளிக்கிட்ட‌வை , 

அதுக்கு தான் நான் எழுதினேன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ள் இந்தியா நாட்டின் மேல் ப‌ற்று உடைய‌வ‌ர்க‌ள் என்று / 
அண்ண‌ன் சீமானும்  ப‌ல‌த‌ திருத்த‌ம் செய்து ந‌ல்ல‌ திசையில் ப‌ய‌ணிக்கிறார் , தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் சொல்லியும் இருக்கிற‌ர் பார‌த‌ தேச‌ம் பைந்த‌மிழ‌ர் தேச‌ம் என்று /
இந்தியாவில் பிரிவினை வாத‌ம் பேசி ஒன்றும் சாதிக்க‌ முடியாது / 

வைக்கோ குள்ள‌ ந‌ரியின் கேலி கூத்து உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று / 
கொள்கை இல்லா அர‌சிய‌ல் வாதி , வைக்கோவுக்கு இர‌ண்டு நாக்கு / 

தேர்த‌லில் நான் என‌து ப‌ணியை த‌ம்பிமார் ம‌ற்றும் த‌ங்கைக‌ள் ம‌ற்றும் என‌து நீண்ட‌கால‌ தோழ‌னுட‌ன் சேர்ந்து செய்யும் போது ஒரு ச‌ந்தேக‌மும் வ‌ர‌ வில்லை ம‌ற்றும் அவை க‌ண்டும் பிடிக்க‌வும் இல்லை ,நாங்க‌ள் அமைதியான‌ முறையில் எங்க‌ள் ப‌ணியை செய்து முடிச்சோம் உங்க‌ளின் அறிவுரைக்கு ந‌ன்றி / 

ஒரு இட‌த்தில் கோவ‌ ப‌ட்ட‌ன் , நாடு திரும்பும் போது சென்னை விமான‌ நிலைய‌த்தில் என்ர‌ ந‌ண்ப‌னுக்கு சொன்னேன் என்ன‌ எங்கை பார்த்தாலும் ஹிந்தி எழுத்தா இருக்கு இது வ‌ட‌ நாடா இல்லை த‌மிழ் நாடா என்று , ப‌க்க‌த்தில் விஜேப்பி க‌ட்சி கார‌ன் போல‌ நான் சொன்ன‌து அவ‌ருக்கும் கேட்டுட்டு , என்னை வித்தியாச‌மாய் பார்த்தான் , நேரா கேட்டேன் என்ன‌ என்பை பார்க்கிறாய் என்று , உட‌ன‌ கொஞ்ச‌ம் த‌ள்ளி போய் நின்றார் / 

நீங்க‌ள் மேல‌ சொன்ன‌து போல தான் ,
பாதுகாப்பு க‌ருதி தான் தேர்த‌ல் ப‌ணி செய்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் இணைக்க‌ வில்லை என்ர‌ நான் / 

வாயால் வ‌டை சுடும் வைக்கோவை , அண்ண‌ன் சீமானோடு ஒப்பிட‌ வேண்டாம் ச‌கோ , வைக்கோவின் வ‌ர‌லாறு கேலி கூத்துக‌ள் எல்லாம் தெரியும் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சொல்லுக்கு முன் செயல் என்று இருக்கும் உங்கள் தனிமனித நம்பகதன்மை வியக்கதக்கது. போராட்ட நாட்களில் ஊரில் கண்டதுக்கு பின், இந்த மனோநிலை உள்ள ஒருவரை இன்றுதான் சந்திக்கிறேன். ஆனால் உங்களை எண்ணும் போது மன சஞ்சலமே விஞ்சுகிறது.

இந்திய தேசப் பற்றை தம்பிகளுக்கு ஊட்டி வளர்க்கும் சீமான், எங்கள் போராட்டத்துக்கு ஆணி புடுங்குவார் என்று நீங்களே நம்பும்போது, அதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

இந்தி எதிர்பு போராட்டதில் உயிரை விட்டவர்கள் நடராசன்-தாளமுத்து. பலனடைந்தவர் கருணாநிதி.

வைகோ திமுக வில் இருந்து நீக்க்கப் பட்டதும் 3 பேர் தீக்குளித்தர்கள். பின்பு அதே திமுகவுடன் வைகோ கூட்டு வைத்தார்.

