Jump to content

இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மீதான அழுத்தம் - ஜயூ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மீதான அழுத்தம் -  ஜயூ

இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீதான இன ரீதியான அழுத்தங்கள் அண்மையில் அதிகரித்துள்ளமை குறித்து, ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆதாரமில்லாத, வதந்திகளை, பத்திரிக்கைகள், சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, அதன்மூலம் இந்த அழுத்தங்கள் அதிகரிப்படுவதாகவும், அரசோ, ஜனாதிபதியோ இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காதிருப்பது குறித்தும் அவர்களது, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.dailymirror.lk/top_story/EU-expresses-concern-about--pressure-on-SL-Muslims-/155-169187

Link to comment
Share on other sites

செய்தி : அரசோ, ஜனாதிபதியோ இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காதிருப்பது குறித்தும் அவர்களது, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து : இதை எழுதியவர் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வெளிவிவகார அமைச்சில் மாணவராக கோடைகாலத்தில் வேலைக்கு இணைந்தவர் போல் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.