Jump to content

ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன். .


Recommended Posts

THE CHANGING POLITICAL DISCOURSE OF THE MUSLIM IN SRI LANKA AFTER EASTER 2019 - V.I.S.JAYAPALAN POET
ஈஸ்ட்டர் 2019 தாக்குதலின் பின்னர் மாறிவரும் முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன் கவிஞன்.
.
இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலங்கை தொடர்பாக ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியிலும் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.
.
ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் நிலவும் சூழல்கள் இலங்கையில் வடகிழகில் மட்டும்தான் ஒப்பீட்டுரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளது. இதற்க்கு தமிழ் மொழிதான் காரணம். எனினும் தமிழரும் முஸ்லிம்களும் இதனைக் கோட்பாட்டு ரீதியாக புரிந்துகொள்வோ உணரவோ இல்லை. இத்தகைய சூழல் மலையக தமிழ் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிங்கள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளபகுதிகளாக ஈஸ்ட்டர் 2019 தாக்குதல்கள் வரைக்கும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிற பகுதிகள் இருந்தது. இன்றைய நிலை பற்றி உறுதிசெய்ய போதிய தரவுகள் இல்லை. 
.
அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற மதவிவாதங்களும் மாற்றங்கள் சிங்களவரதும் தமிழரதும் கவனத்தை ஈர்த்தபோதும் 
குறிப்பாக போர் முடியும்வரைக்கும் அவை முஸ்லிம்களின் உள் இனபிரசினையாகவே கருதப்பட்டது. போருக்குபின் நிலமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. எனினும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்தான் முஸ்லிம்களின் உள் மத விவாதங்களில் நிலவும் மோதல்கள் உள்விவகாரமல்ல அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும் அயல்நாடுகளும் மிகத் தெளிவாக வஹாபிய சார்பு அமைப்புகளை குற்றம் சாட்டுகின்றன. இதன் அடிப்படையில் சர்வதேச அச்சுறுத்தல் உள்ளதாக உணரப்பட்டு இலங்கைக்கு வெளியில் தென் இந்தியாவிலும் தேடல்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது. மேலும் குற்றவாளிகள் சிலர் அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். . உண்மையில் இந்த அரபிய மையவாத அணிகள் மீதான எதிர்ப்பே அரபு மொழி, அரபு ஆடைகள் என்பவற்றின் மீதான எதிர்ப்பாக உருமாற்றம் பெற்று வருகின்றது. 
.
சிங்கள பெளத்த மத நிறுவனங்களும் சிங்கள தேசிய வாத அறிஞர்களும் ஆர்வலர்களும் மிக தெளிவாக வஹாபிய அமைப்புகளுக்கு எதிரான சமரசமற்ற நிலைபாட்டை எடுத்துள்ளனர். குற்றச் சாட்டுக்கள் யாவும் வகாபிகளின் தலையில் கட்டபடுகிறது. சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு மட்டுமே சமரசம் என்கிற நிலைபட்டை எடுத்துள்ளனர். இந்தச் சூழல் கிழக்கு தமிழரை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த போக்கு கடல் கடந்து இந்தியாவையும் பாதிக்கலாம். 
.
எதிர்காலத்தில் முஸ்லிம்களுடனான சிங்களவர்களதும் தமிழரதும் உறவுகளும் நிலைபாடுகளும் சூபிஅமைப்புகளூடாகவே தீர்மானமாகும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சூபிகளா வகாபிகளா என்கிற விவாதம் முஸ்லிகளின் உள்விவகாரம் என்பதுதான் இக் கட்டுரையாளரின் நிலைபாடு. ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு வெளியே என்போல சிந்திக்கிற பலர் இருப்பதாக தெரியவில்லை.
.
போருக்குப்பின் என்னை ஆச்சரியபடுத்திய விடயம் முஸ்லிம்களுக்கு வெளியில் முஸ்லிம்கள் பற்றிய பெரும் விவிவாதங்கள் ஆரம்பமானதுதான். பொதுவாக நான் சந்திக்கும் சிங்களவர் பலர் முஸ்லிம்கள் பற்றிய நம்ப முடியாத அளவுக்கு பரந்த வாசிப்பையும் தரவுகளையும் புலனாய்வுத் தகவல்களையும் கொண்டிருக்கிறார்கள். இது புதிய சூழல் அல்ல, சிங்கள ஏடுகளையும் ஆங்கிலத்தில் தி ஐலண்ட் வார இதழ்களையும் வாசிக்கும் ஒருவர் இலங்கையில் 2014ன் பிரபலமான விவாதமாக வகாபிய ஆபத்துப் பற்றிய விவாதம் இருந்ததை அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் ஈஸ்ட்டர் தாக்குதலின்பின்னர் “எங்களுக்கு எதுவுமே தெரியாது” என்கிற முஸ்லிம்களின் உரையாடலை சிங்கள தரப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் போருக்குப்பின்னர் முஸ்லிம்களைப்பற்றிய மதம்சாராத முக்கிய விவாதங்கள் தேடல்கள் எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறவில்லை என்கிற அவலத்தை அபத்தத்தை என்போன்ற ஒருசிலர்தான் சிலர்தான் அறிவார்கள். “ஒட்டகத்தைக் கட்டிவிட்டு இறைவன்மீது நம்பிக்கை வையுங்கள்” என்று எழுதபட்டுள்ளதல்லவா? ஏன் முஸ்லிம்கள் மத்தியில் ஒட்டகத்தை கட்டுவது பற்றிய சமூக பொருளாதார அரசியல் விவாதங்கள் முதன்மை பெறவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. சிங்களவர் மத்தியில் இடம்பெறும் விவாதங்கள் ஆய்வுகள் அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