நாளைக்கு சீமானும் இதே வழிதான் நடப்பார்.

அடுத்து உங்கள் பாதுகாப்பு மீது கவனம் வையுங்கள். வெளிநாட்டு பிரஜைகள் இந்திய அரசியலில் ஈடுபடுவது சட்டப் படி குற்றம். தவிர நீங்கள் வேறு புலி ஆதரவாளர். இப்படி பொது வெளியில் விடயங்களை பகிர்வதை தவிர்க்கலாம் என்பது என் ஆலோனை.

தனிப்பட்ட ரீதியில் உங்களை கொம்பு சீவி விட எனக்கு மனம் ஒப்பவில்லை மன்னிகவும்.

ஓட்டுக்கு காசு குடுக்கிர‌ திருட்டு திராவிட‌ கூட்ட‌த்தையே பிடிக்கின‌ம் இல்லை 😁 / அமைதியாய் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ செய்த‌ எங்க‌ளை அவ‌ர்க‌ள் ச‌ந்தேக‌ ப‌ட‌வோ விசாரிக்க‌வோ என்ன‌ இருக்கு ச‌கோ 😁💪

Link to comment
Share on other sites

16 hours ago, பையன்26 said:

இதை தான் அண்ணா 2008ம் ஆண்டு நான் யாழில் எழுதினேன் , உந்த‌ க‌ருணாநிதியை ந‌ம்பாதைங்கோ என்று , அப்போ உள்ள‌ ஒரு சில‌ யாழ் உற‌வுக‌ள் க‌ருணாநிதியை ந‌ம்பினார்க‌ள் , 
பிற‌க்கு ந‌ட‌ந்த‌து என்ன‌ , அந்த‌ நாட்க‌ளில்
வ‌ய‌து குறைவு என்றாலும் தூர‌ நோக்கு என‌து பார்வை ச‌ரியே ,
2008ம் ஆண்டே யாழில் க‌ருணாநிதிய‌ க‌ழுவி ஊத்தின‌ முத‌லாவ‌து ஆள் நான் , பின்னைய‌ கால‌ங்க‌ளின் க‌ருணாநிதியின் துரோக‌ங்க‌ளை பார்த்து ப‌ல‌ர் அவ‌ருக்கு எதிரா யாழில் எழுதினார்க‌ள் / 

கருணாநிநியை 2008 ல. அல்ல 1980 களிலேயே புலிகள் நம்பவில்லை. பெரியாரின், அண்ணாவின்  கொள்கைகளை தனது சொந்த அரசியலுக்காக பயன்படுத்தியவர் கருணாநிதி. அதனால் தான் கருணாநிதியை மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ இந்தியோ அரசையோ  நம்பாமல் சொந்த பலத்தில் போராட்டத்தை  இராணுவ பலத்தை கட்டி எழுப்ப முற்பட்டவர்  பிரபாகரன். அவரது சில தற்துணிவான முடிவகள் போராட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு சென்றது உண்மை.  

நிலமை இவ்வாறு இருக்க கருணாநிதியை புலிகள் தொடர்சியாக நம்பியது  போலவும் முள்ளிவாய்கால் தோல்விக்கு கருணாநிதி தான் முக்கிய காரணம் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முனைவது, போராட்ட தோல்வியில் எமது பக்கத்து போராட்ட தவறுகளை மூடி மறைப்பது ஆரோக்கியமான விடயமாக எனக்கு தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

உண்மையான‌ க‌ருத்து ப‌திவு உற‌வே /

2008ம் ஆண்டோ அல்ல‌து 2009ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்டு விட்ட‌து , 

ஆங்கில‌ ஊட‌க‌ம் க‌ருணாநிதியிட‌ம் கேள்விக‌ள‌ கேட்டார்க‌ள் ஆங்கில‌த்தில் , அவ‌ரின் ம‌க‌ள் க‌னிமொழி , த‌மிழில் தேப்ப‌னுக்கு மொழி பெய‌ர்த்தா , ஊட‌க‌ விய‌லாள‌ர் கேக்கிறான் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி என்று ( க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிஞ்ச‌ ஆங்கில‌த்தில் சொல்லுகிறார் ( பிர‌பாக‌ர‌னும் நானும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்று )

