Jump to content

வாற கோவத்துக்கு இவளை ......

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

மேலே தெளிவாக சொல்லியிருக்கிறேனே நாதம்? உதவி செய்வதாக நினைத்துத் தான் எங்கள் ஆட்கள் ஆலோசனைகள் சொல்வது, நோக்கத்தில் தவறில்லை! ஆனால் பல ஊகங்கள் கலந்து ஆலோசனை சொல்லும் போது பாதிக்கப் பட்டவருக்கு உதவியை விட குழப்பமே அதிகம் மிஞ்சுகிறது. ஒவ்வொரு விபத்தும் அதன் காப்புறுதி விளைவுகளும் அதற்கேயுரிய சாட்சிகள் சூழ்நிலைகளோடு வருகின்றன. ஒருவரின் அனுபவம் பெரும்பாலும் இன்னொருவருக்கு இந்த விடயங்களில் உதவாது என்பதே என் கருத்து!

உதாரணமாக, காப்புறுதிக் கம்பனியின் ஆலோசனையை மட்டுமே பின்பற்றினால் சுமேக்கு இந்த விபத்தால் அவருக்கு நியாயமாக வர வேண்டிய சேதவருமதியில் ஒரு 10% குறையலாம்! அந்த 10% மும் குறையாமல் எடுக்க வேண்டும் என்று எங்கள் ஆட்கள் கொம்பு சீவினால் அதனால் அவர் விரயம் செய்யப் போகும் நேரம் அந்த 10% வருமான இழப்பை விட குறைவா அதிகமா என்று சுமே தான் முடிவு செய்ய வேண்டும்! இது உதாரணம் மட்டுமே, ஆலோசனை அல்ல!

மன்னிக்க வேண்டும்... ஒவொருவரும்.... விசயம் புரியாமல்... ஏதேதோ சொல்ல முனைகிறீர்கள்.

தயவுடன், ஆரம்பத்தில் இருந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை வையுங்கள்.

இது காப்புறுதி நிறுவனங்களுக்கு வெளியே நடந்த பிரைவேட் டீல்.

டீல் படியவில்லை எண்டதும்... அடுத்த பார்ட்டி, தவறான ஆலோசனையில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்கிறோம். அதாவது கள உறவு மன சஞ்சலத்துடன் வந்தபோது, இப்படிதான் நடந்திருக்கும் என்று கருத்தினை கூறுகின்றோம். சாட்சிகளை, சாடசியங்களை தயார் செய்யுங்கள் என்று கருத்துக் கூறுகின்றோம்.

இங்கே நாம் ஆலோசனை சொல்ல எதுவும் இல்லை.

விசயம் இப்போது காப்புறுதி நிறுவனங்களின் கையில். அவர்கள் சாடசிகளை விசாரித்து சரியான முடிவினை எடுப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும்... ஒவொருவரும்.... விசயம் புரியாமல்... ஏதேதோ சொல்ல முனைகிறீர்கள்.

தயவுடன், ஆரம்பத்தில் இருந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களை வையுங்கள்.

இது காப்புறுதி நிறுவனங்களுக்கு வெளியே நடந்த பிரைவேட் டீல்.

டீல் படியவில்லை எண்டதும்... அடுத்த பார்ட்டி, தவறான ஆலோசனையில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று சொல்கிறோம். அதாவது கள உறவு மன சஞ்சலத்துடன் வந்தபோது, இப்படிதான் நடந்திருக்கும் என்று கருத்தினை கூறுகின்றோம். சாட்சிகளை, சாடசியங்களை தயார் செய்யுங்கள் என்று கருத்துக் கூறுகின்றோம்.

இங்கே நாம் ஆலோசனை சொல்ல எதுவும் இல்லை.

விசயம் இப்போது காப்புறுதி நிறுவனங்களின் கையில். அவர்கள் சாடசிகளை விசாரித்து சரியான முடிவினை எடுப்பார்கள். 

சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா இப்படித்தான் அடிக்கடி ஏதாவது "சின்டிலேடிங் ஸ்டோரீஸ்" கொண்டு வந்து பதிவு செய்வார்.
இவையெல்லாம் உங்களிடமோ, என்னிடமோ ஆலோசனை கேட்பதற்காக அல்ல.
யாழ்கள வாசிகளுக்கு பொழுது போகணும் பாருங்கோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

அடுத்த பார்ட்டி, எங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு தான் உந்த வேலை செய்து இருக்கும் என்கிறோம்.

உங்க தினமும் விளம்பரம் போகிறது. 'வாகன விபத்தா.... எங்களை அழையுங்கள்.... விபத்துக்குள்ளான வாகனத்தினை அப்புறப்படுத்துவதில் இருந்து, விபத்து எப்படி நடந்தது என்று காப்புறுதி கம்பெனிக்கு எவ்வாறு விபரிப்பது என்பது வரை நாம் உதவுகிறோம்......
 
மேலும், நாம் எமது சொந்த அனுபவங்களை மட்டுமே பகிர்கின்றோம்.

நாம் இன்சூரன்ஸ் முகவர்களோ, அந்த தொழிலில் இருப்பவர்களோ அல்ல. 

நாம்  எனது  அனுபவத்தை  மட்டுமே பகிர்ந்து கொண்டோம்

ஆலோசனை  கேட்கவேண்டாம் என்றபடி

தலை ஆலோசனைகளை விடுகுது  பாருங்கள்:grin::wink::grin:

2 hours ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நாம்  எனது  அனுபவத்தை  மட்டுமே பகிர்ந்து கொண்டோம்

ஆலோசனை  கேட்கவேண்டாம் என்றபடி

தலை ஆலோசனைகளை விடுகுது  பாருங்கள்:grin::wink::grin:

கலாய்கிறது வேற, ஆலோசனை வேற, கருத்து வேற...

கணபேர், சுமே அக்காவை கலாய்கிறதுக்காக, சொல்பவைகளும் இங்கே பதிவாகியுள்ளன, தலைவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

சுமே, அனுதாபங்கள் விபத்துக் குறித்து, யாருக்கும் உடற்பாதிப்பில்லாமையிட்டு மகிழ்ச்சி! ஒரே ஒரு ஆலோசனை: எங்கள் இலங்கைத் தமிழ் ஆட்களிடம் விபத்து, காப்புறுதி இவையெல்லாம் பற்றி ஆலோசனை கேட்பதைத் தவிருங்கள்! உங்கள் காப்புறுதி முகவரோ அல்லது சேதத்தை மதிப்பிடும் claim adjudicator ஓ சொல்வதைக் கேளுங்கள்! வாழ்த்துக்கள்!

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

எல்லாம் தமிழ்தான் அவையிட்டை போறதும் தமிழ்தான் 100 வீத வாடிக்கையாளர் தமிழ்தான் ஆனால் பாருங்கோ ஆங்கிலத்தில் தான் தமிழ் என்று தெரிஞ்சும் கதைப்பினம் அந்த குரங்கு சேட்டையை தாங்க முடியாது சாமி மற்றைய ஒரு இனமும் இப்படி பம்மாத்து காட்டாது நாலு எழுத்து ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி வாசிக்க தொடங்கியவுடன் எங்கிருந்து இந்த வியாதி ஒட்டிகொள்ளுது என்று தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒருவர்.... மோர்ட்கேஜ் என்ற சொல்லையே மார்கர்ஜ் என்று சொல்லும் விண்ணர்...

இரண்டொரு ஆங்கில சொற்களை கொண்ட broken இங்கிலிஷ், கோர்ட், சூட், டை உடன் தொழில் செய்வார். வருபவர்களுக்கு ஆங்கிலம் சுத்தம் என்றால், டமில் கொஞ்சம் தான் வரும்.

ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்  அல்லது பேசக்கூடிய பிள்ளைகளுடன் வந்தால், ஒன்லி தமிழ் speaking...

அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார்.... பின்னால் ஒரு வெள்ளையை வைத்துக் கொண்டு...

வேலை என்னவெண்டால், லோன் கான்சாலிடேஷன்....

அதாவது செக்யூரிட்டி இல்லாத, கடன்களை செக்யூரிட்டி உள்ள கடன் களாக மாத்திக் கொடுப்பது.

ஒரு இழவும் புரியாத மக்களினால் இவரது யாவாரம் அந்த மாதிரி ஓடியது. என்ன நடந்ததோ தெரியவில்லை, சிலமாதங்களாக பூட்டி இருக்கிறது.... கிழக்கு லண்டன் பகுதியில் இருந்த இவரது கடை...சா.. அலுவலகம்.

வேறு எங்கும் move பண்ணிவிட்டாரா அல்லது, அரச அதிகாரிகள், இழுத்து மூடினார்களா தெரியவில்லை.

YouTube எல்லாம் விளம்பரம் போட்டார்.

ஒருவருக்கு 5 கடன் அட்டைகள் என்று வைத்துக் கொள்வோம். அதனை நீண்ட காலம் மினிமம் பாலன்ஸ் மட்டும் கட்டி வைத்திருந்தால், அவர்கள் வட்டியினை, ஏத்தி, (32% - 35%)கொண்டே போவார்கள்.

இருப்பினும் அது செக்யூரிட்டி இல்லாத பர்சனல் கடன் என்பது பலருக்கு புரிவதில்லை.

எனவே மாதாந்த கொடுப்பனவு அதிகரித்ததும்..... இவரிடம் ஓடுவார்கள்...

இவர்... ஒன்னுக்கும் யோசியாதீர்கள்.... உங்கள் மாதாந்த கொடுப்பனவை, £1,000ல் இருந்து £200க்கு குறைத்து தருகிறேன் என்பார். என்னது £800 சேமிப்பா என்று பிரமிக்க வைப்பார்...

மெதுவாக, வீட்டு விபரங்களை கேட்ப்பார்.... அவர்களது மாதாந்த அதிகூடிய கொடுப்பனவுகளால் (monthly commitments ), வீட்டின் மேல் பணம் பிரட்ட முடியாது என அவருக்கு தெரியும்.  

ஆனாலும், இரண்டாம் நிலை, கடன் கம்பனிகளிடம் 10 -12% வரையான வட்டிக்கு, வீட்டினை அடமானம் வைத்து (secured loan - second charge ) பணத்தினை எடுத்து கிரெடிட் கார்ட் தொகையினை clear பண்ணி.... தனக்கும் £5,000 எடுத்துக் கொண்டு... அவர்களுக்கும் ஹாலிடே போக ஒரு £10,000 எடுத்துக் கொடுத்து.... பெரும் நீண்ட கால தலைவலியினை, அவர்களுக்கு தருவார்.

ஆனாலும், அவர்களுக்கு அது புரியாது... சந்தோசமாக கிளம்புவார்கள். 

unsecured loan ... secured loan ஆகும் அவலத்தினை புரியாது, மாதாந்திர கொடுப்பனவு குறைந்ததே என்கிற சந்தோசத்தில் கிளம்புவார்கள்.

அவருக்கும் ஒரு இழவும் தெரியாது.... எல்லா வேலைகளும்.... கூடவே இருக்கும் வெள்ளையர் தான் செய்வார்.. ஆனால் கஸ்டமர் டீலீங் எல்லாம் இவர் தான்...

லேண்ட் ரோவர் ஓடித்திரிவார்.. 

மிக விரைவில் மீண்டும் மட்டைகள் நிரம்பும்.... மீண்டும் அவர் போன்ற ஒருவரிடம் பயணம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அவளை இன்னும் உண்டு இல்லை என்று ஒன்றும் பண்ணல்லையோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

வீட்டுக் கடன் பத்திரங்களை இவரிடம் கொடுக்கும் போதாவது ஏன் என்று கேட்க மாட்டாத அளவுக்கு இருக்கிறார்களா இந்தக் கடன்காரர்கள்? உண்மையிலேயே "அட கடன்காரா" என்று திட்டுவதன் அர்த்தம் இப்ப தான் எனக்கு விளங்கியது!

