Jump to content

வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த

In இலங்கை     June 18, 2019 9:44 am GMT     0 Comments     1589     by : vithushan

mahinda-sampanthan.jpg

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்

இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.

http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு எண்டு தனியா வாகனம், பட்ஜெட் புடுங்கிக் கொண்டு, சம்பந்தர் அய்யாவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, மைத்திரியின் திருகுதாளத்தினால் ஆட்டையை போட்டு, இப்படி குளறினா, நியாயமா?

சொல்லுங்க, மகிந்த, சொல்லுங்க... 😂

Link to comment
Share on other sites

'சம்திங்' அடித்த கைகள் மீண்டும் மீண்டும் அதைப்பெற துடிக்கின்றன, இதுவும் ஒரு போதை தான் !

On 7 May 2015, Foreign Minister Mangala Samaraweera received intelligence reports from four foreign nations that involved in tracing the billions of Dollars stashed aboard, stating that the Rajapaksa family holds $18 Billion (approximate Rs. 237,933,000,000) worth of assets in foreign countries.

https://en.wikipedia.org/wiki/Mahinda_Rajapaksa

https://topmost10.com/here-are-the-top-10-richest-people-in-sri-lanka-2018-and-their-net-worth/5/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.