பிர‌க்கு காங்கிர‌ஸ் க‌ட்சி கார‌ங்க‌ள் 2ஜீ ஊழ‌ல‌ வைச்சு மிர‌ட்ட‌ , தான் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ ந‌ண்ப‌ன் என்று ஊட‌க‌த்துக்கு சொல்ல‌ வில்லை என்று ப‌ச்சையாய் பொய் சொன்ன‌வ‌ர் /
என்ன‌ உல‌க‌மடா சாமி இது /
இந்த‌ கொலைஞ‌ர் க‌ருணாநிதியின் பிராட்டு த‌ன‌ அர‌சிய‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர் புரிஞ்ச‌ ம‌ட்டில் எம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் புரிய‌ வில்லை க‌ருணாநிதியின் ந‌ரி த‌ன‌த்தை , திருட்டு ர‌யில‌ அப்ப‌வே கொழுத்தி இருந்தா த‌மிழ் நாட்டுக்கு பிடிச்ச‌ ச‌னிய‌ன் எப்ப‌வோ முடிஞ்சு இருக்கும் /

Just now, பையன்26 said:

உண்மையான‌ க‌ருத்து ப‌திவு உற‌வே /

2008ம் ஆண்டோ அல்ல‌து 2009ம் ஆண்டு என்று நினைக்கிறேன் , ஈழ‌த்தில் போர் உச்ச‌ க‌ட்ட‌த்த‌ தொட்டு விட்ட‌து , 

ஆங்கில‌ ஊட‌க‌ம் க‌ருணாநிதியிட‌ம் கேள்விக‌ள‌ கேட்டார்க‌ள் ஆங்கில‌த்தில் , அவ‌ரின் ம‌க‌ள் க‌னிமொழி , த‌மிழில் தேப்ப‌னுக்கு மொழி பெய‌ர்த்தா , ஊட‌க‌ விய‌லாள‌ர் கேக்கிறான் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி என்று ( க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிஞ்ச‌ ஆங்கில‌த்தில் சொல்லுகிறார் ( பிர‌பாக‌ர‌னும் நானும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்று )

 பிற‌க்கு காங்கிர‌ஸ் க‌ட்சி கார‌ங்க‌ள் 2ஜீ ஊழ‌ல‌ வைச்சு மிர‌ட்ட‌ , தான் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ ந‌ண்ப‌ன் என்று ஊட‌க‌த்துக்கு சொல்ல‌ வில்லை என்று ப‌ச்சையாய் பொய் சொன்ன‌வ‌ர் /
என்ன‌ உல‌க‌மடா சாமி இது /
இந்த‌ கொலைஞ‌ர் க‌ருணாநிதியின் பிராட்டு த‌ன‌ அர‌சிய‌ல‌ ஈழ‌ த‌மிழ‌ர் புரிஞ்ச‌ ம‌ட்டில் எம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் புரிய‌ வில்லை க‌ருணாநிதியின் ந‌ரி த‌ன‌த்தை , திருட்டு ர‌யில‌ அப்ப‌வே கொழுத்தி இருந்தா த‌மிழ் நாட்டுக்கு பிடிச்ச‌ ச‌னிய‌ன் எப்ப‌வோ முடிஞ்சு இருக்கும் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் விஞ்சி நிற்கும் எண்ணக்கருத்து ….     வல்லமை தாராயோ சிவ சக்தி,   கடந்த பாதையின் தடைக்கல்/ தடங்கல் அறியவும்     தூர நோக்கு பார்வையுடன் கருமம் புரியவும் ।।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

மனதில் விஞ்சி நிற்கும் எண்ணக்கருத்து ….     வல்லமை தாராயோ சிவ சக்தி,   கடந்த பாதையின் தடைக்கல்/ தடங்கல் அறியவும்     தூர நோக்கு பார்வையுடன் கருமம் புரியவும் ।।

என்ன‌ க‌ரும‌ம் கிரும‌ம் என்று எழுதுறீங்க‌ள் எதுவாய் இருந்தாலும் புரியும் ப‌டியாய் எழுதுங்கோ அதுக்கான‌ ப‌தில‌ நான் த‌ருகிறேன் 😉/   

தேர்தல் நேர‌ம் த‌மிழ‌ன் தொலைக் காட்சி ஓன‌ர் ( ஜ‌யா க‌லைக்கோட்த‌ய‌ம் ) எங்க‌ளுக்கு சொன்ன‌து இது தான் ( தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று )  உங்க‌ள் ப‌ணியை ச‌ரியா செய்யுங்கோ என்று / 