16 hours ago, குமாரசாமி said:

காப்புறுதி முகவர்களாக நிறைய இலங்கை தமிழர்கள் இருக்கின்றார்கள்.அது மட்டுமில்லாமல் வீடு வாங்க விற்க என்று அந்த துறையில் கோலோச்சுகின்றார்கள்..

உண்மை. கனடாவிலும் எங்கள் ஆட்கள் தான், இங்கே இந்தியர்கள் கோலோச்சுகிறார்கள். ஏனைய நாடுகள் பற்றித் தெரியாது, ஆனால் அமெரிக்காவில் வாகன, வீட்டுக் காப்புறுதி வாங்க முகவர்களை நாடும் ஆட்கள் குறைந்து விட்டனர். கம்பனிகளே நேரடியாக முகவர் தரும் விலைக்கழிவுகளுடன் விற்கும் போது முகவர் எதற்கு இடையில் என்ற காரணம் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ஒருநாள் பிசியா இருந்தவுடன இத்தனைபேர் வந்து எழுதித் தள்ளியாச்சு. இவ்வளவும் நான் வாசிச்சுப் பதில் எழுத ஒருநாள் வேணுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. நாளை வந்து எழுதிகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா ஒருநாள் பிசியா இருந்தவுடன இத்தனைபேர் வந்து எழுதித் தள்ளியாச்சு. இவ்வளவும் நான் வாசிச்சுப் பதில் எழுத ஒருநாள் வேணுமே 

அங்கை ஒரு கோதாரியுமில்லை.....நீங்கள் விட்ட இடத்திலையிருந்து தொடங்கினால் கோடி புண்ணியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Knowthyself said:

[5:20]

😂 இதுதான் மஹாஜனா கல்லூரிக் குசும்பா? நல்லாருக்கு 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

ஒருவர்.... மோர்ட்கேஜ் என்ற சொல்லையே மார்கர்ஜ் என்று சொல்லும் விண்ணர்...

இரண்டொரு ஆங்கில சொற்களை கொண்ட broken இங்கிலிஷ், கோர்ட், சூட், டை உடன் தொழில் செய்வார். வருபவர்களுக்கு ஆங்கிலம் சுத்தம் என்றால், டமில் கொஞ்சம் தான் வரும்.

ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்  அல்லது பேசக்கூடிய பிள்ளைகளுடன் வந்தால், ஒன்லி தமிழ் speaking...

அவர் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார்.... பின்னால் ஒரு வெள்ளையை வைத்துக் கொண்டு...

வேலை என்னவெண்டால், லோன் கான்சாலிடேஷன்....

அதாவது செக்யூரிட்டி இல்லாத, கடன்களை செக்யூரிட்டி உள்ள கடன் களாக மாத்திக் கொடுப்பது.

ஒரு இழவும் புரியாத மக்களினால் இவரது யாவாரம் அந்த மாதிரி ஓடியது. என்ன நடந்ததோ தெரியவில்லை, சிலமாதங்களாக பூட்டி இருக்கிறது.... கிழக்கு லண்டன் பகுதியில் இருந்த இவரது கடை...சா.. அலுவலகம்.

வேறு எங்கும் move பண்ணிவிட்டாரா அல்லது, அரச அதிகாரிகள், இழுத்து மூடினார்களா தெரியவில்லை.

YouTube எல்லாம் விளம்பரம் போட்டார்.

ஒருவருக்கு 5 கடன் அட்டைகள் என்று வைத்துக் கொள்வோம். அதனை நீண்ட காலம் மினிமம் பாலன்ஸ் மட்டும் கட்டி வைத்திருந்தால், அவர்கள் வட்டியினை, ஏத்தி, (32% - 35%)கொண்டே போவார்கள்.

