Jump to content

பறவைகளை வேட்டையாடி உண்ணும் மீன்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் டார்வின் கூர்ப்பு என்றாரோ?

பொதுவாக பறவைகள், தண்ணீரினுள் புகுந்து, மீனை பிடித்துக் கொண்டு வெளியேறி பறந்து போவதை பார்த்திருப்போம்.

ஆனால், மீன்கள், பறவைகளை பிடித்து, உண்ணும் சங்கதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நானும் இப்போது தான் பார்க்கிறேன். நீங்களும் பாருங்கள்.

ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும் வரையும், வாடி இருக்குமாம் கொக்கு என்று பாட கேட்டுள்ளோம்.

இப்போது, பறக்கும் பறவை, பறக்க, உறு பறவை வரும் வரை, வாடி இருக்குமாம் மீன் என்று பாடடை மாத்தி பாடத்தான் இருக்குது.

சிறுத்தைகள் இரையை துரத்தி பிடித்து உண்ணுவதை கேட்டிருக்கிறோம். ஆனாலும் மிக வேகமாக மரம் ஏறி, கிளை தாவி இரை பிடித்து உண்ணுவதும் ஆச்சரியமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பசி தான் காரணம்  பசிக்காக    எதுவும் எதையும் வேடடையாடும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி படுத்தும் பாடு 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 12:20 AM, Nathamuni said:

இதைத்தான் டார்வின் கூர்ப்பு என்றாரோ?

பொதுவாக பறவைகள், தண்ணீரினுள் புகுந்து, மீனை பிடித்துக் கொண்டு வெளியேறி பறந்து போவதை பார்த்திருப்போம்.

ஆனால், மீன்கள், பறவைகளை பிடித்து, உண்ணும் சங்கதிகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நானும் இப்போது தான் பார்க்கிறேன். நீங்களும் பாருங்கள்.

ஓடு மீன் ஓடி, உறு மீன் வரும் வரையும், வாடி இருக்குமாம் கொக்கு என்று பாட கேட்டுள்ளோம்.

இப்போது, பறக்கும் பறவை, பறக்க, உறு பறவை வரும் வரை, வாடி இருக்குமாம் மீன் என்று பாடடை மாத்தி பாடத்தான் இருக்குது.

சிறுத்தைகள் இரையை துரத்தி பிடித்து உண்ணுவதை கேட்டிருக்கிறோம். ஆனாலும் மிக வேகமாக மரம் ஏறி, கிளை தாவி இரை பிடித்து உண்ணுவதும் ஆச்சரியமானது.

நல்ல பெரிய பாரை மீன்கள். அவை பறவையை வேட்டையாடட்டும்.. நாங்க அவையை வேட்டையாடி பொரிச்சுச் சாப்பிட வேண்டியான். 😂

இதெல்லாம்.. உணவுச் சங்கிலியில் சகஜமப்பா. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.