 என‌து தேர்த‌ல் ப‌ணிய‌ ப‌ற்றி எழுதுவில் ஆர‌ம்ப‌த்தில் இருந்து முடியும் வ‌ர‌ எழுத‌ நீண்ட‌ நேர‌ம் எடுக்கும் / அது தான் சுறுக்க‌மா எழுதி நான் / 

இணைய‌த‌ள‌த்துக்காள் வீர‌ம்
பேசும் ஆள் நான் இல்லை , செய‌ல் முத‌ல் , சொல் பின்னுக்கு /  உங்க‌ளின் இந்த‌ எழுத்தை பார்த்து சிரிப்ப‌தை த‌விற‌ வேற‌ ஒன்றும் இல்லை /

ஒரு சில‌ யாழ் உற‌வுக‌ளுக்கு
தெரியும் நான் தேர்த‌ல் ப‌ணியில்
நின்ர‌ போது , என‌து முக‌ நூலில் ப‌ட‌ங்க‌ள் போட்டேன் அதுக்கு அவை விருப்ப‌ம் தெரிவிச்சின‌ம் /

நீங்க‌ளும் த‌மிழீழ‌ ஆர்வாள‌ர் என்றால் உங்க‌ள் ப‌ணிய‌ ஒழுங்காய் செய்யுங்க‌ள் , அதுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேலியும் கிண்ட‌லும் ப‌ண்ண‌ மாட்டார்க‌ள் / 

வ‌ய‌தில் குறைவான‌ பிள்ளைக‌ள்
ஒற்றுமையாய் ஒரு இல‌க்கை நோக்கி ப‌ய‌ணிக்கும் போது , விரும்பினா வாழ்த்துக்க‌ள் , விருப்ப‌ம் இல்லாட்டி வில‌கி நில்லுங்க‌ள் / 

ப‌ல‌ நாள் எழுங்காய் தூக்க‌ம் இன்றி 
சுத்த‌மான‌  க‌ழிவ‌ற‌ இல்லாம‌ , நேர‌த்துக்கு சாப்பிடாம‌ , க‌ட்சி உற‌வுக‌ளின் வீட்டில் கிடைக்கிர‌ இட‌த்தில் தூங்கி , ப‌ணி செய்த‌ என‌க்கு தான் அத‌ன் க‌ஸ்ர‌ம் என்ன‌ என்று தெரியும் /
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப் பையா, யாழில் கண பேருக்கு உசுப்பேத்திறது தான் வேலை அல்லது வேடிக்கை பார்க்கிறது...அவர்கள் மு.புத்தகத்தில் வந்து ஆதரவு கொடுப்பினம் யாழிலும் வந்து பச்சை போடுவினம்..உங்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு என்ன?...இதே தங்கட பிள்ளைகளை,சகோதரங்களை ஏன் தாங்களே போவினமா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவ‌ர்க‌ள் ஒன்றும் என்னை உசுப்பேத்தி விட‌வும் இல்லை , தேர்த‌ல் ப‌ணிக்கு செல்லுங்க‌ள் என்று சொல்ல‌வும் இல்லை , நான் முக‌ நூலில் ப‌ட‌ம் போட்டா பிற‌க்கு தான் அவைக்கே தெரியும் ,  / என‌து த‌மிழ் நாட்டு ந‌ண்ப‌னின் அன்பு அழைப்பை ஏற்று தான் தேர்த‌ல் ப‌ணி செய்ய‌ போனான் / 

திராவிட‌ம் என்ர‌ போதைக்குளால் என‌து ந‌ண்ப‌னை எடுத்து த‌மிழ் தேசிய‌த்தில் ப‌ய‌ணிக்க‌ வைச்ச‌தே நான் தான் , 

இப்போது அவ‌ன் ப‌ல‌ நூறு பேர‌ க‌ட்சியில் இணைத்து விட்டான் , 

லைக்கும் ப‌ச்சையும் என‌க்கு பெரிசு இல்லை , கொண்ட‌ கொள்கை தான் பெரிசு ,
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