இருப்பினும் அது செக்யூரிட்டி இல்லாத பர்சனல் கடன் என்பது பலருக்கு புரிவதில்லை.

எனவே மாதாந்த கொடுப்பனவு அதிகரித்ததும்..... இவரிடம் ஓடுவார்கள்...

இவர்... ஒன்னுக்கும் யோசியாதீர்கள்.... உங்கள் மாதாந்த கொடுப்பனவை, £1,000ல் இருந்து £200க்கு குறைத்து தருகிறேன் என்பார். என்னது £800 சேமிப்பா என்று பிரமிக்க வைப்பார்...

மெதுவாக, வீட்டு விபரங்களை கேட்ப்பார்.... அவர்களது மாதாந்த அதிகூடிய கொடுப்பனவுகளால் (monthly commitments ), வீட்டின் மேல் பணம் பிரட்ட முடியாது என அவருக்கு தெரியும்.  

ஆனாலும், இரண்டாம் நிலை, கடன் கம்பனிகளிடம் 10 -12% வரையான வட்டிக்கு, வீட்டினை அடமானம் வைத்து (secured loan - second charge ) பணத்தினை எடுத்து கிரெடிட் கார்ட் தொகையினை clear பண்ணி.... தனக்கும் £5,000 எடுத்துக் கொண்டு... அவர்களுக்கும் ஹாலிடே போக ஒரு £10,000 எடுத்துக் கொடுத்து.... பெரும் நீண்ட கால தலைவலியினை, அவர்களுக்கு தருவார்.

ஆனாலும், அவர்களுக்கு அது புரியாது... சந்தோசமாக கிளம்புவார்கள். 

unsecured loan ... secured loan ஆகும் அவலத்தினை புரியாது, மாதாந்திர கொடுப்பனவு குறைந்ததே என்கிற சந்தோசத்தில் கிளம்புவார்கள்.

அவருக்கும் ஒரு இழவும் தெரியாது.... எல்லா வேலைகளும்.... கூடவே இருக்கும் வெள்ளையர் தான் செய்வார்.. ஆனால் கஸ்டமர் டீலீங் எல்லாம் இவர் தான்...

லேண்ட் ரோவர் ஓடித்திரிவார்.. 

மிக விரைவில் மீண்டும் மட்டைகள் நிரம்பும்.... மீண்டும் அவர் போன்ற ஒருவரிடம் பயணம்.....

தவறை சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும்.

நீங்கள் அவரை பார்த்து சிரிகிறீர்கள் ஆனால்   இந்த சொல்லுக்கு ஸ்பெலிங் மோர்ட்கேஜ் (mortgage) என்று இருந்தாலும், அந்த சொல்லின்  British English  pronunciation “mau ghuj”  மோ (g)கேஜ் என்றே அமையும்.

The T in this word is silent. And mo is pronounced as “mau” and gage is pronounced as “ghuj”.

கீழே ஆதாரங்கள் இணைத்துள்ளேன்.

https://www.macmillandictionary.com/pronunciation/british/mortgage_2

https://dictionary.cambridge.org/pronunciation/english/mortgage 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ... சிலபேரிண்ட அறுவை தாங்க முடியல்ல..

சீரியஸ் ஆக தான் தமது பதிவை போடுகிறார்களா என்று நினைக்க தோன்றுகிறது.

ஒருத்தருக்கு ஆங்கிலமே சரியாக பேச வராது. தெரிந்தது போல.. நம்ம மக்களுக்கு பந்தா காட்டி தனது வியாபாரத்தினை நடத்துகிறார் என்று சொல்ல வந்ததை.... திசை திருப்பி.... டிக்சினறியுடன் வந்திட்டார்...

நான் சிரிக்கிறேனாம்.... அவரை பார்த்து...

அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. தயவு செய்து, பதிவின் நோக்கத்தினை புரிந்து பதிவிடுங்கள்.