புதிய சூழலில் 1987ல் தமிழ் இனபிரச்சினை தீர்வுக்கு அடிப்படையாக இந்தியாவால் முன்வைக்கபட்டு புலிகளால் தடைப்பட்ட வடகிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. புத்த பிக்குகள் சிலரே இத்தகைய கருத்துகளை பேசுவதுதான் காலத்தின் கோலம்.
.
சூபிசம் அல்ல வஹாபிசமே அண்மையில் நிகழ்ந்த ஈஸ்ட்டர் 2019 பயங்கரவாதத்தின் ஊற்று என்பதே அரசு மட்டம்வரைக்கும் சிங்களவர் மத்தியில் உள்ள தீர்மானமாக உள்ளது. வஹாபிசத்துடன் எவ்வித சரசமும் இல்லை என்கிற சிங்களவர்களின் நிலைபாடு கிழக்கிலும் பாதிக்கபட்ட மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இவற்றை மறுக்கிறீங்களா? தலைபோககிற இந்த பிரச்சினை பற்றி எவ்வித உரையாடலும் இன்றைய காலத்தின் சிக்கலை எப்படி எதிர்நோக்குவது?
.
கோட்பாட்டு ரீதியாக இன்று சிங்கள தேசிய வாதிகள் புத்தபிக்குகள் அரசியல்வாதிகள் மத்தியில் முதன்மை பெற்றுள்ள விவாதங்களை நிலைபாட்டைபற்றியே இங்கு பேசுகிறேன். இந்த விவாதங்கள் சர்வதேசத்தையும் தமீழர்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. இலங்கையில் இடபெறும் முஸ்லிம்கள் மீதான எல்லா தாக்குதல் களுக்கும் அரச நடவடிக்கைகளுக்கும் இந்த விவாதங்களே காரணமாக இருக்கிறது. நான் சொல்வது தவறெனில் அதுபற்றியாவது விவாதியுங்கள்.

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, poet said:

முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

அநேகமானோர் வகாபி யில் இருந்து மீள முயலவில்லை அப்ப வகாபிக்கு கவிஜர் ஐயாவும் ஆதரவு கொடுப்பீர்கள் என்றா சொல்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

”முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.”

இது உயிர் ஆபத்துள்ள விவாதமாயினும் சரியான முடிவு எது என்பதை சரியாகவே விளக்கியுள்ளேன். நண்பர் மீண்டுமொருமுறை வாசிக்க வேனும் 

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் பிறகும், ஹிஸ்புல்லா, இலங்கையராக இல்லாமல், உலகளாவிய இஸ்லாமியராகவே இன்னும் இருக்கிறார்.

தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள், இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் என்று நாம் அழிந்தது கண் கூடாக கண்டும் இன்னும் கனவுலகில் இருக்கும்  இவர்களை வைத்துக் கொண்டு என்ன முடிவினை எதிர்பார்க்குறீர்கள் என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

Link to comment
Share on other sites

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, poet said:

நண்பர்களே. சண்டை போட வேண்டிய இடங்களில் ஜெயமோகனுடன் நான் சண்டை போட்டுள்ளேன். ஒரு உள்ளூர் அரசியல் செல்வாக்குள்ள குட்டி தாதா எழுத்தாளர் ஒருவரை அடித்ததுடன் நிறுத்தவில்லை.   பின்னர் வீடுதேடி சென்று மனைவி மக்களை மிரட்டியிருக்கிறார். ஒரு எழுத்தாளனாக்கூட அமைதியாக இருந்த்திருக்கக்கூடும் நிச்சயம் ஒரு ஈழத்தமிழ் கணவனாக தந்தையாக  என்னால் மட்டுமல்ல உங்களால்கூட அமைதியாக இருந்திருக்க முடியாது அல்லவா.   அது நம் இரத்ததில் உள்ள அறமல்லவா?

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

வேற திரில போடவேண்டியதை இங்க மாறிப் போட்டிவிட்டீர்களோ?

தோழருக்கு இப்ப தடுமாற்றம் திரியில்  மட்டுமல்ல.......????

Link to comment
Share on other sites

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, poet said:

அன்புக்குரிய விசுகு , Nathamuni  மன்னிக்க வேண்டுகிறேன். மனவேகத்தில் திரும்பி பார்காமல் எழுதுகிற முட்டாள் என்பதால் இப்படி தவறுகள் நேர்ந்துவிடுகிறது. மன்னிக்கவும்.

இது நமக்கெல்லாம் புதிதல்ல.....அன்று தொடக்கம் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் செய்யும் செயல்களில் இதுவும் ஒன்றுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

நட்புடன் Nathamuni அவர்களுக்கு.

இது எனக்கான கேழ்வியல்ல. ஹிஸ்புல்லாஹ் அவர்களது தெரிவுக்குழு விசாரணை வீடியோவை கேழுங்கள். ஒருவேழை விடை கிடைக்கலாம்.  

https://www.tamilwin.com/politics/01/217675?ref=imp-news

https://m.facebook.com/358425644175555/posts/3064574590227300/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் ஊற்று என புலனாய்வுத் தகவல்கள் அடிபடையில் சிங்கள தேசியவாத தரப்பால் அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும்

 

16 hours ago, poet said:

சிங்களவர் தெளிவாவாக இனி சூபிகளோடு

 

16 hours ago, poet said:

அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

 

 

முஸ்லீம்கள் தங்களை வாகாபிகள் ,சூபிகள் என்று, தாங்கள் சிறுபான்மையாக வாழும் ஒர் நாட்டில் அடையாளப்படுத்தமாட்டார்கள்...அதை அவர்கள் அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் கூட்டாக தங்களதுஅமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததன் மூலம் உலகுக்கும், சிறிலங்காவின் எனைய சமுகத்திற்க்கும் தெளிவு படுத்திவிட்டார்கள்...

ஏனைய மத்தத்தினர் உலகில் வாழ தகுதியற்றவர் என்பது இஸ்லாமியர்களின் கொள்கை,அத்துடன் உலகம் பூராகவும் இஸ்லாம் பரவ வேண்டும் என்பது அடுத்த கொள்கை.....
தமிழ்மொழி பேசுவதால் அவர்கள் வடக்கு கிழக்கில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றும் சொல்லமுடியாது.....மதங்களை பின்பற்ற எங்கு சுதந்திரம் இருக்கோ அங்கு அவர்கள் தங்களை வாழவைத்துக்கொள்வார்கள்....பின்பு அந்த இடத்தில் உருவவாழிபாடு செய்யும் மதத்தினரை அனுமதிக்கமாட்டார்கள்......
சவுதி அரேபியாவை எதிர்த்து எந்த இஸ்லாமியனும் குரல் கொடுக்க மாட்டான் அங்கு இருக்கும் புனித தலத்தை வாகாபி, சூபி மற்றும் ஏனைய பிரிவினர் வழிபடுகிறார்கள்....