உந்த‌ குட்டிபைய‌ன் என்ர‌ பெய‌ர‌ நீங்க‌ள் இன்னும் ம‌ற‌க்க‌ வில்லையா  😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

குட்டிப் பையா, யாழில் கண பேருக்கு உசுப்பேத்திறது தான் வேலை அல்லது வேடிக்கை பார்க்கிறது...அவர்கள் மு.புத்தகத்தில் வந்து ஆதரவு கொடுப்பினம் யாழிலும் வந்து பச்சை போடுவினம்..உங்களுக்கு ஏதாவது நடந்தால் அவர்களுக்கு என்ன?...இதே தங்கட பிள்ளைகளை,சகோதரங்களை ஏன் தாங்களே போவினமா?
 
அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

விடுங்கோ தாத்தா , 
நான் நேசிக்கும் உற‌வுக‌ளை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க‌ மாட்டேன் , 

அதுக்கு தான் ச‌ரியான‌ ப‌தில் உவாக்கு 
குடுத்து இருக்கிறேன் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

அவர் போய் செய்துவிட்டு வந்து எழுதுகின்றார். அதற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவிக்கவில்லையென்றால் நான் தமிழனே அல்ல.

நீங்களும் உங்கள் தோழமைகளும் அந்த பழைய சக்குபுடிச்ச கேள்விகளை எப்போது விடுவதாக உத்தேசம்? :cool:

பையனிடம் கேட்டதையே உங்களிடம் கேட்க்கிறேன்...நீங்கள் முதலில் நான் கேட்டதற்கு  பதில் சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2019 at 3:13 PM, ரதி said:

பையனிடம் கேட்டதையே உங்களிடம் கேட்க்கிறேன்...நீங்கள் முதலில் நான் கேட்டதற்கு  பதில் சொல்லுங்கோ 

 தமிழீழ போராட்டதில் நானும் நீந்தினனான்.....நானும் துவக்கு தூக்கினனான்.....எனக்கு எல்லா ஏரியாவும் தெரியும் எண்டு படங்கள் போட்டு........2009க்கு முதல் வந்து அசேலம் அடிச்ச ஆக்களை விட நான் திறம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 தமிழீழ போராட்டதில் நானும் நீந்தினனான்.....நானும் துவக்கு தூக்கினனான்.....எனக்கு எல்லா ஏரியாவும் தெரியும் எண்டு படங்கள் போட்டு........2009க்கு முதல் வந்து அசேலம் அடிச்ச ஆக்களை விட நான் திறம்..

அருமை தாத்தா / 
அழ‌காய் சொல்லி இருக்கிறீங்க‌ள் /

த‌லைவ‌ர் நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளையை தாருங்க‌ள் என்று 1990ம் ஆண்டு கால‌ ப‌குதியில் கேட்டார் / 

துப்பாக்கி ஏந்தி சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ச‌ண்டை போடுவ‌தை த‌விற்த்து விட்டு புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து , பாட்டி உழுந்து வ‌ட‌ சுட்ட‌ க‌த‌ மாதிரி ந‌ல்லா க‌த‌ விடுவின‌ம் அந்த‌ போர் க‌ள‌த்தில் ச‌ண்டை போட்டேன் அந்த‌ த‌ள‌ப‌தியை ந‌ல்லா தெரியும் அது இது என்று க‌ற்ப‌னையில் ப‌ல‌ க‌த‌ சொல்லுவின‌ம்/ 

நீங்க‌ள் வ‌ய‌தான‌ கால‌த்திலும் எம் போராட்ட‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா இருந்தீங்க‌ள் , அத‌ நான் 2009ம் ஆண்டு யாழில் க‌ண் கூடா பார்த்தேன் தாத்தா / 

முன்னால் எலிக‌ள் பின்னால் எலிக‌ள் என்று புல‌ம் பெய‌ர் நாட்டில் கொஞ்ச‌ பேர் வாயால் வ‌ட‌ சுடின‌ம் / அவைக்கு தெரியாது அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌டிக்கையை ப‌ற்றி /