மேலும், முக்கியமான ஒன்று நண்பரே...

உங்களுக்கு தேவையான மன பக்குவம் இல்லை என்று கருதுகின்ற படியால், உங்களுடன் நேரடியாக கருத்துக்களை பகிர்வதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மதித்து நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

அதனை ஏற்றுக்  கொள்ள நீங்கள் விரும்பாவிடில், நான் இந்த தளத்தில் இருந்து முழுவதுமாக விலகிக்கொள்வேன்.

நான் இங்கே stress குறைக்கவே வருகிறேன். stress கூட்டவோ... bully (aggressively dominate) பண்ணப்படவோ இல்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலங்காத்தாலா வீணான டென்சன் வேண்டாம்.

ஒருத்தருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று ஒரு சொல்லின் உச்சரிப்பை உதாரணம் காட்டி எழுதி, அந்த சொல்லின் உச்சரிப்பை நீங்களே பிழையாக சொல்லும் போது, விசயம் தெரிந்தவர்கள் அதை சுட்டிக் காட்டவே செய்வர்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி, ஒரு தொடர்பாடல் கருவி, அறிவல்ல என்ற பக்குவம் எனக்கு நிறையவே இருக்கிறது. 

ஆகவே மனப்பக்குவம் பற்றி யாரிடமும் வகுப்புக்கு போக வேண்டிய தேவை எனக்கில்லை.

என்னுடன் நேரடியாக உரையாடுவதும் விடுவதும் உங்கள் விருப்பம், ஆனால் பொதுவான ஒரு கருத்து திரியில் “நான் திறந்த திரியில் நீர் ஏன் எழுதுறீர்?” “எனக்கு ஏன் பதில் சொல்கிறீர்?” என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தன அபத்தத்தின் உச்சகட்டம்.

பொது வெளியில் தப்பும் தவறுமாய் எழுதினால் அதை மற்றையோர் சுட்டிக் காட்டுவது தவிர்கவியலாலது. 

உங்களை bully பண்ணும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை. அப்படி உங்களுக்கு தோன்றி இருப்பின் என்னை மன்னித்தருள்க.

ஆனால் கருத்துகளில் factual inaccuracy இருக்கும் போது அதை சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது.

நன்றி. Have a nice day.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில சுமே அன்ரியின் இன்ஸூரன்ஸ் கேஸ் முடிந்தாலும் இந்த திரி இன்னும் இழுபடும் போலிருக்கே!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாற கோவத்துக்கு இவிங்களை.....🤣
மேடம் வரப்போறாவு......கலைஞ்சுடுங்க😂

Vadivelu Po Po GIF - Vadivelu PoPo Panchayathu GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

போகிற போக்கில சுமே அன்ரியின் இன்ஸூரன்ஸ் கேஸ் முடிந்தாலும் இந்த திரி இன்னும் இழுபடும் போலிருக்கே!😜

😂

2 hours ago, குமாரசாமி said:

வாற கோவத்துக்கு இவிங்களை.....🤣
மேடம் வரப்போறாவு......கலைஞ்சுடுங்க😂

Vadivelu Po Po GIF - Vadivelu PoPo Panchayathu GIFs

போ, போ - கூட்டம் போடாத😂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாட்களுக்குப் பிறகு இப்பதான் அவளின் இன்ஸ்சூரன்ஸ் இல் இருந்து எனது காரைப் பார்க்க வருவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட விபத்து நடந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இதுநாள்வரை பதில் கூறாது இழுத்தடித்துள்ளனர். பார்ப்போம் வந்து பார்த்தபின் என்ன சொல்கிறார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
On 7/28/2019 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இத்தனை நாட்களுக்குப் பிறகு இப்பதான் அவளின் இன்ஸ்சூரன்ஸ் இல் இருந்து எனது காரைப் பார்க்க வருவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட விபத்து நடந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இதுநாள்வரை பதில் கூறாது இழுத்தடித்துள்ளனர். பார்ப்போம் வந்து பார்த்தபின் என்ன சொல்கிறார்கள் என்று.

பின்னர் என்ன நடந்தது? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

பின்னர் என்ன நடந்தது? 😀

ஒவ்வொருவரின்  பார்வையில் இந்த உலகம் உள்ளது  நேற்றும் tooting ல் longley ரோடு வன் வே சிறிய தூரத்துக்கு மோசேவுக்கும் இந்த இடம் நன்கு தெரியும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கார் வருகிறது நான் கோர்ன் அடித்து எச்ச்சரிக்கை பண்ண அந்த லூசு இறங்கி வந்து பிரதர் நானும் நீயும் கறுப்பு நீ கோர்ன் அடிப்பதால் வெள்ளைக்காரன் ஆகி விடமாட்டாய் என்று தாடி வைச்ச பாக்கி எனக்கு உபதேசம் பண்ணுது நான் அதுக்கு இதுவன் வே யடா என்று சொல்ல பிரதர் நீ ஏன் கவலைபடுறாய் நான் வரும்போது வன் வே சைன் போர்டை காணவில்லை அவ்வளவுதான் அவன் பார்வையில் உலகம் சரியாக உள்ளது பிறகு நான் ஏன் கவலைபடுவான் என்றோ ஒருநாள் போலீசிடம் மாட்டும் மட்டும் அவனின் உருவகித்த  உலகம் உடையாமல் இருக்கும்  அது போல் த்தான் இங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/22/2019 at 9:29 PM, Lara said:

பின்னர் என்ன நடந்தது? 😀

முதலில் என் காரை வந்து பார்ப்பதாகக் கூறிய அவளின் இன்சூரன்ஸ் ஆட்கள் வருவகாகக் கூறிவிட்டு வருவதைத் தள்ளிப் போட்டது தான்.அதன் பின் அவர்கள் எனக்கு போன் செய்து கேட்டபோது நான் ஒரு வாரம் விடுமுறையில் செல்ல இருந்ததால் அவர்கள் வரவில்லை. கடைசியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அதன் பின் எதையும் காணவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டுத்தான் என் இன்சூரன்ஸ் கொம்பனிக்கு போன் செய்ய வேண்டும். 

23 hours ago, பெருமாள் said:

ஒவ்வொருவரின்  பார்வையில் இந்த உலகம் உள்ளது  நேற்றும் tooting ல் longley ரோடு வன் வே சிறிய தூரத்துக்கு மோசேவுக்கும் இந்த இடம் நன்கு தெரியும் எதிர்ப்பக்கத்தில் இருந்து கார் வருகிறது நான் கோர்ன் அடித்து எச்ச்சரிக்கை பண்ண அந்த லூசு இறங்கி வந்து பிரதர் நானும் நீயும் கறுப்பு நீ கோர்ன் அடிப்பதால் வெள்ளைக்காரன் ஆகி விடமாட்டாய் என்று தாடி வைச்ச பாக்கி எனக்கு உபதேசம் பண்ணுது நான் அதுக்கு இதுவன் வே யடா என்று சொல்ல பிரதர் நீ ஏன் கவலைபடுறாய் நான் வரும்போது வன் வே சைன் போர்டை காணவில்லை அவ்வளவுதான் அவன் பார்வையில் உலகம் சரியாக உள்ளது பிறகு நான் ஏன் கவலைபடுவான் என்றோ ஒருநாள் போலீசிடம் மாட்டும் மட்டும் அவனின் உருவகித்த  உலகம் உடையாமல் இருக்கும்  அது போல் த்தான் இங்கும் .

கார் பார்க்க வந்தவன் நன்றாகக் கதைதான். எதிர்த்த தரப்பு எனக்கு இடித்ததை ஒத்துக்கொண்டுவிட்டார்களா என்று கேட்ட்டேன். அதுபற்றித் தனக்குத் தெரியாது என்றான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.