• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

அன்பான லொல்லு..

Recommended Posts

Posted (edited)

அட... இங்கிலிஷ்,  "லிப் கிஸ்."  :grin:
ரயில் பயண அலுப்பில்,  பக்கத்தில் சாய்ந்து படுத்த மனிசிக்கு?  
அவர், சந்தர்ப்பம் பார்த்து...  கொடுத்த  "கிஸ்" அருமை.
இதற்காக... எத்தனை அடியும், வாங்கலாம். 😝

"ஓடு மீன்...  ஓடி,  உறு மீன்... வரும் மட்டும், காத்திருக்குமாம் கொக்கு."   

தமிழ் அகராதி:  வீட்டிலை செய்ய முடியாததை... சந்தர்ப்பம் பார்த்து,  
ஓடும் ரயிலில்.... கிஸ்  அடிச்ச,  அந்தக் கணவரை பாராட்ட வேண்டும்.  🤣 :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

அட... இங்கிலிஷ்,  "லிப் கிஸ்."  :grin:
ரயில் பயண அலுப்பில்,  பக்கத்தில் சாய்ந்து படுத்த மனிசிக்கு?  
அவர், சந்தர்ப்பம் பார்த்து...  கொடுத்த  "கிஸ்" அருமை.
இதற்காக... எத்தனை அடியும், வாங்கலாம். 😝

"ஓடு மீன்...  ஓடி,  உறு மீன்... வரும் மட்டும், காத்திருக்குமாம் கொக்கு."   

தமிழ் அகராதி:  வீட்டிலை செய்ய முடியாததை... சந்தர்ப்பம் பார்த்து,  
ஓடும் ரயிலில்.... கிஸ்  அடிச்ச,  அந்தக் கணவரை பாராட்ட வேண்டும்.  🤣 :grin:

 

இருவரின் செய்கைகளிலும் ஒரு அந்நோன்யத்தைப் பார்த்தவுடன், என் முகத்தில் புன்முறுவல் பூத்தது..!

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this