ஒரு சாள்ஸ் அண்ணா என்ர‌
மாபெரும் த‌ள‌ப‌தி கொழுபில் ப‌ல‌
தாக்குத‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு ந‌ட‌த்தி சிங்க‌ள‌ தேச‌த்துக்கு அதிர்ச்சி குடுத்தார் , அதில் அவ‌ர் ந‌ட‌த்தின‌ பெரிய‌ தாக்குத‌ல் 2001ம் ஆண்டு க‌ட்டு நாயக்கா விமான‌ நிலைய‌ தாக்குத‌ல் , விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ போர் விமான‌ங்க‌ள் ப‌ய‌ணிக‌ள் விமான‌ங்க‌ள் என்று எல்லாம் குறுகிய‌ நேர‌த்தில்  ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளால் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌ ப‌ட்ட‌து /

த‌லைவ‌ரையும் த‌மிழீழ‌த்தையும் 
நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ள் தான் / 
சாள்ஸ் அண்ணாவின் த‌ந்திர‌ம்
நக‌ர்வுக‌ள தெரிந்து கொண்டு த‌மிழீழ‌ மீட்பிக்காய் எங்கையோ ஒரு மூலையில் இருந்து த‌ங்க‌ள‌ தயார் ப‌டுத்தின‌ம் மெள‌வுன‌மாய்/ 

என்ரோ ஒரு நாள் இற‌க்க‌ தான் போகிறோம் போர‌ உயிர் பிற‌ந்த‌ தாய் நாட்டுக்காக‌ போனால் ம‌கிழ்ச்சி / 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / 

இத‌ வாசித்து விட்டு என்ன‌ இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு த‌யாரா என்று கேலியும் கிண்ட‌லும் செய்வின‌ம் /  20 ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்த‌ நினைச்சு பார்த்து விட்டு கேலியிம் கிண்ட‌லையும் முன் வையுங்கோ , அதுக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

, அதில் அவ‌ர் ந‌ட‌த்தின‌ பெரிய‌ தாக்குத‌ல் 2001ம் ஆண்டு க‌ட்டு நாயக்கா விமான‌ நிலைய‌ தாக்குத‌ல் , விமான‌ நிலைய‌த்தில் நின்ர‌ போர் விமான‌ங்க‌ள் ப‌ய‌ணிக‌ள் விமான‌ங்க‌ள் என்று எல்லாம் குறுகிய‌ நேர‌த்தில்  ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளால் த‌ர‌ ம‌ட்ட‌ம் ஆக்க‌ ப‌ட்ட‌து /

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதியுடன் உலக ஒழுங்கில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

 அது கான்ஸபிரசி என்ற வகையில் என்றாலென்ன அப்படி இல்ல விட்டாலென்ன.  வான் பரப்பில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமையை பெற்றுக்  கொள்ளும்  அங்கீகரிக்கப் பட்ட அரசு அல்லாத வேறு எந்த ஒரு அமைப்பும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது  என்பதுவும் அதற்குள் அடக்கம் ।
இதனை நாங்கள் அப்பத்  தான் விளங்கிக் கொள்ளவில்லையென்றால் இப்பவுமா?

 தந்தை செல்வாவின் கூற்று தான் ஞாபகம் வருகிறது ।।

Link to comment
Share on other sites

3 hours ago, பையன்26 said:

த‌லைவ‌ரையும் த‌மிழீழ‌த்தையும் 
நேசிக்கிர‌ இளைஞ‌ர்க‌ள் தான் / 
சாள்ஸ் அண்ணாவின் த‌ந்திர‌ம்
நக‌ர்வுக‌ள தெரிந்து கொண்டு த‌மிழீழ‌ மீட்பிக்காய் எங்கையோ ஒரு மூலையில் இருந்து த‌ங்க‌ள‌ தயார் ப‌டுத்தின‌ம் மெள‌வுன‌மாய்/ 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை / 

தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். 

நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை

உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இத‌ வாசித்து விட்டு என்ன‌ இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு த‌யாரா என்று கேலியும் கிண்ட‌லும் செய்வின‌ம் /  20 ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்த‌ நினைச்சு பார்த்து விட்டு கேலியிம் கிண்ட‌லையும் முன் வையுங்கோ , அதுக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் / 

நீங்கள் ஏன் கடைசிக் கந்தாயத்தில் கொல்லப்பட்ட 40,௦௦௦ பொதுமக்களையும் மொத்தமாக கொல்லப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் பொது மக்களையும் சாட்சிக்கு அழைக்கவில்லை । தவறுதலாக விடு பட்டது என எடுத்துக் கொள்ளலாமா?

