Jump to content

புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’


Recommended Posts

இவை இன்னும் இந்தியா போகேல்லையோ?

On 6/17/2019 at 8:45 AM, nunavilan said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புதுடெல்லி செல்வதற்கு தயாராகியுள்ளனர்

 

Link to comment
Share on other sites

 

அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்த கூட்­ட­மைப்­பினர், அர­சியல் தீர்வு விவ­கா­ரத்தில் இலங்கை அர­சாங்­கத்தின் இழுத்­த­டிப்பு நிலை­மையை விளக்க முற்­பட்­டார்கள்.  அதற்கு இந்­தி­யப்­பி­ர­தமர், ”இது விடயம் தொடர்பில் யான் ஏற்­க­னவே தங்­க­ளிடம் கேட்­ட­றிந்­துள்ளேன்” என எடுத்த எடுப்பில் கூறி­யுள்ளார்.

இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோ­டியைப் பொறுத்­த­வரை இலங்கைத் தமிழர் விவ­கா­ரத்தில் அவர் காட்­டிய அக்­க­றையை விட, இலங்கை அர­சாங்கம் பிராந்­திய ஒற்­றுமை, பிராந்­தியக் கொள்கை என்­ப­வற்­றி­லேயே அதிக அக்­கறை காட்டி வந்­த­வ­ராக தனது ஆட்­சிக்­காலம் முழு­வதும் இருந்து வந்­துள்ளார். இந்­தி­யாவின் வெளி­யு­றவுக் கொள்­கையை மிக நேர்த்­தி­யா­கவும் சாணக்­கி­யத்­து­டனும் பின்­பற்­றி­யவர் இவர் என்­பது ராஜ­தந்­திர வட்­டா­ரங்­களால் பேசப்­ப­டு­கிற விடயம். தனது ஆட்­சிக்­கா­லத்தில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இலங்கை தமிழர் விவ­கா­ரத்தில் அவர் அக்­கறை காட்­டி­ய­தாக கூறப்­ப­ட­வில்லை

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் பிர­தமர் நரேந்­திர மோடியை மூன்று தட­வை­க­ளுக்கு மேல் சந்­தித்து உரை­யா­டி­யி­ருந்த போதும் தமிழர் விவ­கா­ரத்தில் கரி­சனை  காட்­டிய நிலைப்­பா­டுகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

https://www.virakesari.lk/article/58848

Link to comment
Share on other sites

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைப் பொறுத்­த­வரை இலங்கைத் தமிழர் விவ­காரம் அர­சியல் தீர்வு போராட்­டங்கள் அவர் அறி­யாத ஒரு விட­ய­மல்ல. அது­வு­மன்றி புதி­தாக விளங்க வைக்க வேண்­டி­ய­து­மில்லை. நிலை­மையை நன்­க­றிந்­தவர் அவர். கூட்­ட­மைப்பின் குழு­வினர் சந்­திக்­க­வி­ருக்கும் சந்­தர்ப்­பத்தை எப்­படி பயன்­ப­டுத்­தப்­போ­கி­றார்கள் என்­ப­தி­லேயே சகல சாணக்­கி­யமும் அடங்­கி­யி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் இன்­றைய ஆட்சி நிலை­மையைப் பொறுத்­த­வரை மோடி தலை­மை­யி­லான பா.ஜனதா ஆட்சி ஒரு­மித்த ஜன­நா­யக பலம் கொண்­ட­தாக அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தொங்­கு­நிலை இல்­லாத தனிப்­பலம் நிறு­வப்­பட்­டி­ருக்கும் நிலை­மையில் பிராந்­திய சார்­பான கொள்­கை­களில் அதி­யுயர் ராஜ­தந்­தி­ரங்­களைக் கடைப்­பி­டிக்க வேண்­டிய தேவை உள்­ளது என்றே இந்­திய அர­சியல் ராஜ­தந்­தி­ரி­களால் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய சூழ்­நி­லையில் இந்­தி­யா­வுக்கும் சவா­லாக மாறி­யி­ருக்கும் ஐ.எஸ் பயங்­க­ர­வா­த­மொன்று இலங்­கைக்குள் நுழைந்­தி­ருப்­பது தொடர்பில் தீவி­ர­மான பரி­சோ­த­னை­களை இந்­திய அரசு மேற்­கொண்டு வரு­கி­றது. 

இந்த சாத்­தி­ய­மான சூழல் போக்கை கூட்­ட­மைப்பு வெற்­றி­க­ர­மாக, பயன்­ப­டுத்த வேண்­டு­மென்­பதே அனை­வ­ரது எதிர்­பார்ப்பும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.