மத்திய கிழக்கு நாட்டில் பணம் குவிய தொடங்கிய காலத்திலிருந்தே,முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில்

மதவாத சிந்தனைகள் பரவலாக திணிக்கப்பட தொடங்கிவிட்டது......அதை இஸ்லாமிய மக்களும் பக்தியுடன் ஏற்றுகொண்டார்கள்....

உலக புகழ்பெற்ற அமெரிக்கா எதிர்ப்பு இஸ்லாமிய அரசியல்வாதிகளின் செல்வாக்கு சிறிலங்காவில் தொடங்கிவிட்டது....

அய்யதொல்லா கொமினி
சதாம் குசைன்
கடாபி
மற்றும் சில சவுதி மன்னர்கள்.....
இவர்கள் மூலம் முஸ்லீம்கள் மதசலுகைகள் /மதக்க்கருத்துக்களை பெற்றுகொண்டிருக்க சிறிலங்கா  அரசு வேறு வித சலுகைகளை பெற்றுக்கொண்டது......இன்று குண்டு வெடித்த பின்பு சிங்கள அரசியல்வாதிகள் வாகாபிசம்,சூபிசம் பேசுவதில் பயனில்லை...

இவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், இந்தியாவில் மோடி வென்றது எப்படி என்று, எதிர் வீட்டு இந்தியரிடம் கேட்டேன்.

தெளிவான விளக்கம் தந்தார்.

மொகலாயர் காலத்தில், இஸ்லாமியராலும், ஆங்கிலேயர் காலத்தில் கிறிஸ்தவர்களால், இந்து மதம் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இதனை தடுத்து நிறுத்தி, மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதிகளில் இருந்தும் , மேற்குலகின் கிறிஸ்தவ மத பிரச்சார நிதிகளில் இருந்தும் வந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் மோடியினால் தடுக்கப் பட்டுள்ளது.

சோனியா குடும்பம், என்ன தான் சொன்னாலும், அவர்கள் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டார்கள் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

நிலைமை மோசம் என தெரிந்தவுடன், தான் கிறிஸ்தவர் அல்ல, பிராமணர் என பூணூலை  இழுத்து காட்டினார் ராகுல். ஆனாலும், அதனை வேண்டும் என்று, அன்றைய தினத்துக்கு மட்டும் மேடையில் காட்டவே அணிந்து வந்தார் என்று, ஊத்தி மூடி விட்டனர் மோடியின் பிரச்சாரக் குழுவினர்.

இந்து மதம் பெரும் நெருக்கடியினை சந்திக்கிறது, அதனை நாம் தான் காக்கிறோம் என்று சொல்லியே பதவியினை தக்க வைத்து இருக்கிறார்.

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். மத்திய கிழக்கு இஸலாமிய மத பிரச்சார நிதி பயன்படுத்தக் கூடியதாக இருந்த கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

இந்த மத (பௌத்த) அரசியலே, இலங்கையில் நடத்தப படுகின்றது.

இந்தியாவின் இன்றய கரிசனை, இலங்கையில், இஸ்லாமிய வாதம் முறியடிக்கப் படவேண்டும். அதற்க்காக கிழக்கு அதிகாரம், இஸ்லாமியர் கையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பதே.

இன்று உலகே குறிப்பாக ஆசியா நாடுகள் இந்த மத அடிப்படையில் தான் செயல்படுகின்றது ......நியாயமாக பார்த்தால் அது தப்பு ஆனால்....ஒருத்தனுடைய மதத்தை இன்னோருவன் அழிக்க நினைக்கும் பொழுது வேறு வழி யில்லை......தக்கன தப்பிபிழைக்கும் என்று கடந்து செல்ல வேண்டிய நிலை....

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

சிங்களவர்களே தொடங்கிவிட்டார்கள் பெளத்தமும் இந்துவும் ஒன்று என்று சொல்லிக்கொண்டு......

பின்ன???? 😂

புத்தர், தார் எண்டு நினைக்கிறியள்...

எங்கண்ட விஸ்ணுவிண்ட , 8ம் அவதாரம் எண்டு ஒரு பிக்கர், யாழ்ப்பாணத்தில் சொன்னாரே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.