எது எப்படியோ கணக்கு சொல்லும் பொறுப்பு எவருக்குமே உண்டு;  மிகவும் அடிப்படையான விடயம் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

தேர்தலுக்கு போயிருந்தா, லண்டனில இருந்து வந்த மயூரனையும் கண்டிருப்பியள். 

நடக்கக் கூடிய விசயமா கதையுங்கோ. தலைவர் பிரபாகரனால முடியாதது வேறு எவராலும் முடியும் என நினைக்கவில்லை. 

த‌மிழீழ‌த்தில் குண்டு ச‌த்த‌ம் மீண்டும் கேக்காம‌ த‌மிழீழ‌ம் பிற‌க்க‌ போர‌து இல்லை

உத ஊரில மட்டும் போய் சொல்லிப் போடாதேயுங்கோ.

இந்த திரி எதோ fantasy கதை மாரிப் போகுது. யாத்தர்ததில் இருந்து 180 பாகை விலகி சிந்திக்கும் கருத்துகளை இட்டு நாம் வீணாக கால விரயம் செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

”உலகம் தட்டையானது என நம்புவது உங்கள் உரிமை, ஆனால் அதுக்காக விமானி தட்டை உலக வரைபடத்தை பார்த்து விமானம் ஓட்ட முடியாது” மருதர் அண்மையில் சொன்ன எனக்கு பிடித்த ஒரு கருத்து இது. இங்கேயும் அச்சொட்டாய் பொருந்துகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2001ம் ஆண்டு நியோக் தாக்குலுக்கு முத‌ல் /  க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌ல்  ந‌ட‌ந்த‌து , க‌ட்டுநாய‌க்காவில் போர் விமான‌ங்க‌ள் ம‌ற்று ம‌ற்ற‌ விமான‌ங்க‌ள் தாக்கி அழிக்க‌ ப‌ட்ட‌ன‌ , ம‌க்க‌ளை தாக்க‌ வில்லை ம‌றைமுக‌ க‌ருபுலிக‌ள் / வின்லேட‌ன் தாக்குத‌ல் மிருக‌ வ‌தை , 

நியோக் தாக்குத‌லுக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌த்தில் மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து உண்மை /

நான் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளையும் பார்த்து இருக்கிறேன் அவை சொன்ன‌த‌ காது குடுத்து கேட்டும் இருக்கிறேன் ,

நான் உண்மையை எழுத‌ கொஞ்ச‌ பேருக்கு ஏதோ க‌ச‌க்குது / முடிஞ்சா ப‌ய‌ணியுங்க‌ள் முடியா விட்டால் உங்க‌ள் பாட்டில் இருங்க‌ள் / 

10 ஆண்டு க‌ட‌ந்து விட்ட‌து , இந்த‌ 10 ஆண்டில் அகிம்சை வ‌ழியில் போராடி என்ன‌த்த‌ சாதிச்ச‌வை புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து / 

நான் ப‌ழ‌குவ‌து இனி இல்லை என்ர‌ ந‌ம்பிக்கையான‌ உற‌வுக‌ளோடு தான் அவையை தெரியுமா இவையை தெரியுமா என்றால் என‌க்கு எப்ப‌டி தெடியும்  , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோகிய‌ல‌ க‌ண்டாச்சு எம் இன‌த்தில் /

ஜ‌யா வைக்கோ கோபால‌சாமி 
த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தில் போர் செய்வேன் என்ற‌து உங்க‌ள் காதுக்கு கேட்ஃபிச்சோ இல்லையோ என் காதுக்கு கேட்ட‌து , ஒரு கூட்ட‌த்தில் த‌மிழீழ‌ம் எப்ப‌டி அடைவ‌து என்று த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் பில‌த்த‌ குர‌லில் சொன்னார் /
ஜ‌யா வைக்கோ வாய் சொல் வீர‌ர் /

த‌மிழீழ‌ த‌லைவ‌ர‌ நேசிக்கும் பிள்ளைக‌ள் செய‌லில் எதையும் செய்ய‌ கூடிய‌வ‌ர்க‌ள் 👏💪

ஆதார‌த்தோடு ப‌ல‌த‌ எழுதி விட்டேன் , இனி எழுத‌ ஒன்றும் இல்லை / 

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.