யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் - மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஆட்டம்!

Recommended Posts

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஆட்டம்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

D8xVpd6XYAAncP7.jpg

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.

இந் நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/58031

Share this post


Link to post
Share on other sites

போட்டி தொடங்கி 15 நாளிலேயே 3 போட்டிகள் என்றால்

45 நாள் போட்டியில் 6-7 போட்டிகள் தடைப்படும் போல இருக்கிறது.

5 hours ago, கிருபன் said:

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டி தொடங்கி 15 நாளிலேயே 3 போட்டிகள் என்றால்

45 நாள் போட்டியில் 6-7 போட்டிகள் தடைப்படும் போல இருக்கிறது.

 

தடைப்படும் போட்டிகள் எல்லாம் ஸ்ரீலங்காவினுடன் இருந்தால் எதிரணிகள் பிழைத்து போக வாய்ப்புண்டு பிரியன் ....!  👍

                     Image associée

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு