Jump to content

300 மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sagala-6-720x450.jpg

300 மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம்

மொறவக்கயில் 300 பௌத்த மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் நடத்தப்பட்டது.

சாகல ரத்னாயக்க தனது அரசியல் பிரதேசத்தை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் ஆரம்பித்து அமைச்சராகி நேற்றுடன் (சனிக்கிழமை) 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

அதனை முன்னிட்டே மொறவக்க காரியாலயத்தில் இவ்வாறு இலவச முகாம் நடத்தப்பட்டது.

இதன்போது கண் பரிசோதணை, இரத்த பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், நடக்க முடியாதவர்களுக்கு இலவசமாக சக்கர நாட்காலியும் வழங்கப்பட்டது.

மேலும் பௌத்த மதகுருமாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

sagala-1-720x405.jpg

sagala-3-720x405.jpg

http://athavannews.com/300-மதகுருமார்களுக்கு-இலவச/

Link to comment
Share on other sites

மூன்று கிழடுகள்தானே இருக்கு, மூன்று சக்கர நாற்காலிகளும் சொற்ப மருந்தும் கொடுப்பதில் என்ன செலவு வந்துவிடப் போகிறது. இதில் 300 மதகுருமார்கள்.... பாவம் அந்தப் பாலக பிக்குகள். அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்திருக்கலாம். சாகல ரத்னாயக்கவின் அரசியல் அபாரம்.! 😆  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.